மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னையோ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே × 2
    தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே × 2
    நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்பனே × 2 நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்பனே. x2
    தாயே எனக்குத் தயவு..... திருவருட் பிரகாச வள்ளலார் தி திருவடிகளை சரணம்
    ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றியே × 2
    இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே ×2
    மாறாக் கருணை என்மேல் #vallalarglobaltv #savevadalurperuveli #vadalurvallalar வைக்க வந்த தென்னை யோ × 2
    மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ 2
    தாயே எனக்குத் தயவு. #vallalarglobalty

ความคิดเห็น •