@ponthangavel1771 how who by what way .people have to believe and trust your word. And you must also be true abd with high integrity. Despite all people may accept what you say but converting it to a vote is tough.(?????)
Bjp யின் மிக பெரிய தவறு... கட்சியில் இருக்கும் அனைவரும் தலைவர் என்று நினைப்பு அதன்..... Bjp மக்களுக்கு அவ்வளவு செய்கிறது ஆனால் இங்கு இருப்பவர்கள் அதை மக்களிடம் கொண்டு செல்ல மாட்டேங்கிறாங்க....
@@rrajasekar1000 1. Free corona vaccine for all the citizens 2. Free rice, wheat by etc in ration shops for 80 crore people 3. Free health insurance for crores of people 4. No.bomb blast and oridinary people deaths in major cities of India 5. No fisher man death (there may be arrest because od foolifhness of thr congress and DMK govt. In Katchateevu issue) but no death 6. Mudra loan for small entrepreneurs 7. More revenue given to States as compared to previous govts. 8. PM awas Yojana for construction of own houses. 9. Free toilets for village house 10. Jaljeevan to ensure water to doorsteps Hope this is enough . Jan dhan account for every on
1. ரேஷன் அரிசி முழுக்க பிரதமர் மோடி தான் கொடுக்கிறார். அதில் லேபிள் 🤮 2. பிரதமர் காப்பீட்டு திட்டம். இங்கு லேபிள் முதல்வர் என🤮 3. முத்ரா கடன் திட்டம் 4. வந்தே பாரத் ரயில் சேவை. 5. ஸ்மார்ட் சிட்டி திட்டம் 6. மூத்த குடிமக்கள் 70 வயதுக்கு மேல் இலவச மருத்துவம். 7. கிராம ரோடு.. குடி நீர் திட்டம். இதிலும் லேபிள்.🤮 8. இலவச காஸ் இணைப்பு. 9. இலவச வீடுகள்.. 10. சிறு விமான நிலையங்கள். 11. ரயில் நிலையங்கள் சீரமைப்பு. இன்னும் பல... ஆனால் வானதியும்.. நாயினாரும், தமிழிசையும் இதை பற்றி பேசாமல் சதா தலைவர் அண்ணாமலை EX. IPS patri மட்டுமே சிந்தனை. வெட்கக்கேடு😡😡😡😡😡
First anna malai yea kojam over pesaturu AMMA VApathi Amma kudtha lap top enku nerya use achu so Anna malai mari venum ninchen but avaru some times fraud mari irukaru
திரு இராஜவேல் நாகராஜன் அவர்கள் மட்டும்தான் உண்மையான நேர்மையான பத்திரைக்கையாளர் என்பது தேச,மாநில, ஜனநாயக அரசியலை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகிறார். வாழ்க பல்லாண்டு. இறைவனுடைய அருள் என்றென்றைக்கும் உங்களுக்கு வழங்கிட பிரார்த்திக்கிறேன். நன்றி.
கவலை பட வேண்டாப் தம்பி ராஜவேல் இயற்கை தன் வேலையை விரைவில் காண்பிக்கும். வயநாடு நிலைமை தான் திமுக கூட்டணிகளுக்கு வோட்டு போட்ட தமிழக மக்களுக்கு .....விரைவில் காண்போம்.....
தமிழக மக்கள் தங்களை நேரடியாக பதிக்க கூடிய இடத்தில் இருக்கும் பலம் மிக்க சக்திகளுக்கு அஞ்சி அடங்கி போவார்கள். மக்களுக்கு உள்ள விரக்தியை பாஜக மீதி திருப்பி விட்டது மேலும் சிறப்பு.
Thiru Rajavel Nagarajan - a very knowledgeable TH-camr indeed! Addicted to his lucid videos & looking forward to many more! His presentation is so engaging that it's unputdownable! 👍
பரந்த மனசு வேண்டும் என்று சொல்வது மிகதவறு பணம் பணம் பணம் பணம் பணம் பணம் மட்டும் கிடைத்தால் போதும் மனசு.... ரோசம்.... தன்மானம்.... வெட்கம்.... எல்லாமே மறைக்கும்
ஒரு சாதாரண மனிதனின் எண்ண ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள். எனக்கு இன்னொரு சந்தேகம். இவ்வளவு கேஸ் போட்டு யாருக்குமே தண்டனை வாங்கி தர முடியாததா E.. D & CBI?
மக்கள் பார்க்கக் கூடிய மீடியா தந்தி, புதிய தலைமுறை, நியூஸ் தமிழ் 18, 24X7 எல்லாம் சூரியன் support. விவாத மேடையில் நெரியாளர்களே சூரியனை support பண்ணி தான் பேசுவாங்க. Bjp media வை தமிழ்நாட்டில் strong செய்ய வேண்டும்.
Rajavel Avere An Excellent Hilarious start and gripping narrative throughout. Good Insight about 2026 DMK comeback😢 keep rocking 🎉 sorry, can't write in Tamil.🙏 Krishna Vittaldev Bangalore
செந்தில் பாலாஜி தம்பியை இன்னும் பிடிக்கவில்லை என்று நீங்கள் சொல்வது வேடிக்கை. அவர் பாதுகாப்பாக தமிழக அரசு அரவணைப்பில் இருக்கும் போது எப்படி பிடிபடுவார்
திரு. நாகராஐன் அவர்களே !!! தமிழக மக்களே !!!! என்அருமை மக்களே !!!! மக்களே!!!! மக்களே !!!! மக்களே!!!!! நம்ம தமிழகத்தில் என்ன நடக்கின்றன ஒருவர் சிறையிலிருந்து ஐரமினில் வெளியில் வந்த துள்ளார் இன்னும் அவரமேல் இருக்கும் அலிகேஷன் இன்னும் முடிவிற்க்கு வரவில்லை தமிழகத்தில் ஆண்டு கொண்டுருக்கன்ற இந்த அரசியல்வாதிகள் செந்தில் பாலா இவரைபத்தி இப்போ தி மு க கட்சி மேல்மட்ட முதல் கிழ்மட்டம்வரை என்ன பேசுகிறார்கள என்று அணி ந்தியுங்கள
நாகராஜன் அவர்களே திமுகவின் இந்த ட்ரெண்டை மாற்ற என்ன வழி? அதை யோசிக்க வேண்டும். திமுக வை தன் விரலைக் கொண்டே அவர்கள் கண்ணைக் குத்தும் ஒரு யுக்தி யை கண்டுபிடிக்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் இன்னும் யோசித்தால் அது முடியும். வாழ்த்துக்கள் 🪻🌺💐🌺💐🌺💐
No Annamalai can't.. Until unless he plays the same game as DMK he can't win even his own constituency.. All this honest, Anti corruption plank rhetoric will not work in TN
மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பெற்றதற்கு கைமாறாக வாக்களிகின்றார்கள் என்றால் இது எப்படி மக்கள் மனதுவந்து இந்த ஆட்சிக்கு வாக்களித்தா ர்கள் என்று ஏற்றுக்கொள்வது??.
Big fan of the show because you speak reality even if you are bjp supporter bro hats off No one stop DMK winning second row. Annamalai got betrayed from his own party he lost out . EPS going to sell admk to DMK sonner later. Vijay vote splits up other party vote which will favour for DMK win Whether we accept or not Uday will be CM for sure.
@@elantthendralilanthirayan9175 தமிழகத்தை மட்டுமே சொல்கிறேன். இந்தியா வல்லரசு ஆக போகிறது. தமிழகம் ஸ்ரீலங்கா போல் ஆக போகிறது. கடன் கடன் கடன். கொள்ளை கொள்ளை கொள்ளை.
@@elantthendralilanthirayan9175 தமிழ்நாடு தானடா ஆ*ங்கிலேயன் வை*ப்பாட்டி மகனே தமிழ்நாடு நாசமாக போகுதுனு சொல்றாப்புடி உன் அ*ம்*மா முட்டுச்சந்தில் கூ*7தி வித்துட்டு அவ வந்து பத்தினினு சொல்றது மாதிரி நீ பேசுற😂😂😂
❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2026MLA ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏PALLANDU VETRI JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤
Maams nee enda olagathula irukka. DMK 200 seats assaultu with or without VCK. If VCK is not with us we will make sure that they loose their deposit. 😂😂😂😂
Very True & Correctly Said by Rajavelu Nagarajan. BJP does not work in ground roots & this can be proven in parliamentary election. This was observed & particularly in Coimbatore. No BJP Volunters had come to most areas & this can be proved by the undersigned in the 2026 assembly elections again. Here in T.N. BJP volunteers are very particular in making money alone & not to work for a party, which is unlike in DMK where they put their sweat & blood to party.
Yes it is correct they should go to poor people and explain them what are the help bjp govt is doing to Ladies like Normal Everybody want Governor ppst
எதற்காக ஓட்டு போடுகிறோம் என்பதை மக்களுக்கு புரிய வைக்கவும்
@ponthangavel1771 how who by what way .people have to believe and trust your word. And you must also be true abd with high integrity. Despite all people may accept what you say but converting it to a vote is tough.(?????)
இது கூடவா தெரியாது 500 ,1000க்கும் ஒட்டு போடுகிறோம் இப்படி ஒரு மனநிலைக்கு மக்கள் வந்து பலவருடங்கள் ஆகிவிட்டது
காசுக்காக
Bjp யின் மிக பெரிய தவறு... கட்சியில் இருக்கும் அனைவரும் தலைவர் என்று நினைப்பு அதன்..... Bjp மக்களுக்கு அவ்வளவு செய்கிறது ஆனால் இங்கு இருப்பவர்கள் அதை மக்களிடம் கொண்டு செல்ல மாட்டேங்கிறாங்க....
BJP must go to slums and all small challets and talk everyday
Apdi enna senjiruku. Konjam sollu kepom
@@rrajasekar1000
1. Free corona vaccine for all the citizens
2. Free rice, wheat by etc in ration shops for 80 crore people
3. Free health insurance for crores of people
4. No.bomb blast and oridinary people deaths in major cities of India
5. No fisher man death (there may be arrest because od foolifhness of thr congress and DMK govt. In Katchateevu issue) but no death
6. Mudra loan for small entrepreneurs
7. More revenue given to States as compared to previous govts.
8. PM awas Yojana for construction of own houses.
9. Free toilets for village house
10. Jaljeevan to ensure water to doorsteps
Hope this is enough
. Jan dhan account for every on
1. ரேஷன் அரிசி முழுக்க பிரதமர் மோடி தான் கொடுக்கிறார். அதில் லேபிள் 🤮
2. பிரதமர் காப்பீட்டு திட்டம். இங்கு லேபிள் முதல்வர் என🤮
3. முத்ரா கடன் திட்டம்
4. வந்தே பாரத் ரயில் சேவை.
5. ஸ்மார்ட் சிட்டி திட்டம்
6. மூத்த குடிமக்கள் 70 வயதுக்கு மேல் இலவச மருத்துவம்.
7. கிராம ரோடு.. குடி நீர் திட்டம். இதிலும் லேபிள்.🤮
8. இலவச காஸ் இணைப்பு.
9. இலவச வீடுகள்..
10. சிறு விமான நிலையங்கள்.
11. ரயில் நிலையங்கள் சீரமைப்பு.
இன்னும் பல...
ஆனால் வானதியும்.. நாயினாரும், தமிழிசையும் இதை பற்றி பேசாமல் சதா தலைவர் அண்ணாமலை EX. IPS patri மட்டுமே சிந்தனை. வெட்கக்கேடு😡😡😡😡😡
@@rrajasekar1000enna seithathu entu neengal ukkarntha idathil irunthu pana parivarthanai pannum pothae therinchu irukkum. Irunthalum modi veruppu ungal moolaiyai malungadithu vidum😊
வேளச்சேரியில் யாரோ செத்துப் போயிட்டாங்க அதனால வெடி வெடிக்கிறாங்க😂
Yes. I like the sarcasm Sri. R.N. hats off 👍
சிறப்பு💪👌👍💐
தமிழ் மக்கள் ₹2000/- க்கு எப்போவும் விசுவாசமாக இருப்பார்கள்.
மீண்டுமொரு உதயமாகும் ஊழல்.. நிதி வடிவில் 😂😂😂காத்திருங்கள் தமிழக மக்களே 😂😂😂🇨🇵
Asthamana nidhi 😅😅😅
மிக நல்ல கணிப்பு தம்பி
ராஜ வேல் .
தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
மீண்டும் திமுகவை ஆட்சியில் உட்கார வைக்காமல் EPS ஓயமாட்டார்.
True
EPS சுயநலவாதி. தனித்து ஒரு SIGAYUM எடுக்க முடியாது.
First anna malai yea kojam over pesaturu AMMA VApathi Amma kudtha lap top enku nerya use achu so Anna malai mari venum ninchen but avaru some times fraud mari irukaru
Bjp T N ila vathu nerya education and medical help panatum
*அண்ணாமலையும் + ஓபிஎஸ் இருவரும் உதயநிதியை முதல்வராகப் போராடிவருகிறார்கள்*
வணக்கம் ராஜவேல் ஐயா. வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசுவிற்கு. காலக்கொடுமை காலத்தின் கோலம் நல்லகாலம் பிறக்கும் எனநம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை. ஜெய்ஹிந்த் 🙏
திரு இராஜவேல் நாகராஜன் அவர்கள் மட்டும்தான் உண்மையான நேர்மையான பத்திரைக்கையாளர் என்பது தேச,மாநில, ஜனநாயக அரசியலை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகிறார். வாழ்க பல்லாண்டு. இறைவனுடைய அருள் என்றென்றைக்கும் உங்களுக்கு வழங்கிட பிரார்த்திக்கிறேன். நன்றி.
Welcome change from his NTK days. I believe it is an internal transformation not simply a superficial about face for personal gain.
செந்திலின் தியாகத்துக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கண்டிப்பாக காசு வாங்கி ஒட்டு நிச்சியம்
Locker savi ya pudunga tyretubalu muyarchi
அருமையான கருத்து நாகராஜன்....
வாழ்த்துகள்....🎉
நேர்த்தியான பதிவு தம்பிகளா! உளமார்ந்த நன்றி உரித்தாகுக! 🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் ❤️❤️❤️
தங்களின் உள் மனதில் என்ன ஓட்டம் என்ன என்று நல்லறிவு பெற்றவர் அறிவார்கள் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் வாழ்க தமிழ்நாடு வளமுடன்
கவலை பட வேண்டாப் தம்பி ராஜவேல் இயற்கை தன் வேலையை விரைவில் காண்பிக்கும். வயநாடு நிலைமை தான் திமுக கூட்டணிகளுக்கு வோட்டு போட்ட தமிழக மக்களுக்கு .....விரைவில் காண்போம்.....
சென்னையிலேயே நடக்கும். No other way for TN.
Enda poramay puducha thoyoli, onnala jayukka mudilana makkal saganum nu sabam kudupiya
Yes 300% Correct Raja Vel Nagaraj Speech Support Fantastic
முதல எடுக்கும் போதே அவ்வளவு கோவம் தெரியுது ராஜவேல் அய்யா முகத்தில்.😅😅 "தமிழ்நாட்ட காப்பாற்ற யாருமே இல்லடா..."
சாமி இருக்கான். ஆணித்தரமாக நம்புகிறேன்.
30:10 மனது உடைய வேண்டாம் சார். கிரண் வயதில் இருந்த இன்றைய முதிர்ந்த ராஜவேல் ஆக பிரார்திகிறேன்
மிகவும் எதார்த்தமான பேச்சு
ராஜவேல் நாகராஜன் தங்களின் ஆதங்கம் புரிகிறது.
காலம் ,பருவம் மாறலாம் காட்சிகளும் கட்சிகளும் மாறும்.
Super start
தமிழக மக்கள் தங்களை நேரடியாக பதிக்க கூடிய இடத்தில் இருக்கும் பலம் மிக்க சக்திகளுக்கு அஞ்சி அடங்கி போவார்கள். மக்களுக்கு உள்ள விரக்தியை பாஜக மீதி திருப்பி விட்டது மேலும் சிறப்பு.
இது வந்து காலக்கொடுமை இராஜ வேல் நாகராஜன் ஊடகத்க்து ஒரு நல்ல நெறியாளர் கிடைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் ❤🎉
நீங்கள் சொல்வது தான் நிதர்சனமான உண்மை நிலவரம்
Thamil eni yaralaum kappatra mudiyadu karumam evanunga attatha ellam parkka vendi vulladu pesama bugambam vandu ellorume poividalam bjp vonnume pudungala eni yarum ellai adhanal 7:19
அருமை அருமை
தட்டில் நரகலை வைத்து இதுதான் பிரியாணி என்று கூறினால் அதையும் ஒரு பிடி பிடிக்கு தமிழக மக்கள்....
தியாகம் இல்ல தம்பிகளா😂😂 பணம் பணம் பணம்😂😂😂பணம் பற்றி சொன்னால் பிணம் பிணம் அந்த பயம் தியாகி பட்டம்
ராஜவேல் நாகராஜன் உடைய கருத்துக்கள் ஆழமாக இருக்கும்
Thiru Rajavel Nagarajan - a very knowledgeable TH-camr indeed! Addicted to his lucid videos & looking forward to many more! His presentation is so engaging that it's unputdownable! 👍
Genuine. Pucca. வாழ்த்துகள்
One of the best open speech telling the field reality hat’s off this video should spread more and should get more like
பரந்த மனசு வேண்டும் என்று சொல்வது மிகதவறு
பணம் பணம் பணம் பணம் பணம் பணம்
மட்டும் கிடைத்தால் போதும் மனசு.... ரோசம்.... தன்மானம்.... வெட்கம்.... எல்லாமே மறைக்கும்
நல்ல மனம் திறந்த விமர்சனம்..
அறிவார்ந்தஅரசியல்அலசல்சூப்பர்
ஒரு சாதாரண மனிதனின் எண்ண ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்.
எனக்கு இன்னொரு சந்தேகம். இவ்வளவு கேஸ் போட்டு யாருக்குமே தண்டனை வாங்கி தர முடியாததா E.. D & CBI?
Dear Sir,
Excellent interpretation, tamilnadu voters deserve this government.
Mr Rajavel you are super. Vanja Pugalchi
வைகோ அவர்களுக்கு பதினாறு உயிர் போனது முக்கியமல்ல கலைப்புலி தான் அவர்களின் தாயகம் என்னும் சொத்து தான் முக்கியம்
🎉🎉🎉😂😂😂அருமை 🎉🎉🎉🙏🙏👍👍பேசு தமிழா பேசு 🎉🎉🎉
A very true analysis given by Mr Rajavel Nagarajan
மக்கள் பார்க்கக் கூடிய மீடியா தந்தி, புதிய தலைமுறை, நியூஸ் தமிழ் 18, 24X7 எல்லாம் சூரியன் support. விவாத மேடையில் நெரியாளர்களே சூரியனை support பண்ணி தான் பேசுவாங்க. Bjp media வை தமிழ்நாட்டில் strong செய்ய வேண்டும்.
Thalaivare erkanave dinamalam, Chanakya, Mr. Boardu doss, pesu sangee pesu nu unga media vum wait u dana. 😂😂😂😂
ஆனாலும் வீரப்பன் dialogue ஞாபகம் வருது இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 👍👍👍👍🙏😍🤟
இன்பநிதியை இணை துணை முதல்வர் ஆக்கி இருக்கலாம்
இன்பநிதி முதல்வர் ஆவார் தமிழ் நாட்டை காப்பாற்றுவார்
தமிழக மக்களே திமுக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை மற்ற மதத்தினருக்கு வாழ்த்து சொல்கிறார் என்ன அர்த்தம் இந்துக்களே சிந்தியுங்கள்.
Rajavel Avere
An Excellent Hilarious start and gripping narrative throughout.
Good Insight about 2026 DMK comeback😢
keep rocking 🎉
sorry, can't write in Tamil.🙏
Krishna Vittaldev Bangalore
I love Savukku Shankar Sir ❤❤❤
அருமை சார் 👌.
சிறப்பு அருமை
செந்தில் பாலாஜி தம்பியை இன்னும் பிடிக்கவில்லை என்று நீங்கள் சொல்வது வேடிக்கை. அவர் பாதுகாப்பாக தமிழக அரசு அரவணைப்பில் இருக்கும் போது எப்படி பிடிபடுவார்
ரொம்ப கவலையா இருக்கு ,எப்படி பட்டர்கள் வாழ்ந்த நாட்டில் இவர்கள் தலைமையில் நாம் வாழ்கிறோமே என்று நினைக்கும் போது 😔
திரு. நாகராஐன் அவர்களே !!! தமிழக மக்களே !!!! என்அருமை மக்களே !!!! மக்களே!!!! மக்களே !!!! மக்களே!!!!! நம்ம தமிழகத்தில் என்ன நடக்கின்றன ஒருவர் சிறையிலிருந்து ஐரமினில் வெளியில் வந்த
துள்ளார் இன்னும் அவரமேல் இருக்கும் அலிகேஷன் இன்னும் முடிவிற்க்கு வரவில்லை தமிழகத்தில் ஆண்டு கொண்டுருக்கன்ற இந்த அரசியல்வாதிகள் செந்தில் பாலா இவரைபத்தி இப்போ தி மு க கட்சி மேல்மட்ட முதல் கிழ்மட்டம்வரை என்ன பேசுகிறார்கள என்று அணி ந்தியுங்கள
After your nice observation my BJP support is getting strengthened.. Thanks please. God Bless you.
vkr
உண்மை தம்பி
திமுக மீது உள்ள அன்பால் விழுந்த வாக்கு இல்லை எல்லாம் காசுக்காகவும் மதுக்காகவும் விழுந்தவை
Super rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super broo hatts off you🎉🎉🎉🎉
We pray for long life to Nagarajan 🙏🙏🙏
Very good discussion and placed facts.
Good interview
Annamalai will change the situation
Kaethkarathuku Nalla Thaan Irruku. Aanal TN Makkal maruvatharku romba naal ahgum.Firstly, votes should not be sold for cash.That's the main problem.
Annamalai cannot change 70 years habits. Illegal money is the problem. Tamilians are beggars.
@@GaneshiniTrue
உதயநிதி நயன்தாரா நடிக்கும் திராவிட மாடல் இது ❤❤❤❤❤
நாகராஜன் அவர்களே திமுகவின் இந்த ட்ரெண்டை மாற்ற
என்ன வழி? அதை யோசிக்க வேண்டும். திமுக வை தன் விரலைக் கொண்டே அவர்கள் கண்ணைக் குத்தும் ஒரு யுக்தி யை கண்டுபிடிக்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் இன்னும் யோசித்தால் அது முடியும். வாழ்த்துக்கள் 🪻🌺💐🌺💐🌺💐
No Annamalai can't.. Until unless he plays the same game as DMK he can't win even his own constituency..
All this honest, Anti corruption plank rhetoric will not work in TN
people without bribe if they vote, then this will change, if not even if you even have 1000 Annamalai, wont help.
@@akeshravi9640 - very true. It is people vote for money. they not even think about corruption less state instead they just live the day, that's all.
Yes.
ஐயா. ஒரு மூளை பாதிக்கப் பட்டவருக்கு அதிகாரம் யாராவது தருவார்களா. நல்ல தலைவர்களை ஆதரிக்க வேண்டும் வாழ்த்த வேண்டும். ஜெய் ஹிந்த்
சின்னது துணை முதல்வர் இல்லை, அது த்தூ முதல்வர் 😂
Nice RN And கிரண் sir
குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பதில் வேகம் இல்லாததால் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பில்லை.
நீதித்துறைய நினைத்தால் பயமாக இருக்கு தமிழகத்தின் கதி?
Mr Rajavel Sir Super❤ Mr Annamalai Sir Support ❤🙏🙏🙏🙏👍👍
தம்பி ராஜவேல் உண்மைப்பதிவு.
உதயநிதிக்குதுணைமுதல்வராக அருகதையேஇல்லை. பாவம் தமிழகம். கடலூர்
அடுத்த 20 வருடத்தில் தமிழகத்தில் பிறப்பு விகிதம் பாதியாக குறைந்து அரசியல் மொத்தமாக மாறும். அப்படி மாறுபோழுது தமிழகம் பங்களாதேஷ் கா மாறும்
Arumai correct ta sonninga Rajavel brother ❤️
பொன்முடி இந்த வேலைக்கு ஜெயிலுக்கு போயிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
வாண்ணா,வாண்ணா உஙகளை தான் எதிர்பார்த்தோம்
சவுக்கு ரொம்ப கேவலமா bjp ஐ ரொம்ப மட்டமா பேசுறார்....கேவலமா இருக்கு....பட்டாலும். புத்தி இல்லை...
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
அவன் பக்க dmk கொத்தடிமை..... மீடியா ல எதிர்த்து பேசுவது அவனுக்கு முதலில் dmk ஆலோசர் பதவி கிடைக்க வில்லை என்று இப்போ பணத்துக்காக கத்துறான்
Sauku puthhi low class .however much water in the river the dog can only lick the water and drink
Savuku Shankar not a neutral journalist.
உண்மையதானே சொல்லுகிறார்
மதுவை மீட்ட 10 ரூபா
❤ RN Ji
அண்ணா, உங்கள் கருத்து க்கு எதிர்வினை செய்ய தி மு க முனையும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நீங்கள்
Even in this painful situation discussing humourlessly is ultimate. I can understand his feelings but when are the people of tamilnadu wake up.
இவரா அண்ணன் 100 தொகுதி தாண்டி நடை பயணம் முடித்து விட்டார் , மக்கள் வெள்ளம் என்ன என்னமோ கலர் கலரா ரீல்
கோயமுத்தூர் தோற்றது தான் மிச்சம்
Haven't you see the crowd wherever Annamalai went but manipulating voter list as well voting by ineligible voters done made the DMK candidate winning.
@@subashshanmugam5411loser always have reason
Rajavel is admin to annamalai
So he false projection given
Rajavel only manipulated
Brother Many youngsters never watch political news
Rajavel annanin satire vera level😂
sir your dialogues master piece 😂
மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பெற்றதற்கு கைமாறாக வாக்களிகின்றார்கள் என்றால் இது எப்படி மக்கள் மனதுவந்து இந்த ஆட்சிக்கு வாக்களித்தா ர்கள் என்று ஏற்றுக்கொள்வது??.
முதல்வர் வேட்பாளர் உதவா நிதி என்று சொல்லுங்கள்
Big fan of the show because you speak reality even if you are bjp supporter bro hats off
No one stop DMK winning second row.
Annamalai got betrayed from his own party he lost out .
EPS going to sell admk to DMK sonner later.
Vijay vote splits up other party vote which will favour for DMK win
Whether we accept or not Uday will be CM for sure.
Bjp supporters படித்தவர்கள் மற்றும் middle, upper class, அவர்களில் பெரும்பாலோர் எங்கே கட்சியில் சேர்ந்து
களப்பணி ஆற்றுவார்கள்?
நாடு நாசமா போக போறது உண்மை. 2026 தமிழ்நாடு நாசமா போக போகுது
இந்தியவை சொல்லுறிய
அவ்ளோ ! நாளாகுமா ?
@@elantthendralilanthirayan9175 தமிழகத்தை மட்டுமே சொல்கிறேன். இந்தியா வல்லரசு ஆக போகிறது. தமிழகம் ஸ்ரீலங்கா போல் ஆக போகிறது. கடன் கடன் கடன். கொள்ளை கொள்ளை கொள்ளை.
@@elantthendralilanthirayan9175 தமிழ்நாடு தானடா ஆ*ங்கிலேயன் வை*ப்பாட்டி மகனே தமிழ்நாடு நாசமாக போகுதுனு சொல்றாப்புடி உன் அ*ம்*மா முட்டுச்சந்தில் கூ*7தி வித்துட்டு அவ வந்து பத்தினினு சொல்றது மாதிரி நீ பேசுற😂😂😂
அசோக் பகலில் பதுங்கி இரவில் பாய்வார். பலரை இரவில் தான் சந்தித்தார். மேலும் செந்தில் பாலாஜி புழலில் சகலவசதிகளுடன் சவுரியமாக இருந்தார்.
❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2026MLA ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏PALLANDU VETRI JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤
கூட்டணி தேவை.
No chance. Tamilnadu people are big fools
Maams nee enda olagathula irukka. DMK 200 seats assaultu with or without VCK. If VCK is not with us we will make sure that they loose their deposit. 😂😂😂😂
நீங்கள் கூறியது போல சூடு சுரணையற்ற தமிழக மக்களுக்கு இது போன்றவர்களே போதும். திருத்த வேண்டியது தமிழக மக்கள்
8 கோடியில ?
நீங்க ! மட்டுமே ? திருத்தப்
பட்டவரோ ?
Very True & Correctly Said by Rajavelu Nagarajan.
BJP does not work in ground roots & this can be proven in parliamentary election. This was observed & particularly in Coimbatore. No BJP Volunters had come to most areas & this can be proved by the undersigned in the 2026 assembly elections again.
Here in T.N. BJP volunteers are very particular in making money alone & not to work for a party, which is unlike in DMK where they put their sweat & blood to party.
Yes it is correct they should go to poor people and explain them what are the help bjp govt is doing to Ladies like Normal Everybody want Governor ppst
நல்ல சூப்பரா பேசுறீங்க சார் சொன்னீங்க ரொம்ப நடுநிலையான கருத்து ரொம்ப வரவேற்கத்தக்கது தமிழர்கள் எப்போது விடுபடுவார்கள் வருத்தமளிக்கிறது தம்பி
அடுத்து இரண்டு துணை முதல்வர் வரப்போறாங்களாம் இரண்டு முதல்வர் வரப்போறாங்களாம். மூத்தவர்ஒருவரும் உறவுப் பொண்ணு ஒருவரும் கோச்சிக்கிட்டதுனாலே
முதல்வர் ஆக வேண்டாம், முதலிலேயே அவர் முதல்வர் தான்.
சின்னது துணையாக இருக்கும் போதே இன்பனை முதல்வராக்கினாலும் ஆச்சர்யமில்லை.
உண்மையச் சொல்லி வெளிய வந்திருந்தா அவங்க ஆளுகளே விட்டு வைக்க மாட்டாங்க. அந்த பயம் உசுராவு மிஞ்சட்டுமே.
👏👏👏👏