இடை சந்து தூய்மை பணி 13-02-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் ஜோதி மேற்கு-கிழக்கு இரு தெருக்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய இடை சந்தை தூய்மைப்படுத்தும் பணியை, அங்குள்ள மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்
    25-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்களைக் கொண்டு இன்று சிறப்பாக செய்து முடித்தோம். ஒத்துழைத்த.. உதவிய.. அனைவருக்கும் நன்றி ..
    *இனி குப்பைகளை இது போல இடை சந்துகள் பொது இடங்கள் சாக்கடைகளில் கொட்டாமல் வீடுகளின் முன்புறம் தெருக்களில் வரும் குப்பை வாகணங்களில் மட்டுமே மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்து அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்*..
    ஈசன் இளங்கோ
    34 வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
    சேலம் மாநகராட்சி
    13-02-2024

ความคิดเห็น •