ஓரே எலுமிச்சை மரத்தில் ஒரு மூட்டை காய்க்கவைக்கும் கரைசல் |From kadavul thantha bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 56

  • @ganesank9019
    @ganesank9019 หลายเดือนก่อน +2

    A good very simple tips about Lemon growth , thank you

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 9 วันที่ผ่านมา +1

    முற்சிக்குபின் லைக்...

  • @vigneshsanthi7175
    @vigneshsanthi7175 2 หลายเดือนก่อน +3

    பயனுள்ள தகவல்கள் ‌நன்றி

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 3 วันที่ผ่านมา +1

    தகவலுக்கு நன்றி கொய்யமரத்தில் பூ எடுத்து காயில் வெள்ளை பூச்சி வந்து காய் தரமில்லாமல் உள்ளது

  • @rajendransuperintendent7463
    @rajendransuperintendent7463 15 วันที่ผ่านมา +2

    Super......

  • @TValli-lt5cl
    @TValli-lt5cl 2 หลายเดือนก่อน +8

    சிறப்பு நானும் செய்துபார்க்கிறேன்

    • @GunsHorses
      @GunsHorses 5 วันที่ผ่านมา +1

      செஞ்சி பாத்தீங்களா என்ன ஆச்சு

  • @Tamil---2004
    @Tamil---2004 2 หลายเดือนก่อน +2

    சிறப்பு மிகச்சிறப்பு

  • @Spectacularvijay
    @Spectacularvijay หลายเดือนก่อน +2

    Ji, its a new method which i never heard.definitely i will try and let you know. Thanks

    • @GunsHorses
      @GunsHorses 5 วันที่ผ่านมา

      ட்ரை பண்ணி பாத்தீங்களா என்ன ஆச்சு ப்ளீஸ் சொல்லுங்களேன்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @chadrasekaranr8691
    @chadrasekaranr8691 หลายเดือนก่อน +2

    கத்தரிக்கோலுக்கு பதிலாக pruner/ secateurs உபயோகப்படுத்தலாம்

  • @Mansurali-dv1ow
    @Mansurali-dv1ow 9 วันที่ผ่านมา +1

    Super

  • @gowrisanker2393
    @gowrisanker2393 หลายเดือนก่อน +4

    இதை மற்ற செடிகளுக்கும் செய்து பார்க்கலாமா?

  • @rajuk9796
    @rajuk9796 หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவு.வாழ்த்துக்கள்நண்பரே

  • @Raghvir001
    @Raghvir001 หลายเดือนก่อน +2

    Bro...15ltr sprayer tank la...1.5 ltrs karaisal..fill panni...spray panrathu...kashtam...same ratio la ...qty increase pannalama

  • @josephd.r3581
    @josephd.r3581 29 วันที่ผ่านมา +1

    வேப்பம் புண்ணாக்கு போடலாம்...பூச்சி அரிப்பை தடுக்கும்

  • @JawaharD369
    @JawaharD369 14 วันที่ผ่านมา +1

    அண்ணா எத்தன தடவை அடிக்கனும் பனிகாலத்தில் அடிக்கலாமா ஒருதடவை அடித்தால் போதுமா நன்றி

  • @FowsSaibu
    @FowsSaibu 2 หลายเดือนก่อน +4

    ஸ்பிரேய தான் பண்ணனுமா மன் னுக்கு கொடுக்கக்கூடாதா???

    • @VillageFormer-wv4em
      @VillageFormer-wv4em  2 หลายเดือนก่อน +3

      இது இலை வழியாக கொடுக்க கூடிய உரம் நண்பா.இலை வழியாக கொடுத்தால் தான் பலன் கிடைக்கும்.

    • @rajmohanraju1592
      @rajmohanraju1592 2 หลายเดือนก่อน +2

      verukku kudutha maram patturum

  • @velmurugant207
    @velmurugant207 หลายเดือนก่อน +1

    அருமை

  • @ramakrishnanlavaiyah4316
    @ramakrishnanlavaiyah4316 หลายเดือนก่อน +2

    சிறந்த பதிவு நானும் செய்து பார்க்கிறேனநன்றி

  • @japastin15
    @japastin15 หลายเดือนก่อน +1

    15liter ku evelo dosage bro

  • @ranjanichandramouli4280
    @ranjanichandramouli4280 15 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பதிவு
    மல்லிகை செடிக்கு இந்த கரைசலை தெளிக்கலாமா ?

    • @VillageFormer-wv4em
      @VillageFormer-wv4em  15 วันที่ผ่านมา

      Vendam bro athuku vera trick irukku

    • @hariharini172
      @hariharini172 2 วันที่ผ่านมา +1

      மல்லிகைக்கு என்ன ட்ரிக் ப்ரோ

    • @VillageFormer-wv4em
      @VillageFormer-wv4em  2 วันที่ผ่านมา

      Wait bro video podran

  • @arrora-jp5vk
    @arrora-jp5vk หลายเดือนก่อน +1

    இலை சுருட்டுக்கு என்ன செய்வது

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 3 วันที่ผ่านมา

    உங்கள் தகவலுக்கு நன்றி

  • @rajasingam333
    @rajasingam333 หลายเดือนก่อน +1

    Super🎉

  • @jassassociatess
    @jassassociatess 11 วันที่ผ่านมา +1

    அருமை சிறப்பு அன்பு தம்பி

  • @saravananmedical8644
    @saravananmedical8644 หลายเดือนก่อน +4

    இந்த இசை தேவையா?

  • @thilagar1744
    @thilagar1744 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் உண்மையா

  • @mjmjeseer7298
    @mjmjeseer7298 12 วันที่ผ่านมา

    ❤👍🏻

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 หลายเดือนก่อน

    Tq bro

  • @subramani5881
    @subramani5881 2 หลายเดือนก่อน +2

    ஸ்பிரேயரில் தண்ணீர் எவ்வளவு சேர்க்க வேண்டும்

    • @VillageFormer-wv4em
      @VillageFormer-wv4em  2 หลายเดือนก่อน +1

      தண்ணீர் சேர்க்க தேவை இல்லை நண்பா

    • @subramani5881
      @subramani5881 2 หลายเดือนก่อน +1

      கத்திரிக்கு அடிக்கலாமா

    • @VillageFormer-wv4em
      @VillageFormer-wv4em  2 หลายเดือนก่อน +1

      தாராளமாக அடிக்கலாம் நண்பா

    • @reni4588
      @reni4588 หลายเดือนก่อน +1

      எலுமிச்சைக்கு மட்டுமா அனைத்து தாவரங்களுக்கும் அடிக்கலாமா சகோ

    • @VillageFormer-wv4em
      @VillageFormer-wv4em  หลายเดือนก่อน +2

      @@reni4588 மாடித் தோட்டத்தில் அனைத்து தாவரங்களும் பயன்படுத்தலாம் சகோ✨

  • @karthikeyan-ju7ld
    @karthikeyan-ju7ld หลายเดือนก่อน

    அது என்ன கரைசல்

    • @VillageFormer-wv4em
      @VillageFormer-wv4em  หลายเดือนก่อน

      தேன் சுண்ணாம்பு கரைசல்

  • @a.manikandaragupathim.a.6043
    @a.manikandaragupathim.a.6043 14 วันที่ผ่านมา

    பூ வந்தா தானே மகரந்த சேர்க்கை நடக்கும்.. இலை ல எப்படி யா நடக்கும்..