Mahalayam 2024|Pithru dosham tamil|சந்ததிகளை காக்கும் மகாளயதர்ப்பணம்|Vedha Nethra|Astro Sundararajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 19

  • @pugalendiramachandran8220
    @pugalendiramachandran8220 3 ปีที่แล้ว +2

    அப்பா அம்மா இருவரும் வேறு வேறு திதியில் இறந்து விட்டனர். அப்படியானால் எந்த நாளில் திதி கொடுப்பது? திவசம் செய்வது.

    • @VedhaNethra
      @VedhaNethra  3 ปีที่แล้ว

      இருவருக்கும் தனித்தனியே அவரவர் இறந்த தமிழ் மாதத்தில் வளர்பிறையெனில் வளர்பிறையில் வரும் திதியிலும் தேய்பிறையெனில் தேய்பிறையில் வரும் திதியிலும் கொடுக்கவேண்டும். இறந்த தேதி, இறந்த நேரம் WhatsApp 9498098786 என்ற எண்ணில் அனுப்பினால் திதி விவரம் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.

  • @kgmahendran7680
    @kgmahendran7680 3 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்த து ஐயா அதற்கு எனது நன்றி

    • @VedhaNethra
      @VedhaNethra  3 หลายเดือนก่อน

      நன்றியும் வணக்கங்களும் 🙏💐

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 ปีที่แล้ว

    Thanks Sir. God bless you. Let God be with you always

  • @karthiramani1677
    @karthiramani1677 4 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா.நன்றி

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      நன்றியும் வணக்கங்களும், தொடர்ந்து பாருங்கள்,

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 ปีที่แล้ว +2

    வணக்கம். முறையான சிராத்தம் ஹோமத்துடன் எத்தனை நாட்கள் செய்வது சிறந்தது.? இராமேஸ்வரம் போன்ற இடங்களில்

  • @kgmahendran7680
    @kgmahendran7680 3 หลายเดือนก่อน +1

    15 நாள் வீட்டு வாசலில் கோளங்கள் இடலாமா

    • @VedhaNethra
      @VedhaNethra  3 หลายเดือนก่อน

      15 நாட்களும் தர்பணம்/ஸ்ராத்தம் செய்பவர்கள் அன்றைய தினத்தின் தர்பணத்தை முடித்துவிட்டு கோலம் போடலாம்.
      தர்பணம் செய்யாத நாட்களில் வழக்கம்போல் கோலம் போடலாம்.

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 ปีที่แล้ว

    What is sharadha thila homam?

  • @GaneshKumar-or1hk
    @GaneshKumar-or1hk 4 ปีที่แล้ว +1

    Sir thilahomam please explain sir

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      பித்ரு கடன் பற்றிய தொடராக 4 வீடியோ பதியப்பட்டுள்ளது. பார்க்கவும். அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
      th-cam.com/play/PLRtXSm8PPT-YLF-g2cSBkwUDfr4qk1ePs.html

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 4 ปีที่แล้ว +1

    ஏகாதசி உபவாசம் இருக்கும் நாளில் பித்ரு தர்ப்பணம் செய்யாலாமா

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      முதலில் தர்பணத்திற்கே முன்னுரிமை. தர்பணம் செய்துவிட்டு ஏகாதசி விரதமும் இருக்கலாம்.

  • @nicethiru
    @nicethiru 4 ปีที่แล้ว

    சார் என் கணவரின் தந்தை இறந்து 15 வருடம் ஆகிவிட்டது அவர்கள் அவர் ku 15 வருடங்கள் தர்பணம் தரவில்லை இப்போது எங்களுக்கு ஒரு மகன் இருக்கான் இப்போது நாங்கள் அவருக்கு தர்பணம் குடிக்கலாமா அவர் நோயினால் இறந்து விட்டார் என்று சிலர் கூறுகிறார்கள் சிலர் அவர் தற்கொலை என்று கூறுகிறார்கள் .எனினும் நாங்கள் தர்பணம் கொடுத்தால் எங்களுக்கு கஷ்டம் வருமா?

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      உங்கள் மாமனாருக்கு தர்ப்பணம் செய்யவில்லை என்பதையும் அவருடைய இறப்புக்கு முறையாக கர்ம காரியங்கள் செய்யப்பட்டதா என்பதையும் குறிப்பிடவில்லை, அவருடைய இறப்பிற்க்கு பின் கர்ம காரியங்கள் செய்யப்படவில்லை என்றால் இப்பொழுது தில ஹோமம் செய்து விட்டு தர்பணம் மற்றும் திவசங்கள் செய்ய வேண்டும், செய்வதால் உங்கள் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் வராது, செய்யவில்லை என்றால் மட்டுமே பித்ரு தோஷம் வரும்.

  • @rajagopal3666
    @rajagopal3666 4 ปีที่แล้ว +1

    இந்த பித்ரு கடன் பற்றி நான் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும், எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்.

    • @VedhaNethra
      @VedhaNethra  4 ปีที่แล้ว

      பித்ரு கடன் பற்றிய தொடராக 4 வீடியோ பதியப்பட்டுள்ளது. பார்க்கவும். th-cam.com/play/PLRtXSm8PPT-YLF-g2cSBkwUDfr4qk1ePs.html