பலா மரத்தில் அதிக காய் பிடிக்க டிப்ஸ் / Jack fruit cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ramanathank6405
    @ramanathank6405 3 ปีที่แล้ว +3

    Very useful video. All the informations you have given are accurate.

  • @ranjithampichaimuthu6490
    @ranjithampichaimuthu6490 9 ชั่วโมงที่ผ่านมา

    Engal Marathil pinchu aluki vidukirathu enna seivathu

  • @Healthyoneiswealthyone
    @Healthyoneiswealthyone 5 หลายเดือนก่อน +1

    super video .....
    Jackfruit is highly nutritious, offering fiber for digestion, protein for muscle repair, vitamins C and B6 for health, and minerals for bones and muscles, making it great to grow at home.

  • @banumahendran1033
    @banumahendran1033 7 หลายเดือนก่อน +5

    எங்கள் வீட்டில் பலா மரம் வைத்து பத்து ஆண்டுகள் கழித்தும் இன்னும் காய் காய்க்கவில்லை.. இதற்கு ஏதாவது வழி கூறுங்கள்

    • @samsarts3448
      @samsarts3448 หลายเดือนก่อน

      தண்டு பகுதியில் அரிவாளால் கீறி விடுங்கள்

  • @gracenasalome7496
    @gracenasalome7496 8 หลายเดือนก่อน +2

    தம்பி எங்கள் வீட்டில் பலா மரத்தில் காய் தங்கவே இல்லை எல்லாம் உதிர்ந்து விடுகிறது என்ன செய்வது? Reply பண்ணுங்க பீளீஸ்.

  • @mohamedshafiyudeen4562
    @mohamedshafiyudeen4562 2 ปีที่แล้ว +2

    How to identify jackfruit is matured in tree? please make a video.

  • @prathapn5005
    @prathapn5005 3 ปีที่แล้ว +21

    அண்ணா பலா மரத்துக்கு தண்ணீ 1 மாசத்துல 3 தரம் விடுங்க தினமும் தண்ணீ விட்ட பழம் இனிப்பா இருக்காது

    • @bharathtaker2791
      @bharathtaker2791 2 ปีที่แล้ว +1

      Yes crt

    • @manikandansankaramoorthy8938
      @manikandansankaramoorthy8938 2 ปีที่แล้ว

      சகோ எங்கள் வீட்டில் பலாமரம் இருக்கிறது பலம் இனிப்பு இல்லை ஏன் சகோ plz msg pnuga 🙏💐

    • @abdulnazar8868
      @abdulnazar8868 ปีที่แล้ว

      மாதத்தில் மூன்று தடவை விட்டால் செடிவளருமா மரமாக

    • @BALA-07B
      @BALA-07B หลายเดือนก่อน

      ​@@abdulnazar8868Kai kaikkum varai vaaram irantu munru murai thannir vitunga Kai pinchi vavhina thanni vitathinga palam palukkum varai

  • @saratchalasani549
    @saratchalasani549 ปีที่แล้ว +1

    Please inform the varieties of Jack Fruit

  • @lakshmisha1979
    @lakshmisha1979 5 หลายเดือนก่อน

    Which variety brother

  • @thirumoolasunderam9835
    @thirumoolasunderam9835 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @tamilcookingbeats1601
    @tamilcookingbeats1601 3 ปีที่แล้ว +2

    Good content creation 👍👌 stay connected 🙏🙏🙏

  • @dvigneshvignesh1233
    @dvigneshvignesh1233 3 ปีที่แล้ว +2

    Super ❤❤

  • @mukeshrajan4398
    @mukeshrajan4398 3 ปีที่แล้ว +2

    Bro hybrids difference video bro plz🙏

  • @aarumugambakiyam1329
    @aarumugambakiyam1329 2 ปีที่แล้ว +9

    நம்ம வீட்டில் ஓறு மரம் இறுக்கு அது பெரியமரம் ஆனால் அது காய்போடமாட்டிகிது

    • @m.d.yogesh5428
      @m.d.yogesh5428 ปีที่แล้ว +3

      Anna marathukita konjom manavitu pesunga adikadi athukita pesunga marakilaikala rainy season la cut pannunga so may, june season la kai pidika vaipukal adigam nalla makuna eru, aattu saanam podunga adikadi antha marathukita friendly ya pesunga ena inmathiri thaan naan pannen ennoda mind stress reduce aachu marathula 33 kai vachuthu intha method try pannunga

  • @saravanakumar3665
    @saravanakumar3665 2 ปีที่แล้ว +6

    அண்ணா தண்ணீர் அதிகமாக கொடுத்தால் பழம் சுவை இல்லை

  • @sanmoses1045
    @sanmoses1045 3 ปีที่แล้ว +2

    Yes

  • @mouriyasenthamilan8464
    @mouriyasenthamilan8464 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் காய்கிறது ஆனால் அது பொய் காய்களாக மாறிவிட்டது அது க்கு ஒரு வழி சொல்லுங்கள் 😔🤨🤔

  • @rajendranrajendran.m.s7504
    @rajendranrajendran.m.s7504 2 ปีที่แล้ว +1

    Kaigal karuguthu enna seiyalam

  • @k.jayakumarik.jayakumari9207
    @k.jayakumarik.jayakumari9207 ปีที่แล้ว +2

    முட நம்பிக்கை இல்லை
    அதன் வேர் காபெளண்டு சுவர்ரை பாதிக்கும் அஸ்வரத்தை வேர் தூக்கும்

  • @anjupraba3233
    @anjupraba3233 2 ปีที่แล้ว +2

    தம்பி என் மரம் 20வது வருசம் ஆகிறது 2வருடமாக காய்க்கவில்லை என்ன உரம் வைத்தால் காய்க்கும்

  • @vinothiniselvakumar4505
    @vinothiniselvakumar4505 10 หลายเดือนก่อน

    Pala pinju karugi kottuthu enna panalam

    • @ronyp5751
      @ronyp5751 8 หลายเดือนก่อน

      adhu poi pala dats male fruits it will always fall of after dat female fruit will appear

  • @selvarani9930
    @selvarani9930 3 ปีที่แล้ว +1

    Palamaram la palam eppo parikanum

  • @sherinsweeta9052
    @sherinsweeta9052 2 ปีที่แล้ว

    Super

  • @Dakshin-y3k
    @Dakshin-y3k ปีที่แล้ว

    Pala maram vitil valarkama

  • @ShaamsGarden
    @ShaamsGarden 3 ปีที่แล้ว +4

    👍🌱

  • @vadivelanmuthuramalingam8423
    @vadivelanmuthuramalingam8423 7 หลายเดือนก่อน

    Pala palatha thavira matha ellam sollura

  • @gowtham.r3974
    @gowtham.r3974 ปีที่แล้ว

    Hybrid and nattumaram. Difference

  • @gana9767
    @gana9767 10 หลายเดือนก่อน +1

    I don't understand

  • @lakshmanana5336
    @lakshmanana5336 ปีที่แล้ว

    Palam. Eppatipalluthirku. Kandupipathu

  • @parameswarir8926
    @parameswarir8926 3 ปีที่แล้ว +2

    yes I want that video

  • @SenthilKumar-dx4gm
    @SenthilKumar-dx4gm 2 ปีที่แล้ว +1

    என்னவிலை எங்குகிடைக்கும்

  • @JRVINAYAGAM
    @JRVINAYAGAM 5 หลายเดือนก่อน

    பண்ருட்டியில் வீடு வீடு பலமரம் உள்ளது

  • @saravananthillaimuthu.5054
    @saravananthillaimuthu.5054 3 ปีที่แล้ว +2

    பலா மரம் வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வளர்கலாம்.வாஸ்து படி மிகவும் சிறந்தது. நன்றி.

  • @c.saranya1295
    @c.saranya1295 3 ปีที่แล้ว +2

    Bro grapes seedling videos upload panirkinhla

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன 2 ปีที่แล้ว +1

    Hybrid வேறு ஒட்டுகட்டுதல் வேறு...

  • @nallusamy338
    @nallusamy338 ปีที่แล้ว

    தங்களது வீட்டிலேய ஏன் வீட்டில் வளர்க்க கூடாது காரணம் சொல்லவில்லை என்கின்றீர்
    அதற்கான காரணத்தை தேடுங்க இல்லை என்றால் தங்கள் போடும் வீடியோக்கான விழக்கம் மட்டும்போதுமே
    நான் பலாமரம் வைக்க போகின்றேன்
    Eex மூட நம்பிக்கை சொல்லை பயன்படுத்துகின்றீர்கள்❤❤❤

  • @DharshiniSathya-be1tt
    @DharshiniSathya-be1tt ปีที่แล้ว

    Athukku 2 palapalam kandupudusaka

  • @meenambikaikrishnamoorthy39
    @meenambikaikrishnamoorthy39 ปีที่แล้ว

    என்னுடைய கேள்விக்கு பதிலே இல்லை.'

  • @mohanavalli2513
    @mohanavalli2513 2 ปีที่แล้ว

    Pala marathil ilai kaya karanam

  • @elango9360
    @elango9360 3 ปีที่แล้ว

    மரத்திற்கு எத்தனை வயது

  • @letssee4161
    @letssee4161 ปีที่แล้ว +1

    பலா மரம் வீட்டுல நடலமா

  • @saravananthillaimuthu.5054
    @saravananthillaimuthu.5054 3 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் பலாமரம் வைக்கும் அளவுக்கு இடம் இல்லை. வீட்டுக்கு வெளியே வைக்கும் அளவுக்கு சிறந்த ரகம் கிடைக்குமா.

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi 2 ปีที่แล้ว

      வீட்டுக்கு வெளியே வைத்து வளர்க்கலாம்..
      ஆனால், பழங்களை நீங்கள் பறித்து சாப்பிட முடியாது...

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai  2 ปีที่แล้ว

      Irku 7708404265

  • @Kalkiyogastudio
    @Kalkiyogastudio 3 ปีที่แล้ว

    Maram ver vetta demage pannidum , a than veetla vaika ma a tanga pa

  • @sathyavageeswarans8132
    @sathyavageeswarans8132 3 ปีที่แล้ว +3

    Sry 2 say ths intha shirt ungakukku set aagala

    • @anbu7406
      @anbu7406 3 ปีที่แล้ว +1

      Romba mukiyum,

    • @sathyavageeswarans8132
      @sathyavageeswarans8132 3 ปีที่แล้ว +1

      @@anbu7406 thonichu sonnen that's it, annana pathi thangachi comment panna thappa🙄🙄😐

    • @sathyavageeswarans8132
      @sathyavageeswarans8132 3 ปีที่แล้ว +1

      @@anbu7406 bro ninjal malayalam aano,ninde channelum subscribe cheithutundu

  • @meenambikaikrishnamoorthy39
    @meenambikaikrishnamoorthy39 ปีที่แล้ว

    5 வருடங்களாக வளர்ந்த மாம் இன்னும் காய்க்கவில்லை.. இதற்கான பதில் உங்களிடம் இல்லை.

  • @gamesvlog270
    @gamesvlog270 3 ปีที่แล้ว

    செடி வெச்சா மரமா வளர எவ்வளவு நாள் ஆகும்

    • @muthukumarsamy6071
      @muthukumarsamy6071 2 ปีที่แล้ว

      3 to 4 years

    • @udaya4123
      @udaya4123 2 ปีที่แล้ว

      Bro 8 yrs aagitu ipothan kaai kachuruku vidhailarunthu valathurukom

  • @kart5518
    @kart5518 2 ปีที่แล้ว +2

    You are using so much so s
    So avoid using so.
    பலா மரம் வீட்டில் வளர்க்க வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் அதன் வேர் 60 70அடிக்கு மேல் வளரும் எனவே அருகில் உள்ள கட்டுமானங்களை தகர்த்து விடும் வாய்ப்பு உள்ளது

  • @rajeshkumer.gseee39rajeshk11
    @rajeshkumer.gseee39rajeshk11 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க நம்பர் தருவீங்களா

  • @இளம்புயல்மீடியா
    @இளம்புயல்மீடியா 10 หลายเดือนก่อน

    அதிக காய்கள் விட கூடாது

  • @raviggovindan3054
    @raviggovindan3054 ปีที่แล้ว

    ரொம்ப ஜவ் வா இழுக்குறான்

  • @chidambarathanupillai2824
    @chidambarathanupillai2824 ปีที่แล้ว

    Lusu mathri comments

  • @nimeshsharusharu4912
    @nimeshsharusharu4912 7 หลายเดือนก่อน

    Onum teriyadu ungaluku namba agriculture waste time

  • @ranjankarunaharan1256
    @ranjankarunaharan1256 2 ปีที่แล้ว

    Summa aladal

  • @rajeshkumer.gseee39rajeshk11
    @rajeshkumer.gseee39rajeshk11 3 ปีที่แล้ว

    எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு அண்ணா நம்பர் தாங்க அண்ணா

    • @sivanandhan3449
      @sivanandhan3449 3 ปีที่แล้ว

      என்ன சந்தேகம்?

    • @vengatachalam-sw1ch
      @vengatachalam-sw1ch ปีที่แล้ว

      Pala pinju velvdu afanal

    • @jaganathanprakash919
      @jaganathanprakash919 ปีที่แล้ว

      தம்பி காய் பெருக்க என்ன செய்யலாம் என்பதற்கு சரியான பதில் இல்லை.. எல்லாம் அடுத்த வீடியோவில் என்றால்.. இந்த வீடியோவை எதற்கு போடவேண்டும்.. சொன்னா கரெக்டா சொல்லனும்.

  • @kanagarajkanagaraj901
    @kanagarajkanagaraj901 3 ปีที่แล้ว +5

    Yes

  • @selvarajselvaraji4244
    @selvarajselvaraji4244 2 ปีที่แล้ว

    எத்தனை ஆன்டில் காய்பிடிக்கும்