உளியின் ஓசையில் வயிறு நிறைகிறது!ஆனால்,வாழ்வு வளம் பெறுமா!பிஞ்சு குழந்தைகளின் ஏக்க கனவுகள்!Namakkal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2022
  • உளியின் ஓசையில் வயிறு நிறைகிறது!ஆனால்,வாழ்வு வளம் பெறுமா!பிஞ்சு குழந்தைகளின் கண்களில் ஏக்க கனவுகள்
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்"
    பகுதி 1 - 03/12/2021
    👍
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
    2ம் சந்திப்பு 05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    3ம் சந்திப்பு 11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    4ம் சந்திப்பு 12/12/2021
    👍👍👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍👍👍 • முதியோர் இல்லத்தில் செ...
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
    **********
    #Muthiyorillam#muthiorillam#oldagehome#orphanagehome#உதவும்உள்ளங்கள்#கருணைஇல்லம்#ஆதரவற்றோர்இல்லம்#குழந்தைகள்காப்பகம்#pengalkappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#
    #OldAgeHomeinTamilnadu#
    #oldAgeHomeinIndia#
    🙏🙏🙏🙏🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 • முதல் பயணம் முதியோர் இ...
    விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
    பகுதி 7
    👍 • Video
    பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை||Muthiyor illam|orphanage home|Oldage home
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்!
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    முதியோர் இல்லம்
    பகுதி 15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
    பகுதி 16
    👍 • வெந்து தணியாத முதுமையி...
    *****
    முந்தைய பகுதி: "சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    இருண்டு போன வாழ்க்கை அன்பின் வெளிச்சம் தேடி
    🙏🙏🙏
    WELCOME| WATCH | SUBSCRIBE PRESS 🔔 | SHARE | COMMENT ...THANK YOU,,,
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616
    வய சிவ நம
    ஜெய் வராகி
    ********

ความคิดเห็น • 153

  • @ravime2192
    @ravime2192 2 ปีที่แล้ว +24

    ஏழ்மையில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர்களை தேடி சென்று அங்குள்ள குழந்தைகள் முகம் மலர செய்ய அரும்பாடுபட்ட...ஐய்யா...உங்களுக்கு நன்றி....அவர்களுக்கு பொருள்கள் வாங்க நிதியுதவி செய்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @shanthigladson1500
      @shanthigladson1500 2 ปีที่แล้ว

      99990p

  • @arumugamarumugam-wx1hf
    @arumugamarumugam-wx1hf 2 ปีที่แล้ว +12

    எத்தனையோ கோடிஸ்வரர்கள் இருந்தும் தம்முடைய தலைமுறைகள் மட்டும் வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டு வாழும் நபர்களுக்கு மத்தியில் லண்டன் மாநகரிலிருந்து இந்தத் பெரிய உதவி புரிந்த அன்பானவர்களுககும் சிறப்பாக மக்களைசந்தித்து பொருள்களை வழங்கிய அன்பு வாத்தியார் அவர்களுக்கும் இரட்டிப்பான செல்வங்களையும் நோயற்ற வாழ்வையும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +12

    தங்களோடு தங்களின் இரு பிஞ்சுகளையும் சமுகபணியில் அற்பணிக்கும் தங்களின் நல்லுள்ளம் போற்றத்தக்கது.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @annapurnak7751
    @annapurnak7751 2 ปีที่แล้ว +6

    அன்பு மகனுக்கு இருக்கும் மனதிற்கு நல் வளங்களும் நீண்ட ஆயுள் தர இறைவனை வேண்டுகிறேன். 🌺🌻🌹
    இதோ.... தங்களின் வடிவில் தெய்வத்தைக் கண்டேன். 🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏💐💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் மகன் கடவுளின் சேவகன் அவ்வளவுதான்!
      தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் தயவுசெய்து சொல்ல வேண்டாம்!
      தங்கள் அன்பு ஒன்றே எனக்கு பேரானந்தம் பெருமிதம்!
      தங்கள் அன்பு நிறைந்த வாழ்த்துக்களை விட இந்த உலகில் வேறு என்ன உயர்வாய் இருக்கிறது!
      அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை அம்மா🙏💖💐🙏💖💐🙏💐💖

  • @saravanansanthi2606
    @saravanansanthi2606 2 ปีที่แล้ว +10

    ❤️❤️❤️ ஐயா உங்களின் சேவைகள் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @padmavathi5114
    @padmavathi5114 ปีที่แล้ว

    அன்பே கடவுள் நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலும் என்மனதை உருக வைக்கிறது.நீங்கள் தம்பி நீண்ட ஆயுலுடணுடன் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.வாழ்க வளமுடன்.வளர்க உங்கள் சேவை.வாழ்த்துக்கள் தம்பி🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪👍👍👍👍👍

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓

  • @marsanasif885
    @marsanasif885 2 ปีที่แล้ว +7

    உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரா உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி 💐🫂🫂

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @tharshantheivendram8967
    @tharshantheivendram8967 2 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை கண்டு மனம் சந்தோசமடைகிறது
    . வாழ்த்துக்கள் bro

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @aboorvasanthan1736
    @aboorvasanthan1736 2 ปีที่แล้ว +1

    நான் இலங்கை அண்ணா உங்கள் பணி நிகரற்றது உங்கள் வீடியோ எல்லாம் பார்பேன உங்கள் சேவையை
    சொல்ல வார்த்தை இல்லை

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @marsanasif885
    @marsanasif885 2 ปีที่แล้ว +7

    சகோதரா இந்த சின்ன பசங்க இது போல் வேலைகள் செய்றத பார்க்கவே மனசுக்கு கஷ்ட்டமாக இருக்கு 🥺🥺

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்களைப் போன்ற மனிதநேயமிக்க அன்பான உள்ளங்களால் மட்டும் தான் உணர முடியும் இந்த வலிகளை!
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் உங்கள் அன்புக்ககு ஈடு இனை ஏது

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @sivarevathy935
    @sivarevathy935 2 ปีที่แล้ว +1

    எனக்கு என்ன சொல்வதென்று தெரியல உங்கள் முயற்சி தான் இந்த உதவி அவர்களுக்கு கிடைத்துள்ளது நன்றி சகோ உதவி செய்த அன்புள்ளம் கொண்ட சகோவிற்கும் என மனமார்ந்த நன்றிகள் சகோ.சீனிவாசன் சகோ வாழ்க வளமுடன் நலமுடன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      என் முயற்சி என்று எதுவுமில்லை, யாவும் இறைவனின் ஏட்டில் எழுதி இருக்கும் எழுத்துக்கள் தான் சகோ 💞💐🙏
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @sivarevathy935
      @sivarevathy935 2 ปีที่แล้ว

      @@user-qg6vd5nh8b மகிழ்ச்சி சகோ

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் அருமை

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +7

    The real thalaivar needs to be respected. Out thalaivar neenga dhaan.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      Thank U So Much Bro for your lovable words 💞🙏💐

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 ปีที่แล้ว

    மனமார்ந்த நலமுடன்வாழ்த்துகள்.வளமுடன்வாழ்கவென்றுவாழ்த்துகிறோம்.நன்றி.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  5 หลายเดือนก่อน

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @piraimathi9041
    @piraimathi9041 2 ปีที่แล้ว +6

    நாளுக்கு நாள் நற்செயல்கள்
    தொடர்கின்றன..அயராத உழைப்பு.அன்பின் பேராற்றல்கள்..

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்கள் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் இந்த பயணம் சிறப்பாய் நீள்கிறது!
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏💐💞

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +3

    நீங்கள் செய்கிற அன்பான செயல்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +4

    உதவிசெய்ததுஅ௫மைவாழ்க
    வளமுடன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @bhavanikumarraj8093
    @bhavanikumarraj8093 2 ปีที่แล้ว +2

    தங்கள் பணி தொடர வாழ்த்துகள் அண்ணா.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @jayajaya7660
    @jayajaya7660 2 ปีที่แล้ว +2

    Super bro , live long and healthy life.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว

    உங்கள் செயலில் அன்பு தெரிகிறது

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 2 ปีที่แล้ว

    அரசு பள்ளிகளின் முக்கியத்துவத்தை காணொலி வாயிலாக தெரிவித்த அன்பு அண்ணனுக்கு மிக்க நன்றி.மேலும், இப்பகுதி மக்களின் இனிய புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியதற்கு மிக்க நன்றி

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @akartgallery848
    @akartgallery848 2 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏சூப்பர் அண்ணா 💖

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @kumarmalarmalarkumar9907
    @kumarmalarmalarkumar9907 ปีที่แล้ว

    Super anna 🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏
    மிகவும் சிறப்பு 🌹🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏💐💞

  • @chitrag5205
    @chitrag5205 2 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி சகோதரா

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @aathiflew5413
    @aathiflew5413 2 ปีที่แล้ว +1

    Super brother.

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e ปีที่แล้ว

    நன்றி சகோதரா 🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோதரி 💐🙏💓

  • @vedhavallisaminathan5852
    @vedhavallisaminathan5852 2 ปีที่แล้ว +2

    God bless brother 🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +3

    Neenga mla aavanum. Naan ungalukku vote potte aaiduven.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      இவ்வுலகில் எந்த ஒரு பதவிக்கும் ஈடு இணையில்லாத மிக உயர்வான ஆசிரியப் பணியில் இருக்கிறேன் அதைவிட வேறு என்ன பெருமை இருக்கிறது சகோ!

  • @rintorajesh7481
    @rintorajesh7481 2 ปีที่แล้ว +1

    உங்கலோட ஒவ்வோறு வீடியோவிலும் உங்கலுடைய வலிதெரிகிரது உங்கவடிவில் கடவுல் உலாவுகிரார் சூப்பர்அண்னா அண்னாஉங்கவீட்டுக்குசெல்லமா பாட்டியகூட்டிட்டுபோனிங்க அன்னிய காட்டல அன்னிய நான் பாக்கனும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +3

    They are talented gems but society doesn't give them respect.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      Thank U So Much Bro for ur lovable and Good humanity heart words 💞💐 🙏
      We will be encourage the talented youngest generations
      We will do our job better.We do not have time to look at the grievances of others!

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 2 ปีที่แล้ว +1

    Guruve Saranam ayya thangalai pol matravargalum avarar ariyakkalel uolla atharavatra mutheyavarkalaiyum kulanthaikalaiyim bathukathu avargalen thevaigalai neraivetra mun vara vendun

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +4

    Arivaaligal ellam galijula irukaanga.
    Dharkoori ellam panakaara veetula.
    These Arivaaligal are rejected due to their caste, colour and etc. This needs to be changed.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +2

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐

  • @venkatesannatarajan6954
    @venkatesannatarajan6954 2 ปีที่แล้ว

    Super brother....

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      Thank U So Much Brother 💖💐🙏

  • @nagrajanjan3526
    @nagrajanjan3526 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  5 หลายเดือนก่อน

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 ปีที่แล้ว

    Thank you so much 🙏

  • @zestfree752
    @zestfree752 2 ปีที่แล้ว

    Awsum

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      💐💖🙏💐💖🙏💐💖🙏

  • @chandraleka7919
    @chandraleka7919 2 ปีที่แล้ว

    உதவும்எண்ணம்உயர்ந்த உள்ளம் இந்த உதவிசெய்தவரும்இறைஅருள்பெற்றுநீடுழிநலம்பலபெற்றுவாழவேண்டும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @jayabalkrishnamoorthy7303
    @jayabalkrishnamoorthy7303 2 ปีที่แล้ว +3

    சார் தெய்வம் நீங்க

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் தயவுசெய்து சொல்ல வேண்டாம் சகோ 🙏
      தங்கள் அன்பு ஒன்றே எனக்கு பேரானந்தம் பெருமிதம்

  • @france08
    @france08 2 ปีที่แล้ว

    நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பீங்க சகோ

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அன்புள்ளம் கொண்ட நாம் யாவருமே ஒரே குடும்பம் தான் சகோ 🙏

  • @anuranjan2731
    @anuranjan2731 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @rosalichettiar3684
    @rosalichettiar3684 2 ปีที่แล้ว

    Good

  • @user-ov5jk5cp5u
    @user-ov5jk5cp5u 2 ปีที่แล้ว

    👌👌👌👏👏👏👏👏 ஐமிஸ்யூ

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @kochukudukka8214
    @kochukudukka8214 2 ปีที่แล้ว

    👏👏👏🌹🌹

  • @rarasurarasu756
    @rarasurarasu756 2 ปีที่แล้ว

    வாத்தியாரே மெய் சிலிர்க்க வச்சிட்டியே சகோ....

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      இறைவனின் ஏட்டில் எழுதிய எழுத்துக்கள் தான் சகோ நானில்லையே!
      ஒரு பக்கத்தின் சில வரிகள் தான் இது இன்னும் நிறைய பக்கங்கள் உள்ளது,
      நிச்சயமாக நிஜமாகும் கனவுகள் மெய்ப்படும் என்ற மாபெரும் நம்பிக்கையில் தான் கடந்து வந்தேன்!
      தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் இந்த பயணம் சிறப்பாய் நீளும் மென்மேலும்!
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @elangodis3582
    @elangodis3582 2 ปีที่แล้ว

    Àlaiyin srippil eraivanai kana chethheerkal landan sakovukkum unkalukkum thanks

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @sarobala3468
    @sarobala3468 2 ปีที่แล้ว

    God bless you 🙏 God is always with you brother 🙏🙏🙏🙏❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      Thank U So Much Sister For Your lovable words 💞🙏💐

    • @sarobala3468
      @sarobala3468 2 ปีที่แล้ว

      You are welcome 😊 all the best 👍 🙏

    • @sarobala3468
      @sarobala3468 2 ปีที่แล้ว

      தம்பி..நாங்கள் வெளி ஊரில் இருக்கிறோம்,உங்களை WhatsApp மூலம் தொடர்ப்பு கொள்ள முடியுமா? நாங்களும் ஏதாவது உதவி செய்ய விரும்புறோம்.ஆகையால் உங்களுடைய WhatsApp number ஐ அனுப்பி தரும்படி மிக தாழ்மையுடன் கேட்கிறேன. நன்றி.வாழ்க வளமுடன்.❤

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வாத்தியாரே: வளரும்பயிருக்கு நீர் வார்ப்பதும் வளர்ந்துவரும் சிறுவர்களை நளைய மன்னர்களாக்குவதும் பெரியோர் கையில்தான் உள்ளது. அந்த சேவையை செய்திட முற்படும் உங்கள் சேவை தொடர உங்கள் சகோதரியின் நல் வாழ்த்துக்கள்.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @zestfree752
    @zestfree752 2 ปีที่แล้ว

    Ungalai pol nallavargaludan kai korkiraen

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @sumathiravi9754
    @sumathiravi9754 ปีที่แล้ว

    👏👏👏🤝👐❤

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms ปีที่แล้ว

    Valka 🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @selvi6791
    @selvi6791 2 ปีที่แล้ว +2

    👍👍🙏🙏🙏❤️❤️❤️👌👌

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 2 ปีที่แล้ว

    வாத்தியார்ஐயாவாழ்க

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 2 ปีที่แล้ว

    நீங்கநல்லாயிருக்கணும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @varalakshg
    @varalakshg 2 ปีที่แล้ว

    👌🏻👌🏻🙏🙏💐

  • @gowtham4389
    @gowtham4389 ปีที่แล้ว

    En husband eranthutar en ponnu padika mudiyama kasta padara Uzbekistan Tajikistan college mbbs padichittu iruka ipo padika vaika mudiyala ethavathu help panna mudiyuma sir ungala

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    All must get study

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      Thank U So Much Sister For Your lovable and Good humanity heart words 💞🙏💐

  • @elangovan160
    @elangovan160 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்களை அண்ணா என்று அழைப்பதை பெருமிதம் எனக்கு பணம் படைத்த செல்வந்தர்கள் பாயில் படுத்துறங்க பாடாய்படுத்தும் வறுமையை துடைக்க தங்களால் முடிந்த கரங்களை நீட்டும் கரை படியாத தங்கள் கரங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் நீண்ட ஆயுளை தருவான் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என் இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @nagappanmariyappan2431
    @nagappanmariyappan2431 2 ปีที่แล้ว +1

    Hi🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      💐🙏💖💐💖🙏💐💖🙏💖💐

  • @sathyasiva8020
    @sathyasiva8020 2 ปีที่แล้ว +1

    Hai anna

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      வணக்கம் சகோ 🙏🌾💞

  • @bhasmithabhasu6978
    @bhasmithabhasu6978 ปีที่แล้ว

    👏👏👏👏🙏🙏🙏🙏😥😭😭

  • @brockortonwweeditstamil4001
    @brockortonwweeditstamil4001 2 ปีที่แล้ว +3

    Yedhavudhu fund page arambikalaam sir neenga.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +3

      அன்பை பகிர எந்தப் பக்கமாக இருந்தால் என்ன!
      எட்டுத் திசையெங்கும் எவர் தடுத்தாலும் தேடிவரும்,
      அன்பான உள்ளங்களிடமிருந்து அன்பான உள்ளங்களுக்கு!
      இறைவனின் ஏட்டில் எழுதிய எழுத்துக்கள் நிஜமாகும் நிச்சயமாக தங்களைப் போன்ற அன்பான உள்ளங்கள் அன்பும் ஆதரவும் வாழ்த்துக்களும் இந்த பயணத்தை சிறப்பாய் நீளச் செய்யும் என்ற மாபெரும் நம்பிக்கையில்தான் பயணிக்கின்றேன் சகோ 🙏
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว

    குழந்தை சிற்பங்கள் கையில் உளியா!பூ விரல் வலி தாங்குமா! எழுதுகோல் தாங்கட்டும்.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾

  • @brockortonwweeditstamil4001
    @brockortonwweeditstamil4001 2 ปีที่แล้ว +3

    Yaaru ya nee ungala maadhiri aatkala paaka mudiyala.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +2

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      அன்பான மனிதநேயமிக்க நல்ல உள்ளங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் உங்கள் கண்களில் தெரியக்கூடும்!
      எதற்கும் நீங்கள் உங்கள் முக கண்ணாடியைப் பாருங்கள்!

  • @josephinemary5231
    @josephinemary5231 2 ปีที่แล้ว +1

    எண்ணசொல்வதுஇதைபார்க்கும்போதுவார்த்தைஇல்லைமகனே

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @balaji.1985
    @balaji.1985 ปีที่แล้ว

    👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jwinola3411
    @jwinola3411 2 ปีที่แล้ว

    Kangal ennaiyum ariyamal kulamaaki vitteergal

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐💐💐💐💐

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 2 ปีที่แล้ว

    எங்கேயும்இப்படிஒருஅன்பைபார்த்ததுஇல்லைஅருமை

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் சகோ 🙏🌾💞 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 2 ปีที่แล้ว

    Enna sollrathunu teriyala anna ungala patha antha kadavula patha matri eruku

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏

  • @ushaselvarajusha9161
    @ushaselvarajusha9161 2 ปีที่แล้ว

    Unga nambar pis ungakitta pesanum naanum udhavi seyya virumbara pis nambar

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 9952137616