மிளகு விவசாயம் இப்படி செஞ்சா நல்ல வருமானம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிற முன்னோடி மிளகு விவசாயி திரு. வீரமணி அவர்கள், தன்னுடைய 2 ஏக்கர் தென்னந்தோப்பில் சமவெளியில் மிளகு சிறப்பாக சாகுபடி செய்து வருகிறார். இவர் ஓர் இயற்கை விவசாயி மட்டும் அல்ல நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும் கூட.
    தனது 5 வருட விவசாய அனுபவத்தில் மிளகு சாகுபடி எப்படி சிறப்பாக செய்வது என்பதை இந்த காணொளியில் தெளிவாக விளக்குகிறார். தொடர்புக்கு திரு.வீரமணி - 9442234193
    சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே!!
    மாபெரும் கருத்தரங்கம்.
    இடம்: 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முன்னோடி விவசாயி
    ஆசிரியர் திரு. வீரமணி அவர்கள் தோட்டம். அரையபுரம் மயிலாடுதுறை.
    நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு
    முன்பதிவு அவசியம்,
    📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    👇
    bit.ly/ZEpepMA...
    அல்லது அழைக்கவும்
    ☎️ 94425 90085
    ☎️ 93429 76522
    பயிற்சி கட்டணம் ₹200
    #agroforestry #pepper #மிளகு
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest TH-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

ความคิดเห็น • 5

  • @thangarajuc1336
    @thangarajuc1336 5 หลายเดือนก่อน +11

    நன்றி ஐயா. நானும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். அதுபோல மிளகு விவசாயம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறேன்.

    • @paramram-nb8gy
      @paramram-nb8gy 4 หลายเดือนก่อน

      உங்கள் தொடர்பு நம்பர்

  • @marivalagan1
    @marivalagan1 5 หลายเดือนก่อน +2

    Excellent Iyya 🙏

  • @yasodaravarma8129
    @yasodaravarma8129 6 หลายเดือนก่อน +2

    Thank you sir good information

  • @Village36Farm
    @Village36Farm 5 หลายเดือนก่อน +2

    Excellent sir