21 - நாளில் உங்கள் வாழ்க்கை மாறும் / ஆழ்மனதின் அற்புத ஆற்றல் / Subconcious Mind / Rule Your Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 92

  • @RuleYourLife
    @RuleYourLife  ปีที่แล้ว +17

    Kuku FM App Download Link: kukufm.page.link/AqrSqjBkpCgQhfdq7
    USE THIS COUPON CODE : RYL50

  • @rudayakumar6574
    @rudayakumar6574 7 หลายเดือนก่อน +3

    என்னால் எதுவும் முடியும் ஏனென்றால் நான் ஈசனின் படைப்பு

  • @stellastella3126
    @stellastella3126 ปีที่แล้ว +98

    நான் இலங்கை. அலுவலகத்துக்குப் போவதால் அதிகாலையிலேயே சமைப்பேன்.எனக்கு துணை யூரியுப் சனல் தான்.அதிலும் உங்கள் பதிவுகளை அதிகம் பார்ப்பேன்.(கேட்பேன்) இந்த பதிவை இன்று காலை 3 தடவை திரும்ப திரும்ப கேட்டேன்.இப்ப அலுவலகத்தில் வைத்து கேட்டு எழுதிக்கொண்டேன்.அந்தளவு அருமையிலும் அருமை.

  • @pandianveera5154
    @pandianveera5154 ปีที่แล้ว +29

    அருமை அருமை மிக அற்புதம் உண்மையும் கூட நீங்கள் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை என்பதை நான் மனதார உணர்கிறேன் உண்மை உண்மை இது 100% உண்மை இதை உணர்ந்தவர்க்கு மட்டுமே புரியும் உணராதவங்களே தெரியும் 100% உண்மை நம்புங்கள் கண்டிப்பாக நடக்கும் காலங்கள் கடக்கும் காரணம் நம் நம்பிக்கை எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் நடக்கும் இதுதான் ரகசியம்

  • @SASIKUMARG-dr3st
    @SASIKUMARG-dr3st 2 หลายเดือนก่อน

    நான் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றேன். தகவலுக்கு நன்றி.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 ปีที่แล้ว +20

    என்னால் முடியும் என்ற அதிகம் நம்பிக்கை உள்ளது 😊

  • @vishnus5186
    @vishnus5186 11 หลายเดือนก่อน +3

    Enakkum en mind control panrathuku romba kashta padurean

  • @parthibanp1484
    @parthibanp1484 9 หลายเดือนก่อน +1

    I'm a successful mam in the world 🌎❤❤❤

  • @narmatha4122
    @narmatha4122 11 หลายเดือนก่อน +3

    Yes iam using law of attraction in everything of my daily life since 2017

  • @கலைமாறன்
    @கலைமாறன் 10 หลายเดือนก่อน +2

    ஆகச் சிறந்த அருமையான,
    உண்மையான பதிவு.
    நன்றி நட்பே!

  • @Kalainger734
    @Kalainger734 ปีที่แล้ว +36

    கடந்த காலம் மிக கசப்பாக இருந்தது கடந்த கால நினைவுகள் மறக்க முடியவில்லை

    • @pandianveera5154
      @pandianveera5154 ปีที่แล้ว +3

      கடந்தகால கசப்பான அனுபவங்களை மறப்பதற்கு நிகழ்காலத்தில் இனிப்பான சில விஷயங்களை நீங்கள் உணர்ந்தால் கசப்பு மறந்து விடும் இனிப்பு கூடிவிடும்

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 ปีที่แล้ว +5

      சங்கடமான கசப்பான அனுபவங்களை நம்மால் முடிந்தால் மாற்றலாம் மாற்ற முடியாது என்று தெரிந்தும் அதனை நினைத்து வேதனை கொள்வது எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் மீண்டும் சங்கடம் உள்ளதாக மாற்றிவிடும் நான் வேண்டிக் கொள்வது இறைவனிடம் எப்படி என்று சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்
      இறைவா எனக்கு மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் மாற்றக் கூடியதை மாற்றும் துன்பம் இவற்றை பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்

    • @indhumathiindhumathi7236
      @indhumathiindhumathi7236 ปีที่แล้ว +1

      Arumaiyana pathivu kodi nandrigal

    • @geethasivasundar5371
      @geethasivasundar5371 11 หลายเดือนก่อน

      கடந்த கால இளமைக்குப்பின் நடந்த வைகளையே பாசிட்டிவ்வாக நினையுங்கள் 12Bசினிமா போல் இழந்த சந்தோஷம் பெறுவீர்கள்

  • @narsindhai
    @narsindhai ปีที่แล้ว +15

    மிகவும் பயனுள்ள காணொளி. மிக்க நன்றி ❤❤❤

  • @SparkPrathapPrathap
    @SparkPrathapPrathap 11 หลายเดือนก่อน

    Yes ags health care company topper King 🎉🎉🎉🎉

  • @anusuyaganam6185
    @anusuyaganam6185 9 หลายเดือนก่อน +1

    Thank you sir, thank you universe ❤❤❤❤❤

  • @SunaiArjun
    @SunaiArjun 11 หลายเดือนก่อน

    Yes. Self confidence irukku nantri

  • @radhamani5129
    @radhamani5129 9 หลายเดือนก่อน +1

    Sir. Thank you for the video

  • @saleemmohammad1496
    @saleemmohammad1496 11 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி

  • @Gang_of_solus
    @Gang_of_solus ปีที่แล้ว +4

    Bro unga video pathale positive vibe than bro ❤

  • @jebeenmoin4900
    @jebeenmoin4900 ปีที่แล้ว +4

    I am self-confident person

  • @lovableboy8437
    @lovableboy8437 9 หลายเดือนก่อน

    Pray daily ❤

  • @geethak4843
    @geethak4843 10 หลายเดือนก่อน

    Yes naan yerukan

  • @Rani-ml8ge
    @Rani-ml8ge ปีที่แล้ว +3

    Awesome bro.intha video kandipa ellar lifelayum mathum.keep it up.god bless you

  • @kumareshan5019
    @kumareshan5019 13 วันที่ผ่านมา

    Good video sir

  • @muthulakshmie2454
    @muthulakshmie2454 11 หลายเดือนก่อน +2

    Thank

  • @saranyakanimithun2295
    @saranyakanimithun2295 ปีที่แล้ว +3

    Concerntration focus KU viedo updated podunga bro

  • @vasuvasu4351
    @vasuvasu4351 9 หลายเดือนก่อน

    Thank you brother

  • @MohammedaslamMohammedasl-wu3vx
    @MohammedaslamMohammedasl-wu3vx 11 หลายเดือนก่อน

    Na enga pattima vatha kadavula pakuran iraivane vanthalum en patti irunganga kadavul enna pannuvarunu thonum. Romba thairiyam varum

  • @rithishmech
    @rithishmech 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @KavithaKavitha-bw2kj
    @KavithaKavitha-bw2kj 11 หลายเดือนก่อน +8

    Enakku baby kedaika 10 percentage change erunthu bt i use my subconscious mind epo normal delivery 1 baby 😊

    • @Americavlogintamil
      @Americavlogintamil 11 หลายเดือนก่อน +1

      Really? Super 🤎🤎🤎

    • @maheswaran979
      @maheswaran979 11 หลายเดือนก่อน +1

      Super ka....😊

  • @GeethaRaju-g1z
    @GeethaRaju-g1z 5 หลายเดือนก่อน +1

    🙏🙏👌👌 sir

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 11 หลายเดือนก่อน

    நன்றி சகோதரர்

  • @thowfiksir
    @thowfiksir 8 หลายเดือนก่อน

    Natur picture is super bro

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 ปีที่แล้ว +2

    I'm waiting 💯👑💐🕊️🥰

  • @sharpincome724
    @sharpincome724 11 หลายเดือนก่อน +6

    நல்லா அறிவை subconscious புதைத்து விடு ❤ think about it....

  • @nktrendings816
    @nktrendings816 ปีที่แล้ว +2

    Super Ideas 👌

  • @butterflykana21
    @butterflykana21 11 หลายเดือนก่อน +1

    Very useful video

  • @raviravindaran7995
    @raviravindaran7995 11 หลายเดือนก่อน +1

    Arumai brother 👏👏👏👏👏👍

  • @Muruganandham321
    @Muruganandham321 11 หลายเดือนก่อน

    Naan Damu
    Magnetic Person 😚😚😚

  • @mgversion3606
    @mgversion3606 11 หลายเดือนก่อน +2

    Thank you brother ❤️😇

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq 9 หลายเดือนก่อน +1

    🔥💯

  • @NaviNaveen-r7r
    @NaviNaveen-r7r ปีที่แล้ว +5

    Happy Diwali Anna ❤

  • @geethabalaji9298
    @geethabalaji9298 11 หลายเดือนก่อน

    Thanks ☺🙏🏻

  • @user-rk1kh3om
    @user-rk1kh3om ปีที่แล้ว +1

    Ennaku oru goal eruku bro bussiness athuku yellavithamavum enna ready panren seekiram ennoda goal um achieve pannituven unga video enakku help vum motivation erukku thanks bro

  • @iam_keerthika_YT
    @iam_keerthika_YT 11 หลายเดือนก่อน

    Self confidence

  • @thenmozhimozhi6620
    @thenmozhimozhi6620 11 หลายเดือนก่อน

    S self-confidence

  • @Rekha-v7b
    @Rekha-v7b ปีที่แล้ว +1

    Super

  • @lavanyalavanya6969
    @lavanyalavanya6969 ปีที่แล้ว +7

    Bro ennala crt ah oru decision eduka theriyala na edukura muidvu sariyanu enake theriyala😢

  • @nanjachari-l7p
    @nanjachari-l7p ปีที่แล้ว

    Ziga Ziga Ziga

  • @t.manikandanmani3563
    @t.manikandanmani3563 10 หลายเดือนก่อน

    Very nice.....good❤

  • @user-rk1kh3om
    @user-rk1kh3om ปีที่แล้ว +5

    Happy Diwali bro

  • @natarajank8621
    @natarajank8621 10 หลายเดือนก่อน

    👌

  • @DINESHSTOCK
    @DINESHSTOCK ปีที่แล้ว

    yes

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest 7 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @புத்தகப்புழு-ர7ன
    @புத்தகப்புழு-ர7ன ปีที่แล้ว +1

    Bro kudiicha vara thairiyam yen normal ahh irukkumpodhu vara maattathu

  • @lourdhumary6674
    @lourdhumary6674 11 หลายเดือนก่อน +1

    Please ....tell me....

  • @தீபம்சமையல்
    @தீபம்சமையல் ปีที่แล้ว

    Yes 02

  • @Jai-vj2kq
    @Jai-vj2kq 11 หลายเดือนก่อน

    Bro neenga oru visayathai video end la solluran nu sonninga enna nu nyabagam iruka bro iruntha ennaku oru reply pannunga bro

  • @PreethiR-b9h
    @PreethiR-b9h 6 หลายเดือนก่อน

    🌟⭐👍🙏

  • @user-qj4bs4lf8n
    @user-qj4bs4lf8n 11 หลายเดือนก่อน

    Nega etha try pani erukigala anna

  • @lourdhumary6674
    @lourdhumary6674 11 หลายเดือนก่อน

    Bro....naan ethai virumbi visualise pandreno...athu appadiye negative aa thaan maatrithaan mudiyuthu

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 11 หลายเดือนก่อน

    ஆனந்த..
    ஆனந்தமே..
    ஆனந்த நன்றிகள் ஐயா..
    அந்த புக் தமிழில் கிடைக்குமா..

    • @jafferali8758
      @jafferali8758 10 หลายเดือนก่อน

      ஆம் என்னிடம் உள்ளது... ஆன்லைன் இல் வாங்கலாம்

  • @MalesuSathya
    @MalesuSathya ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤

  • @exer3048
    @exer3048 ปีที่แล้ว +8

    1.Magnetic Attraction people
    2. How ur mind works
    3.The miracle working power of subconscious mind
    4. Mental healing in ancient times
    Ask
    Believe
    Recieve
    5. Mental healing in modern times
    6. How to get the result u want

  • @vimalraj4901
    @vimalraj4901 ปีที่แล้ว

    Bro eppadi entha maari vedio edit pandrathuu

  • @shivapriyay.v7202
    @shivapriyay.v7202 10 หลายเดือนก่อน

    Your coupon code doesnt work, it shows 99-50% = 49 Rs. But when I try to approve the gpay it shows 99 only this is cheating. Why do you give fake promises. Please follow the principles you show in this video

  • @vikivignesh8614
    @vikivignesh8614 ปีที่แล้ว +3

    😎2036 🚀👊💪bk💣

  • @spartansparjan7464
    @spartansparjan7464 10 หลายเดือนก่อน

    S

  • @PRABA-sv8bx
    @PRABA-sv8bx 11 หลายเดือนก่อน +1

    Irukan bro

  • @dhamodarenganapathy7953
    @dhamodarenganapathy7953 11 หลายเดือนก่อน

    Code use panna discount varala what happend

  • @vijitiru3622
    @vijitiru3622 11 หลายเดือนก่อน

    No bro

  • @sathigtamil4551
    @sathigtamil4551 11 หลายเดือนก่อน

    No

  • @Karunya22
    @Karunya22 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @Naveencraz
    @Naveencraz 10 หลายเดือนก่อน

    Tq so much😊

  • @kanagavel4124
    @kanagavel4124 11 หลายเดือนก่อน

    Super

  • @sooryajs4150
    @sooryajs4150 11 หลายเดือนก่อน

    Yes

  • @Aathiraa2020
    @Aathiraa2020 11 หลายเดือนก่อน

  • @sarathasaratha5065
    @sarathasaratha5065 11 หลายเดือนก่อน

    Yes