பிரதமரின் 12 கோடி மதிப்புள்ள காரின் சிறப்பம்சங்கள் | PM Modi | car | sathiyam tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பிரதமரின் 12 கோடி மதிப்புள்ள காரின் சிறப்பம்சங்கள்
    #PMModi | #car | #sathiyamtv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

ความคิดเห็น • 120

  • @MuraliMurali-dm5cz
    @MuraliMurali-dm5cz 2 ปีที่แล้ว +23

    இதுவரை இவரைப்போல் மக்கள் மீது அக்கறை இல்லாத பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை

  • @isaacj1845
    @isaacj1845 2 ปีที่แล้ว +52

    எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் பாதுகாப்புத்தான் முக்கியம்

  • @ammusidhu4797
    @ammusidhu4797 2 ปีที่แล้ว +48

    உலகத்தில்.எந்த.மூளை.சென்றாலும்.இரும்பு.கோட்டையில்..இருந்தாலும்.. இறை வனிடம்.யாரும்.தப்பிக்க.முடியாது..

    • @AbdulKader-if4vk
      @AbdulKader-if4vk 2 ปีที่แล้ว +4

      நி எந்த இரும்புக்கோட்டையில் இருர்தாலும் உன் மரனம் உன்னை சுவைத்தே தீரும்

  • @rameshprasanya5678
    @rameshprasanya5678 2 ปีที่แล้ว +66

    இந்தியாவில் வீடு இல்லாமல் பல இலட்சம் பேர் தெருவிலும் சாலைகளிலும் படுத்து தூங்கும் போது இந்த டீ கடை காரனுக்கு இது ேதவையா

    • @viki19910
      @viki19910 2 ปีที่แล้ว +1

      Athu avaruku mattum illa varum kala pm galukum thaan

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +8

      @@viki19910 யாருக்கு வேண்டுமானாலும் சரி இந்தியவரலார்றில் இப்படி ஒரு மோசமான பிரதமரை இதுவரை இந்தியா சந்திக்கவில்லை

    • @venugopalfromtidlepark2898
      @venugopalfromtidlepark2898 2 ปีที่แล้ว

      Athu oru pm safety kodukura S.P.G(special protection Group) recommend panni vaangunathu avanga kitta entha court government kelvi kekka mudiyathu

    • @ambilyambily6033
      @ambilyambily6033 2 ปีที่แล้ว

      Correct ah Sonnika Anna 👌👌

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 2 ปีที่แล้ว +25

    நம்ம பிறதமர் ஏழை களை நினைத்து கவலைப் பட மாட்டார் அவர் சொகுசு தான் முக்கியம்

    • @venugopalfromtidlepark2898
      @venugopalfromtidlepark2898 2 ปีที่แล้ว

      அது எஸ். பி. ஜி பாதுகாப்பு அமைப்பு வாங்குன சொகுசு கார் இவருக்கு மட்டுமே இல்ல இனி வரும் பிரதமருக்கும் தான்,பிரதமர் ஒன்னும் அவர் பேருல காரு வாங்கல அவர் எடுத்துட்டு போக போறது இல்ல.நம்ம நாட்டுல பிரதமர் இருந்த இந்திரா அம்மையார் நிலைமையை பார்த்தல அதுனால தான் இவ்வளவு பாதுகாப்பு.

    • @ambilyambily6033
      @ambilyambily6033 2 ปีที่แล้ว

      True na ivanakalam

  • @sowmiyas7707
    @sowmiyas7707 2 ปีที่แล้ว +21

    யோவ் நீ நேரா போனா கூட ஒன்னும் பண்ண மாட்டான் இதுல சொகுசு கார்...மக்களின் வரி பணம் இப்டி போகுது உயிர் பயம் இருந்தா ராஜினாமா செய்ய வேண்டியது தானே

  • @faisalff3034
    @faisalff3034 2 ปีที่แล้ว +51

    நாடு விளங்கிடும் நம் நாடு கடன்ல தத்தளிக்கும் போது இந்த மாதிரி சொகுசு கார் தேவையா

    • @karthigadevi3979
      @karthigadevi3979 2 ปีที่แล้ว +1

      Corona time la niraya vasul panniruparu,

  • @maranranjani2155
    @maranranjani2155 2 ปีที่แล้ว +6

    இந்திய பிரதமர் அவர்களே இது உங்களுக்கு தேவையா சோறு இல்லாமல் பசியும் பட்டினியும் செத்துடு இருக்கும்போது உங்களுக்கு 12 கொடியில காரு தேவையா உங்களுக்கு மனசாட்சி ஒன்னு இருக்கா உங்களுக்கு 12 கோடியில் கார் வேணும்னா உங்க சொந்த பணத்தில் கார் வாங்குங்க நாங்க கொடுக்கிற வரிப்பணத்தில் வாங்கிட்டு இது இது தேவையா

  • @saravanadevi6406
    @saravanadevi6406 2 ปีที่แล้ว +22

    தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி பணம் வேண்டும். மக்கள் மற்றும் ஊழியர்கள் நலனுக்காக வேண்டும்

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 2 ปีที่แล้ว

      மாநில ஜி எஸ் டி இருக்கே

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว

      @@ganeshjegadheesan4563 ஏன் தமிழ்நாட்டு மக்கள் பணத்தை இந்தபிணம்திண்ணி மோடிதான் சாப்பிடனுமா உன்வீட்டு சொத்தை எழுதிகொடேன்

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 2 ปีที่แล้ว

      @@sivasankarisathish9138 டேய் கேணப்பயலே வரி வசூல் எல்லா காலத்திலும் நடக்குற ஒண்ணு தான். உன் தலைவன் போல தற்குறிய வாழ்ந்து சாக போறியா, பாவம் ட நீ

  • @venkatp1292
    @venkatp1292 2 ปีที่แล้ว +14

    மக்கள் பெட்ரோல்/gas/GST காசு எல்லம் காரியஆகுது...

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว +37

    அனுபவிக்க பிறந்த மனிதன் .அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பார்கள்.வாழ்த்துக்கள்

  • @arulmathew301
    @arulmathew301 2 ปีที่แล้ว +37

    மக்களின் நலனைக் கருதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சொகுசு கார் வாங்கி தருமாறு மோடி அவர்களை கேட்டுக்கொள்கிறோம்♥️

  • @akbarramjan6975
    @akbarramjan6975 2 ปีที่แล้ว +13

    என்ன தான் இருந்தாலும் கருமை வீரர் காமராசர் போல் வருவார்களா அவர் தான் யா உண்மையான மக்களுக்காக ஆச்சி செய்தவர் அவர் திரும்பி இந்த உலகிற்கு வரும்படி எல்லா வல்லா இறைவனிடம் வேண்டுகி ரேன்

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว +8

    எந்த பாதுகாப்புக்கு மேலனது தெய்வபாதுகாப்பு.
    ஒரு குளவி வந்து கொட்டினாலோ,
    கோரானோ வந்தாலோ, என்ன செய்ய ?

  • @shanthanrajshanthanraj5695
    @shanthanrajshanthanraj5695 2 ปีที่แล้ว +7

    பாரத் மாதா கீ ஜெய் வாழ்க டிஜிட்டல் இந்தியா

  • @rajank5823
    @rajank5823 2 ปีที่แล้ว +9

    PM..பி எம் கேர் இதுக்குத்தானா

  • @leninlenin8538
    @leninlenin8538 2 ปีที่แล้ว +10

    எளிமை அதுவே பிரதமர் மோடி,தரையில் கால்படாவாறு ஏதாவது தயாரிக்கப்பா,

  • @senthilkumar-yu2wd
    @senthilkumar-yu2wd 2 ปีที่แล้ว +5

    Romba முக்கியம்

  • @premelachristopher2859
    @premelachristopher2859 2 ปีที่แล้ว +6

    When so many children are starving, malnourished, homeless, orphaned by covid, jobless, lost everything earned little by little due to natural disasters, so on and so forth....... Can India afford such an extravaganza? From where does the money come from?.

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 2 ปีที่แล้ว +2

      TN CM travels in his own flight. Let's fist question him

    • @viki19910
      @viki19910 2 ปีที่แล้ว

      So you want PM to go in maruti 800. We should have our own country's PM dignity to show in front of other countries. We shouldn't act like as if we are a cheap country. And it is not for him it will be used by all upcoming PMs

    • @rajgovindona
      @rajgovindona 2 ปีที่แล้ว

      @@viki19910 All right all countries are looking for vaccination and job opportunities not other countries PM car features.. you poor.

  • @stephenjulius3996
    @stephenjulius3996 2 ปีที่แล้ว +6

    ரெம்ப அவசியம்

  • @9l33r.jayashree5
    @9l33r.jayashree5 2 ปีที่แล้ว +2

    As a leader people will follow u

  • @abuhanifa4744
    @abuhanifa4744 2 ปีที่แล้ว +6

    நாட்டுக்கே பெருமை விலை உயர்ந்த காரை பயன்படுத்துகிறார் இதுவல்லவா பெருமை மார்தட்டிக் கொள்ளலாம் பெருமை பெருமை பெருமை பெருமை

  • @harshinia1698
    @harshinia1698 2 ปีที่แล้ว +3

    How much tax should be for 12 croe car

  • @babum3862
    @babum3862 2 ปีที่แล้ว

    டீ விற்பனை செய்வதை நினைவு படுத்த வேண்டும்

  • @syedazeez1100
    @syedazeez1100 2 ปีที่แล้ว +1

    No wife .no children . No use

  • @gideonvictor7534
    @gideonvictor7534 2 ปีที่แล้ว +2

    உயிர் பயம் வந்து விட்டது தேசத்தின் காவலாளிக்கு

  • @Youtu674
    @Youtu674 2 ปีที่แล้ว +3

    Yaravathu konnuduvaanganu bayam pola ivola safety aana car 🚗 vaangi irukaru

  • @paryprabhu1
    @paryprabhu1 2 ปีที่แล้ว +4

    ஊரான் வீட்டு நெய்ய

  • @miramohiddin2807
    @miramohiddin2807 2 ปีที่แล้ว +3

    அனுபவி ராஜா அனுபவி யார் அப்பன் வீட்டு பணம்

  • @anytimehappy2513
    @anytimehappy2513 2 ปีที่แล้ว +1

    12கோடி என்ன மோடி அப்பன் வீட்டு பணமா

  • @9l33r.jayashree5
    @9l33r.jayashree5 2 ปีที่แล้ว +2

    Who's money is this?
    Enjoying with people money from GST

  • @divakarcivil4431
    @divakarcivil4431 2 ปีที่แล้ว +1

    Ivaru periya usa president ivaru uyira paathukaka intha car...makkal varipaanam . Unlucky PM of India.

  • @bhimasampath7403
    @bhimasampath7403 2 ปีที่แล้ว +1

    கர்ம வீரர் காமராஜர நினச்சு பாத்தேன்.

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 2 ปีที่แล้ว +1

    Inthey 12 Cr Car ikku GST evuloo PM ?

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 2 ปีที่แล้ว +1

    Waste of tax payers money. He could have build 10000 low cost housing for the poor who are living in slums in Gujarat.

  • @jacobar7383
    @jacobar7383 2 ปีที่แล้ว +1

    Ithu enna da car Donald Trump car oda benefits ah paruda

  • @malarvannanthennarasu2945
    @malarvannanthennarasu2945 2 ปีที่แล้ว +1

    Ethellaam over da Dai......

  • @venkatsan9782
    @venkatsan9782 2 ปีที่แล้ว +1

    12cro who is fund

  • @mathisekaran6410
    @mathisekaran6410 2 ปีที่แล้ว

    மக்களை கசக்கி பிழிந்து வரிக்கு மேல் வரி என்று கொரனா காலத்தில் கூட ஈவு இரக்கம் இல்லாமல் பகல் கொள்ளை அடித்து உள் நாட்டில் அனைத்து தொழில்களையும் முடக்கி அந்த பணத்தில் ஆடம்பரம் தேவையா?

  • @maranartscreation9956
    @maranartscreation9956 2 ปีที่แล้ว

    இந்த கார் கொரஞ்சது 40 கோடி இருக்கும்.. எல்லாம் பொய்

  • @msakkhan3279
    @msakkhan3279 2 ปีที่แล้ว

    வரவிருக்கும் தேர்தல் முடிந்து பதிய பிரதமர் வரும் போது இந்த காரை தொட்டுக்கூட பார்க்க மாட்டார் பீடை என்று சொல்லி ஓரம் கட்டி விடுவார்.

  • @blazebeats6019
    @blazebeats6019 2 ปีที่แล้ว

    🥺

  • @todayentertainmenttrolls4424
    @todayentertainmenttrolls4424 2 ปีที่แล้ว

    Thiviravathu pola angayachu pona sottuduvanga pola

  • @venkis6277
    @venkis6277 2 ปีที่แล้ว +1

    Makkal panam nallathan erukum

  • @jesus7677
    @jesus7677 2 ปีที่แล้ว

    God bless ❤🙏🙏🙏🙏you😌🙏

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 ปีที่แล้ว

    Omikraan paravamaalirukka eadhunum special system intha car I'll ulladhaa Ayyaa

  • @merlinjose6212
    @merlinjose6212 2 ปีที่แล้ว

    Akker kg Rs.20.50

  • @T.Anbazhagan95
    @T.Anbazhagan95 2 ปีที่แล้ว

    Car price 3crose

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +1

    All cars will run on the road only, it wont fly.

  • @JAYAKumar-pg6we
    @JAYAKumar-pg6we 2 ปีที่แล้ว

    Qwerty

  • @AhmedAli-my9oc
    @AhmedAli-my9oc ปีที่แล้ว

    🙊🙈🙉

  • @rajkumar-dl1hv
    @rajkumar-dl1hv 2 ปีที่แล้ว

    Vithi mudichuda Ena irutha Ena pokada

  • @murugesan1696
    @murugesan1696 2 ปีที่แล้ว

    Poor thayin makan allava anubavikkattum.pathaviyil erukkum pothuthaney anubavikkamudiyum.

  • @shravans3688
    @shravans3688 2 ปีที่แล้ว +2

    Udayanidhi Stalin owns 20+ imported cars. First get UdhayaNidhi cars recovered

    • @t.josephalexander3683
      @t.josephalexander3683 2 ปีที่แล้ว +3

      It is his own car,where's the Honarable PM spending the puplic fund not his own fund.

    • @viki19910
      @viki19910 2 ปีที่แล้ว

      @@t.josephalexander3683 How come he is so rich . From where does he get those money then. Its public money which is laundered...PM is using public money only and he won't take that car . It will be public property and will be used by upcoming PMs also

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว

      உன் சொந்தக்காலில் வாங்கி கொடுத்தால் யாரும் கேட்கமாட்டார்கள்...லூசு

  • @ananthasayanamoorthy6382
    @ananthasayanamoorthy6382 2 ปีที่แล้ว +1

    அவர் வாங்கியது 1 கார். நீங்கள் விளம்பரம் செய்வது தினம் 1 கார் வாங்கின மாதிரி சொல்றீங்களே. இதை 2024 முடிய விளம்பரம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என சொல்லி இருப்பாங்க போல தெரியுது.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +1

      உங்கள் சொத்தில் தினம் ஒரு கார் வாங்கி கொடுங்கள் .....

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 ปีที่แล้ว +1

      @@sivasankarisathish9138 செம

  • @KMRD00009
    @KMRD00009 2 ปีที่แล้ว +8

    எல்லா தகவல்களும் கூறினால் தான் தீவிரவாதிகளுக்கு ஏதூவாக இறுக்கும் காப்பவன் பெரியவனா கள்வன் பெரியவனா என்று பார்த்தால் கள்வனே பெரியவன் முன்னோர்கள் வாக்கு

  • @rameshkumars2943
    @rameshkumars2943 2 ปีที่แล้ว +7

    என்ன பன்றது அம்மஐல்லிக்கு பிறயோஐனம் இல்ல

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 ปีที่แล้ว +3

    இவர் அப்பன் வீட்டு பணமா மக்களின் வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

  • @sagayapanneer9052
    @sagayapanneer9052 2 ปีที่แล้ว +5

    So what??? No wife no children .. then y car??? To take whom...?

  • @maranartscreation9956
    @maranartscreation9956 2 ปีที่แล้ว +1

    அவன் அவன் 70 லட்சம் முதல் 20 கோடி வரை கொடுத்து கார் வாங்குகிறான் அவனுக்கு இவ்வளவு வசதி இல்லையே... இது எப்படி

  • @mohanvimalkumar
    @mohanvimalkumar 2 ปีที่แล้ว +3

    PM CARe fund la vanguna CAR pola

  • @milanoseduworld7921
    @milanoseduworld7921 2 ปีที่แล้ว +1

    Athukkukellam tax adaikkraraa

  • @milanoseduworld7921
    @milanoseduworld7921 2 ปีที่แล้ว +1

    Ambani kuduthiruppar

  • @socialservice8073
    @socialservice8073 2 ปีที่แล้ว +7

    ஏழைத்தாயின் மகனுக்கு ஏற்ற கார்

  • @9l33r.jayashree5
    @9l33r.jayashree5 2 ปีที่แล้ว +2

    Due to pollution in Delhi can't you use public transport

  • @rajgovindona
    @rajgovindona 2 ปีที่แล้ว +1

    Our PM interested in luxury life.if he miss it now then never will happen with Zero cost so... Let him enjoy our money..

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 ปีที่แล้ว

    பசி பட்டினியில் வாடும் மக்களை பற்றி கவலைப் படாத சொகுசு வாழ்க்கை வாழ்ற மனுஷன் நம்ம pm

  • @arafamedia5392
    @arafamedia5392 2 ปีที่แล้ว +4

    ஜேம்ஸ்பாண்ட் படத்துல நடிக்கபோராருன்னு சோல்லவேண்டியது தானே !

  • @thulasidharan7308
    @thulasidharan7308 2 ปีที่แล้ว

    Abdulkalam, kamarajar, ivara pola yarum iruka mudiyathu .......

  • @samsundurai612
    @samsundurai612 ปีที่แล้ว

    நம் மக்களால் பிரதமருக்கு ஆபத்து இல்லை
    பிரதமரால் தான் மக்களுக்கு ஆபத்து

  • @paulmathewmathew8590
    @paulmathewmathew8590 2 ปีที่แล้ว +1

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @madhanmadhan7058
    @madhanmadhan7058 2 ปีที่แล้ว

    இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் பார்ப்போம்.

  • @elbinc8732
    @elbinc8732 2 ปีที่แล้ว +1

    Yellam makkaloda panam vachi velaiyaduraru.

  • @mumtajsania930
    @mumtajsania930 2 ปีที่แล้ว

    Be Alert Papa take care dont worrybe happy. Happy Pongal.

  • @sivakumar4193
    @sivakumar4193 2 ปีที่แล้ว

    Make in India yaruku

  • @thulasidharan7308
    @thulasidharan7308 2 ปีที่แล้ว

    People money 😞

  • @alwingowshik140
    @alwingowshik140 2 ปีที่แล้ว +5

    அவர் சரியா சொல்லி இருக்குற மாதிரி மக்களின் நலன் மோடி அவர்கள்ளுக்கு முக்கியம் என்றால் வாங்கி கொடுக்குமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன்

  • @chrisclementprince
    @chrisclementprince 2 ปีที่แล้ว

    You guys don't know what a torque and KMPH is?

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 ปีที่แล้ว

    Pudhiyadhu piranthadhu puthaandum piranthadhu nal vaazhthukkal

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 2 ปีที่แล้ว

    மே மோடி ஹூம் ன்ன சும்மாவா?