மிளகு எளிமையாக சாகுபடி செய்யலாம்!
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- அரசின் நல்லாசிரியர் விருதை வென்ற வீரமணி அவர்கள் -தென்னிந்திய தென்னை திருவிழாவில் முன்னோடி விவசாயியாக கலந்து கொண்டு தனது விவசாய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தொடர்புக்கு
வீரமணி அவர்கள்
மயிலாடுதுறை
9442234193
மேலும் மிளகு சாகுபடியை விரிவாக அறிந்து கொள்ள
சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே!!
மாபெரும் கருத்தரங்கம் நடைபெறுகிறது
இடம்: 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முன்னோடி விவசாயி
ஆசிரியர் திரு. வீரமணி அவர்கள் தோட்டம். அரையபுரம் மயிலாடுதுறை.
நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு
முன்பதிவு அவசியம்,
📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
👇
bit.ly/ZEpepMA...
அல்லது அழைக்கவும்
☎️ 94425 90085
☎️ 93429 76522
பயிற்சி கட்டணம் ₹200
#Pepper #intercrop #Coconut
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest TH-cam Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
மிளகு வளர்ப்பு அதன்
வளர்ச்சி மற்றும் ரகம்
தேர்வு.எழிதானவேலை
லாபத்தின்வழி.அதன்
விளக்கம் அருமையான
தெளிவான உரை.
தங்களின் குரல் இனிமை நன்றி வணக்கம்
🎉🎉
Pepper event live telecast
th-cam.com/users/live4fBpdhQCiq8?feature=shared
10 கிலோ பச்சைமிளகை காயவைத்தால் 2.5 லிருந்து 3கிலோ மட்டுமே கிடைக்கும். மொத்த வியாபாரியின் கொள்முதல் விலை 560-600 மட்டுமே
மிளகு செடி முளைப்பு பற்றி விவரம் தேவை
👍👍👍😊