தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவு... எட்டிக்கூட பார்க்காத நடிகர் - நடிகைகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
-------------------------- ********** தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவு... எட்டிக்கூட பார்க்காத நடிகர் - நடிகைகள்
#Chennai #ProducerRajkannu #RIPRajkannu #NewsTamil24x7
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
அண்ணன் மனோ பால........ இருந்திருந்தால் முதல் ஆளாக சென்றிருப்பார் ......இப்படிக்கு விவேக்கின் ஒரு ரசிகர்
நாம்.நலிவுறும்போது நம்முடன் இருப்பவர்கள்தான் உண்மையானவர்கள்.
If you're empty no one will help you.
Exactly said.
நன்றி மறப்பவர்கள் சினிமா கதாநாயகர்கள் என்பது அனைவரும் அறிந்தததே.
எல்லா மனிதனுக்கும் இதேதான் 😢😢😢😢😢😢😢😢
நன்றாக வாழ்ந்தால் நிற்கக் கூட இடம் இருக்காது !!!!!!!
வசதி இல்லாவிட்டால் உட்காரகூட ஆள் இருக்காது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮
💯 உண்மையான உண்மை🥹🥹🥹
👌👌👌🙏🙏🙏
இந்த நன்றி மறந்த துறையிலிருந்து ஒருவர் அரசியலுக்கு வருவதற்கு ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார் மக்களுக்கு புரிந்தால் சரி. தனக்கான தலைவனை திரையில் தேடும் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.
அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பொம்பள புள்ள கி கார் வாங்கி கொடுக்க உலகநாயகன் ஷோரூம் சென்றிருப்பார்
நன்றி கெட்ட நடிகர்கள்.
உண்மை
காமராஜரும் சிவாஜி கணேசன் அவர்களையும் தேர்தலில் தோல்வி அடைய செய்த தமிழகம்
@@mohammadsiddq4757சப்பணிக்கு கால் நடக்க முடியவில்லை அதனால் தான் கார் .ஊரை எமத்துது டார்ச் லைட்
இதுதான் நடிகர்களுடைய குணம், இந்த லட்சணத்தில் நாட்டை ஆளவும் துடிக்கின்றனர்
ithayae thaan naanum solla vanthaen neengalae solliteenga anaa oru vishayam - Innumaada intha ooru ivanungala nambuthu adey thamizhangala muzhichikoangada...
நன்றி கெட்ட நாதாரிகள்
சரியாச்சொன்னீங்க
அதிலும் பாலகாடு இயக்குனர் துடிக்கிறார் கத்துகிரர் கதருகிரர்
உலகவெள்ளைக்கார யூதஆரிய இலுமினாட்டிகள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்கபோட்டதிட்டத்தை அப்பன் முருகன் தடுத்துகொண்டேஉள்ளான் விஜயும்தமிழன்கிடையாது கர்நாடகா காரன்தான் இந்தவிஜய் இவனைபற்றிய தகவல்அறிய ஐந்தாம் தமிழர்சங்கம் காணொளிகாணவும் தமிழ்சிந்தனையாளர்பேரவைகாணொளி கண்டு தெளிவுபெறவும் நன்றி நண்பர்களே
தயாரிப்பாளர் வாடகை வீட்டில், நடித்தவர் சொந்த சொகுசு வீட்டில். சம்பளம் கொடுத்தவர் வாடகை வீட்டில். சம்பளம் வாங்கியவர் சொந்த வீட்டில்
Vedhanai 😢
மனிதனுக்கு மனிதாபிமானம் மறந்து பல ஆண்டுகள் ஆயிற்று.
நன்றி கெட்ட கூட்டம் என்றால் அது திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.
மா,பலா, வாழை முக்கனிகள் இயற்கை தந்தது.மயில்,சப்பாணி,பரட்டை திரையுலகுக்கு யார் தந்தது திரு.ராஜ்கண்ணு தந்தது.
இதில் உலகை விட்டு பறந்து விட்டது சப்பாணி உண்மையிலேயே சப்பாணி ஆயிட்டார். பரட்டைத் தலை சீவ கூட முடி இல்லை அப்புறம் என்ன கொள்ளை அறிமுக படுத்திய இயக்குநரை பார்க்க pogala
மிகவும் வருத்தமான நிகழ்வு என் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் மேலும் சினிமா பிரபலங்கள் வராமல் இருப்பது அவர்களின் நன்றி மறந்த மனிதர்கள்
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
😱😱 Adappavingalaa..... எவ்ளோ மோசமான உலகத்துல வாழ்ந்துண்டு இருக்கோம்...... Rip sir😭😭😭😭
இது தான் திரை உலகம் ..பாரதி ராஜா தள்ளாத வயதிலும் சினிமா விழாக்கள் கலந்து கொண்டு தான் இருக்கிறார் ...பேச்சு தான் ..என் இனிய தமிழ் மக்களே
நன்றிஇல்லாத கனவுலகம்.
அரசியலில் தமிழ் பற்று என்பது அந்த காலம் முதல் வெறும் மேடைப் பேச்சு வெளி வேஷம் தான்.
அவருக்கும் வயதாகி தற்போது தான் நோயிலிருந்து விடுபட்டுள்ளார். வயது 80 க்கும் மேலாச்சுப்பா.கமல்,ரஜினிக்கு பரவாயில்லை.போயிருக்கலாம்.
பாரதிராஜாவும் ராதிகாவும் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வார்கள் என நான் எதிர் பார்க்கவே இல்லை அநியாயம்
சிட்லப்பாக்கம் என்ன சீமையிலா இருக்கு இந்த பாரதிராஜா. ரஜினி, ராதிகாஎல்லாம் நினைத்தால்
போய் இருக்கலாம். மனம் இல்லை, மேல் படிகட்டில் இருக்கிற திமிர் முதல் படிக்கட்டை மறந்து போக வைத்துவிட்டது. காட்சிகள் மாறும் பார்ப்போம் உங்கள்
இறுதியாத்திரையின் கோலத்தை
இதுதான் சினிமா கன்னடர் சிவாஜி ராவ் கெயிட் வாக் என்கிற பிசினிகாந்த் , கோமாளி காசன், முன்னணி நடிகர்கள் தங்கள் தேவைக்காக மட்டும் தான் மக்களிடம் வருவார்கள் 👌 என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபணம்.
👌👍
ரஜினியும் கமலும் எந்த ஊரில் இருந்தாலும் தங்களை ஏற்றிவிட்ட ஏணியை மறக்காமல் வந்து அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும்
தலைவரே ரஜினிக்கும் ராஜி கண்ணுக்கு சம்பந்தமே இல்லை ரஜினிக்கு 16 வயதினிலே படத்தில் 3000 பேசி 2500 ரூபா தான் கொடுத்தார் அந்த 500 ரூபாய்க்காக ரஜினி 6 மாதமாக ரஜினி ராஜ்கண்ணு ஆபிசுக்கு அலைந்தார் கடைசி வரை அவர்கள் கொடுக்கவே இல்லை அப்போது ரஜினி உச்சத்தில் இல்லை சாதாரண நடிகன் 10க்கு 10 ரூமில் தான் இருந்தார் அந்த ஐநூறு ரூபா தொகை அப்பஅவருக்கு ரொம்ப பெருசு சமீபத்தில்கூட தர்பார் படம் ஆடியோ லான்ச் நடந்தே போனார் என்று சொன்னாரே அது 16 வயதினிலே அப்புறம் ம் தான். அதனாலதான் ரஜினி வளர்ந்த பிறகு ராஜ்கண்ணு படத்தில் நடிக்கவே இல்லை இது தெரியாம பேச கூடாது
Raj கண்ணுக்கு taan saiyyannum ( yeeen ikku எதுக்கு????????
இவர்கள் எல்லாம் ஊர்ல இல்லையாம். ஐயா ராஜ் கண்ணுவிற்கு முன்பாகவே அந்த ஊருக்கு சென்று விட்டார்கள் போலும். ஐயா ராஜ் கண்ணு ஆத்மாவோடு சேர்ந்து இவனுக ஆன்மாவும் சாந்தி அடையட்டும்.
நன்றி மறந்தவர்கள் அவ்வளவுதான் ஏதேனும் 🐜 🐜 🐜 🐜 இரண்டு எரும்பு ஒன்றாக பயணிப்பது போல் யாரேனும் ஒரு உச்ச நட்சத்திரம் அஞ்சலி செலுத்த வந்திருந்தால் அவர் பின்னால் அனைவரும் அணிவகுத்து வந்து இருப்பார்கள் அஞ்சலி செலுத்த
இது மிகவும் தவறானது.திரையுலகம் வந்து அஞ்சலி செலுத்தி தங்கள் மானத்தை காப்பாற்றியிருக்க வேண்டாமா? தயாரிப்பாளர்/நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
நடிகர்களுக்கு மனிதாபிமானம் கூடஇல்லையா?
Yes
சினிமாவில் மனிதாபிமானம் உள்ளவர்களாக நடிப்பார்கள்.
அட கமல் கார் வாங்கி கொடுக்க போய்ட்டார் ரஜினி கர்நாடக
பிஸ்னஸ பார்க்க போய்விட்டார்
ராதிகா சரத்குமார் பையன் பிறந்த நாள் பாரதிராஜா வயசாயிட்டு
நடக்கவே முடியல நன்றியாவது
மண்ணாங்கட்டி
Yes , so they are called as ACTOR,
@@MohamedMustafa-tc3jwWhat else you can expect from
ACTORS.
Ellame ochiyil
Anubavikkum lucky ones.
நடைய மாத்து... பாடலில் இவர் பெயர் வருமாறு எடுத்து இருப்பார்கள்... எத்தனை பேர் உடனே சென்று அந்த பாடல் பார்த்தீர்கள்
YES !
Music - ilayaraja illa
Shankar Ganesh - bhagyaraj, raj kannu peru Varum , Janaki, M vasudevan
Malaysia Vasudevan introduce pannavar ivar dhan
Chinna veedu- vamp ( forgot her name ) raj kannu wife
@@திருச்சிற்றம்பலம்-சிவ ஓகே
நன்றி கெட்ட நடிகர்கள்.... மனிதர்கள்....
அனைவரும் வரவில்லை என்றாலும் அவரால் பயனடைந்த நடிகர்கள் இயக்குநர்கள் வந்திருக்க வேண்டும்.....
அவருக்கு மன அஞ்சலி செலுத்த விரும்பவில்லை என்றாலும்... அவரது குடும்பத்திற்கு பண உதவி செய்ய சம்பந்தப்பட்ட நடிகர்கள் இயக்குநர்கள் இனியாவது முன்வர வேண்டும்....
இது தான் நடிகர்களின் ஆணவம்
இதன் பின் ராஜ்கண்ணு ஶ்ரீதேவியை சந்திப்பார்….. அதன் பின் மிச்சமுள்ள நடிகர் நடிகைகள் ராஜ்கண்ணுவை ஒவ்வொருவராக சந்திப்பார்கள்….. தென்னாடுடைய சிவனே போற்றி… ஆத்மா சாந்தியடைய அவனருள் வேண்டுவோம்…
இதுக்கு தான் நாங்க படிச்சு படிச்சு சொல்றோம் நடிகர நம்பாதீங்க நடிகராக நம்பாதீங்க நம்பாதீங்க தமிழ்நாட்டு மக்களே நடிக்கலாம் நம்பாதீங்க நடிகர்களை நம்பாதீங்க நம்பாதீங்க நடிகர்களை நம்பாதீங்க
நடிகன் என்றும் நடிகன் தான் இதற்கு இவர்கள் விதிவிலக்கல்ல.
சரியாக கூறினீர்கள் தம்பி.
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
நன்றி மறந்த நடிகர்கள்
பெரிய நடிகர்களையும் சிறந்த இயக்குனர்களையும் உருவாக்கியவர்.இவரை புறந்தள்ளியவர்களை இந்த நாடு புறந்தள்ளவேண்டும்.
என் இனிய தமிழ் மக்களே....இதோ ஒரு வேதனையான வீடியோ.....
நடிகர்கள் சிறந்த நடிகர்கள் தான் On screen Off screen
Among the famous trio, Sreedevi is no more in this physical world. Fortunately, the other two are alive, yet, their dazzling popularity, started to dim. Packyaraj, Radhika, and, any other artists, who were encouraged by this producer S A Raj Kannu, seem to have lost their celebrity status.
Perhaps, there could be some other reasons, and/or these past Cinema celebrities, might have expressed their sympathies in any other means. Still, what are the factors, preventing them attending personally to offer their condolences, to Raj Kannu's family, and, his loved ones?
We better attend funerals personally or directly, of people known to us, because we need people, at least, to attend, when we, ourselves depart this world.
வாழ்க்கை தந்தவரை வசதியாக மறந்தாரே பாரதிராஜா!
கடவுள்கூட மன்னிக்க மாட்டார்
எங்கள் கோயம்புத்தூர் கிணத்துக்கடவு அருகில் உள்ள தாமரைக்குளம் பகுதியைசேர்தவரர் ராஜ்கண்ணு ..16வயதினிலே வந்த புதிதில் நம்ம ஊருக்காரர் எடுத்த சினிமா என்று பேசிக் கொள்வதை கேட்டிருக்கிறேன் ... மறைவிற்கு யாரும் வரவில்லை என்பது பாகவதர் காலம் தொட்டு இருக்கூடிய ஒன்றுதான் .. இவரும் ஆரம்ப காலத்தில் பணம் இருந்த போது அதிகமாக மது மாது என ஆட்டம் அதிகமாவே இருந்ததென கேள்வி பட்டதுண்டடு என்ன செய்வது சம்பந்தப்பட்ட வர்களுக்கு வெறுப்புணர்வு தான்... முக்கிய மாக சினிமாவில் மட்டுமல்ல சொந்த ஊருக்குள்ளேரும் எல்லா இடத்திலும் தொற்றுப்போய் பணமில்லாமல் நிற்கதியாய் போனவர்களை யாரும் நெருங்குவதில்லை ... என்றாலும்**sa ராஜ்கண்ணு வழங்கும் ஹீ அம்மன் கிரியேஷன்ஸ் 16வயதினிலே ...என்ற சினிமாவின் திருக்குறள் போன்ற இந்த வாசகத்தை 60 70sயாரும் மறக்க முடியாது...இதை எழுதியவர் மறைந்தாலும் இதை மனதில் பதித்தவர்கள் மறக்கமாட்டார்கள் ... இதில் பலன் அடைந்தவர்கள் அவரை மறந்ததேணோ??? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...!!! எது எப்படியோ எங்கள் கொங்கு மண்ணின் மைந்தர் ... ணா உங்களை நாங்க மரக்கமாட்டோமுங்க...
வாடகை வீடு கேட்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது
பொள்ளாச்சி அருகேவுள்ள சேரிபாளையம் S.A.ராஜ்கண்ணு சொந்த ஊராகும்.இறுதிச்சடங்கு சொந்த கிராமத்தில் நடத்திருக்கலாம்.
செய்தியை முழுமையாக கேளுங்கள் முதலில்.
நானும் நெகமம் பக்கமுள்ள rangampudur தான் அவர் கடைசிக்காலத்தில் ஊரில் சென்று அங்கேயுள்ள வீட்டில் தங்கி இருக்கலாம். வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாக வந்து சேர்கிறார் பாரடா .....கை வறண்ட வீட்டிலே கஞ்சி பானையை நம்பி வந்தவர் யாரடா... கண்ணதாசன்.
நன்கு வாழ்ந்த மனிதர்கள் வறுமைகாலத்தில்தன்சொந்தஊர்பக்கம்செல்லமாட்டார்கள்ஐயா😪😪
Sivaji went to Perumal house ,first film producer,and respect him in every Deepavali and still his family member's have visit his house every year
That's greatness
நடிகர்திலகம் நடிகர்திலகம் தான்.அவரையாருடனும்ஒப்பிடமுடியாது💐💐
அவர்தான் மனிதன் .இதெல்லாம் என்ன பிறவிகளோ .
தீபாவளி அல்ல. பொங்கல் பண்டிகை அன்று angu செல்வர். இன்று அவருடைய மகன்கள் மரியாதை செய்கின்றனர்
Athu than sivaji sir enraikum nammai uarthi vetta varkalai marakka koodothu
பாரதிராஜா என்ற மனிதரை அறிமுகப் படுத்தியது இந்த ராஜ்கண்ணுதான். என்ன மனித இனம் இவர்கள்!!
இதுதான் இப்ப உள்ள நடிகரகளுக்கும் எம்.ஜி.ஆர்
க்கும் உள்ள வித்தியாசம். இப்ப பெரிய நடிகர்கள் யாரும் கிடையாது. பணத்தால் மட்டுமே இருக்கலாம். இவர்களின் உண்மையான முகம் நமக்கு தெரிய வருமானால் யாரும் பின்னால் போகமாட்டார்கள்.
உண்மையில் தன்னை அறிமுகப்படுத்தியவருக்குக் காட்டிய/தன் முன்னேற்றத்திற்கு உதவியர்களுக்குக் காட்டிய நன்றி உணர்வில் சிவாஜி கணேசன் அனைவரிலும் மேம்பட்டவர். அதிலும் அவருக்கு இணை இல்லை !
நன்றி விசுவாசம் இதைப்பற்றி துளி கூட அக்கரை இல்லாத வர்கள், தனிப்பட்ட விரோதம் மற்றும் வெறுப்பு இவற்றை சுகதுக்கங்களில் வெளிப்படுத்துவது இவர்களின் வாடிக்கை,
பணம் இருந்தும் மனம் இல்லாத நிஜவாழ்விலும் நடிகர்கள் நிறைய இங்கே
Ellam நன்றி கேட்டு நயகள்
Nayei Asingapadthathirgal ayya
நடிகர் சிவகுமார் சொந்தக்காரர்தான் ஆனால் அவரே வரவில்லை 😥😥😥
ஒருத்தருக்கு தமன்னா கூட டான்ஸ் இருக்கும் ஒருத்தருக்கு லேடி டிரைவருக்கு கார் வாங்கித்தர வேலை இருக்கும் 😂
💯
😂😂😂😂❤
ஒருத்திக்கு சீரியலில் சிந்து பாட பிஸி....
அதோ அந்த முருங்கைக்காய் நடிகன்...பருப்பு மாதிரி பேசுவான்...
ஆனா ஒரு மயிரும் நிஜ வாழ்க்கையில் இருக்காது.
தனக்கு முதல் வாய்ப்பு வழங்கிய வேலூர் நேஷனல் பெருமாள் முதலியார் அவர்களை கடைசி காலம் வரை மறக்காமல் வாழ்ந்த ஒரு மாமேதை சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் மட்டுமே
நடிகர்கள் ஊருக்கு உபதேசம் செய்வார்கள்.
இது தான் சினிமா உலகம்.
இவர்களுக்கும் இதே கதி தான்.
நன்றி கெட்ட மனிதர்கள்.அது சரி நடிகர்கள் தானே.
நல்ல நிலையில் திரு. ராஜ்கண்ணு சார் அவர்கள் இருந்திந்தால் அனைவரும் வந்திருப்பார்கள்.
உதவி செய்தவர் நல்ல நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவர் அதை உயர்வாகக் கருதுவர். இது மனித இயல்பு. திரைத்துறை இதற்கு விதிவிலக்கல்ல.
ஆத்மா சாந்திஅடையடும்
பாகவதர் பி யு சின்னப்பா, கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், மதுரம், வி கே ராமசாமி இன்னும் பலர் வீழ்ந்தவர்கள் வரிசையில் ராஜ்கண்ணு
குளத்திலே தண்ணீ இல்லை கொக்கு இல்லை மீனும் இல்லை பெட்டியில பயணம் இல்லை நடிகனும் யாரும் வரவில்லை யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கட போங்க இதுதான் கண்ணதாசன் அவர்களின் அனுபவ வரிகள் இததான் இந்த உலகம்
சினிமாவில் இருப்பவர்கள் தூங்கும் போதும் கால் கட்டை விரலையாவது அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் இல்லையென்றால் சினிமா உலகம் மறந்து விடும்
இது நான் சொல்வதல்ல பழம் பெரும் நகைச்சுவை நடிகர் கே ஏ தங்கவேலு சொன்னது
Rip dear Rajkannu bro
It's sad that no one turned from film fraternity . This people
really monsters.
I salute S A Rajkannu Bro for changing Tamil film industry's stereo type journey. 😢😢😢
Nandrikettaulagamayyaidhu idhu ellorukkum oru edutthukattu rombavedanai
இந்த கமல் பொண்ணுங்க அழகா இருந்தா கார் கொடுக்க போவார்
Pls,,, barathi raja,, rathika, kamal rajini sir, SA Rajukannu sir,, family, help me😭😭
வசதி இருக்கனும் பணம் இருக்கணும் பேரும் புகழும் இருக்கனும் அப்பதா வருவாங்க
பாரதிராஜாவின் தட்டில் இருக்கும் ஒரு பருக்கை கூட, இவருக்கு நன்றி சொல்லும்
ரஜினி கமல் ராதிகா பாரதிராஜா நன்றியுடன் அவர்கள் குடும்பத்தை அனுகவேண்டும்
ஐயா அவர்களே படத்தை நான் பார்த்திருக்கிறேன் மிகவும் ரசித்திருக்கிறேன் பேசிய ராஜன் என்றால் தமிழகத்தில் தெரியாதவர் எவரும் இல்லை
இது தான் சினிமா.சரியான மனிதர் இளையராஜா எந்த பாலையும் மதிக்க மாட்டார்
எதுக்கு இப்ப இளையராஜா வ மட்டும் இழுக்கறீங்க..இளையராஜா வுக்கு இவர் இசையமைத்த 1500 படங்களின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்...அவ்வளவுதான்
தான் இசையமைத்த 1500 படங்களின் தயாரிப்பாளர்ளின் குடும்ப நிகழ்வுகளுக்கும் இவர் எப்படி கலந்து கொள்ள முடியும்
Any How? ஆழ்ந்த இரங்கல்கள் ராஜ்கண்ணு ஐயா
Ilayaraja mattum dhan varaliya?ennathayavadhu olara vendiyathu.
Dei loosu.. he is not in India
Producer Union role?
தான் இந்த அளவுக்கு உலகத்திற்கு தெரிவதற்கு காரணமே எஸ்பிபி அவர்கள் அவர் மீதே பாய்ந்தவர் இதை அவரது சகோதரரே இந்த அளவுக்கு மட்டமான மனிதர் என்று
எஸ் ஏ ராஜ்குமார் ஐயா அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
This is the real face of cinema. Everyone in that industry are just an actor and actress WITHOUT emotions even in REAL LIFE.
தேவை முடிந்த உடன் தூக்கி எறியும் உலகம் இது வேதனை 😭😒
நன்றி மறந்த .....கள் 😢
ஐயாவின் ஆத்மா சாந்தியடையவேண்டிக்கொள்கிறேன்😭🙏
தமிழ் சினிமா க போதிகளை நினைத்தால் உடம்பு புல்லரிக்குது.
பிரபலம் வீட்டு நாய் செத்தபோது ஊரே திரண்டு பிரபலத்திடம் துக்கம் விசாரித்தது!
பிரபலம் செத்தபோது?
நடிகர்களுக்கும் நிச்சயம் மரணம் வரும் அது உணராமல் இருக்கிறார்கள் இது தான் அறியாமை
எங்கே சென்று விட்டார்கள் வருங்கால முதல்வர்கள்.இதுவும்சூட்டிங்.என்றுநினைத்துவிட்டார்கள்.நடிகர்கள்அல்லவா
They all frauds
Nandri ketta ulagam....
குத்தாடிகளின் குணம் இது தான் குத்தாடிகளை உருவாக்கினார்.ககுத்தாடிகளின் குணம் இதுதான் அவர்கள் நிலை. மக்களே புரிந்துகொண்டு செயல்படுங்க ள்.
நடிகர்களின் உதவியை தயவு செய்து கேட்காதீர்கள் இப்படிப்பட்ட கர்வம் சுயநலம் பிடித்த நடிகர்களிடம் உதவி கேட்காதீர்கள் அவர் ஆன்மா கூட சாந்தி அடையாது 🙏🙏 ஆழ்ந்த இரங்கல் ஐயா 😢😢
ஆழ்ந்த இரங்கல் ஐயா
இந்த சுயநல நடிகர்களை இனிமேல் மக்கள் வாக்கு அளித்து தலைவன் ஆக்கா தீர்கள்
எந்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மனிதாபிமானம் இல்லை இந்த மக்கள் புரிஞ்சுக்கோங்க
வாழ்க்கை கொடுத்தவர்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டாங்க இதுல வாக்கு கொடுக்கிற உங்களுக்கு மட்டும் விசுவாசமாக இருக்கப் போகிறார்களா இந்த சினிமாக்காரர்கள்
Don't vote for actors.
ஏற்றி விட்ட ஏணியை சினிமா உலகம் மதிக்காது😮😮😮😮😮
Let all beneficiaries forgot Shri.Raj kannu...when 16 Vayadinile...screened..i am one of great fans of that film ..let me salute to the producer....RIP...🙏
சுயநலம் மிகுந்த திரை உலகில் நன்றி மறப்பது சாதாரண நிகழ்ச்சி
நாளை இந்த நடிகர்கள் மரணிக்கும் போது எவனும் போகக் கூடாது...ஆனால் செய்ய மாட்டோமே...
திரையுலக நட்புக்கு ஒரே காரணம் பணம்தான்.
வாடகை வீட்டில் இருந்தார் என்பது அதிர்ச்சி தகவல்.
ஒருவேளை பணக்காரராக இருந்திருந்தால் எல்லோரும் வந்திருப்பார்களோ.?
தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள் நடிகர்களை நம்பாதீர்கள்
எல்லா மனிதருக்கும் பொதுவான நிதர்சனமான உண்மை
அன்றே சொன்னது வலைபேச்சு 🙏
ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🍀🌼💐🌺🙏
ஆழ்ந்த இரங்கல்
இதுதான்பா சினிமா.உலகம்எல்லாம்வேசம்.
3:41
Nandri ketta Cinema Ulagam idhu. Rip Rajkannu Sir
Rip 😭😭😭😭😭😭😭
ஏறி வந்த ஏணியை உயரந்த பின் எட்டி உதைப்பது என்பது ஒன்றும் புதிது அல்லவே.
Parattai rajiniya makkalukku kaatitavar ....vadivukarasi ....Rajesh ...bhagyaraj .....goundamani ...radhika ....nandri ketta ulagam da idhu ....all hit movies ....
நன்றி கெட்டவர்கள் நடிகர்கள்
WHAT A CINEFIELD SUPER
வருவானுக அப்பறம் வந்து எதாவது,காரணம் சொல்லுவானுக....
பணம் பணம் பணம் பணம் தான் உலகின் ப்ராதனம். அதுவும் சினிமா வில். கேட்கவா வேண்டும். சாகும் போது வசதியாக வாழ்ந்து இருப்பாரேயானால் ஒரு வேளை பந்தாகாட்டிக்கொண்டு வந்து இருப்பார்கள். அவர் வாடகை வீட்டில் தானே இருந்து இருக்கிறார். எப்படி வருவார்கள். இந்த நிலைஅவர்களுக்கும் வர எவ்வளவு நேரம் ஆகும்.
Sorry to hear the loss of a great person
மீனா, மீனா. இவர் காசும், மவுசும் இல்லாத கருவாடுதானே இன்று. அன்று இவர்போட்ட காசுதான் பலருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது, இன்று அவர் உடைந்து போன ஏணி
Very Saddest Rip 😭😭😭😭🙏🙏🙏🌸🌷🌻🌹🌻🌷
Nandri kettavarhal
நன்றி கெட்ட உலகமடா இது.. பிரபலங்களை அறிமுகப்படுத்தி தமிழ்த்திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்த ஒரு தயாரிப்பாளருக்கே இந்த நிலையென்றால்? அண்ணாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏
Iam Siraj! Wedding Function Video Camera man! From Coimbatore.Sir! Nan En Nanban Annan Death ku Ingirundhu 25 Km Varai Bike la Poi Paarthuttu Vandhiruken! Adhe Madhiri, Enakku Help Panninavangalukku nan nerla poi help Pannittu Irukken..Irundhaalum En nanbargal Seidha Help ai Dhan Perisaa Nenachu Paarkkiren... !! Aanaa! Indha Ucha Nadigargal Ellam Enna Sir! Nandriketta jenmangalaa Irukkaanunga!? Kodi Kodi sambalam vaanginaa Mattum Pathaadhu! Konjamaavadhu Nandri Vendam? Idhu Rajini, Kamal Motivation Pechu Vera! Idhu Yaarukku Venum? ivangalai Thookkivitta K.Balachandar avaraiye Ivanga Etti Paarkkala?!! Aanaa! Ultimate Star Ajith Sir Dhan Mr. K. Balachandar Death ku Vandhuttu Poi irukkaar! Avar Manushan!!! Adha Madhiri, Tsunami Incident Annikku Ivanga Yaarum Nerla Poi Help Pannalai! Mike la Mattum Pesuvaanga! Ivanga Pechu Yaarukku Venum? Aana! Hindi Actor Mr.Vivek Oberai Dhan! Nerla Poi irangi Velai Senjaaru! Avaru dhaan Unmaiyileye Great!
RIP S.A.Rajkannu sir🙏💔🙏
Need to wait and see K & R ' s
Statement later on ,