புவனி சார் வனக்கம் நீங்கள் வீடியோ அப்லோடு செய்யும் போது அந்த நாட்டில் எந்த பகுதியில் இரருக்கேன் என்பதை தொடக்கத்தில் ஒரு முறை வரைபடம் போடுங்கள். ரஷ்யா மிகப்பெரிய நாடு அதனால் கேட்கிறேன்.
@@V2atDubai you know here Russian media doesn't show anything about India, people know that Indian are poor and smelly , and they are extreme fan of one song jimmy jimmy song, famous known guy is Mithun Chakraborty. Only Indian media is taking always about Russia , because I am studying mbbs 4 th year here, if you ask which is your friendship country they will name their allied countries, the name India won't come to their mind, it's the reality I don't know why in India praising 😌
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Mangolia Series pramadham Anna Evolo Harsh Winter la ungal audience kagha video shoot pannringa eppo Ennaku movies vida Ungal Video rommbu pidikum Rommbu Azgha andha culture rommbu Azgha present pannringa avanga naatu local food Unmailye neenga ponna nattil makkal rommbu Boardminded good Videography 👏rommbu sirappu Neenga Cherry Anna Way2togo Tamil Anna Best tamil TH-camr Ellam Parvathi Parameshvaran Arula ungal payanam Vettri adayatum Aarogyam mukkiyam niraya naadu poringa health parthukonga Russia series kandipa Success 🕉🙏Vazgha Valamudan
புவனி புரோ!. வர வர நீங்க அழகாகிட்டு வரிங்க. ஆப்ரிகா பக்கம் மீண்டும் போய்டாதிங்க..எனவே பயணங்கள் இனிதாக தொடர நம் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்!!! 🎉🎉🎉
தம்பி உன் அறையில் வள்ளல் பெருமானின் திருவுருவ படத்தை மாட்டி வைத்து இருக்கிறாய்.மிக்க மகிழ்ச்சி.இறைவனின் திருவருளால் தான் நீங்கள் இந்த உலகத்தை சுற்றி வருகிறீர்கள். எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது.தயவு செய்து அசைவ உணவுகள் உண்ணாமல் சைவ உணவை மட்டுமே உண்ணவும். இறையருள் நீடிக்கும்.உங்களுக்கு இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!"
எந்தெந்த நாட்டுக்கு சென்றாலும் அந்நாட்டின் வரலாறு,பண்பாடு வழக்கங்கள்,மொழி , உணவு, இடங்கள் அரசியல், மக்களின் வாழ்க்கை முறைகள், பயணங்கள் தகவல்களை திரட்டி காணொளி பதிவு செய்யுங்கள்..
புவனி கூட அந்த ரஷியன் பொண்ணு செல்ஃபி எடுக்க ஏன் ஆசை படுதுன்னா நாளைக்கு அந்த பொண்ணு எல்லார்க்கிட்டையும் பெருமையா சொல்லும் நான் புவனி கூட செல்ஃபி எடுத்துக்கிட்டேன் என்று❤❤❤
Bro unna oru oru video paakum bothu kannula thanni varuthu, Evlo kastam vanthalum nee neeyave irukka bro. Odamba mattum batrama paathukonga. Na usually comment pandrathu illa aana neengalam oru role model..
சிறுபடத்தில் உங்கள் தோரணை உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஹனிமூன் பயணத்திற்காக ரஷ்யா சென்றுள்ளீர்கள்.. எனமா போஸ் குடுக்கிறீங்க பாஸ்.. சும்மா கிண்டல் 😜 ரஷ்ய பயணத்திற்கு அனைத்து நல்வாழ்த்துக்களும் இனிய நாளாக அமையட்டும்..
இந்தியர்களை மிகவும் வரவேற்கும் ரஷ்யர்களை பார்க்கும்போது சந்தோஷம் தான்.
நன்றி புவனி 🙏
ரஷ்யாவுல இந்தியன்க்கு மரியாதை தெறிக்கிதே ✨🔥
Due to war ,price is high in russia
Be careful they give respect for scam
Kaasu mamey
That not true
Tamilanuku❤️🔥❤️🔥
தம்னையில் பார்த்திட்டு புவனி ஒரு ஆளை பிடிச்சிட்டான் என்று ஓடி வந்தவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க
Ippudi like vangi neega yenna panna poringa ?
@@ramanathanbhaskaran3122 இப்படி கேட்டு நீ என்ன வாங்கப்போற
ama bro, sathiyama atha pakkathan videova click panninen😅😅😅
நானும் அப்படித்தான் உள்ளே வந்தேன் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் பிறந்த நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நாம் வாழும் வானிலை எப்போதும் மிதமாகவே உள்ளது கடவுளுக்கு நன்றி
Well said bro, that's true
உலகம் சுற்றும் வாலிபன்😎
ரஷ்யா சீரியஸ் மிக பெரிய வெற்றி பெற தமிழ் ட்ரெக்கர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
Eiiiiiii.......🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Ommavai oppom sarbaka valtukal
@@opopmaniopopmani6908 🤣🤣🤣
Ethana naal da intha comment ae poduvae
Yaru ya ni
ரஷ்ய பயணம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank u. Acchaco bhuvani oru ponna correct pannitaru🤣 nallathaan irukku pair 👌thalaivan vekka padurapla🤗
மாவட்டம் தாண்டத மாணவர்கள் சார்பாக அண்ண அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Poi nakku
சோழன் பெரிய லூசு புண்ட
suuna paana
நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்..
என்று சொன்னவர்களின் வழித்தோன்றல் நாம். அனைவருக்குமே நம்மைப்பிடிக்கும். நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
👌🏻👌🏻👌🏻
Ppl
Russia+INDIA...♥️♥️♥️♥️🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🇮🇳🇮🇳🇷🇺🇷🇺
Russia is always a supportive friend
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
Always telling like this
Tamil tracker good nice
புவனி சார் வனக்கம் நீங்கள் வீடியோ அப்லோடு செய்யும் போது அந்த நாட்டில் எந்த பகுதியில் இரருக்கேன் என்பதை தொடக்கத்தில் ஒரு முறை வரைபடம் போடுங்கள். ரஷ்யா மிகப்பெரிய நாடு அதனால் கேட்கிறேன்.
எதுடா உன்ன Heavy-யா Attract பண்ணது - good caption, couldn't control laughter
கடினமான முயற்சியில்
வெற்றி சிரம்மப்பட்டு video
எடுத்தற்க்கு நன்றி bro
சகோதரர் தல புடின் தீவிர ரசிகர் நான் . என் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லிடுங்க
தமிழன் என்று சொன்னாலே அழகுதான் 👍👍👍
ரஷ்யா பயணம் செய்த முதல் முறையாக உங்கள் வீடியோ உள்ளது வணக்கம் நன்றி
11.24😂😂😂 tamil colour bro எல்லோரும் பிடிக்கும்
Podu enga tamilan mattum dhaan endha country ponna irundhaalum easy aah correct pannuvaanga 🔥🔥🔥mass bro
Love to all Russian people frm India ❤…. From your videos it’s clear tat they are so hospitable and kind bro ❤
🇷🇺🇮🇳🇮🇳🇷🇺
🤣🤣🤣 do you know that , come to Russia and see
@@Cizbuvax yy
@@Cizbuvax why bro ? 🤔
@@V2atDubai you know here Russian media doesn't show anything about India, people know that Indian are poor and smelly , and they are extreme fan of one song jimmy jimmy song, famous known guy is Mithun Chakraborty. Only Indian media is taking always about Russia , because I am studying mbbs 4 th year here, if you ask which is your friendship country they will name their allied countries, the name India won't come to their mind, it's the reality I don't know why in India praising 😌
Feeling complete bro.. Old bhuvani is back ❤️😘 I love last Mongolia series and this one bro keep rocking
10:55 அது என்னனே தெரியல நம்ம புவி ப்ரோ வை எல்லா பொண்ணுக்கும் புடிக்குதே 😃😃😀😂😂
Video போட்டு வியூவர்ஸ்சுக்காக சேனல் வாசலில் காத்துக் கொண்டிருக்கும் என்னைப் போல் ஆரம்ப சேனல்கள் சார்பாக வீடியோ பல மில்லியன் கடக்க வாழ்த்துக்கள் ❤️😍❤️
என்ன தலைவா முத்தம் குடுக்குற மாதிரி thumbnail போட்டுட்டு.. உள்ள வந்து வீடியோ பார்த்தேன் நீ எதுமே குடுக்கல 😒.. ❤️✨️😍
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
ரஷ்யா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
RIP tamil 🤣🤣🤣
@@destroyer9154 😂😂😂
really I m feeling that, I m in Russia Train travel in real. Thank u puwani. Best of luck 🤞
சூப்பர் சார்... உங்கள் முயற்சி ....🕖🕙🕤🕦🕕காலங்களை கடந்த வெற்றி சித்திரம்....
நம்ம கலர் அப்படி... 😍
ரஷ்யா என்ன அண்ணா பல நாட்டு பெண்களையும் கவரும்...
விரைவில் திருமணம் செய்ய வாழ்த்துக்கள் )... 🥰
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Mangolia Series pramadham Anna Evolo Harsh Winter la ungal audience kagha video shoot pannringa eppo Ennaku movies vida Ungal Video rommbu pidikum Rommbu Azgha andha culture rommbu Azgha present pannringa avanga naatu local food
Unmailye neenga ponna nattil makkal rommbu Boardminded good
Videography 👏rommbu sirappu Neenga Cherry Anna Way2togo Tamil Anna Best tamil TH-camr Ellam Parvathi Parameshvaran Arula ungal payanam Vettri adayatum Aarogyam mukkiyam niraya naadu poringa health parthukonga Russia series kandipa Success 🕉🙏Vazgha Valamudan
Super video brother 😇❤️👍🏼.
Love your videos from Sri Lanka 😍🇱🇰
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி 😂😍 பெலாரஸ் பொண்ண கல்யாணம் பண்ணாலும் பண்ணுவீங்க போல
தமிழ் நாட்டை தாண்ட முடியாதோர் சங்கம் சார்பாக வாழ்த்துகள்.
நீ அழகன்டா திரிஷா உனக்குதான்டா👍👍👍
Anuty lover Tamil trekker kaga intha video 1m ku mela Vara valthukal 🤣🤣
10:56 heart broken bro namba 90's kulam ethulam thevaiya 🚶♂️
புவனி புரோ!. வர வர நீங்க அழகாகிட்டு வரிங்க. ஆப்ரிகா பக்கம் மீண்டும் போய்டாதிங்க..எனவே பயணங்கள் இனிதாக தொடர நம் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்!!! 🎉🎉🎉
ஏன் கோபி பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு... ராஸ்கல்...
நீ அழகன்டா திரிஷா உனக்கு தான்டா...🤣🤣
Thalaivaa. Unkakitta.innum.niraiya.ethirpaarkkirom.🔥🔥👍👍neengka.unka.veetio.ellaame.veraleval.🔥🔥👍👍intha.naattin.payam.sirappaaka.amaiya.ennota.vaalththukal.thalaivaa.oru.sinna.aasai.unkalukku.seekkiramaaka.2.million.supcrippers.vara.ventum.😊😊👍👍🙏🙏😊😊😇😇🙂🙂
தம்பி உன் அறையில் வள்ளல் பெருமானின் திருவுருவ படத்தை மாட்டி வைத்து இருக்கிறாய்.மிக்க மகிழ்ச்சி.இறைவனின் திருவருளால் தான் நீங்கள் இந்த உலகத்தை சுற்றி வருகிறீர்கள். எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது.தயவு செய்து அசைவ உணவுகள் உண்ணாமல் சைவ உணவை மட்டுமே உண்ணவும். இறையருள் நீடிக்கும்.உங்களுக்கு இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!"
உங்கள் வாழ்வில் இவை அனைத்தும் மிக அருமையான நினைவுகளை தரும்
We love Russia.. true friendship India Russia 😊😊
ரஷ்யா vs உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சென்ற எங்கள் புவனிக்கு வாழ்த்துக்கள் 🤗😅
Ukraine Russia you go to train Russia white flag white flower white flag you go you you
@@KumarKumar-ce4wh 🙄
எப்புடறா
😁😂🤣🤣🤣🤣😂
Puraliya kelapi pottu thallidthenga da
Happy birthday bro 🎂😊Russia and India epome friends thana bro so athaa India sonnathu love 😊😘
யார நம்புறதுனே தெர்ல தாஸ் அண்ணா
Yengga bhuvani'ku enna koraichal.. Neengga azhaguthaney🤗❤️
இவருடைய வீடியோக்கள் அனைத்தும் கோடி வியூஸ் போக வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. ஏனென்றால் இவர் போடும் வீடியோக்கள் அனைத்தும் அப்படிப்பட்டவை.
எந்தெந்த நாட்டுக்கு சென்றாலும் அந்நாட்டின் வரலாறு,பண்பாடு வழக்கங்கள்,மொழி , உணவு, இடங்கள் அரசியல், மக்களின் வாழ்க்கை முறைகள், பயணங்கள் தகவல்களை திரட்டி காணொளி பதிவு செய்யுங்கள்..
10:06 thalaivanukku santhosatha paaru😂😂😂
Indian we r proud but world people I'm also so love reason I'm Indian
Russia is a super country for enjoyment.
Super video.keep it up.👍👌
20:36 Nandri Bro❤️,Next video Ku waiting
Na himalayas la irundhu unga vedio pakkuren bro full fun 😄 super vedios(Gn)bro
புவனி கூட அந்த ரஷியன் பொண்ணு செல்ஃபி எடுக்க ஏன் ஆசை படுதுன்னா நாளைக்கு அந்த பொண்ணு எல்லார்க்கிட்டையும் பெருமையா சொல்லும் நான் புவனி கூட செல்ஃபி எடுத்துக்கிட்டேன் என்று❤❤❤
சகோ வேற லேவல் நல்ல பயணம் ❤️🥰💐
Bro unna oru oru video paakum bothu kannula thanni varuthu, Evlo kastam vanthalum nee neeyave irukka bro. Odamba mattum batrama paathukonga. Na usually comment pandrathu illa aana neengalam oru role model..
Russian girls romba nalla irukum enjoy pannu machi 😅.
19:44 Tamil Pokkisham Voice...Bhuvani is a fan of tamil pokkisham.. @tamilpokkisham
நம்மா குடும்பத்துக்கு இது எல்லம் தேவாய கோபி 😂 பொம்பள சொக்கு கேட்குது 😂
😃😃😃😃
Yes, you should have visited in summer. I have been in Kazakhstan, Russia. You will find ice everywhere. Even the lakes will freeze 😊😊😊
மாப்ள உயிர் ஏதோ ஒரு Train travel ல போக வாய்ப்பு இருக்கிறது.
நம்ம நாட்டு train தான் best.
சிறந்த பதிவு, நன்றி தலைவா😍
10:57 Enna Bro! Shock aayiten😂 yepdi bro seems like a couple's 😅but was selfie only😂
Same 😂
Anni oda vara pogum annanukku valthukkal ❤️
Love from Sri Lanka 🇱🇰🖤
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்.
ரஷ்யா பயணம் வெற்றி பெற
வாழ்த்துக்கள்
Tamil trackers and Cherry bro Cherry 2 members video very very nice super good my friend
Congress bro for 1m subscribers
நண்பா புவனி இந்த கில்லாடி விளம்பரம் வேண்டாம் 🙏
புவனி இந்தமாரி ஐய்ஸ் வாழ்க்கை வாழ மிக கஸ்டம்தான் ரிக்காட் பிரேக் ரஸ்யா...!!!
புவனி நன்றி...
அருமையான பதிவு நண்பா, உலகம் சுற்றும் வாலிபன்
I wonder how you survive here just top class bro 🙂!
You got an ability to survive in any weather..
வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன் - Karthik Netha
RUSSIA AND INDIA BONDING❤❤❤BHUVANIII BROOO
Oru request brother
Being as தமிழன், தமிழ் ல greet பண்ணுங்க brother instead Other regional language
புவணி உலகெங்கும் பவணி ,தம்பி, அண்ணன் எங்க ஊரு ஜல்லிகட்டுக்கு பெயர்போனஅவணி..மதுரை=12...,
Russian Siberian na cherry 🍒 bro tha nyabagam vararu 💥🔥
வாழ்த்துக்கள் புவனி அப்படியே புடின கேட்டதா சொல்லுங்க.
19:44 (Tamil pokkisham) Tp troops background sound
Simply great. Following you from last week, it's great different perspective
Super brother keep up we support you tc... 🥰😘😍🤗🤗🤗
ரஷயாகாரிக்கிட்ட மாட்டிக்கிட்டியா புவனி? ஜாலிதான்
வட கொரியாவுக்கு try பன்னுங்க ப்ரோ
🤣
In mongolia - we can even manage the heat but surviving cold is very hard.
Now - I can even manage cold but i can't manage the heat..
நானும் அந்த வார்த்தைகளை கவனிச்சேன் சகோ 😁
Bro title ae vera level 🤣🤣🤣 belated birthday wishes bro
சிறுபடத்தில் உங்கள் தோரணை உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஹனிமூன் பயணத்திற்காக ரஷ்யா சென்றுள்ளீர்கள்.. எனமா போஸ் குடுக்கிறீங்க பாஸ்.. சும்மா கிண்டல் 😜 ரஷ்ய பயணத்திற்கு அனைத்து நல்வாழ்த்துக்களும் இனிய நாளாக அமையட்டும்..
வாழ்க வளமுடன்💛
7:09 .... vodka vibe..💥😂
புவாணி அண்ணா வேற லெவல் experience 🙏🏻❤️
ப்ரோ வெளிநாட்டுல நீங்க ரயில் பஸ்ல போகும்போது நம்ம தமிழ் பாடல் கேட்பிங்களா
நண்பா லைட்...டா முகத்தில் வெட்கம் தெரியுது...🤩🤩😉
அருமையான பதிவு நண்பா 👍🏼👍🏼
வணக்கம் சகோதரரே அருமை யான பதிவு...
Thumbnail vera maari 😄😄
இப்படி தாங்க வாழ்க்கை போகுது 👌😍