மருத்துவரை கலங்கச்செய்த அபிராமி - Dr. சுபா சார்லஸ் வெளியிடும் பின்னணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ย. 2018
  • #Web Exclusive | மருத்துவரை கலங்கச்செய்த அபிராமி - Dr. சுபா சார்லஸ் வெளியிடும் பின்னணி | Kuviyam | Dr.Shubha Charles | Abirami
    NEWS7 TAMIL
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 787

  • @user-eq4wg2bn2c
    @user-eq4wg2bn2c 6 ปีที่แล้ว +509

    எல்லா டிவி சீரியல்களை/நிறுத்தின்னா தான் இது போண்ற சம்பவங்களை நிறுத்த முடியும்/
    எல்லா டிவி சானல் ல வர்ற பெண் .....

  • @muthumuthu5982
    @muthumuthu5982 6 ปีที่แล้ว +271

    இராணுவ வீரன் மற்றும் அயல் நாட்டில் வேலை செய்பவர்கள் வருடத்தில் ஒரு முறை 30 நாள் அதிக பட்சம் 45 நாட்கள் தான் விடுப்பில் வருகிறார்கள் அவர்கள் மனைவியை விடவா இந்த பெண்ணின் கஷ்டம் அதிகம்.

    • @saranginiaravind9652
      @saranginiaravind9652 6 ปีที่แล้ว +3

      Romba sari

    • @panapana7466
      @panapana7466 6 ปีที่แล้ว +2

      muthu muthu great

    • @sushilanatrajan8883
      @sushilanatrajan8883 6 ปีที่แล้ว +1

      Muthu what said is very true
      How the wife's are sacrificing their lives

    • @vennilasudhakar244
      @vennilasudhakar244 6 ปีที่แล้ว

      S true brother

    • @ramathiyagarajan2471
      @ramathiyagarajan2471 6 ปีที่แล้ว

      Nimmathi veru santhosham veru she took 2md option. If sugar patient adhiga sweet saptaa santhosham but if avoided Nimmathi

  • @chandrutimes2131
    @chandrutimes2131 6 ปีที่แล้ว +335

    இவர் மருத்துவர் மட்டும் அல்ல சிறந்த மனிதமமும் உள்ளவர்,

    • @kothair1856
      @kothair1856 6 ปีที่แล้ว

      Yes

    • @navyanavya8351
      @navyanavya8351 6 ปีที่แล้ว

      Correct.....

    • @MGS007
      @MGS007 6 ปีที่แล้ว

      Ungal kanneer penmaiyai potruvom

    • @rathnamaamma7675
      @rathnamaamma7675 6 ปีที่แล้ว +2

      Nalla kambikaatchi antha idathula vittu avala thundu thundu podalum kuda athiram theerathu😡😡😡😡😡😡🔥🔥🔥

    • @meenakshidakshinamurthy9622
      @meenakshidakshinamurthy9622 6 ปีที่แล้ว +1

      Manitha neyam, panbadu anaithu good habits um ulavanga lala than ipdi pesa mudiyum

  • @arasuramdass3264
    @arasuramdass3264 6 ปีที่แล้ว +30

    Very good interview clear questions and answers ,,

    • @sangita8484
      @sangita8484 6 ปีที่แล้ว

      Am

    • @kalaichellvi4194
      @kalaichellvi4194 5 ปีที่แล้ว

      இவ என்ன தாய இல்ல போய

  • @KERajeshkannan
    @KERajeshkannan 6 ปีที่แล้ว +15

    Doctor said super..

  • @covaijansi3119
    @covaijansi3119 6 ปีที่แล้ว +1

    mam I see Lord's love in your heart very good teaching mam

  • @malaranjan6103
    @malaranjan6103 6 ปีที่แล้ว +45

    அருமையான கேள்வி கனைகள்
    வாழ்த்துக்கள் சகோதரா
    அருமையான பதில்கள்

  • @rra345
    @rra345 5 ปีที่แล้ว +4

    One of the BEST interviews I had seen till today. Dr Subha’s explanations and her speech with clarity is extremely GREAT !

  • @dineshmku4904
    @dineshmku4904 6 ปีที่แล้ว +1

    சிறப்பாக கேள்வி மற்றும் கலாச்சாரம் கலந்த எதார்த்தமான பதில் மருத்துவர் நன்றி. தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்க வேண்டும்

  • @evangelinjemimahberachah7908
    @evangelinjemimahberachah7908 6 ปีที่แล้ว +1

    Super madam everyone needs Ur advice and should know how to lead our life

  • @OhIndiapenne
    @OhIndiapenne 6 ปีที่แล้ว

    Very good interview... Doctor prospect and your question
    👌

  • @sampathm349
    @sampathm349 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி.

  • @tgkfayasrx1006
    @tgkfayasrx1006 6 ปีที่แล้ว +2

    Hands off mam.superb your speech

  • @jothianandan3065
    @jothianandan3065 5 ปีที่แล้ว

    Very excellent conversation doctor. Thank you very much

  • @WowAmazing7-q9s
    @WowAmazing7-q9s 6 ปีที่แล้ว

    Very good and clear video. She expressed lots of things about what wives wanted to express to their husbands. Thank you for this video.

  • @faizurrahman6613
    @faizurrahman6613 6 ปีที่แล้ว +10

    Well explained mam

  • @ramyacheeju6561
    @ramyacheeju6561 6 ปีที่แล้ว

    Nice speech Dr. My husband and son is God gifted

  • @sameerkhan-ol5eg
    @sameerkhan-ol5eg 6 ปีที่แล้ว

    I learnt a lot in this interview

  • @swathiniraju4731
    @swathiniraju4731 5 ปีที่แล้ว +2

    Good questions

  • @kn9172
    @kn9172 5 ปีที่แล้ว

    Kudos to the anchor. Very clear questions and concise comments. When the Dr went on about some regressive comment about how women should be, the anchor rightly pointed it out! 👏👏👏

    • @kn9172
      @kn9172 5 ปีที่แล้ว

      Sorry to say..the Doctor seems to be stuck in a mega serial world.

  • @MuthuKumar-nh7po
    @MuthuKumar-nh7po 5 ปีที่แล้ว +1

    Very use full doctor.

  • @user-eq4wg2bn2c
    @user-eq4wg2bn2c 6 ปีที่แล้ว +158

    எல்லா டிவி சீரியல்களை/நிறுத்தின்னா தான் இது போண்ற சம்பவங்களை நிறுத்த முடியும்/நாம் கலாச்சார முறை வாழ்கை மாறிபோன பிறகு முறை யில்லா உறைவு அதிகரிக்க தான் செய்யும்

    • @anandhisivakumar6643
      @anandhisivakumar6643 6 ปีที่แล้ว

      correctah soneenga sir serials ah stop panale pothum. thirunthatha jenmangal ellam. petha pillangala konutu ava ethukaga vaalanum. kedu keta jenmam

    • @helpingmindindian1244
      @helpingmindindian1244 6 ปีที่แล้ว

      Cinema is also one of these reasons for these type of crimes.

    • @devikaaloysius7907
      @devikaaloysius7907 6 ปีที่แล้ว

      Well said

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 6 ปีที่แล้ว +1

      ஒ௫ சில டிவி சேனல்கள் சீரியல்கள் காக மட்டுமே உள்ளது...

    • @anandhiswathi879
      @anandhiswathi879 6 ปีที่แล้ว

      Correct sir

  • @logubadri1076
    @logubadri1076 6 ปีที่แล้ว +1

    Super speech both side

  • @sheikdawood1837
    @sheikdawood1837 6 ปีที่แล้ว +6

    sariyaa sonniga amma

  • @deviteresa2421
    @deviteresa2421 6 ปีที่แล้ว

    Super madam. Well said

  • @bossbasha8115
    @bossbasha8115 6 ปีที่แล้ว

    அருமை

  • @cynthiathambiraj2459
    @cynthiathambiraj2459 6 ปีที่แล้ว

    Hai Suba Acca
    Very good explanation

  • @sathyachennel9307
    @sathyachennel9307 5 ปีที่แล้ว

    thanks miss

  • @ramya6780
    @ramya6780 2 ปีที่แล้ว

    He is trying to bring more questions in short time period. he is utilising the time to max. Theses are the questions going around in our society, answer given by dr is really needed . Questions are appreciated

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 ปีที่แล้ว +52

    Dr.Shalini's answers will be useful in this matter

    • @chitchitta
      @chitchitta 6 ปีที่แล้ว +5

      Very true .She should be professional,not emotional

    • @omaridicks8703
      @omaridicks8703 6 ปีที่แล้ว

      i suppose she(Dr Shalini) going to response the same way. we all know what is right thing to do in marriage. having boundaries is most important for both gender. simple as that.

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 6 ปีที่แล้ว +3

      Good review... Conversations... Taking.. leading the world to RIGHT PATH... Thank U Dr.Mam... for Ur 💓 Heartfelt discussion & suggestions with righteous humanitarianism... & the bro... Too..for put right & opt questions..,🙏

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      சாலினி.மனநோயாளி

  • @corrollataxi8372
    @corrollataxi8372 6 ปีที่แล้ว +1

    Dr suba is a great social responsibility minded human....!!! That showing beyond as a doctor... Thanks much..!

  • @anilvince6697
    @anilvince6697 6 ปีที่แล้ว

    Super mam I respect you

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 6 ปีที่แล้ว +177

    கூட்டு குடும்பத்தில் இத்தனை கொடுமைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு..
    இன்றைய காலத்தில்
    நிச்சயமாக குழந்தைகளை கவனிக்க வேண்டியது தந்தை, தாய் இவர்களில் ஒருவர்தான்..
    யாராவது ஒருவர் குழந்தைகளையும் வீட்டையும் கவனித்தால் தான், ஒருவர் சம்பாதிக்க முடியும்..
    யார் சம்பாதிப்பது சரியாக இருக்கும்?
    யார் குழந்தையை பார்ப்பது சரியாக இருக்கும்?
    இருவரும் சம்பாதிக்க வேண்டுமானால் குழந்தையை யார் கவனிப்பது?
    எது எப்படியோ,
    நம் சமூகத்தில்
    வெளியில் சென்று பணம் ஈட்டும் வாய்ப்புகள் ஆண்களுக்கே அதிகம்...
    இதை பெண் அடிமை படுத்தபடுகிறாள் என்று சொன்னால் என்ன செய்வது?
    அவள் எங்கே அடிமை படுத்த படுகிறாள், வீட்டை நிர்வாகமே செய்கிறாள்..
    இதை, ஒருசில ஆண்கள்
    நீ வீட்டில்தானே இருக்கிறாய் என இளக்காரமாக கேட்பது போன்ற கேள்விகள் தான் நாம் கணவனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறோம் என நினைத்துக்கொள்கிறார்கள்..
    உண்மையில் ஆண்கள்ள்தான் பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள்..
    தனியாளாக ஆண் குழந்தை ,வீடு சம்பாத்யம் மூன்றையும் கவனிப்பது சிரமம்..
    பெண்களுக்கு அப்படியில்லை..
    அதை ஆண்கள் காட்டிகொள்வதில்லை இதுதான் உண்மை...
    நீயா நானா என போட்டி போடாமல்,
    பெண்கள் குழந்தைகளை பார்த்துகொள்வதே சரியாக இருக்கும்..
    டாக்டர் பெண்களை அடிமை படுத்தவில்லை, சரியாகவே சொல்கிறார்..
    அப்பா இல்லாமல் அம்மாவிடம் வளர்ந்த குழந்தைக்கும்,
    அம்மா இல்லாமல் அப்பாவிடம் வளர்ந்த குழந்தைக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் தெரியுமா?
    பாசத்திற்கான ஏக்கம் அப்பாவிடம் வளர்ந்த குழந்தைகளுக்கு அதிகம் இருக்கும்..
    அதற்காக அப்பாவுக்கு பாசம் காட்ட தெரியாது என்றோ, அப்பாவால் சரியாக வளர்க்க முடியாது என்றோ சொல்லவில்லை..
    வீட்டை பார்த்துகொள்வதால் பெண் அடிமை படுத்தபடவில்லை என்பதற்காக குறிப்பிட்டேன்...
    குழந்தைக்கு சிறு அடி பட்டால்கூட துடிக்கும் தாய் உள்ளம், எப்படி முடிந்தது அவளால்?
    கடவுளே!
    கடவுள் பொய்தானோ?
    எல்லாவற்றையும்விட கொடுமை இப்போது அந்த தந்தை நிலைமைதான்...

    • @rojaroja2028
      @rojaroja2028 6 ปีที่แล้ว +2

      Super ji

    • @antonynimal1793
      @antonynimal1793 6 ปีที่แล้ว

      Yes.....you are correct

    • @dego6986
      @dego6986 6 ปีที่แล้ว

      உண்மை தான் அப்பாவிடம் வளரும் குழந்தைகளுக்கு பாசத்தை தேடும். இது உண்மை

    • @sshiva1814
      @sshiva1814 6 ปีที่แล้ว

      seruppala adikkanum antha naaya

    • @diviparthi2899
      @diviparthi2899 6 ปีที่แล้ว

      crct ah soninga

  • @rgnagharajraj961
    @rgnagharajraj961 6 ปีที่แล้ว

    Good explanation dr. Tk u. Lastla sonnenga parunga ano penno yaru thappu senjalum adhukku ayul dhandanai or marana dhandanai idhuthan.. Iddhu kekka sadharanama irukkum but adha anubavikkarangalukku nitham nitham maranatha vida kodiuadhuthan.. Oru masam kalichu avangalukke pillai pasathala thudichu nama epdipatta kodooratha senjuttomnu kadharuvanga.adhu maranatha vida kodiyadhuthan..
    Ella manidhargalukkulum miruga gunam sandha gunam irukkathan seyyudhu. Adhu Avanga suyanalathoda veeriyatha poruthu adhu velipaduthu. Andha ponna kochaipaduthi pesi namma mirugagunatha velipaduthara madhiritha naan feel pandren. Aprm avanga kids konnadhukkum namma ivangala ipdi kollanum apdi kollanum nu solradhukkum vidhiyasam illama poyidum.. Ivangala madhiri irukkaravangalukku kulandhayin arumayai puriya vaikira aprm pathini ya vazhuradhunna enna apdigara audio or video classes dhinamum kattaya paduthi parkka vaikkanum appatha oru neram sappadu kidaikum nu sonna adha ellam kekka kekka manasu puzhunki namma epdi vazhdhom ippa ipdi tharam kettu poitomnu nenachu kadharuvanga parunga.. Adhutha sariyana punishment. Petha amma appa, purushan yarum parkama puramdhalli irundha uravugaloda arumai puriyum. Idhu andha ponnu mattum illa aduthavanga manaviya thavarana padhaikku izhukkira andha anukkum serthuthan.. Ini varum kalangalil ozhukkam saardha kalvimurai kattayama padaputhagathila irukkanum.. Varugira padangal matrum serials penmayai potrum vidhamaga nerayya varanum.. Edhu namma suthi viyabichirukkk adhatha eduthukkuvom.. Nammai suthi oxygen irundha nalla katru suvashippom.. Suthiyum carbon dioxide irundha.. apditha irukku..kalyana lifela yarukku yara pidikkalyo solli kalndhu pesi muthual understand la pirinjudunga.. Yar vittuttu porangalo avangalukku kids sondhamillai nnu solliranum. Ipdi patta thappukku ipidi pandradhu evvalavo parava illa..

  • @deepthigsankar6731
    @deepthigsankar6731 6 ปีที่แล้ว +4

    Well said madam. If women concentrate on children's well being amidst of any family problems these kind of things will not happen.

  • @DeviDevi-lp3uz
    @DeviDevi-lp3uz 6 ปีที่แล้ว +2

    Sema speech mam

    • @NEWS360d
      @NEWS360d 4 ปีที่แล้ว

      launching ceremony of BRAIN GYMS by Dr. Shuba Charles

  • @kavilovebhavi6203
    @kavilovebhavi6203 6 ปีที่แล้ว

    Mam this message en familkum use fulla erunthatu

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 6 ปีที่แล้ว

    Sister very good dialogue. Every person should hear your advice.

  • @tgelangovan6542
    @tgelangovan6542 5 ปีที่แล้ว

    Dr given good advice to both sides pls follow all families.

  • @muruganariappan6040
    @muruganariappan6040 6 ปีที่แล้ว

    You are great madam I appreciate you madam

  • @santhoshn3182
    @santhoshn3182 6 ปีที่แล้ว

    Nambikai, paasam pengalidam kandipaga irukum,, nam kudumbathirkaka nam kalacharathirkaga sila thiyagangal seithale pothum,, itharku oru awareness create panna vendum.. Thanks doctor...

  • @vijayj5475
    @vijayj5475 6 ปีที่แล้ว

    Wonderfull word doctor

  • @bibinst3641
    @bibinst3641 6 ปีที่แล้ว

    sss realy true wat dr said

  • @jamalmohamedmohamedibrahim4416
    @jamalmohamedmohamedibrahim4416 6 ปีที่แล้ว

    Madam, Very emotional

  • @dominicsavio8780
    @dominicsavio8780 6 ปีที่แล้ว

    Super mam

  • @muthuselvi1827
    @muthuselvi1827 6 ปีที่แล้ว

    very good speech doctor

  • @rdsEEEN
    @rdsEEEN 6 ปีที่แล้ว

    சிறப்பு...
    உங்களை போன்ற மாமனிதர்கள் வெளிப்பட வேண்டும் உங்கள் கருத்துக்களால்...
    பாரிசாலன் நினைவில் வருகிறார்...

  • @selvinadar7025
    @selvinadar7025 6 ปีที่แล้ว

    Wel said doctor 👍

  • @relaxplease369
    @relaxplease369 5 ปีที่แล้ว

    Super interview.

  • @legendrams548
    @legendrams548 6 ปีที่แล้ว

    Good interview, 👍Dr.Subha!

    • @santhiwork9244
      @santhiwork9244 3 ปีที่แล้ว

      இந்த மாதிரி கொடும் பாவிகளை தூக்கிலிடா வேண்டும்

  • @VaraLakshmi-oj4wd
    @VaraLakshmi-oj4wd 6 ปีที่แล้ว

    super madam

  • @aruljothijothi240
    @aruljothijothi240 6 ปีที่แล้ว

    nice mam

  • @PRABAVLOG
    @PRABAVLOG 5 ปีที่แล้ว

    Super madam

  • @prabhakaran9680
    @prabhakaran9680 6 ปีที่แล้ว

    Very good mam

  • @wincydavid4371
    @wincydavid4371 6 ปีที่แล้ว

    Nice speech mam

  • @nishatjalal4910
    @nishatjalal4910 5 ปีที่แล้ว

    Good speech Mam

  • @rithishramesh6044
    @rithishramesh6044 5 ปีที่แล้ว

    god speech mam

  • @vinodramya1699
    @vinodramya1699 6 ปีที่แล้ว

    Doctorss are really a greatttt personsssss!!!!!!!

  • @ranjiththiyagu213
    @ranjiththiyagu213 6 ปีที่แล้ว

    @ last one good question comparer...different type of mentalities..

  • @prasannam7898
    @prasannam7898 6 ปีที่แล้ว +112

    கணவனாய் இருப்பவர் தங்களுடைய பொருளியல் ஈட்டுவது மட்டுமில்லை தங்களுடைய மனைவியுடனும் நேரம் ஓதுக்கவேண்டும் ஏன்கிற காரணத்தை மேலும் நினைவுட்டுகிறது நாம் மனைவியை சந்தேகப்பட வேண்டாம் மாறக அவர்களுக்கான நேரத்தை உருவாக்ககொண்டாலே போதும்

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 6 ปีที่แล้ว

      Aangalumthan... Mattran thottathu malligai... yum... thannudan koodapirantha sagathariyaga PARKKANUM... THIS IS FOR NORMAL PEOPLE.
      And Married life is a MORE THAN A HOLY FRIEND & COMPANIONSHIP.. TWO EQUAL BETTER HALF' is ONE MARRIED PERSON... Here deceiving👹👹 was started in both sides.. life partners.. then INNOCENT CUTE LOVELY🐇🐇 (AMMAVAI NAMBINA ... AMMAVIDAM MATTUM ATHIGANAERAM VAZHNTHA KUZHANTHAIGAL.... ENNAL THAANGIKKAVEEEEEE... .... MUDIYAVE ILLAI... JESUS... PLEASE SAVE THIS WORST UGLY THOUGHTFUL PEOPLE' WORLD TOO... LORD.. PLEASE JESUS..! )
      CHILDREN... PARENTS ... AND THE HUMAN SOCIETY... WORLD...! ⚖

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 6 ปีที่แล้ว +3

      @Prem
      You are 100% right. Appoo soilders wife laam yepudi ganiyama irrukaanga. This devil is not at all a women

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 6 ปีที่แล้ว +1

      Well SAID ...🇮🇳👍🏻

    • @malathijeyabharathi2115
      @malathijeyabharathi2115 6 ปีที่แล้ว

      Here i have mentioned Two life partner's are that Ugly GHOSTS BAYAM ENBATHU THULI KOODA ILLAAAATHA... Tharam THAZHNTHA 👹 👹 Abirami & Sundaram... they STARTED CHEATING THEIR LIFE PARTNER'S... & WHOLE FAMILY ... SOCIETY ... THEY THEMSELVES...LOST THEIR LIFE... BUT ...🐰🐰😭😭😭😭😭

    • @sarveshsandeep2469
      @sarveshsandeep2469 6 ปีที่แล้ว

      Prassanna Baku நீ கட்டின மனைவியையும் பெற்ற தாயையும் உடன்பிறந்த சகோதரியையும் கூட்டிக் கொடுத்து பிழைக்கும் மாமாப் பய தானே

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 6 ปีที่แล้ว +3

    The Anchor was so good... Such perfect questions... Really apt

    • @namemy3844
      @namemy3844 5 ปีที่แล้ว

      madam
      all the things are behind every ones hand not with the answered and questions.

  • @renupriya9824
    @renupriya9824 6 ปีที่แล้ว +1

    7.50-8.42 fact and super👌👌👌

    • @vidhyae6070
      @vidhyae6070 6 ปีที่แล้ว +1

      Renu Priya very true working and earning money is priority but moral support and guidance to your spouse should be first since she is in her your world or someone elder family members presence would have avoided this disaster

  • @kmusthaffa3641
    @kmusthaffa3641 6 ปีที่แล้ว

    Its right mam

  • @venkat2400
    @venkat2400 6 ปีที่แล้ว

    good speech madam

  • @josephstalin1
    @josephstalin1 6 ปีที่แล้ว +1

    The anchor did a really good job.

  • @welcometoyourcommentsjoel4973
    @welcometoyourcommentsjoel4973 6 ปีที่แล้ว +71

    கண்டிப்பா டிவி சீரியல் நிப்பாட்ட பாருங்க. நானும் ஒரு பெண் தான் ஒரு பெண்ணுக்கு கணவன் பிள்ளைகள் இருந்தால்தான் சமுதாயத்தில் மதிக்க படுவாள் சம்பாதிக்க துடிக்கிற கணவன் ஏஞ்சல் போல புள்ளைங்க அடிமைதனம் இல்லாத சுதந்திர வாழ்வு, இதுக்குமேல அவலுக்கு காமம் வேணுமோ., கணவனிடம் மனம்விட்டு பேசி தன் உடல்பசியை நிவிர்த்தி பண்ணியிருக்கலாம், துரோகி உன்னை நம்பி கடவுள் கொடுத்த புள்ளைங்களை கொன்னுடயே டி பாவி, நாங்க தூங்கியே 4நாள் ஆகுது நீ எப்படி நிம்மதியயாயிருக்கே வேதனையாயிருக்கு

    • @poovendranpoosaidurai1777
      @poovendranpoosaidurai1777 6 ปีที่แล้ว

      உண்மை சகோதரி நன்றி நன்றி

    • @DeviDevi-yg3ps
      @DeviDevi-yg3ps 6 ปีที่แล้ว

      welcome to your comments joel

    • @praveensharmi601
      @praveensharmi601 6 ปีที่แล้ว

      நிணைக்க நிணைக்க வேதனையாக இருக்குடி நாயே நீ போறவ போவ வேண்டியதுதாணே அந்த பிஞ்சுகளை எப்படி கொள்வதற்க்கு மணம் வந்தது நீயேல்லாம் மக்களிடம் ஒப்படையுங்கள் தண்டனை நாங்க தருகிறோம்

    • @gokulmicro114
      @gokulmicro114 5 ปีที่แล้ว

      Yes TV serials nippatanum kuripa North Indian serials nippatanum

    • @manjula2604
      @manjula2604 5 ปีที่แล้ว

      💔

  • @vennilaselvi1246
    @vennilaselvi1246 6 ปีที่แล้ว

    Mam Good

  • @dhinesh1003
    @dhinesh1003 6 ปีที่แล้ว +4

    This interviewer tried to mislead Her.but madam handled it wisely

  • @aneezefathima161
    @aneezefathima161 6 ปีที่แล้ว

    11.17 awesome answer mam

  • @anithabaskar9034
    @anithabaskar9034 5 ปีที่แล้ว

    semma speech mam

  • @mdrafimdrafi8229
    @mdrafimdrafi8229 5 ปีที่แล้ว

    It's true ..... super video....I miss you baby s....

  • @ritikashanmugam3029
    @ritikashanmugam3029 6 ปีที่แล้ว +4

    மிகவும் கடுமையான தண்டணை தரப்பட வேண்டும்.இது போன்று ஒரு ஆண் செய்தால் எவ்வளவு கோபம் கொள்வோம்😢

  • @thilagaprakash6692
    @thilagaprakash6692 5 ปีที่แล้ว

    true talk

  • @hima1623
    @hima1623 6 ปีที่แล้ว +4

    All mothers even in wild animals are very caring and so protective in god's creature
    Sometimes these birches are also part of our society
    No words to express our agony

  • @sameerkhan-ol5eg
    @sameerkhan-ol5eg 6 ปีที่แล้ว

    1:45 well said mam

  • @priyaramesh6095
    @priyaramesh6095 6 ปีที่แล้ว +3

    Please teach ethics disciple and any of the productive hobbies dance reading books playing music etc has to be taught to the kids to save future generation

  • @sslsgobi
    @sslsgobi 5 ปีที่แล้ว +16

    மருத்துவர் மிகவும் பக்குவப்பட்டவராகவும் பொறுப்புணர்வுடனும் பேசுகிறார்.
    'நல்ல குடும்பங்கள் " எவ்வளவு நாகரிகம் வளர்ந்தாலும் ஒழுக்கமாய்த் தான் இருக்கும் என்று அடித்துக் கூறுகிறார்......அவர் கூற்றில் உண்மை உள்ளது .....தம்பி அருமையான கேள்விகளை முன் வைத்தார்...நன்றாய் Home work செய்திருப்பார் போல

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 6 ปีที่แล้ว +95

    பாவம் மருத்துவர் இவ்வளவு இளகிய மனது உள்ளவரா இருக்காரே , ஏசுவே !

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA123 6 ปีที่แล้ว

    Unmai amma

  • @parasuramanm9312
    @parasuramanm9312 4 ปีที่แล้ว

    Oustion welldon

  • @m.g.rmelur6221
    @m.g.rmelur6221 6 ปีที่แล้ว +1

    Nereyalar News 7 you tomouch questin asking Becareful

  • @rahman_fzl4348
    @rahman_fzl4348 6 ปีที่แล้ว +39

    Dai oru pulla Amma va mattum than da nambum intha visiyathuku aprm entha pullaiyum Amma va nambathu Pola cha aniniyama 2 uyir pochea

  • @trulypuneeth
    @trulypuneeth 6 ปีที่แล้ว

    Super news 7

  • @anithasiva6244
    @anithasiva6244 5 ปีที่แล้ว

    doctor well said

  • @vijaykumars1459
    @vijaykumars1459 6 ปีที่แล้ว +37

    Doctor spoke 25 percent. Interviewer spoke 75 percent. The best interviewer will allow the the guest to speak more than the interviewer.

    • @amuthmachapoo4906
      @amuthmachapoo4906 6 ปีที่แล้ว +2

      Let the doctor finish,than ask second question don't interrupt her

    • @muthulakshmi5154
      @muthulakshmi5154 6 ปีที่แล้ว

      Really.. not leaving her to complete her speech.. romba arvama kekurenu kuruka kuruka pesitu irukapla

  • @saranyaloganathan5088
    @saranyaloganathan5088 6 ปีที่แล้ว

    Correct madam

  • @premad2427
    @premad2427 4 ปีที่แล้ว

    Supper ma

  • @prasannakumarpatchaiappan9838
    @prasannakumarpatchaiappan9838 6 ปีที่แล้ว +3

    love you mama.....

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 ปีที่แล้ว +1

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை... அதீத கற்பனை யதார்த்த வாழ்க்கை அறிவு இல்லாமை பெருக காரணம்... எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தால் மனம் அலைபாயாதே

  • @aanishkumar3e535
    @aanishkumar3e535 6 ปีที่แล้ว

    Yes madam....really last two days very upset mind

  • @vathsalaganesan1695
    @vathsalaganesan1695 6 ปีที่แล้ว

    we are running in our 6th years have no children but my husband is my precious gift of God

  • @balab468
    @balab468 6 ปีที่แล้ว +34

    இந்தப் பெண் செய்திருப்பது மிக மோசமான குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனித இனத்தின் அன்பு பாசம் உணர்ச்சிகளையெல்லாம் மறந்து தன் சந்தோஷம் மட்டுமே முக்கியமென்று கொடூரமான செயலை செய்து விட்டிருக்கிறாள். கிட்டத்தட்ட மிருக நிலைக்கு இறங்கி விட்டிருக்கிறாள். இது போன்ற தொடர்புகள் நமது சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் விட்டு விலகி போயிருக்கலாம். குழந்தைகள் எங்காவது பிழைத்து நல்ல முறையில் வளர்ந்திருப்பார்கள். கொல்லத் துணிந்தது தான் படு பாதகம். ஆனால் இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்தப் பெண்ணின் கணவனுக்கு இதில் முக்கிய பங்கிருக்கிறது. எந்த மானமுள்ள ஆண் மகனும், இத்தனை வருட தன்னுடனிருந்த தாம்பத்தியத்தை உதறி அடுத்த ஆணிடம் மனைவி சென்று விட்டாள் என்று தெரிந்தால், ஒன்று அத்துடன் வெறுத்து விலகி விடுவான் இல்லையென்றால் அந்தப் பெண்ணை வெட்டியிருப்பான். இவன் என்ன காரணத்துக்காக இப்படி அவளை வேண்டா வெறுப்பாக மீண்டும் அழைத்து வந்தானென்று தெரியவில்லை. ஒருவேளை அவள் வசதியான வீட்டுப் பெண்ணா என்பதையும் விசாரிக்கனும். பணத்துக்கு ஆசைப்பட்டு அவளை விடாப்பிடியாக வைத்திருந்தானா என்பதையும் பார்க்கனும்.
    ஏன்? அவள் போனாலென்ன? ஒரு தந்தையாக இவரால் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க முடியாதா என்ன? இவளை விட உலகத்தில் எவ்வளவோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை ஏற்றும் கொள்ளும் நல்ல மனசுள்ள வேறு பெண் துணையை தேடிக்கொண்டு குழந்தைகளை சிறப்பாக வளர்த்து இவள் முன் வாழ்ந்து காட்டியிருக்கனும். எத்தனையோ இளம் விதவைகளும், மாற்றுத் திறனாளி பெண்களும் ஒரு வாழ்க்கைக்காக பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு துணையை தேர்ந்தெடுத்திருந்தால் இவர் குழந்தைகளுக்கும் வாழ்க்கை கிடைத்திருக்கும். ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கை கிடைத்திருக்கும்.
    இதில் பிரியாணி கடைக்காரனை குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஒரு பெண் வருகிறாள் என்றால் எந்த ஆண் மகன் தான் வேண்டாமென்பான். ஆனால் அந்தக் குழந்தைகளை கொன்றுவிட்டு வரும்படி அவன் கூட சொல்லியிருக்க மாட்டான். நாய் பூனை புலி சிங்கம் போன்ற விலங்குகள் குட்டி போட்டவுடன் என்ன செய்யும் தெரியுமா? பிரசவித்த களைப்பிலும், அதீத பசியாலும் தான் ஈன்ற குட்டிகளிலேயே சற்று சவலைப் பிள்ளையாக இருக்கும் ஒரு குட்டியைத் தின்று அகோரப் பசியையும் களைப்பையும் ஆற்றிக் கொள்ளும். அது போன்ற செயல்தான் இவள் செய்திருப்பது. இவள் தன்னிலை இழந்துவிட்டாள். தாயாக, ஒரு பெண்ணாக மட்டுமல்ல முதலில் மனுஷியாகவே இல்லாமல் நிலை மறந்து விட்டிருக்கிறாள்.
    இது தொழில்நுட்ப நாகரிகம் அதீதமாக பெருகிவிட்ட உலகம் இது. அவரவர்கள் மனசாட்சியோடு கட்டுப்பட்டு வாழ்ந்தால் தான் உண்டு. விருப்பமில்லை என்றால் கணவன் மனைவியாகவே இருந்தாலும் விலகி விடுவதே நல்லது. மாறாக கணவன் மனைவி என்கிற உறவின் உரிமையையும் அதிகாரத்தையும் சட்ட விதிமுறைகளையும் காட்டி ஒருவரை மிரட்டி பணிய வைத்து தன்னுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், இறுதியில் அவர்கள் மனநோயாளிகளாக சைக்கோக்களாக மாறி பெற்ற குழந்தையை கூட கொல்லும் அளவுக்கு துணிந்து விடுகிறார்கள்.

    • @adlinjency3120
      @adlinjency3120 6 ปีที่แล้ว

      Bala B the husband has forgiven her, may be because he has a big heart, maybe he doesn’t want his children to go through the pain of seeing their parents fight and separate. Growing kids alone is never easy, at the same time the man doesn’t have parents so maybe he doesn’t want his children to grow without a mother.
      I don’t think the man took her in for she is rich. He doesn’t get any kind of support from the girl he earns and provides, he even bought her a scooter. The house owner said he pays house rent every three months. I think the guy really loved his wife and maybe he thought she will be good.
      Also you say the biriyani man is not to be blamed, any man will accept a women who comes voluntarily. I say that’s wrong. Just because a women at work tempt you would you cheat on your wife? Man or women wrong is wrong.
      The rest of what you said is correct.

    • @balab468
      @balab468 6 ปีที่แล้ว +2

      Dear Adlin jency, Thanks for the response. I am also a female adult 35+. I can feel the both sides. At the same time we have to realize this is an exceptional case and has some psychological depth. What you said is of course general ethics. But all those things will not apply for these kind of extraordinary cases. undoubtedly the husband is good man and he is the victim. But in general most of the men get high tempered if he finds his life partner cheating. I just raised a doubt in other angle also. Growing kids may not be easy but growing the kids with the most selfish lady is not wise at all. Husband may good and such a big heart person to forgive her even she goes with another man. But when she doesnt want him, when she hates him, when she is not willing to live with him, then what is the use of his forgiving and love.? When she want to go completely out of his life, then who is he alone to decide to make her to stay ..?
      He may really loved her to the core, but when the opposite person even it is life partner, if they dont love you or accept your love, then just let them go.
      And coming to Briyani man, men is men whether he married or not, he will definitely fall for a girl if she comes voluntarily. Of course men or women wrong is wrong. But men are more wrong. Even this is bitter truth, this is nature of most of the men. But this kind of affairs wont long last. This kind of men wont save the girl for long period. Someday he will point out her cunning nature, and this will lead to disputes. At that time she will learn a lesson. But i think as this briyani man has no kids, he might not induced her to kill the children. Even though he may induced her to kill, as a mother she has the full responsibility for this murder. I didnt justified these two peoples wrong affair. But for his kids murder he is not blamable.
      The husband may dont want his children to see the parents separated, as he has no parents, he may given more importance to family setup and the importance of a mother to his children. But it is better to grow up the children alone or with some other good life partner then in the wrong hands of this girl. Whatever in the name of Love, marriage, motherliness,, law or anything should not force a person who doesnt want to stay in this life anymore. One final day she will reap her own karma. But if the husband let her go, he might save his kids and get a good life once again. தறுதலை என்று தெரிந்து போன பிறகும் தக்க வைத்துக் கொள்ள போராடிய கணவனின் பிடிவாதத்தாலும் இரண்டு பிஞ்சுகளின் உயிர்கள் பறிபோயிருக்கிறது. அவளை பிடித்து இழுத்து வைத்து வற்புறுத்தி குடும்பம் நடத்தி சாதிக்கப் போவது தான் என்ன? ஒருவேளை கணவனோடு வாழ்ந்திருந்தாலும் அவனை ஏமாற்றிவிட்டு அவனுக்கு தெரியாமல் இந்த தவறுகளை தொடர்ந்து செய்திருப்பாள். இத்தகைய பெண் நிச்சயமாக குழந்தைகளின் மீது அக்கறையோடு நல்ல முறையில் வளர்த்திருக்கவும் மாட்டாள். தினமும் ஸ்கூட்டியில் ஊரை சுற்றிக் கொண்டு ஹவுஸ் ஓனர் வீட்டிலே தான் குழந்தைகள் இருந்திருக்கிறது. இதிலிருந்தே தெரியலையா.., அவள் எந்த லட்சணத்தில் வளர்ப்பாள் என்று. அவளிடம் வளர்ந்தால் குட்டிசுவராக தான் வளர்த்திருப்பாள். ஒவ்வொரு நாளும் எவனோடு போய் விடுவாளோ என்று சந்தேகத்தில் பயந்து, குழந்தைகள் முன் சண்டை சச்சரவுகளோடு அவர்கள் வளர்வதை விட, சரியில்லை என்று தெரிந்தால் விட்டு விலகி வேறு வாழ்க்கையை இவர் தேடிக் கொண்டிருந்தால் அப்பாவி குழந்தைகள் வாழ்ந்திருப்பார்கள் வேறு நல்ல பெண்ணிடம் கிடைத்திருந்தால் நல்ல முறையில் வளர்ந்திருப்பார்கள் என்பதே என் வாதம்.

    • @sscollection2667
      @sscollection2667 6 ปีที่แล้ว +1

      Nenga solvathu migavum sari nanbare

    • @amshabairajaram3045
      @amshabairajaram3045 5 ปีที่แล้ว

      Bala B q

    • @selvarajk8583
      @selvarajk8583 5 ปีที่แล้ว

      correct answer very u

  • @jesupethuru
    @jesupethuru 5 ปีที่แล้ว +2

    Salute to the moderator. Well interviewed.

  • @priyat9475
    @priyat9475 6 ปีที่แล้ว

    How much ever these talks are going still new issues are coming n happening until we mature in thinking we can't stop the issues. Now the situation is like we can't judge wat will happen in future.

  • @jayaseelantranslatorr7829
    @jayaseelantranslatorr7829 6 ปีที่แล้ว

    MEE TOO WORRIED SISTER

  • @tamilantamilan5183
    @tamilantamilan5183 6 ปีที่แล้ว +1

    தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான்..தவறுகள் குறையும். ஒரு உயிரை பறிக்க ..யருக்கும் உரிமையில்லை..கடுமையான தண்டனை தர வேண்டும்.

  • @munirabanusagarbanu7801
    @munirabanusagarbanu7801 6 ปีที่แล้ว +3

    How he got the diazepam from which medical shop

  • @volgsofsai
    @volgsofsai 6 ปีที่แล้ว +3

    என்ன இது ஆண்களையே குறை சொல்லறீங்.என்ன இருந்தாலும் அபிராமி செய்தது மிக பெரிய மன்னிக்க முடியாத குற்றம்.

    • @777RANJITH
      @777RANJITH 5 ปีที่แล้ว

      feminism. Pasanga mattum korai sollum. society is mixed of men and women.

  • @evamng4283
    @evamng4283 6 ปีที่แล้ว

    Amma Amma neenga Unmayana thaai amma

  • @sofiyaarul1654
    @sofiyaarul1654 6 ปีที่แล้ว

    Super ans mam. Avala ellam thukula podanum.