அண்ணா... நீங்கள் ஒரு Tamilnadu ஆன்மீக tour service start பண்ணலாம்.. அளவான பணத்தில், நல்ல தரிசனம் அமைத்து கொடுத்தால் உங்களை நம்பி வந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.🙏 அந்த கோயிலின் சிறப்புகள், வருங்கால ஆன்மீகம் பற்றி எல்லாம் சொல்லி - நீங்களும் கூடவே சென்று வரலாம்.. உங்களிடம் சொல்ல தோன்றியது.. 🙏இறைவன் சித்தம். ஓம் நமசிவாய
திருச்சி-திருப்பைஞ்ஞீலி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும சிற்றூரில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு மண்ணச்சநல்லூர் வழியாக செல்லலாம். இதன் படி செல்லலாம்🙏
Thanks u
New information
ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய
அருமையான தகவல் 🙏🙏
ஓம் சிவாய நமக🙏🥰
Mikka nanri Anna.
ஓம் நமச்சிவாயம்
❤❤❤❤
திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய. இந்த சிவ ஆலயம் சிவாச்சாரியாரின் தொடர்பு எண்கள் இருந்தால் தெரிவிக்கலாமே.
Om nama shivaya❤
Kodugallur bagavathi temple poduga
அண்ணா... நீங்கள் ஒரு Tamilnadu ஆன்மீக tour service start பண்ணலாம்.. அளவான பணத்தில், நல்ல தரிசனம் அமைத்து கொடுத்தால் உங்களை நம்பி வந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.🙏
அந்த கோயிலின் சிறப்புகள், வருங்கால ஆன்மீகம் பற்றி எல்லாம் சொல்லி - நீங்களும் கூடவே சென்று வரலாம்..
உங்களிடம் சொல்ல தோன்றியது.. 🙏இறைவன் சித்தம். ஓம் நமசிவாய
நன்றி அண்ணா... முயற்சி செய்கிறேன் 🙏🙏
@Adiguru ஓம் நமசிவாய🙏
திருச்சியில் இருந்து பஸ் வசதி உள்ளதா அண்ணா 🙏
திருச்சி-திருப்பைஞ்ஞீலி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும சிற்றூரில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு மண்ணச்சநல்லூர் வழியாக செல்லலாம்.
இதன் படி செல்லலாம்🙏
😂😂நாங்கூட சேனல் மாறிருச்சேனு நெனச்ச1;4