நாணயம் - நான் போகிறேன் தமிழ் பாடல்வரிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vdmkingkani3080
    @vdmkingkani3080 11 หลายเดือนก่อน +185

    😊2024 லும் இந்த பாடலை ரசிக்கிறேன். இனிமையான இசை + பாடல் வரிகள் ❤❤

    • @JillaSaravanan-vc8hz
      @JillaSaravanan-vc8hz 5 หลายเดือนก่อน +3

      ❤️🥰🌹♥️💞💞💞♥️♥️♥️

    • @MUTHUKUMAR-mp3zu
      @MUTHUKUMAR-mp3zu 5 หลายเดือนก่อน +1

      I am listening now 14.7.24

    • @salethraj1828
      @salethraj1828 5 หลายเดือนก่อน +2

      🎉o.

    • @vdmkingkani3080
      @vdmkingkani3080 5 หลายเดือนก่อน +1

      @@MUTHUKUMAR-mp3zu 🙌

    • @walkkingmadurai8607
      @walkkingmadurai8607 5 หลายเดือนก่อน +1

      @@vdmkingkani3080 thank u

  • @francischristy7942
    @francischristy7942 4 ปีที่แล้ว +136

    வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு பாடல் என் மனம் நெகிழ்ந்த பாடல் ஒவ்வொரு வரிகளும்...

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +2

      உண்மை ❤❤❤

  • @e.alosia2958
    @e.alosia2958 4 ปีที่แล้ว +55

    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூவாளியின் நீரைப்போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
    நான்னான நன்னா நன்னான
    நானான நன்னா நன்னானனா
    நான்னான நன்னா நன்னான
    நானான நன்னா நன்னானனா
    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூவாளியின் நீரைப்போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
    நான்னான நன்னா நன்னான
    நானான நன்னா நன்னானனா
    நான்னான நன்னா நன்னான
    நானான நன்னா நன்னானனா
    கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
    யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ
    உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்
    அறையினுள் நீ வந்தாய்
    கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ
    என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
    பூ மாலை செய்தேன் வாடுதே
    என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
    வாராதோ அந்நாளும் இன்றே ஹா..
    நா நான நன்னான்னான நா நானன்னா
    நா நான நன்னான்னான நா நானன்னா
    நா நான நன்னான்னான நா நானன்னா
    நா நான நன்னான்னான நா நானன்னா
    என் தூக்கம் வேண்டும் என்றாய்
    தரமாட்டேன் என்றேனே
    கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
    வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
    மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்
    அன்றாடம் போகும் பாதையாவும்
    இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
    நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே
    ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன்.
    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூவாளியின் நீரைப்போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
    நான்னான நன்னா நன்னான
    நானான நன்னா நன்னானனா
    நான்னான நன்னா நன்னான
    நானான நன்னா நன்னானனா

  • @RemashRam
    @RemashRam 5 ปีที่แล้ว +437

    மிகவும் அருமையான தமிழ் பாடல் .மீண்டும் மீண்டும் கேட்க தூன்டும். அழகான பாடல் வரிகள்.👌

  • @priyadharshini2135
    @priyadharshini2135 3 ปีที่แล้ว +63

    எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் இசைநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் இவ்வுலகில் இன்றும்............

  • @wijaydnesh
    @wijaydnesh 9 หลายเดือนก่อน +4

    நல்ல நடிகர்கள்,நல்ல கதை நல்ல இசை எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம் 😢😢😢

  • @Deep_ak_03
    @Deep_ak_03 2 ปีที่แล้ว +104

    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூவாளியின் நீரைப்போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
    நான் நான நன் நானன் நானா
    நான் நான நன் நானன் நானா
    நான் நான நன் நானன் நானா நா....
    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூவாளியின் நீரைப்போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
    நான் நான நன் நானன் நானா
    நான் நான நன் நானன் நானா
    நான் நான நன் நானன் நானா நா...
    கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
    யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ
    உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்
    அறையினுள் நீ வந்தாய்
    கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ
    என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
    பூ மாலை செய்தேன் வாடுதே
    என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
    வாராதோ அந்நாளும் இன்றே ஹா..
    நான் நான நன் நானன் நானா
    நான் நான நன் நானன் நானா
    நான் நான நன் நானன் நானா நா ஆஆ...
    என் தூக்கம் வேண்டும் என்றாய்
    தரமாட்டேன் என்றேனே
    கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
    வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
    மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்
    அன்றாடம் போகும் பாதையாவும்
    இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
    நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே
    ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன்.
    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூவாளியின் நீரைப்போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
    நான் நான நன் நானன் நானா
    நான் நான நன் நானன் நானா
    நான் நன்னன் நன் நன்னன் நானா
    நான நான நன நன்னன் நானா நா..... ஆஆஆ

  • @yeswekey
    @yeswekey 3 ปีที่แล้ว +31

    பாடல் வரிகளை தமிழிலேயே சேர்த்ததற்கு மிக்க நன்றி.

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 5 ปีที่แล้ว +221

    சில விஷயங்கள் எத்தனை காலம் ஆனாலும் அதன் தனித்தன்மைக்காக எப்பொழுதும் நினைவில் நிற்கும்..சித்ரா எஸ் பி பி போல

    • @Babubabu-gx2te
      @Babubabu-gx2te 4 ปีที่แล้ว

      Azhagar Samy uioplnn,know okay9they iuyiopkjknnnkunbkkinbiok you990position

    • @sharlykiruba3850
      @sharlykiruba3850 4 ปีที่แล้ว +2

      I think its spb saran voice

  • @aneeshrahuman
    @aneeshrahuman ปีที่แล้ว +8

    எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் இசைநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் இவ்வுலகில் இன்றும்.எத்தனை காலம் ஆனாலும் கூட இந்த பாடலை ரசித்து கேட்பவர்கள் யார் அருமையான வரிகள் 💕💕💕💕

  • @ashvindora2049
    @ashvindora2049 4 ปีที่แล้ว +74

    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூ வாளியின் நீரை போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
    தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா..நானா..நானா..
    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூ வாளியின் நீரை போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
    தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா...நானா..நானா..
    கண்ணாடி முன்னே நின்றே
    தனியாக நான் பேச
    யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
    உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
    அறையினுள் நீ வந்தாய்
    கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
    என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
    பூ மாலை செய்தேன் வாடுதே
    என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
    வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான் நானா..நானா
    என் தூக்கம் வேண்டும் என்றாய்
    தரமாட்டேன் என்றேனே
    கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
    வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
    மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
    அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
    காணாமல் போனேன் பாதியில்
    நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
    கால் நோக கால் நோக நின்றேனே
    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    விண்மீன்களின் கூட்டம் என் மேலே
    பூ வாளியின் நீரை போலே
    நீ சிந்தினாய் எந்தன் மேலே
    நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
    ஆ ....
    தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
    அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
    ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா.. நான்.
    மகிழ்ச்சி: அன்புடன் ஆனந்.. இலங்கை

  • @manojmry2408
    @manojmry2408 2 ปีที่แล้ว +36

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்!! Miss you spb sir!! Spb sir வாய்ஸ் கேக்கும் போது என்னையே நான் மறந்து விடுகிறேன் அருமையனா குரல்!! 🙏🙏

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 3 ปีที่แล้ว +1129

    எத்தனை காலம் ஆனாலும் கூட இந்த பாடலை ரசித்து கேட்பவர்கள் யார்
    அருமையான வரிகள் 💕💕💕💕

  • @vijilakshmi1114
    @vijilakshmi1114 2 ปีที่แล้ว +27

    தினமும் இரு முறை கேட்கும் சலிக்காத பாடல்!!!!!!!!

  • @sankarnarayanan8310
    @sankarnarayanan8310 2 ปีที่แล้ว +7

    பாடலை கேட்க்கும் போது,
    என்னை அறியாமல் சென்று வருகிறேன்,
    என்னவளின் இதயத்தில்..
    இப்பொழுது, ஏன் எப்போதும்..
    உன்னை மட்டுமே சுற்றும்..
    என் நினைவுகள்.....
    இனியவளே... 🌹🌹🌹🪷🪷❤️❤️❤️❤️❤️🌷🌷

  • @RajaRaja-fh2mo
    @RajaRaja-fh2mo 2 ปีที่แล้ว +16

    எஸ்பிபி ஐயா அவர்கள் பாடிய விதம் அருமை இடையில் அவர் அவர் பாடும்சங்கதிகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையாக பாடி உள்ளார்🌹🌹🌹

  • @rockstarentertainment1183
    @rockstarentertainment1183 ปีที่แล้ว +200

    💓💫2023 யிலும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்....????😍😍😍

  • @ramakrishnanramki-l4w
    @ramakrishnanramki-l4w หลายเดือนก่อน

    இந்தப்பாடல் ஆன்மீகத்தில் பிரபஞ்ஞத்தை நம் கண்முன்னே நிருத்தும். வாழ்க வளமுடன். பாடலாசிரியர்.

  • @Jayaram_Venkatachalam_Official
    @Jayaram_Venkatachalam_Official ปีที่แล้ว +4

    03:06 _ 03:16 ❤🦋🌹💐
    என் வீட்டில் நீயும் வந்து
    சேரும் காலம் எக்காலம்
    பூ மாலை செய்தேன் வாடுதே 👌✌

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 ปีที่แล้ว +4

    முதல் வரியிலேயே சூசகமாக தனது முடிவை.... நிலையை.... SPBசார் பாடிச் சொல்லியிருக்கார்!....BGM score எவ்வளவு அருமையா போட்ருக்கார் Director!.... #தேனினும்இனியபாடல்!...

  • @tharunsurya2261
    @tharunsurya2261 2 ปีที่แล้ว +1599

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s ปีที่แล้ว +2

    அருமையான பாடல்👌💕💕💕💕💕🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🎼🎵( காட்சிபடுத்திய விதம், உடைகள் அருமை)

  • @Temprelaxe11
    @Temprelaxe11 5 ปีที่แล้ว +526

    வார்த்தையின் அர்த்தம் புரிந்து பாடலை கேக்கும் சுகமே தனி

  • @Vijayakanth-zf7sz
    @Vijayakanth-zf7sz ปีที่แล้ว +2

    மறக்க முடியாத பாடல் தட் இஸ் தி கிரேட் சாங் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யுகமாய் ஆனாலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @mohanrajl9819
    @mohanrajl9819 2 ปีที่แล้ว +38

    Two legendary singers
    ചിത്ര അമ്മ & SPB sir ❤️

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 ปีที่แล้ว +36

    என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
    பூ மாலை செய்தேன் வாடுதே
    nnu SPB pandra andha eakkam.
    என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
    வாராதோ அந்நாளும் இன்றே
    ஹா.. nnu pandra andha Sirippu.
    SPB 🤩🤩

  • @thabuatm8829
    @thabuatm8829 4 ปีที่แล้ว +50

    தமிழில் பாடல் வரிகள்♥️ மகிழ்ச்சியைத் தருகின்றன அதேவளை பாடலில் உள்ள உச்சரிப்புக்கும் கிழே உள்ள வரிகளுக்கும் நிறைய பிழைகள் உள்ளன திருத்தம் வேண்டும்🙏

  • @sandhyiac1991
    @sandhyiac1991 3 ปีที่แล้ว +138

    SPB Sir's voice gave pride to Prasanna through this song.

  • @SinnathuraiKanapathipillai
    @SinnathuraiKanapathipillai 11 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல். வரிகளும் இசையும் பாடகர்களும் குரலும் மிக மிக அருமை.

  • @mathumithamurugan9491
    @mathumithamurugan9491 4 ปีที่แล้ว +387

    Window seat +night travel+headphones+the person who we admire most nearby+Nan pogiren .... Lived my entire life in 6.10min ... Bliss song... Truely Nan pogiren .... 💖

    • @ദേവD
      @ദേവD 4 ปีที่แล้ว +4

      Super la naanum en night duty la + road nittutu thaniya iruppen semma + no traffic Nadu road la + classic dance oda

    • @sakthisrinivasankandasamy6535
      @sakthisrinivasankandasamy6535 4 ปีที่แล้ว +2

      Wow... good taste in music...

    • @revathi7233
      @revathi7233 4 ปีที่แล้ว +1

      mathumitha m waaw me also

    • @johnchrist4985
      @johnchrist4985 4 ปีที่แล้ว +1

      Sema feeling hana memories ya

    • @revathi7233
      @revathi7233 4 ปีที่แล้ว +1

      @@johnchrist4985 ss

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 4 ปีที่แล้ว +284

    இழந்து விட்டோமே பாலு சார் அவர்களை

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 3 ปีที่แล้ว +7

      😔😔😔

    • @eramanameenavan
      @eramanameenavan 3 ปีที่แล้ว +2

      @@chakravarthykrishna8960 aaaaaa\A\

    • @eramanameenavan
      @eramanameenavan 3 ปีที่แล้ว

      @@chakravarthykrishna8960 77⅞77⅞77⅞7777777777777777777777777⅞⅞⅞⅞77777⅞77777777⅞77⅞7⅞⅞⅞ ⅞77777777⅞⅞77

    • @manju479
      @manju479 3 ปีที่แล้ว

      Hi

    • @ritheshvlogger2600
      @ritheshvlogger2600 3 ปีที่แล้ว +2

      அழுகையே வருகிறது

  • @selvi9340
    @selvi9340 2 ปีที่แล้ว +8

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @vidhyabaskaran7660
    @vidhyabaskaran7660 2 ปีที่แล้ว +9

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎶

  • @omprakashsenthilkumar2047
    @omprakashsenthilkumar2047 3 ปีที่แล้ว +72

    This song should came from heaven .and the singer is sleeping in heaven........RIP......SPB. this three letters are magical... you have made a great contribution in Tamil Cinema

  • @jeevajeevajeevarajan7701
    @jeevajeevajeevarajan7701 2 ปีที่แล้ว +25

    20. க்கும். 60. க்கும். பொருந்த கூடிய ஒரே குரல் எஸ் பி பி. மட்டும் தான்

  • @Rajesh87
    @Rajesh87 2 ปีที่แล้ว +2

    நானும் போகிறேன் இப்பாடலை கேட்கும் போதெல்லாம்...காதல் மேல்நோக்கி செல்ல வைக்கும் சிறகடித்து பறக்க வைக்கும் புதுஉலகத்தை நோக்கி செல்லும் உணர்வை தந்து அதிலையே மூழ்கவைக்கும் முத்துச்சரம் காதல்.....

  • @soundaryabalaji1741
    @soundaryabalaji1741 4 ปีที่แล้ว +121

    RIP SPB sir!
    When everyone was thinking you're going to stop singing, you gave us this! ✨❤️🔥💛🙏

  • @Jayaram_Venkatachalam_Official
    @Jayaram_Venkatachalam_Official ปีที่แล้ว +2

    04:23 _ 04:43
    என் தூக்கம் வேண்டும் என்றாய்,
    தரமாட்டேன் என்றேனே💙
    கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய் 💜
    வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே 🧡
    மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் 💛

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 ปีที่แล้ว +693

    இந்தப் பாடலை 2022ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 2 ปีที่แล้ว +2

    பல நூறு முறை கேட்டு விட்டேன் ஆனால் சலிக்கவில்லை மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டுகிறது

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 3 ปีที่แล้ว +65

    കണ്ണടച്ച് കേൾക്കുമ്പോൾ വേറെ ലെവൽ ഫീൽ
    Great Singing by SPB sir nd Chithra Mam.
    JV's Music nd Thamarai's Lyrics Exlnt. Visuals nd Bgm Score OSM 🔥✌️

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 ปีที่แล้ว

    மேலே சென்றாலும் கரலில் கேடநம் மனதில் அழியா இடம் பிடித்த பாலு சாரின் இந்த அருமையான கிறங்கவைக்கும் குரலில் ்

  • @rajasekarb6302
    @rajasekarb6302 2 ปีที่แล้ว +6

    எப்போதும் என் மனதில் ஒலிக்கும் அருமையான பாடல்

  • @monishamonisha2407
    @monishamonisha2407 ปีที่แล้ว +2

    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @varshinisaravanan3767
    @varshinisaravanan3767 4 ปีที่แล้ว +79

    Y am I addicted to it?!
    En unnai paarthen anbae ullam kelvi kekum!
    Aanalum nenjam antha nerathai nesikum....
    #anbesivam💙🙈

    • @maryflorence19
      @maryflorence19 4 ปีที่แล้ว +1

      Because your in love with this song

    • @sahulsahul1648
      @sahulsahul1648 4 ปีที่แล้ว +2

      isit

    • @ramraji6992
      @ramraji6992 4 ปีที่แล้ว +1

      Bcz its SPB's voice...

    • @csebstudents9068
      @csebstudents9068 4 ปีที่แล้ว

      th-cam.com/video/2pYgqGnKGJY/w-d-xo.html
      Subscribe to music channel if you like

  • @kf7501
    @kf7501 2 ปีที่แล้ว +2

    3:24 vaaraadho annalum indre Haaa.... Mayangidanum idha kekkum podhu. I loved SPB sir voice. I loved that haaa moment.

  • @krishnakumardhanaboopathy8388
    @krishnakumardhanaboopathy8388 4 ปีที่แล้ว +25

    2nd person in cinema industry for perfect humming of singing...
    1st one prabu 2nd one prasanna.

  • @anjaansurya2536
    @anjaansurya2536 ปีที่แล้ว +2

    யாரும் கண்டு கொள்ளாத பொக்கிஷம் இசையமைப்பாளர்🎼🎧🎹🎷🪕🎻🎸 ஜேம்ஸ் வசந்தன்💯💯 அவர்கள் 💯✌

  • @santhoshkumar-mn3ml
    @santhoshkumar-mn3ml 4 ปีที่แล้ว +6

    Evlou tha feel pannalum intha maathiri songs kekum pothu konja mind happy ah iruku

  • @vishwavijay1265
    @vishwavijay1265 2 ปีที่แล้ว +1

    மனதில் தோன்றும் புனிதமான காதல் உணர்வை இந்த பாடல் போல் இனி எக் காலத்திலும் பாட முடியாது... இதயத்தின் கடைசி துடிப்பு போல இந்த பாடல்🎶🎶🎶🎤🎤🎤🎤

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 4 ปีที่แล้ว +17

    அனுபவிச்சு பாடுவார் எல்லா பாட்டையும்

  • @ConfusedAutumnTrees-kc6vc
    @ConfusedAutumnTrees-kc6vc 3 หลายเดือนก่อน +1

    இதயத்திற்கு ரம்மியமான பாடல் ❤🎧

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 3 ปีที่แล้ว +30

    நீர் இறந்தாலும் உம் இசை இன்னும் வாழ்கிறது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @clarinsharo8685
    @clarinsharo8685 7 หลายเดือนก่อน +2

    பெண் : நான் போகிறேன்
    மேலே மேலே பூலோகமே
    காலின் கீழே விண்மீன்களின்
    கூட்டம் என் மேலே பூவாலியின்
    நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன்
    மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    பெண் : தடுமாறிப்போனேன்
    அன்றே உன்னைப்பார்த்த
    நேரம் அடையாளம் இல்லா
    ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
    ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன்
    என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
    நேசிக்கும்
    நா நா நா நான் நா நான் நா
    நா நா நா நா நான் நா நான்
    நா நா நா நா நான் நா நான்
    நா நா நா
    ஆண் : நான் போகிறேன்
    மேலே மேலே பூலோகமே
    காலின் கீழே விண்மீன்களின்
    கூட்டம் என் மேலே பூவாலியின்
    நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன்
    மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
    ஆண் : தடுமாறிப்போனேன்
    அன்றே உன்னைப்பார்த்த
    நேரம் அடையாளம் இல்லா
    ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
    ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன்
    என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
    ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
    நேசிக்கும்
    நா நா நா நான் நா நான் நா
    நா நா நா நா நான் நா நான்
    நா நா நா நா நான் நா நான்
    நா நா நா
    பெண் : கண்ணாடி முன்னே
    நின்றே தனியாக நான் பேச
    யாரேனும் ஜன்னல் தாண்டி
    பார்த்தால் ஐயோ உள் பக்கம்
    தாழ்ப்பாள் போட்டும் அறையினுள்
    நீ வந்தாய் கை நீட்டித்தொட்டுப்
    பார்த்தேன் காற்றை அய்யோ
    ஆண் : என் வீட்டில் நீயும்
    வந்து சேரும் காலம் எக்காலம்
    பூ மாலை செய்தேன் வாடுதே
    என் மெத்தை தேடும் போர்வை
    யாவும் சேலை ஆகாதோ
    வாராதோ அந்நாளும் இன்றே
    ஹா..
    பெண் : நா நா நா நான் நா
    நான் நா நா நா நா நா நான்
    நா நான் நா நா நா நா நான்
    நா நான் நா நா நா
    ஆண் : ஹோ ம்ம் நா நா நா
    நான் நா நான் நா நா நா நா
    நா நான் நா நான் நா நா நா
    நா நான் நா நான் நா நா நா
    ஆண் : என் தூக்கம்
    வேண்டும் என்றாய்
    தரமாட்டேன் என்றேனே
    கனவென்னும் கள்ளச்சாவி
    கொண்டே வந்தாய் வார்த்தைகள்
    தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
    மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
    பெண் : அன்றாடம் போகும்
    பாதையாவும் இன்று மாற்றங்கள்
    காணாமல் போனேன் பாதியில்
    நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்
    என்று இங்கேயே கால்நோக
    கால்நோக நின்றேன்
    ஆண் : நான் போகிறேன்
    மேலே மேலே பூலோகமே
    காலின் கீழே விண்மீன்களின்
    கூட்டம் என் மேலே
    பெண் : ஹா ஆ பூவாலியின்
    நீரைப்போலே நீ சிந்தினாய்
    எந்தன் மேலே நான் பூக்கிறேன்
    பன்னீர் பூப்போலே
    ஆண் : ஆஆ.. தடுமாறிப்போனேன்
    அன்று உன்னைப்பார்த்த
    நேரம்
    பெண் : அடையாளம் இல்லா
    ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
    ஓரம்
    ஆண் : ஏன் உன்னைப்
    பார்த்தேன் என்று உள்ளம்
    கேள்விக்கேட்கும்
    பெண் : ஆனாலும் நெஞ்சம்
    அந்த நேரத்தை நேசிக்கும்
    நா நா நா நான் நா நான் நா
    ஆண் & பெண் : நா நா நா நான்
    நா நான் நா நா நா நா நா நான்
    நா நான் நா நா நா நா நான் நா
    நான் நா நா நா

  • @csumanraj2742
    @csumanraj2742 2 ปีที่แล้ว +1

    இசை மல்லிகை பூ போல நெஞ்சுக்கு இதமாக மென்மையாக அருமையாக உள்ளது...!

  • @sridharansripriya9655
    @sridharansripriya9655 4 ปีที่แล้ว +5

    Avlo tension erundhalum endha songa kettadhum manasu relax agi fly panra madhiri erukkum.
    I like this song...

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பாடல் வரிகள். மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் அற்புதமான பாடல்.

  • @kamalikannan5624
    @kamalikannan5624 5 ปีที่แล้ว +10

    Yen veetil neeyum vanthu serum kalam yekkalam 🤩poomalai seithen vaaduthey.......NICE LINES

  • @ramamoorthy4829
    @ramamoorthy4829 4 หลายเดือนก่อน +2

    இனிமையான பாடல்❤❤

  • @valarkrish7476
    @valarkrish7476 4 ปีที่แล้ว +6

    12/12/2020 when i c my bf after 3years😍naan munumunuta varigal
    Tadumaari ponen anrey unnai parte neram...
    Adaiyalam illa onrai kandein nenjin oram..
    Yein unnai unnai paarten enrey ullam kelvi kedkum..
    Aanalum nenjam ante neratai nesikummmm..
    Best lyrics..
    Suitable song for my long distance relationship..
    Spb sir and citra ma..solle vaarte ille.....

  • @navastaj
    @navastaj 2 ปีที่แล้ว +1

    Intha paadal esaikkumpozhuthu
    Kadhal thondruvathu kadhalimel illai
    Thamizh Mel, Vaazka tamizh 😍😍😍😍

  • @vigneshsk3730
    @vigneshsk3730 2 ปีที่แล้ว +10

    Everyone praising spb sir...He sang to the core..But chitra amma nailed it....too melodious..

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 2 ปีที่แล้ว +4

    இந்த song கேட்டதுல இருந்து வாட்ஸாப்ப்ல மாசத்துல ஒரு நாள் ஸ்டேட்டஸ் வச்சுருவேன் 🤩🤩🤩

  • @MahaLakshmi-jc2uc
    @MahaLakshmi-jc2uc ปีที่แล้ว +4

    2023. ....intha padal rasikuravunga irukanga...

  • @Jayaram_Venkatachalam_Official
    @Jayaram_Venkatachalam_Official ปีที่แล้ว +1

    04:44 _ 05:07 🧡💜💙💛🤍❤😅
    அன்றாடம் போகும் பாதையாவும்
    இன்று மாற்றங்கள்,
    காணாமல் போனேன் பாதியில் 🧡
    நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்
    என்று இங்கேயே,
    கால்நோக கால்நோக நின்றேன் ❤

  • @devithiru1348
    @devithiru1348 2 ปีที่แล้ว +23

    2009 memories.... Priceless🖤

  • @martincobra2798
    @martincobra2798 ปีที่แล้ว +5

    காலத்தில் அழியாத பாடல் இது SPB❤

  • @rajeshnatarajan1248
    @rajeshnatarajan1248 2 ปีที่แล้ว +8

    I have never seen a singer as unmeasurable genius as spb sir legend 👏

  • @jaiburrahman1848
    @jaiburrahman1848 2 ปีที่แล้ว +2

    2010 ல் வந்த படம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2022ல் கேட்க்கும்போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது

  • @prakashdt6757
    @prakashdt6757 5 ปีที่แล้ว +23

    Awesome music James vasanthan sir 💚💚💚💚

  • @realagentpenguin
    @realagentpenguin 5 ปีที่แล้ว +41

    One of those evergreen love songs! ❤

  • @takeshih3909
    @takeshih3909 2 ปีที่แล้ว +96

    இந்த பாடலை கேட்டு 2023 இனிதே தொடங்குவோம்!

  • @brajesh972
    @brajesh972 5 ปีที่แล้ว +53

    Meendum meendum ketka thoondum... Hi

  • @kumarsankaran933
    @kumarsankaran933 ปีที่แล้ว +11

    Credit to James vasanthan for composing brilliant music and bringing legendary singers together.

  • @csumanraj2742
    @csumanraj2742 ปีที่แล้ว +28

    இந்த பாடலை 2023-லும் கேட்டு ரசித்தவர்கள்

  • @xavierraj8417
    @xavierraj8417 ปีที่แล้ว +5

    An underrated music director James vasant... wonderful composition lyrics everything is ❤️❤️❤️
    Especially spb sir singing style ❤️

  • @Mahinth.18
    @Mahinth.18 ปีที่แล้ว +1

    Ayyyyooo. Enna song. Mudiyala . Semma heart touching and lovely to hear this again and again. Whata beauty. 😭🥰🥹

  • @sarasbabu303
    @sarasbabu303 5 หลายเดือนก่อน +4

    இவ்வளவு திறமையாக இசையமைத்து நல்ல பாடலைத் தந்த ஜேம்ஸ் வசந்தன் ஏன் தமிழோடு விளையாடு என்று ஒரு ஓரமாக ஒதுங்கி விட்டார் என்று தெரியவில்லை. சினிமா அப்படித்தான். தாக்குப் பிடிப்பது ரொம்பக் கஷ்டம்டா சாமி. பரணி தேவேந்திரன் இன்னும் எந்தனையோ பேர்கள் போன இடம் தெரியல.

  • @mohammedimadh9442
    @mohammedimadh9442 ปีที่แล้ว +7

    Yaaru indha song 2023 kettu Rashikkirigga

  • @samimsamee7670
    @samimsamee7670 2 ปีที่แล้ว +3

    Enaku romba pidikum intha song

  • @kanmanimythili175
    @kanmanimythili175 ปีที่แล้ว +2

    🥰 எனக்கு மிகவும் பிடித்தமான பாடலில் இதுவும் ஒன்று 🥰

  • @janarthananjana7630
    @janarthananjana7630 3 ปีที่แล้ว +9

    இந்தப் பாடல் என்னை ஏனோ மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @suganthipandian201
    @suganthipandian201 2 ปีที่แล้ว +1

    Eandha year kettalum indha song oda feel vera maderi irukum bro .

  • @svkumarkumar407
    @svkumarkumar407 ปีที่แล้ว +3

    100000 kettalum
    Wow

  • @vijayakumar.r2462
    @vijayakumar.r2462 ปีที่แล้ว +25

    Not in 2022, 2023.... this is immortal music. the vocal of both legendary singers are raising goosebumps every second. I have no words to express the feeling🤩😍😃.

  • @rajavelr2065
    @rajavelr2065 5 ปีที่แล้ว +575

    2020 la parkaravaga like pannuga...

    • @dhivkarni9468
      @dhivkarni9468 5 ปีที่แล้ว +4

      Me too

    • @robinsing1758
      @robinsing1758 5 ปีที่แล้ว +1

      Yes enku romba pitikum intha song avlavu ,aptiye oru semma fella irukum

    • @rammc007
      @rammc007 4 ปีที่แล้ว +1

      நானும்

    • @rammc007
      @rammc007 4 ปีที่แล้ว

      @@robinsing1758அதே உணர்வு எனக்கும்

    • @Sumathi-pf1sv
      @Sumathi-pf1sv 4 ปีที่แล้ว

      Hi vanakam nan sumathi srilanka

  • @shenbagamlakshmi4607
    @shenbagamlakshmi4607 7 หลายเดือนก่อน +1

    அருமை ! அருமை !

  • @fathimafauzana8020
    @fathimafauzana8020 ปีที่แล้ว +20

    இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் இந்தப் பாடலை மறக்க முடியாது என்று யார் எல்லாம் கூறுகின்றீர்கள்?

  • @varshamariajoseph7508
    @varshamariajoseph7508 4 ปีที่แล้ว +42

    Love from kerala... addicted to this one

  • @ahla9649
    @ahla9649 5 ปีที่แล้ว +89

    2020 anyone

  • @shayinshayin1813
    @shayinshayin1813 3 ปีที่แล้ว +2

    என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்

  • @zanoofarriyas4428
    @zanoofarriyas4428 2 ปีที่แล้ว +17

    Evergreen song....

  • @ramveer8609
    @ramveer8609 3 หลายเดือนก่อน +1

    2012 9th padikkuren Morning 4.30AM KTv la pattu podu vanga. Appo ketta ninaivugal

  • @monicsowjanya6793
    @monicsowjanya6793 5 ปีที่แล้ว +30

    Semma song eppo kettalum relax agidum 😍semma lyrics 💕💕💕

  • @santhiyavarshni
    @santhiyavarshni 2 หลายเดือนก่อน +1

    My fvt song ❤❤❤❤

  • @divagarms5997
    @divagarms5997 5 ปีที่แล้ว +17

    தமிழில் பாடல் வரிகள்🤩✨

  • @sagu..
    @sagu.. 2 ปีที่แล้ว +7

    So beautiful Lines.... Magical lines....

  • @m.haleelrahman9053
    @m.haleelrahman9053 5 ปีที่แล้ว +72

    S P B, Chitra Super

  • @kannanpriya6853
    @kannanpriya6853 ปีที่แล้ว +2

    பாடல்வரிஇசைகுரல்மூன்றும்அறுமை

  • @afrithmufeen7151
    @afrithmufeen7151 ปีที่แล้ว +3

    2023 லும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕