குறைந்த செலவில் அமைக்க கூடிய நவீன வேலி | TATA WIRON KNOTTED FENCE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @tamizhanagri
    @tamizhanagri  ปีที่แล้ว +26

    விலை - SQUARE FEET 14ரூபாய் (22.2.2023)

    • @rajaudhay888
      @rajaudhay888 ปีที่แล้ว +6

      மிக அதிகம்... பொதுவாக வேலி கம்பிகள் கிலோ கணக்கில் தான் விற்பார்கள்.. 1 கிலோ கம்பியை கொண்டு 10 சதுர அடி வேலி செய்துவிடலாம் இந்த அமைப்பில்... ஆக ஒரு கிலோ 140 என்பது மிக மிக அதிகம்... ஆனா குறைந்த விலை வேலி என்று பொய்யாக வீடியோ போடுறீங்க...

    • @tamizhanagri
      @tamizhanagri  ปีที่แล้ว

      @@rajaudhay888 ji installation cost Kami then.. நல்லா படிச்சு பாருங்க குறைந்த செலவில் அமைக்க கூடிய வேலி.. யாரையும் ஏமாற்ற வில்லை.

    • @tamizhanagri
      @tamizhanagri  ปีที่แล้ว +1

      @@rajaudhay888 ஒரு டைட்டில் வைத்தால் அதை மக்களை கவர்ந்து பார்க்க வைக்க வேண்டும் அதே நேரத்தில் அது ஏமாற்றம் தரக் கூடாது என்று தான் டைட்டில் வைக்கிறேன்..

    • @CvAChidA
      @CvAChidA ปีที่แล้ว +1

      @@rajaudhay888 Ennanga pandradhu ellam oru jan vaithukaga poduranga indha videos mattum illa ellame ipdidha irukkum

    • @Spica24
      @Spica24 11 หลายเดือนก่อน

      Square feet or running feet? Height evlo!

  • @boomiappan
    @boomiappan ปีที่แล้ว +1

    பசுமை! வணக்கம்!
    அருமை! அருமை!
    வாழ்த்துக்கள்! தம்பி!

  • @jpkgmjp
    @jpkgmjp ปีที่แล้ว +7

    தம்பியை தம்பி என்றும் கம்பியை கம்பி என்றும் அழைப்பதுதானே உலக வழக்கம்

  • @rajuiti8176
    @rajuiti8176 ปีที่แล้ว +4

    Sir 🙏
    I need a 5 foot inter lock fence for 3 acres and how much cost for the total area

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd ปีที่แล้ว +41

    விலை சொல்லாமல் எந்த பதிவும் தேவையில்லை

    • @tamizhanagri
      @tamizhanagri  ปีที่แล้ว +4

      Square feet 14rupees..

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd ปีที่แล้ว +1

      @@tamizhanagri நன்றி🙏

  • @vishnuvaradhanr7278
    @vishnuvaradhanr7278 ปีที่แล้ว

    What is the use if fencing rate is less but the installation charges are too high...

  • @arulselvaraj2858
    @arulselvaraj2858 หลายเดือนก่อน

    30 சென்ட்க்கு எவ்வளவு TATA கம்பி வளை ( 6 அடி ) கொண்டது தேவைப்படும். இரும்பு போல் அதன் ரேட் தெரியப் படுத்தமுடியுமா? திருச்சி மனப்பாறை அருகில் பாலக்குறிச்சிக்கு டெலிவரி செய்ய எவ்வளவு தேவைப்படும். ஒரு Estimate அனுப்பமுடியுமா?

  • @mathankumarmathankumar8709
    @mathankumarmathankumar8709 ปีที่แล้ว

    3×3 kitaikuma

  • @vntgerald1743
    @vntgerald1743 ปีที่แล้ว

    1400 square feet area, how much length needed and price for 5.feet

  • @gcb6185
    @gcb6185 ปีที่แล้ว +2

    அவரை தம்பி என்று அழைக்க தேவை என்ன sir

  • @purushothamanr4218
    @purushothamanr4218 ปีที่แล้ว

    Ithuku munnadi vera video la 16 feet ippo 20 feet nu solrapla

  • @pushparajg7775
    @pushparajg7775 10 หลายเดือนก่อน

    Ji i need this

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 ปีที่แล้ว

    The price ?

  • @somasundaramselvaraj2861
    @somasundaramselvaraj2861 ปีที่แล้ว

    யானை வராமல் தடுக்க முடியுமா

  • @citysuresh55
    @citysuresh55 ปีที่แล้ว

    Tata angle 8 feet price

  • @selvarajselva8709
    @selvarajselva8709 ปีที่แล้ว +1

    Net gap size

  • @k.v.vibindass8128
    @k.v.vibindass8128 6 หลายเดือนก่อน

    இந்த மிஷின் எங்க கிடைக்கும்

  • @luvz2888
    @luvz2888 ปีที่แล้ว

    Waste bro
    Rate is more than local retail(same tata marked material)..+distance sethuna transport jyasthi...idula ivunga manufacturer rate nu sonna comedya iruku!!
    These people dont reply soon..
    Ivunga reply panradukulla veliye potu muduchutom

  • @captprabhu2444
    @captprabhu2444 ปีที่แล้ว +1

    Net gap perusa iruku

    • @srilakshmiwirenettingco
      @srilakshmiwirenettingco ปีที่แล้ว

      For one feet only 3 inches gap, next till 4 feet 4 inches gap , above 4 feet to 6 feet 6inches gap.

  • @Record_dance_video
    @Record_dance_video ปีที่แล้ว

    Me vellore eppadi ?...branch vellore la irukka

  • @ravisk-lx9ov
    @ravisk-lx9ov ปีที่แล้ว

    Cuter la eassya cut panla bro

    • @tamizhanagri
      @tamizhanagri  ปีที่แล้ว

      சகோ யானை பன்னி கரடி கட்டர் பயன்படுத்தாது

  • @selvarajselva8709
    @selvarajselva8709 ปีที่แล้ว

    Net gap how many inches

    • @YeswanthS-ed7sf
      @YeswanthS-ed7sf ปีที่แล้ว

      First one feet three inches gap, then till 4 feet 4 inches gap then all gaps Upto 6 ft 6 inches gap.

  • @sudharson79
    @sudharson79 ปีที่แล้ว +2

    Price en sola martinga Poda matringa

  • @selvarajselva8709
    @selvarajselva8709 ปีที่แล้ว +1

    Net gap how many inches