மறுமணம் செய்ய வாய்ப்பிருக்கிறதா? | SUKANYA | ANANTHAM | SHORTS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #sukanya #anantham #chinnagounder #chaiwithchithra
    மறுமணம் செய்ய வாய்ப்பிருக்கிறதா? | SUKANYA | ANANTHAM | SHORTS
    #shorts #manobala #rahuman #chinnagounder #admk #shortsfeed
    #touringtalkies #viralvideo #viralshorts #admkitwing #mgrfans #jayalalithaa #jayalalitha #chaiwithchithra #divorce
    Links to download taleometer :
    Playstore: play.google.co...
    Apple store : apps.apple.com...
    Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
    Casual Wear on www.poomer.net)
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 304

  • @audimoolam3798
    @audimoolam3798 ปีที่แล้ว +683

    சுகன்யாவின் வெளிப்படையான பேச்சு பாராட்டுக்குறியது. நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck ปีที่แล้ว +284

    Pls do marry if u find a right person mam.. குழந்தை அம்மா ன்னு தான் கூப்பிடும்.. கவலை வேண்டாம் mam 🙏😊

    • @prakashrak4905
      @prakashrak4905 ปีที่แล้ว +17

      குழந்தை தன் தாயயை அம்மான்னு தான் கூப்பிடும்..
      பொதுவாக பெண்களுக்கு 47-50 வயதில் மெனாபஃஸ் ஆகிவிடும்... அதன் பிறகு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை....அதை நடிகை சுகன்யா அவர்கள் நாகரீகம் கருதி குறிப்பிட வில்லை....
      என்னை கேட்டால் இனி தாம்பத்ய உறவு என்பது அவ்வளவாக மேம்பட் வாழ்க்கை வாழ வாய்ப்பு இல்லை.... ஒரு அழகான குழந்தையை தத்தெடுத்து வளர்த்து இருந்து இருக்கலாம்....அது இவருக்கு இப்போது ஒரு வாழ்க்கை பிடிப்பை கொடுத்து இருக்கலாம் என்று நம்புகிறேன்... இப்போதும் கூட ஒரு ஐந்து வயது குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்....65 வயதில் அவருக்கு உறுதுணையான உறவு கிடைக்கும்

    • @peoplesmind3365
      @peoplesmind3365 ปีที่แล้ว +2

      Light aah... idha application nnu எடுத்துக்கலாமா...

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq ปีที่แล้ว +1

      Super da

    • @guruguru-oz6ck
      @guruguru-oz6ck ปีที่แล้ว +5

      @@peoplesmind3365 No brother.. it's a normal reply to a sister .. think in her view, how talented in bharatnatyam she is, & we can understand what kind of nice one she is from her answers..

    • @guruguru-oz6ck
      @guruguru-oz6ck ปีที่แล้ว +2

      @@Amirth-po6bq 🙏🙏

  • @mah6104
    @mah6104 ปีที่แล้ว +41

    ஒரு நடிகை பொதுப்படையாக தன் வயதை கூறுவது முதல் முறை அதற்க்கு தைரியம் வேண்டும்
    வாழ்த்துக்கள் நல்வாழ்க்கை அமையே

    • @sriram-ze6es
      @sriram-ze6es ปีที่แล้ว +1

      kilavi

    • @Suppandi69567
      @Suppandi69567 3 หลายเดือนก่อน

      முன்னாள் நடிகை

  • @umamaheswari4625
    @umamaheswari4625 ปีที่แล้ว +421

    She is very beautiful in 50 years. She is very practical. Generally, ladies don't reveal their age. Being an actress, she boldly tells her age in public. She doesn't have any scene and she is a down to earth person.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว +2

      What I tell to say, you told.

    • @sln7839
      @sln7839 ปีที่แล้ว +5

      Her age can be approximated calculated given that how long its been since her first movie.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 ปีที่แล้ว +4

      She has mentioned her date of birth clearly in this interview. In Wickypesia also, her date of birth is November, 1972. Her age is 50. Still she is youth and beautiful.

    • @sln7839
      @sln7839 ปีที่แล้ว +3

      @@umamaheswari4625 Her first movie released in March 91. Its been 32 years since. If we add another at least 16-18 years we know she’s 50 or close to that.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 ปีที่แล้ว +2

      @@sln7839
      In the year 1991, she is 18 years. After 32 years, she is 50 now. She is right.

  • @selvakumar9448
    @selvakumar9448 ปีที่แล้ว +146

    உண்மையிலேயே ஒரு 30வயதுதான் இவரின் தோற்றம்..50தொடப்போகிறார் என்பது வியப்புதான்

    • @rajeshm7240
      @rajeshm7240 ปีที่แล้ว

      Fulla Makeup

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      நடிகைகளின் மேக்கப்புலே செல்குமார் மயங்கீட்டீங்கபோல! இப்பிடியில்லாம வீட்டுலே மனைவி இருக்குறாப்புலேயிருந்தா இவ இந்தியன் வந்தாப்புலே கெழவியாதானிருப்பா

  • @kp7557
    @kp7557 ปีที่แล้ว +31

    பிடித்தவரை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

  • @devadasan5346
    @devadasan5346 ปีที่แล้ว +183

    சிரிச்சாலும் முகத்ததில சோகம் தெரிகிறது

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 ปีที่แล้ว +69

    மனந்திறந்த பதில்..திரு மணம் யாரோ, எனக்கு இல்ல. எனக்கு இல்ல 🤣🤣🤣🤣🤣

  • @VjFouzy
    @VjFouzy ปีที่แล้ว +146

    She is so beautiful in her 50 ages

    • @anitha9095
      @anitha9095 4 หลายเดือนก่อน

      Neeium inga vanthutiua

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 ปีที่แล้ว +52

    She looks quite young. I would never have guessed that she is 50. Very talented lady, a Tamil speaking heroine, good dancer. She deserved more successful films.

  • @dhanaorkut
    @dhanaorkut ปีที่แล้ว +40

    Trisha also will give Interview like this in 2030 😅

    • @redpepper8913
      @redpepper8913 ปีที่แล้ว +1

      😂😂

    • @LogeshwaranM
      @LogeshwaranM ปีที่แล้ว +8

      Trisha is still single, Sukanya was married and separated, its different, eventhough what is there to laugh about??

    • @SR-mv2mf
      @SR-mv2mf ปีที่แล้ว

      Many are living fake marriages so Trisha is far better compared to them ofcourse it is nice to have a compatible life partner with whom life can be better but not all get the chance

    • @saiprasad9604
      @saiprasad9604 ปีที่แล้ว

      So wtf is your problem that's her problem

  • @gayathrisundarrajan7256
    @gayathrisundarrajan7256 ปีที่แล้ว +38

    Very clear thoughts mam... so open and practical... but you don't look like 50...looking beautiful as ever

  • @arunkumarnagappan4896
    @arunkumarnagappan4896 ปีที่แล้ว +3

    அரசனை நம்பி
    புருசனை கைவிட்டவர்

  • @selvir9351
    @selvir9351 ปีที่แล้ว +2

    ஹாய் சுகன்யா மேடம் நீங்கள் கட்டாயம் நல்லவராக பார்த்து இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் உங்களுக்கு பிடித்திருந்தால் நமக்கு என்று கட்டாயம் ஒரு துணை வேண்டும் உங்களைப்போல் தான் நானும் பலவாறு யோசித்து என் வாழ்க்கையையே கெடுத்துக் கொண்டேன் சிம்ரன் ஜோதிகா ரம்பா ஸ்ரேயா இவர்கள் எல்லாம் எவ்வளவு ஆபாசமாக ஆபாசமாக நடித்தார்கள் அவர்கள் எல்லாமே வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்கள் நீங்கள் எவ்வளவு ஒழுக்கமாக கண்ணியமாக நடித்தீர்கள் நீங்கள் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 ปีที่แล้ว +12

    மலுப்பாமல் உண்மை பேசுகிறார்

  • @baskarankirubakaran5155
    @baskarankirubakaran5155 ปีที่แล้ว +73

    அவங்க சிரித்து பேசினாலும் அவங்க மனசு வலிக்கத்தான் செய்யும்

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +1

    திரை உலகில் பாதிக்கும் மேற்பட்ட நடிகர்கள் நடிகைகள் திருமண வாழ்க்கை விவாகரத்தில் தான் முடிந்துள்ளது.
    ஒரு சில நடிகர் நடிகைகள் மூன்று முறை திருமணங்கள் செய்து கொண்டும் இறுதியில் விவாகரத்து பெற்று தனிமையில் தான் வாழ்கிறார்கள்.
    அதை எல்லாம் பார்த்தால்??
    நீங்கள் சொல்வதே சரி என்று தோன்றுகிறது.

  • @suganyasathish-ot6qy
    @suganyasathish-ot6qy ปีที่แล้ว +2

    Suganya mam unga movie pathu than unga name enaku enga appa vachanga 90 ' s pathi girls suganya than name erukum.

  • @babushankar9453
    @babushankar9453 ปีที่แล้ว +67

    She is very practical and genuine in her words… Maybe the past might have killed her personal thoughts…

  • @yasserarafath1361
    @yasserarafath1361 ปีที่แล้ว +50

    Very genuine! ❤

  • @PVtvg
    @PVtvg ปีที่แล้ว +13

    உண்மையான நேர்மையான பதில்...

  • @Shameed222
    @Shameed222 ปีที่แล้ว +3

    சினிமா நடிகை திருமண வாழ்கை இனைய வேண்டும் .. இப்படி தனிமையாக வாழ கூடாது ..

  • @Raja00078
    @Raja00078 ปีที่แล้ว +26

    அரசியல் வியாதியை நம்பி தனிபட்ட வாழ்க்கையை தொலைத்த நடிகை

    • @sriram-ze6es
      @sriram-ze6es ปีที่แล้ว

      saavattum peraasai patta ippdi thaan naasama poganum🤭

  • @janakiraman6374
    @janakiraman6374 ปีที่แล้ว +6

    அது கண்ணப்பனைத்தான் கேக்கணும்...இது ஊருக்கே தெரியும்..

  • @தமிழன்.முஹம்மது
    @தமிழன்.முஹம்மது ปีที่แล้ว +15

    நல்லா இருக்ராங்க 50 yearsla

  • @mari.amari.a1645
    @mari.amari.a1645 ปีที่แล้ว +5

    👏👏👍 நல்லது நடக்க வாழ்த்துக்கள்..

  • @kanagarajily
    @kanagarajily ปีที่แล้ว +2

    பணக்காரரை விட்டு ஏழையை திருமணம் செய்யுங்கள் வாழ்த்துக்கள் 💐💐

    • @anitha9095
      @anitha9095 4 หลายเดือนก่อน

      Reason

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 ปีที่แล้ว +23

    Very matured answer

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 ปีที่แล้ว +7

    Age 50 years, She looks very beautiful.

  • @prabhu3305
    @prabhu3305 ปีที่แล้ว +2

    Look so young at 50. Mentally physically healthy!

  • @ilayaraja1016
    @ilayaraja1016 ปีที่แล้ว +20

    Very simple speech

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. ปีที่แล้ว +1

    Vallavetti sukanya

  • @vkavin9070
    @vkavin9070 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 வலிமிகுந்த வாழ்கை கடந்துவிடும் 🙏🙏🙏

  • @dhananjayans5989
    @dhananjayans5989 ปีที่แล้ว +1

    கமெண்ட்டேட்யேட்டர்கள் சொல்வது போல 50 வயதிலும் மிகவும் கனக்கச்சிதமாக இருக்கிறார்கள் இவர்கள் வெகு சீக்கிரமே திரையை விட்டு விலகி விட்டார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது இனியும் வாய்ப்பு உண்டு இரண்டிலும் வாழ்விலும் திரையிலும்.
    சின்னத்திரை வாய்ப்பு மிகவும் பிரகாசமாக அமையும்.

  • @Taaratharaa-gt4od
    @Taaratharaa-gt4od ปีที่แล้ว +1

    yennada program idhu chai with chithra...aai with amidhaab mama nu😂😂

  • @prabhulic
    @prabhulic ปีที่แล้ว +1

    You need a companion

  • @sharmilas6440
    @sharmilas6440 ปีที่แล้ว +1

    Suganya akka ungaluku 50maari illa konjam kuda romba azaga irukinga marriage pannikonga enna maari aaida vendam pls

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 ปีที่แล้ว +8

    Miss suganyah is always evergreen heroine
    Its her life let her be happy 🧡💙💙❤❤💙❤💙❤💙💙💜❤💜❤💜💜❤💜❤💜💜❤💜❤💜💜❤🤗🤗🤗

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 ปีที่แล้ว +2

    எதார்த்தமாக பேசுகிறீர்கள் உண்மைதான். உங்க முகத்தை பார்க்கும்போது சந்தோசம் என்பது இல்லை தெரிகிறது. நேர்மையிலும் உண்மையான பேச்சை பேசுகிறீர்கள். திருமணம் என்பது குழந்தையைப் பெற்றெடுக்கும் அதற்காக மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். அதையும் தாண்டி ஒரு துணை ஆணுக்கும் தேவைப்படுகிறது பெண்ணுக்கும் தேவைப்படுகின்றது இறைவனே கட்டளையிடுகின்றான் அதில் இருக்கின்றது இருவருக்கும் சந்தோஷம் அந்த சந்தோஷத்தை யாராலும் தர முடியாது. ஆக வேண்டும் என்று நாங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @travelwithviswa
    @travelwithviswa ปีที่แล้ว +10

    50 really?

    • @Thatonlyone678
      @Thatonlyone678 ปีที่แล้ว

      Aama chella kutty buji buji 😂

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp ปีที่แล้ว +21

    sweet voice mam

    • @rd_blackboy_8228
      @rd_blackboy_8228 ปีที่แล้ว

      50 age ah😔😔😔😔oru 35 nu Sona kuda nampalam.but am rdy

  • @Onnamashivaya-i3n
    @Onnamashivaya-i3n ปีที่แล้ว +2

    வேண்டாம் பண்ணிக்க வேண்டாம் நிம்மதி போயிடும் BE SOLO enough

  • @balukw8539
    @balukw8539 ปีที่แล้ว +2

    Kannappan vettu poittara.

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker ปีที่แล้ว +2

    Aging like a fine wine! She is beautiful!

  • @sthanapal2451
    @sthanapal2451 ปีที่แล้ว +2

    அமைச்சர்கண்ணப்பனைகல்யானம்பண்ணலாமே

  • @prattyj5j5
    @prattyj5j5 ปีที่แล้ว +8

    These questions should not be asked to such great actors sir..pakare engaluke oru madri iruku

  • @LIFE.SUCCESS.GROWTH
    @LIFE.SUCCESS.GROWTH ปีที่แล้ว +2

    She is super beautiful

  • @chandraprakash8986
    @chandraprakash8986 ปีที่แล้ว +2

    செல்லூர் ரஜூ❤❤

  • @sthanapal2451
    @sthanapal2451 ปีที่แล้ว +1

    அமைச்சர்கண்ணப்பனைமறந்துவிட்டீர்களா

  • @bhavanim5791
    @bhavanim5791 ปีที่แล้ว +4

    Nalla iruppenga.god bless you.💖💖

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 ปีที่แล้ว +1

    She has aged well..does not look like 50

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 ปีที่แล้ว +1

    Who is that lucky fellow ?

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 5 หลายเดือนก่อน

    திருமணமாகி் ஒருவருடன் வாழும்
    போது அமைச்சருடன் கள்ளத் தொடர்பு என்பதை எந்தக் கணவன்
    தான் ஏற்பான்..? அதனால் தான்
    விவாகரத்து ..இனி இரண்டாம்
    மணம் செய்தாலும் இந்தம்மா
    ஒழுக்கமாக இல்லையென்றால்
    அதுவும் விவாகரத்திலே தான்
    முடியும்..( ஆண்டியிடம் உள்ள அதே
    சதைக் குச்சி தான் அமைச்சனிடமும்
    உள்ளது..)

  • @rajmohan2499
    @rajmohan2499 ปีที่แล้ว +2

    ராஐகண்ணப்பான் கணவராக வர வாய்ப்பு உள்ளது

  • @guruvishakpsmechstudent4095
    @guruvishakpsmechstudent4095 ปีที่แล้ว +4

    Ramya, Shiva Rajnani,Disco Shanthi had settled well, she also deserved .

  • @ShajithaAjeef-yv4us
    @ShajithaAjeef-yv4us ปีที่แล้ว +6

    Natural beauty lovely voice

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 ปีที่แล้ว

    மேடம் இப்ப இருக்கிற சுதந்திரம் கல்யாணம் ஆகிருச்சினா இருக்காது மேடம்
    அடக்கம்
    ஒடுக்கம்
    சோறு குழம்புல உப்பு உறப்பு
    இல்ல
    அங்க போகாத
    இங்க போகாத...கண்டிஷன் போடுவானுங்க
    ரொம்ப சிரமம்

  • @nivasarun578
    @nivasarun578 ปีที่แล้ว

    Ex Minister Raja kannapan Thunaivi Suganya.... Ivaruku Maduari l oru veedu ullathu.......

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 ปีที่แล้ว +2

    Mam kandippaga marriage pannikonga nalla men ungaluku kidaipar congrats 💐💐💐💐💐

  • @kbkb5600
    @kbkb5600 ปีที่แล้ว +1

    Madam i am ready 🖐️🖐️🖐️🖐️plz consider

  • @anithavaradarajan2562
    @anithavaradarajan2562 ปีที่แล้ว +2

    Suganya màm my favourite horoine... Love u mam,,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @tltv99
    @tltv99 ปีที่แล้ว +1

    Boomer uncle 😎

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +1

    நான் காத்திருக்கிறேன்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 4 วันที่ผ่านมา

    Omg this is another Ramya Krishnan
    She is lying
    She was born in 1960'.......
    Why should you lie about your age!!!
    She is one row with Revathy, Amala,....
    Liar!

  • @prathibhabharathy2232
    @prathibhabharathy2232 ปีที่แล้ว +1

    Sir neenga avanga nalla irukanumnu manasaara ninaikardhu , neenga avangaluku eduthu solra vidhathulaiye puriyudhu. Neenga rendu paerume nalla irupeenga.

  • @jothiraj6928
    @jothiraj6928 11 หลายเดือนก่อน

    Sukanya madam ,
    How are you?
    Your speaking style very Beaty
    Wonderful
    Thanks
    Congratulations

  • @Chnchn1212
    @Chnchn1212 ปีที่แล้ว +1

    அருமையான கேள்வி நல்ல பதில். சுகன்யா அவர்களுக்கு திருமண ஆசை உள்ளது. நல்ல விசயம் தான். அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் நல்லது இவர்கள் வாழ்கைக்கு

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +2

    உங்களுக்காக.. நீங்கள் வாழ பிரார்த்திப்போம் மா.

  • @rajeswarib8879
    @rajeswarib8879 ปีที่แล้ว +5

    Practical. Speech. Mem

  • @jothiraj6928
    @jothiraj6928 11 หลายเดือนก่อน

    Good suganya everybody needs company just to free talk and keep mind peace andHappy
    Because idle mind is Devil work

  • @anudhiya9160
    @anudhiya9160 ปีที่แล้ว +3

    Pls... marriage pannikonga ...kolandha epo venalum pethu kalaam.pls don't worry about it....

  • @vengatinnumnirayairukku9492
    @vengatinnumnirayairukku9492 ปีที่แล้ว +1

    Nalla ❤

  • @sathuhometv7100
    @sathuhometv7100 3 หลายเดือนก่อน

    Nowadays expectations are high. Attitude and financial freedom is reason more people to remain single &happy

  • @mahaMaha-do6tl
    @mahaMaha-do6tl ปีที่แล้ว +2

    open talk to Suganya

  • @tamilhits639
    @tamilhits639 ปีที่แล้ว +3

    Ipd dha open ah pesanum ❤

  • @arunkumaarm4634
    @arunkumaarm4634 ปีที่แล้ว +1

    He used the right work. An intellectual companion. That's very important.

  • @mohamedrifathjamsith
    @mohamedrifathjamsith ปีที่แล้ว +5

    She is legend ❤

  • @vae2168
    @vae2168 ปีที่แล้ว +1

    குழந்தை பிறந்தால் அம்மா..ன்னுதான் அழைக்கும்...மா...You go head with a new partner. 58ல் போரிஸ் ஜான்சன் 5+3 குழந்தைகள். You are Frank and shrewd. Good Luck..

  • @shri.muthuselvanc3793
    @shri.muthuselvanc3793 ปีที่แล้ว +1

    oh my GOD. BLESS OUR BELOVED ACTRESS SUGANYA.🙏🙏🙏

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 ปีที่แล้ว

    Age a reduce panni solluthu...moreover pannina velai neria iruku.

  • @sthanapal2451
    @sthanapal2451 3 หลายเดือนก่อน

    கண்ணப்பண்நீதான்பொண்டாட்டின்னுசொல்கிறார் கண்ணப்பணுக்குதாலிகட்டு

  • @shalinirani8445
    @shalinirani8445 ปีที่แล้ว

    yennada kelvi kekkura mankus mandaiya avanga age unakku theriyaathaa neeyum cinema journalist nu sollukira

  • @sikkenderhussain487
    @sikkenderhussain487 ปีที่แล้ว +1

    Good reply.

  • @meenaac1147
    @meenaac1147 ปีที่แล้ว +3

    God will definitely bless you with the best!!

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว

    67 vayasula pannikalam , aan allathu ponna eruthalum 50 vayasukku mela , paavam,

  • @leenaleena6855
    @leenaleena6855 ปีที่แล้ว +1

    Azhaga irundhum kalayanam agama irundhahula. Ivangalum onu.... ❤❤❤always favorite heroine... ❤❤❤

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 ปีที่แล้ว +6

    Nice Answer,Best interview 🎉

  • @baraneedharann8456
    @baraneedharann8456 ปีที่แล้ว

    அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும்....😊😊😊 நீங்க வசதியா edhirpaarpeenga..... நான் என்ன சொல்ல....😂😂

  • @RajeshRajesh-ic2xe
    @RajeshRajesh-ic2xe ปีที่แล้ว +1

    Marriage panna onnum thappu ella

  • @prasathrajj114
    @prasathrajj114 ปีที่แล้ว +1

  • @sharmila8567
    @sharmila8567 ปีที่แล้ว +3

    Super mam

  • @priyadarsini6937
    @priyadarsini6937 ปีที่แล้ว +1

    I like so much Suganya Mam..❤

  • @anandharaj1436
    @anandharaj1436 ปีที่แล้ว

    கல்யாணம் என்பது இனவிருத்தி செய்யத்தான்

  • @gokulakannan7642
    @gokulakannan7642 ปีที่แล้ว +1

    good answer.

  • @Pkr-armys
    @Pkr-armys 7 หลายเดือนก่อน

    Entha amma ku erkanave oru son.. Oru daughter erukanga😅

  • @sthanapal2451
    @sthanapal2451 3 หลายเดือนก่อน

    நடிகைக்குஎல்லாம்ஆண்தொடர்புதான்

  • @balukw8539
    @balukw8539 ปีที่แล้ว +1

    Nalla taneer kutikavum.

  • @jeffrinimmanuel2681
    @jeffrinimmanuel2681 ปีที่แล้ว +3

    What a maturity👏👏❤

  • @Davey1022
    @Davey1022 ปีที่แล้ว +1

    She is well spoke. … nice

  • @paulpandian6370
    @paulpandian6370 ปีที่แล้ว +3

    It's true. Life nalla purinchu vachu erukeenka... Very brilliant