ஏலத்திற்கு வரும் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி! | Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • ஏலத்திற்கு வரும் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி! | Vijayakanth
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 624

  • @PuthiyaThalaimuraiTV
    @PuthiyaThalaimuraiTV  5 ปีที่แล้ว +12

    விஜயகாந்த் சொத்துக்கள் ஏலத்துக்கு வந்தது ஏன்? - பிரேமலதா
    th-cam.com/video/LjaXxh3kQHU/w-d-xo.html

  • @akarun6950
    @akarun6950 5 ปีที่แล้ว +11

    இலவச மருத்துவமனை கட்டி பல ஏழைகளை வாழ வைத்தவர் கேப்டன் அவர்க்கு இந்த நிலைமையா, இறைவா காப்பாற்று🙏🙏🙏

  • @vinothcambli6957
    @vinothcambli6957 5 ปีที่แล้ว +37

    ஆண்டவா!!நல்ல உள்ளம் கொண்டவர். அருமையாக மனிதர்
    இவருக்கா இந்த நிலை!!

  • @RajaRaja-pl9ws
    @RajaRaja-pl9ws 5 ปีที่แล้ว +471

    மனைவியையும் மச்சினனை சேர்த்து ஏலம் விடுங்க ப்ளீஸ்

    • @ramamoorthimoorthi7555
      @ramamoorthimoorthi7555 5 ปีที่แล้ว +8

      டே ஒன் பொன்டாட்டிய வாங்கிய கடனுக்கு ஏலம்விட்டியா

    • @vsnews778
      @vsnews778 5 ปีที่แล้ว +19

      Raja Raja யாரும் அவர்களை வாங்க மாட்டார்கள்,
      Free யாகொடுத்தாலும் வேண்டாம்?

    • @JS-dg4jn
      @JS-dg4jn 5 ปีที่แล้ว +6

      கரக்ட் சார்

    • @viji-lh2dm
      @viji-lh2dm 5 ปีที่แล้ว +4

      super

    • @sivasankar7295
      @sivasankar7295 5 ปีที่แล้ว +3

      SoriNaai kooda vaangadhu idhungala

  • @vijaychandran5588
    @vijaychandran5588 5 ปีที่แล้ว +276

    எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த மனுஷனுக்கா இந்த நிலைமை. வருத்தம் வேண்டாம் சார்.
    தர்மம் தலை காக்கும்.

    • @thulasiram7158
      @thulasiram7158 5 ปีที่แล้ว

      Super machi

    • @user-ep6ot7sh3r
      @user-ep6ot7sh3r 5 ปีที่แล้ว +3

      குடி குடியை கெடுக்கும்

    • @VILLAGEMEDIAPOWER
      @VILLAGEMEDIAPOWER 5 ปีที่แล้ว

      @@user-ep6ot7sh3r k uthamarae

    • @ananthananth50
      @ananthananth50 5 ปีที่แล้ว

      thulasi ram yanda unga aatha pundaya theriethu supparnnu solra

    • @captancaptan5611
      @captancaptan5611 4 ปีที่แล้ว

      @@user-ep6ot7sh3r neiemouggaayy tan.kutikaralkal

  • @mageshk1209
    @mageshk1209 5 ปีที่แล้ว +159

    சரிங்க அவர் கடன் வாங்கினார் கொடுக்கலன்னு வங்கி நடவடிக்கை எடுக்குது இந்த உருப்படாத ஊடகங்கள் ஏன் அத பெரிசு படுத்தறானுங்க

    • @JC-cm1gs
      @JC-cm1gs 5 ปีที่แล้ว +4

      Adan twist !!!
      Idhu ellamae oru drama !!!

    • @ragupathi7191
      @ragupathi7191 5 ปีที่แล้ว

      ஜி

  • @ramamoorthimoorthi7555
    @ramamoorthimoorthi7555 5 ปีที่แล้ว +38

    தலைவா ஒங்கலுக்கு இல்லாத புகழா வசதியா ஆனா இந்த தரம்கெட்ட தமிழ்மக்கலுக்கு நள்ளதுபன்ன நினைச்சி நம்மதா கஸ்டத்துக்கு ஆலானோம் நாங்கள் உயிர் உள்ளவரைஒங்கள் ரசிகர்தொன்டன் தான் நீங்கள் வாழ்க

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 ปีที่แล้ว +10

    இதுவும் கடந்து போகும் தலைவா உண்மையான தொண்டர்கள் உங்கள் பக்கம் உள்ளனர் 👍

  • @nissenrao4940
    @nissenrao4940 5 ปีที่แล้ว +140

    கேப்டன் கடனை அடைக்க அவர் கட்சி தொண்டர்கள் முன் வர வேண்டும்.. இப்படிக்கு 😍😍😍😍😍😍இந்தியன் 😍

    • @arns323
      @arns323 5 ปีที่แล้ว +4

      Varuvanga ana varamatanga

    • @manikandankumar2333
      @manikandankumar2333 5 ปีที่แล้ว +7

      Arul Kumaran biriyani saraku ku vena varuvanga .... captain nu illa ....yaru kuduthalum varuvanga

    • @gayathriannu7129
      @gayathriannu7129 5 ปีที่แล้ว +1

      இதன்

    • @harshithasaiharshithasai94
      @harshithasaiharshithasai94 5 ปีที่แล้ว +3

      Marubadiyum manaivi adagu vaippaanga

    • @sbdurai5611
      @sbdurai5611 5 ปีที่แล้ว +1

      Arul Kumaran yaarukudaa sampaathichi kuduthaaru premalatha kitta poi kelungadaa ?

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 ปีที่แล้ว +21

    அவருடைய சமீப கால ஃபோட்டோக்களைப் பார்க்கும் போது அவருக்கு சுயநினைவு இருப்பது போலக் கூடத் தெரியவில்லை. அந்த நல்ல மனிதரை ஒருவழியாகத் தெருவுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டார்கள் மனைவி..மகன்..மச்சினன் ஆகியோர். ஆண்டவன் அவருக்கு மன அமைதியை வழங்கப் பிரார்த்திப்போம் !

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 5 ปีที่แล้ว +1

    உயர்திரு விஜயகாந்த் அவர்கள் நல்ல பண்பும் சமூக அக்கறையும் கொண்ட நல்ல மனிதர். மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு பழகக் கூடிய சிறந்த மனிதர், அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பான் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @ganeshmoorthi3326
    @ganeshmoorthi3326 5 ปีที่แล้ว +70

    கேப்டன் வாழ்க நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்

  • @selvamragavan9961
    @selvamragavan9961 5 ปีที่แล้ว +177

    மக்களுக்காக அல்லி அல்லி கொடுத்தவர் கேப்டன் டா

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 5 ปีที่แล้ว +4

      அப்டியா

    • @akarun6950
      @akarun6950 5 ปีที่แล้ว

      @@buvaneswarir1667 en unaku theriyathu

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 5 ปีที่แล้ว

      @@akarun6950 Yeah

    • @akarun6950
      @akarun6950 5 ปีที่แล้ว

      @@buvaneswarir1667 why ma...

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 5 ปีที่แล้ว

      @@akarun6950 I don't know man. You tell his achievements. Just about himself.

  • @RajKumar-er5qu
    @RajKumar-er5qu 5 ปีที่แล้ว +10

    என்னடா....இது சோதனை ச்சே....
    நல்ல மனுஷன்பா...கடவுளின் சோதனைக்கு அளவே இல்லை...😌😌

  • @samysamy-xl6mu
    @samysamy-xl6mu 5 ปีที่แล้ว +24

    ஐயா விஜயகாந்த் அவர்கள் இப்படி ஒரு நிலைமை மாறும்
    மீண்டு வருவார்
    வா தலைவா
    சொக்கதங்கமே நீ நம்பும் அந்த ஆண்டாள் அழகர் கைவிட மாட்டார்கள்

  • @rajagopalrajagopalan5626
    @rajagopalrajagopalan5626 5 ปีที่แล้ว +15

    வெளியில் தெரியாமல் எவ்வளவோ நல திட்டங்கள் செய்த இந்த நல்ல மனிதன் தேவை இல்லாமல் அரசியலுக்கு வந்து சொத்தை ஏலம் விடப் போகிறார்கள் என்கின்ற போது மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 ปีที่แล้ว +105

    நேர்மையான மனிதர் அண்ணா

  • @samugathinariviyal.9510
    @samugathinariviyal.9510 5 ปีที่แล้ว +9

    நான் உங்களை நேரில் பார்த்தது கிடையாது... உங்கள் பழக்கவழக்கங்கள் தெரியாது ஆனால் நீங்கள் இந்த செய்தி மூலம் நல்ல மனிதர் என்பதை அடையாளப்படுத்தியுள்ளீர்கள். மோசமானவன்,அதிகாரம் செய்து கொண்டிருப்பான். இந்தமாதிரி செய்திகள் வர வாய்ப்பில்லை..

  • @maniele4919
    @maniele4919 5 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல மனிதர் கேப்டன் அவர்கள் இப்படியே போனா காட்சியை ஏலத்துக்கு வந்துவிடும்

  • @dineshamir6656
    @dineshamir6656 5 ปีที่แล้ว +62

    தமிழ் நாட்டுக்கு நல்லது செய்தால் இதான் கெதி...
    மிகவும் நல்ல எளிமையான எதார்த்தமான மனிதர்.

  • @arunkumarkaruppannan9543
    @arunkumarkaruppannan9543 5 ปีที่แล้ว +3

    நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்கம் செய்யும் நன்றி கடன் என் ன

  • @parthiban.k2171
    @parthiban.k2171 5 ปีที่แล้ว +61

    கேப்டன் சாபம் உங்கல சும்மா விடாது

  • @atozonlineearnings7940
    @atozonlineearnings7940 5 ปีที่แล้ว +110

    விஜயகாந்த் கடனில் மூழ்க பிரேமலதா மற்றும் சுதிஷ் இருவரும் தான் முக்கிய காரண கர்த்தா .இரண்டும் விஜயகாந்த்தை பிடித்த வாழ்நாள் சாபம்

    • @kesavanabikesavanabi2111
      @kesavanabikesavanabi2111 5 ปีที่แล้ว +1

      A-Z Tamil இல்லை என்றால் எல்லாம் ஓட்டு போட்டு ஜெய்க்க வச்சிட்டிங்க

    • @arns323
      @arns323 5 ปีที่แล้ว +1

      Correct comment sir

    • @நட்புநட்பு-வ5ய
      @நட்புநட்பு-வ5ய 5 ปีที่แล้ว

      @@kesavanabikesavanabi2111 correct

  • @sethuraman624
    @sethuraman624 5 ปีที่แล้ว +95

    Vijaykanth sir I feel sad of u. Such a honest person in politics.

    • @mbat5303
      @mbat5303 5 ปีที่แล้ว +2

      Sethu Raman really!!!!!. Then why this honest person made alliance with ugly admk?

  • @kvlpandian
    @kvlpandian 5 ปีที่แล้ว +251

    அவரு சம்பாரிச்ச காச எல்லாம் என்னடா பண்ணுணிங்க ,சுதீஷ் பிரேமலதா 👊👊👊

    • @user-ep6ot7sh3r
      @user-ep6ot7sh3r 5 ปีที่แล้ว +5

      விஜயகாந்த் சாராயம் குடிக்கிறதுக்கு செலவாயிடுச்சு.

    • @ranivanitharasan5071
      @ranivanitharasan5071 5 ปีที่แล้ว

      D

    • @captancaptan5611
      @captancaptan5611 4 ปีที่แล้ว

      @@user-ep6ot7sh3r vakkikututatu.neimougga.ayyavuma

  • @balakrishnanmaruthasalam5054
    @balakrishnanmaruthasalam5054 5 ปีที่แล้ว

    10 வருசத்துக்கு முன்னாடி இருந்த விஜயகாந்தா இருந்த இந்த நிலை இருந்திருக்காது... நல்லதே நடக்கும் ஐயா..

  • @haridhanshi1878
    @haridhanshi1878 5 ปีที่แล้ว +117

    நல்ல மனிதருக்கு தான் சோதனைகள்....😐🙁

  • @a.d.s7555
    @a.d.s7555 5 ปีที่แล้ว +22

    ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே... பாவம் அந்த மனுஷன்.

  • @சேலம்ஜீவா
    @சேலம்ஜீவா 5 ปีที่แล้ว +2

    உண்மையாக வருத்தம் அளிக்கும் செய்தி.ஏழை மக்களுக்கு நிறைய உதவி செய்தவர் விஜயகாந்த,அவரின் மேடையில் பேசும்போது நான் அரசியல்லில் உழைக்க வந்து இருகேன் பிழைக்க வரலில்லை என்று.அது மீக மீக உண்மை அவர் உடல் நிலை பதிக்க பட்டு இருப்பதால் இந்த நிலைமை.

  • @rahamathullarahamathulla5619
    @rahamathullarahamathulla5619 5 ปีที่แล้ว +259

    கேப்டன் நேர்மையாக உழைத்து வாங்கிய சொத்துகள் கைவிட்டு போகாது

    • @venkatraj4496
      @venkatraj4496 5 ปีที่แล้ว +2

      உண்மை சார்

    • @manikandanm6160
      @manikandanm6160 5 ปีที่แล้ว +1

      Sppadi endral veedu college rendum ematri vangiyatha?

  • @kavitharajendran4374
    @kavitharajendran4374 5 ปีที่แล้ว +149

    Ethana perukku saapadu potaru. Ivarukka ippadi aganum 😢.kadavul kandippa kaapatruvaru

    • @arns323
      @arns323 5 ปีที่แล้ว +2

      Sir nengalum saptinga pola

    • @allrounder-india3500
      @allrounder-india3500 5 ปีที่แล้ว

      Ethana peruku saapadu potaru

  • @s.s.8622
    @s.s.8622 5 ปีที่แล้ว +39

    நல்ல மனிதர் அவருக்கு இப்படி ஒரு சோதனை

  • @RAJKUMAR-bd1np
    @RAJKUMAR-bd1np 5 ปีที่แล้ว +20

    நீங்கள் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் உங்களுக்கு அமையும் மனைவி மற்றும் அவரின் உறவினர் சரியாக அமையவில்லை என்றால் இதுதான் கதி போல.... வாழ்க்கை பாடம். திருமண வாழ்க்கை ஒவ்வொரு மனிதனின் திருப்புமுனை

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 5 ปีที่แล้ว

    நல்லவனின் சொத்து நிலையாக இருக்கும். ஒருத்தனும் அசைக்க.முடியாது. யார் கைவிட்டாலும் அல்லாஹ் அவரை காப்பாற்றுவார்.

  • @mahalingamtravels7124
    @mahalingamtravels7124 5 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்களுக்கு கடவுள் தரும் சோதனை

  • @தினேஷ்தமிழ்
    @தினேஷ்தமிழ் 5 ปีที่แล้ว

    2021 தேர்தலில் விஜயகாந்த் வெற்றி , அடுத்த முதல்வர்

    • @siva9203
      @siva9203 5 ปีที่แล้ว

      Dhinesh Tamil erode Aathanaala thaan intha dramaa vae😀 lol
      Kaarpura buthi unaku

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 5 ปีที่แล้ว +22

    நல்லமனிதர் பாவம்.மொதல்ல பிரேமலதாவை ஏலம் விட்டு போதும்!

  • @thalaajith1471
    @thalaajith1471 5 ปีที่แล้ว +53

    😮என்னடா நடக்குது அங்க விஜயகாந்த்துக்கு வந்த சோதனை பாவம் இன்னும் என்னென்ன கஷ்டங்கள் அனுபவிக்க போகிறாரோ 😢

    • @palanik359
      @palanik359 5 ปีที่แล้ว

      De paavikallaa ,pongada Stalin matrum jayalalithaa kita

  • @kdnn5375
    @kdnn5375 5 ปีที่แล้ว

    திரு.விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்,நிச்சயமாக அவருடைய நண்பர்களில் யாராவது உதவி செய்வார்கள்.

  • @RaviChandran-iy5dw
    @RaviChandran-iy5dw 5 ปีที่แล้ว +86

    ஏண்னள் முடிந்த அளவு உதைவிசோயமுடியும்

  • @ParaV
    @ParaV 5 ปีที่แล้ว +47

    ஒரு மூணு முடிச்சால முட்டாள ஆனேன் கேளு கேளு தம்பி
    நான் இருந்தேன் தேருக்குள்ள இப்ப விழுந்தேன் சேறுக்குள்ள

    • @thalaajith1471
      @thalaajith1471 5 ปีที่แล้ว +6

      அவரின் பாடல் அவருக்கேவா 🙄

    • @SivaKumar-fn2ij
      @SivaKumar-fn2ij 5 ปีที่แล้ว

      Rajesh

    • @RajkumarRajkumar-sq6xe
      @RajkumarRajkumar-sq6xe 5 ปีที่แล้ว

      Dai paratta naye odi poidu illa asingama vaila varum

  • @venkatsamy3696
    @venkatsamy3696 5 ปีที่แล้ว +27

    நிஐமாவா....... O my god.so said.😂😂😂

  • @snatarajan2958
    @snatarajan2958 5 ปีที่แล้ว +33

    அவருடைய தொண்டர்கள் நபர் ஒருவர் 100 அனுப்பி இதை தடுக்கலாம்

    • @sreemani5417
      @sreemani5417 5 ปีที่แล้ว

      Correct

    • @thiruganamthiruganam2139
      @thiruganamthiruganam2139 5 ปีที่แล้ว

      இதை நான் வழிமொழிகிறேன் என்னோட ஐடியா அதேதான்

    • @thiruganamthiruganam2139
      @thiruganamthiruganam2139 5 ปีที่แล้ว

      அவருடைய தொண்டர்கள் ஒவ்வொருவரும் நூறு ரூபாய் அனுப்பி அவர் கடனை அடைக்க உதவுங்கள்

    • @amispichai
      @amispichai 5 ปีที่แล้ว

      Great idea.

    • @ItsGanesan
      @ItsGanesan 5 ปีที่แล้ว

      Bro don't worry nama தலைவர் sambathikatha காசா...wait and watch avar Alli Alli kuduthavar kandipa solve paniduvanga...apdi Ilana nama help panalam..avlo lam thevai padathu bro Ivar help pani film la munuku vantha Periya hero's nenachave adaichiduvanga...ex Surya,Vijay,Sarathkumar, Mansoor Ali Khan,etc...

  • @RaviChandran-iy5dw
    @RaviChandran-iy5dw 5 ปีที่แล้ว +42

    நல்லா மணிதான் எதற்காக ஏதற்கு சாமி சோதனை எல்லா வல்லை இறைவன் யிடம் உள்ளது

  • @muthumuthamizha8142
    @muthumuthamizha8142 5 ปีที่แล้ว +1

    இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே
    என்ற தாரக மந்திரத்தோடு செயல் பட்ட எங்கள்
    கேப்டன் அவர்களுக்கு கிடைத்த பரிசே தவிர இது தோல்வி அல்ல.... ஒரு சில நண்பர்கள் கேப்டன் அவர்கள் தொண்டர்களை அடுத்தவரிடம் அடகு வைத்து பணம் வாங்கி விட்டார் என்று கூறிய சிலருக்கு இது ஒரு சமர்ப்பணம்..
    வாழ்க எங்கள் கேப்டன்
    வளர்க அவர் செய்த
    உதவியோடு அவரோட மனசும்...
    ஒற்றை வரி சொல்லுங்க தலைவா
    5 கோடிக்கு கோடான கோடி தொண்டர்கள் உங்களை சுற்றி உள்ளோம்....

  • @ranga33642
    @ranga33642 5 ปีที่แล้ว

    Vijay kanth sir ku ippdi oru nelamai vandhu irruka kudathu 😢. He is best person in the world. 👍👍.

  • @evanooruvan9804
    @evanooruvan9804 5 ปีที่แล้ว +3

    அந்த ஆள் சொத்து 500 கோடி இருக்கும்... 5 கோடி.... PONGADAA Dei

    • @siva9203
      @siva9203 5 ปีที่แล้ว

      Evano Oruvan correct bro...Nee oruthan dhan brain ula van, This may be another drama by his wife

  • @jabaralijabar8550
    @jabaralijabar8550 5 ปีที่แล้ว +6

    நல்ல மனிதர் அவருக்கு இப்படி ஒரு கஷ்டம் கன்டிபாக அவருக்கு நல்லது நடக்கும்

  • @karudankural2775
    @karudankural2775 5 ปีที่แล้ว

    அனுதாபத்திற்காக இந்த சீட்டிங்கை செய்திருப்பான் விசயகாந்த்

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 ปีที่แล้ว

    இந்த சூழ்நிலையில் அரசியல் தேர்தல் தவிர்க்கலாமே

  • @papujinji5397
    @papujinji5397 5 ปีที่แล้ว +2

    Paavam, வயதான நோய்வாய் பட்டிருக்கும் விஜய்காந்த் அவர்களுக்கு இந்த கதி ஞாயம் இல்லை

  • @balachandaranbalu5072
    @balachandaranbalu5072 5 ปีที่แล้ว

    Nalla manithar vijayakath Sir

  • @vasudevrameshbabu3427
    @vasudevrameshbabu3427 5 ปีที่แล้ว +2

    "Pride comes before fall"....
    This is applicable for Mr. Vijayakanth and his family.

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 5 ปีที่แล้ว

    அன்பு அண்ணன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் கண்ணியமானவர்கள் உதவும் மனப்பக்குவம் கொண்டவர் ஏழைகளுக்கு அவர் சம்பாதித்து வைத்த நற்பெயர் சொத்து அனைத்தையும் அளித்த ஊதாரிகள் பிரேமலதாவும் அவர் மச்சினன் சதீஷ் தான் இவர்களை ஜப்தி இவர்கள் இருவரையும் ஜப்தி செய்து அண்ணன் விஜயகாந்த் பெயரை காப்பாற்றவும் விஜயகாந்த் இவ்வளவு உடல்நிலை மோசமாக காரணம் இவர்கள் இருவரும் தான் அருமையான ஒருவருக்கு கேவலமாக இருவர் பிரேமலதாவும் சதீஷ் அவர் நற்பெயரை கெடுக்க கேடுகெட்ட ஜென்மங்கள் பிரேமலதாவும் சதீஷ்

  • @Sathish7376
    @Sathish7376 5 ปีที่แล้ว +5

    வாரி வழங்கிய வள்ளல்டா..

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 5 ปีที่แล้ว +8

    கேப்டனின் விசுவாசியாகிய என்னால் இதை‌த் தாங்கிக் கொள்ள முடியவில்லை இறைவா இது என்ன சொக்க தங்கத்துக்கு வந்த சோதனை

  • @januhepziba2598
    @januhepziba2598 5 ปีที่แล้ว +6

    நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @MKSantha001
    @MKSantha001 5 ปีที่แล้ว

    பாவம் சார் நீங்க

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว

    நல்ல மனிதர்...இவர் மட்டும் இந்தியால மிக பெரிய கோடீஸவரராக இருந்தால் பல பிரச்சினைகளுக்கு தன் சொத்தினை எழுதிய கொடுத்துவிடுவார் ... இவருக்கு இப்படி நிலைமை யா ....!!!!

  • @வாழ்கவளமுடன்வாழ்கவளமுடன்-ஞ1ல

    அட பாவம் அவர் எத்தனை பாடம் நடித்தார் நல்ல மனிதர்
    இவருக்கு இப்படி ஒரு நிலை வருவதற்கு காரணம் இவர் மனைவி மற்றும் சதீஷ் காரணம்

  • @mangaleshwaranvnpa8640
    @mangaleshwaranvnpa8640 5 ปีที่แล้ว +4

    I am ready to give some amount for the sake of Captain.
    He is a very kind and helpful person to the needy people. He has done a lot of good things to several people.
    If someone could organise a fund collection account to spare captain from his debts, I would like to send some money so that he can re-establish himself with the help of his well-wishers like me.
    Captain is a Honest politician.

  • @sarvothamankrishna2043
    @sarvothamankrishna2043 5 ปีที่แล้ว

    நல்லவர் தான் , அனால் குடி குடியை கெடுக்கும்.

  • @annamalaiannamalai1561
    @annamalaiannamalai1561 5 ปีที่แล้ว

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்

  • @dhamodharanm1810
    @dhamodharanm1810 5 ปีที่แล้ว

    Nalla manidharai thakka vaithukollamal thamizhaga makkal marubadiyum ezhakirargal.

  • @dhamusd273
    @dhamusd273 5 ปีที่แล้ว

    நல்லவனுக்கு காலம் இல்லை பாவம்

  • @semonp2724
    @semonp2724 5 ปีที่แล้ว +11

    Please save 🙏

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 ปีที่แล้ว

    Nagka thondarkal kadanai Sari pannuvom 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @aravindbabu5754
    @aravindbabu5754 5 ปีที่แล้ว +4

    God will protect our CAPTAIN

  • @jmrfayas4905
    @jmrfayas4905 5 ปีที่แล้ว +11

    Nadigar sanga kadanai theerthavar indru ivarin nilai
    Nalla manidhar

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 5 ปีที่แล้ว +4

    அந்த தெய்வமே கலங்கிநின்னா யாரிடம் ஆறுதல் சொல்வது😭

  • @arockiaselvam536
    @arockiaselvam536 5 ปีที่แล้ว

    Nalla Manidhar Nalla thalaivar Captain Vijaykanth

  • @sjoh01z
    @sjoh01z 5 ปีที่แล้ว

    Captain good man.

    • @kannans4748
      @kannans4748 5 ปีที่แล้ว

      பணம் இருக்கிறது ஆனால் பிளாக் மணி. இவை அனைத்துமே ஆயிரம் கோடி பெறுமானது

  • @akilaakila1203
    @akilaakila1203 5 ปีที่แล้ว

    Avarukku vantha kastam yarukkum vara kodathu please God help me

  • @maruthamuthu3867
    @maruthamuthu3867 2 ปีที่แล้ว

    ஐக்கிய ண்ர்

  • @thangaraj5621
    @thangaraj5621 5 ปีที่แล้ว +2

    நான் ஐம்பதுலட்சம் தருகிறேன்.

    • @hemaastrologer.2486
      @hemaastrologer.2486 5 ปีที่แล้ว

      Sir, nan orulady, husband death6 monthmunadiaudichu, please help me, aandavan asirvathipar

    • @hemaastrologer.2486
      @hemaastrologer.2486 5 ปีที่แล้ว

      Thank you

  • @maryroslingnanapragasam8999
    @maryroslingnanapragasam8999 5 ปีที่แล้ว

    பாவம் அந்த நல்ல மனிதர்.

  • @sathishkumar-uf7sr
    @sathishkumar-uf7sr 5 ปีที่แล้ว +42

    இந்த நாட்டு மக்களையும், இந்த மீடியாவையும் நம்பி அரசியல் பண்ணுன அண்ணனுக்கு கிடைத்த பரிசு...... so sad....

  • @AkashAkash-jq1ye
    @AkashAkash-jq1ye 5 ปีที่แล้ว

    Nalla manithar captain

  • @ashvinash2035
    @ashvinash2035 5 ปีที่แล้ว +1

    Ullathil nalla ullam uranggathu enbatada..enakku etha padal nyabagam varuthu..vijayakanth sir nalla manithar...but avuru wife n machan avungga naala kuda erukkalam...take care ur health sir...😥

  • @rahamathullarahamathulla5619
    @rahamathullarahamathulla5619 5 ปีที่แล้ว +48

    கடவுளுக்கு வந்த சோதனையா

  • @karthigokul6503
    @karthigokul6503 5 ปีที่แล้ว

    Vijayakanth our nallamanithar

  • @veteae5667
    @veteae5667 5 ปีที่แล้ว

    உடனிருக்கும் எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு உதவி வந்த மனிதர் கேப்டன்.
    பிறருக்கு கொடுப்பதில் மகிழ்வு கொண்டு வாழ்ந்தவர்.
    அடக்கமில்லா பிள்ளைகள்,
    பணத்தாசை மனைவி,
    பேராசை மச்சான் என உடனிருப்பவர்கள் போட்ட ஆட்டத்தால் இந்த பரிதாபநிலைக்கு வந்துவிட்டார்.

  • @rajeshwarideenadayalan9962
    @rajeshwarideenadayalan9962 5 ปีที่แล้ว +2

    Very honest man don't worry sir

  • @news1tamil419
    @news1tamil419 5 ปีที่แล้ว

    எங்கள் கேப்டன் கண்ணசைத்தால் அனைத்து தொண்டர்களும் அவர் வாசலின் முன் பணத்தோடு காத்திருப்போம்

  • @dharshnashrishri2444
    @dharshnashrishri2444 5 ปีที่แล้ว

    Pls god save my capitan. He is a truth politician he is good leader pls god

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar5449 5 ปีที่แล้ว

    Nadigar sanga kadanai muzhumaiyaga theerthavar... Captain... Than soththai vithu yellarukum nallathu senjar... Pls captain kapath #savecaptain arambinga... Inimelathu nalla manithara nama izhakka kudatju

  • @kvrraman6477
    @kvrraman6477 5 ปีที่แล้ว +34

    IOB correct. Why Same kind of action in Mallya still!

    • @gogoutham14
      @gogoutham14 5 ปีที่แล้ว +6

      His major properties are undertaken by govt,but still more money is need to pay but he is asking time to repay and moreover he is now in London you can't arrest criminal in another country like Singam movie.

    • @kvrraman6477
      @kvrraman6477 5 ปีที่แล้ว +1

      @@gogoutham14 If he arrive India he never escape that's y he in House Arrest like other country. Banking sector collapse because of the Man.

    • @gogoutham14
      @gogoutham14 5 ปีที่แล้ว

      @@kvrraman6477 he is also one the bank fraudulent like Nirav,Choksi but we also admit that they used the loop holes in banking system,if there is no such loophole no fraud.And NPA is now major threat for our India.

    • @kvrraman6477
      @kvrraman6477 5 ปีที่แล้ว

      @@gogoutham14 NPA why increase like these kind of people also.

  • @user-ct5bl7cg7n
    @user-ct5bl7cg7n 5 ปีที่แล้ว +13

    பிரேமலாத மற்றும் மகன் பேச்சு இருக்கே அப்பப்பா , நல்ல மனிதர் கேப்டன் அவருக்கா இந்த நிலைமை? காரணம் அன்னி என்ற பன்னி தான்

    • @padmanabhannagarajan2664
      @padmanabhannagarajan2664 5 ปีที่แล้ว +1

      மகன் மனைவி திமிரான பேச்சு நல்ல மனிதர் விஜயகாந்த் கடனை அடைந்து மீண்டு வருவார்

    • @user-ep6ot7sh3r
      @user-ep6ot7sh3r 5 ปีที่แล้ว

      குடிகாரனுக்கு குடும்பத்தோட நாக்குல சனி இருக்கு.

  • @jagannathan3427
    @jagannathan3427 5 ปีที่แล้ว

    சோதனைகள் வரும் போது நல்ல நண்பர்கள் யார் என்று தெரிவார்கள்!!! ( நம்ம கேப்டனுக்கு நல்லதே நடக்கும் )

  • @KouluKoti
    @KouluKoti 5 ปีที่แล้ว

    To feel good friends, God bless him

  • @lc306
    @lc306 5 ปีที่แล้ว +9

    எங்கோ இடிக்குதே🤔

  • @Greencity8686
    @Greencity8686 5 ปีที่แล้ว

    அடப்பாவிகளா ஏண்டா இப்படிப் பண்ணீங்க தலைவர் பாவம்டா தக்காளிகளா

  • @lakshmanank9944
    @lakshmanank9944 5 ปีที่แล้ว +7

    கடவுள் என்பவர் இல்லை

    • @umamahesh8801
      @umamahesh8801 5 ปีที่แล้ว

      S

    • @hombrebn7321
      @hombrebn7321 5 ปีที่แล้ว +2

      Moodevi. Captain olunga loan return pannala athanaala notice. Ivan olunga kattalana kadavul enna pannuvaaru. Ithula vyakanam

    • @muthu425
      @muthu425 5 ปีที่แล้ว

      Kadavul irundha Mattum Enna kilichu du vaaru

    • @siva9203
      @siva9203 5 ปีที่แล้ว

      sir, 5 kodi laam captain ku thuusi, This may be a drama by captain's wife

    • @hombrebn7321
      @hombrebn7321 5 ปีที่แล้ว

      Siva script writer kandippa TUKLAT DIRECTOR GURUMURTHI. nalla appatama theriyuthu. Water crissis a maraikurangalam. Loosu kammanatinga

  • @prakashacil
    @prakashacil 5 ปีที่แล้ว

    Jai Sriram Jai Anjaneya thunnai irupar

  • @RajTamilblack
    @RajTamilblack 5 ปีที่แล้ว

    Great man vijaykanth

  • @Dora-Makees
    @Dora-Makees 5 ปีที่แล้ว +2

    நடிகர் சங்க கடனையே அடைத்தவருக்கு .... இன்று இந்த நிலைமையா ??

  • @rsundarraj6141
    @rsundarraj6141 5 ปีที่แล้ว

    Nalla manithrukey sothanai

  • @ilayarajas1212
    @ilayarajas1212 5 ปีที่แล้ว

    Captain sir good human

  • @radhakrishanakrishana5306
    @radhakrishanakrishana5306 5 ปีที่แล้ว +6

    Enoru kaamarajarai palivangivittom

    • @hombrebn7321
      @hombrebn7321 5 ปีที่แล้ว

      Radhakrishana Krishana piravi paithiyam. Olunga loan return pannala ithula pechu. Admk kitta irunthu vaanguna AMOUNT la 3 kodi katti irukalam Illa. Ayyogiya thanam ellam ivanga pannuvangalam aana thappu makkal melayam . Neengalam thirunthave maatingala

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 5 ปีที่แล้ว

    .சக நடிகர்கள் உதவி செய்தால் இதை நிச்சயம் அவர் வசமே ஒப்படைக்க வாய்ப்புள்ளது.