PLC programming and Wiring Technic || தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 225

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 ปีที่แล้ว +7

    Very excellent sir. நல்ல தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி.இன்னும் இதுபோல பதிவுகள் போடுங்க ரொம்பவே பயண்படும் எல்லோரையும் போய்சேரட்டும்

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 2 ปีที่แล้ว +6

    அண்ணா வணக்கம் 🙏
    நீங்கள் ஒரு பெரிய வரம் எங்களை போன்றவர்களுக்கு,. நான் கடந்த 15 வருடங்களுக்கு முன் Alen badly PLC systemல(அப்போது input/output modules தனியாக இருக்கும் அண்ணா) வேலை செய்யும்போது நான் hardware பக்கம் தேர்ச்சி பெற்று இருந்தேன் (iam diploma electrical engineer) ஆனால் அப்போது மட்டும் தாங்களை போன்ற ஒருவர் கிடைத்தது இருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும் அண்ணா ஆனால் இப்போது இருக்கும் இளைய Engineer's இதை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,,💐💐🙏🙏🙏👌👍

  • @VenkatesanS
    @VenkatesanS 2 ปีที่แล้ว +12

    நேற்று இந்த வீடியோவை டிவியில் பார்க்கும் படி ஆகிவிட்டது. முடிவதற்கு சற்று முன் தான் இதன் வீச்சு புரிந்தது . படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் . என் சந்தேகம் எல்லாம் ஒன்று தான் : எப்படி முழு விடியோவிலும் Tone ஏற்ற இறக்கம் இல்லாமல் பேச முடிகிறது ? இதனாலேயே நடுவில் தூங்க கூட முடியலை . 🙂

  • @Liontiger007
    @Liontiger007 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் sir. எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 2 หลายเดือนก่อน

    நீங்க வேற லெவல் சார்
    தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவது மட்டும் அல்லாமல் PLC Circuit diagram,ladder diagram
    இரண்டையும் என்னால் நம்ப முடியாத அளவிற்கு சொல்லி புரிய வைத்தீர்கள் உங்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @pandiraja5079
    @pandiraja5079 4 วันที่ผ่านมา

    Sir, please continue This, a very useful subject, congratulations. Thanks for unloading.

  • @karthicknilan6760
    @karthicknilan6760 2 ปีที่แล้ว +6

    Nice crisp explanation ,
    Keep continues videos.
    Thank you very much sir..

  • @dhineshkumarmathiyazhagan7151
    @dhineshkumarmathiyazhagan7151 ปีที่แล้ว +3

    மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. தொடர்ச்சியாக இதைப் போன்று வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி.. லேடர் லாஜிக் டயக்ராம் அதனோடு ஒயரிங் செய்வதையும் நீங்கள் சொல்வதால் எங்களுக்கு நன்றாக புரிகிறது..

  • @stephenraj14
    @stephenraj14 ปีที่แล้ว +2

    I am very happy to watching your videos very easy to learn thanks you

  • @Belive_trust_wait
    @Belive_trust_wait 2 หลายเดือนก่อน

    Super sir, I'm Also EEE study ,ur video crystal clear sir.,I spent 50 minutes for water this video, Total worth.very very useful, every sec,and also very intresting.for beginner don't miss this video.

  • @nandhinikannan8077
    @nandhinikannan8077 ปีที่แล้ว +5

    I eagerly waiting for more topic in PLC .Good teaching....

  • @kanagavelmunisamy8335
    @kanagavelmunisamy8335 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா , நீங்கள் கற்பிக்கும் முறை மிக எளிதாக புரிந்து கொள்கிறேன் ஐயா, 🙏🙏

  • @pradeeprk983
    @pradeeprk983 2 ปีที่แล้ว +5

    Super sir, I am waiting for long time for this type of plc video in Tamil, pls continue this series, don't stop.

  • @m.senthilkumar07
    @m.senthilkumar07 10 หลายเดือนก่อน

    மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது sir...

  • @biographyofkingmaker1322
    @biographyofkingmaker1322 2 ปีที่แล้ว +4

    Excellent effort sir .. U r the real guru .. Hats off you. Extraordinary explanation

  • @dlarun5337
    @dlarun5337 ปีที่แล้ว +1

    Wow.. Super explanation sir.. Tq... Waiting for more plc video s😊

  • @swaminathanperiannan2802
    @swaminathanperiannan2802 3 หลายเดือนก่อน

    Really Enjoyed your session fully kindly continue with next level projects to became EXPERT. With Regards and Thanks

  • @elamparathi463
    @elamparathi463 8 หลายเดือนก่อน

    சூப்பர் சார் இது தொட‌ர்பாக மேலு‌ம் பல முக்கிய வீடியோ போடுங்க ஐயா மிக்க நன்றி.

  • @seethalansuresh960
    @seethalansuresh960 2 ปีที่แล้ว

    Sir ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி sir
    ரொம்ப நாள் ஆசை sir எனக்கு, அது இப்போ தான் உங்களால நிறைவேறி இருக்கு .
    இதே போல வீடியோ தொடர்ந்து பண்ணுங்க sir please

  • @munasvellaithamby7991
    @munasvellaithamby7991 2 ปีที่แล้ว +1

    Pppaahh, What a Video. those 51 minutes made my day and we are expecting more videos for your Sir.

  • @senthilkumarm9772
    @senthilkumarm9772 2 ปีที่แล้ว +4

    Greate lecture... can understandable even beginners... thanking you sir❤️

  • @mayakannankannan6242
    @mayakannankannan6242 4 หลายเดือนก่อน +1

    புரியும்படியா சிறப்பாக இருந்தது

  • @nijalingams7335
    @nijalingams7335 2 ปีที่แล้ว

    Very very nice explanation .so many thanks and teach it's ON/OFF by HMI.

  • @rajalakshmikathiresh7789
    @rajalakshmikathiresh7789 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா

  • @SenthilKumar-fe7sp
    @SenthilKumar-fe7sp 2 ปีที่แล้ว +1

    Thank you for your video and simple explanation..
    very usefull and understanding...

  • @nandeeshanandeesha543
    @nandeeshanandeesha543 2 ปีที่แล้ว

    Very very helpful sir...I am fan of urs videos...
    And also nice expalining sir... thanks

  • @ganeshk8722
    @ganeshk8722 4 หลายเดือนก่อน

    I am a commerce student. But I understood the PLC Basics through this video

  • @mohamednusrath7938
    @mohamednusrath7938 2 ปีที่แล้ว

    Sir plc patthi naraya video pannuga rombawum usefulla erukku very good explain

  • @vijuviju8051
    @vijuviju8051 10 หลายเดือนก่อน

    Greater sir. Simply explained automation

  • @karuppiahsukumaran3079
    @karuppiahsukumaran3079 2 ปีที่แล้ว

    Nice explanation. Easy way to understand fir the beginners. Thank u

  • @Akaran76
    @Akaran76 2 ปีที่แล้ว

    Very very easy explaining I expect more video about plc

  • @lithishkhanna7934
    @lithishkhanna7934 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளது ஐயா

  • @s.premkumar7635
    @s.premkumar7635 2 ปีที่แล้ว

    அருமையானா விளக்கம். மிக்க நன்றி சார்

  • @MrParani
    @MrParani 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா சூப்பரான விளக்கம்

  • @srinivasansrinivasan782
    @srinivasansrinivasan782 8 หลายเดือนก่อน

    Very very useful video sir thanks for the information

  • @thiylak
    @thiylak 2 ปีที่แล้ว

    மிக அருமையானா விளக்கம், நன்றி

  • @gopalakrishnan7156
    @gopalakrishnan7156 8 หลายเดือนก่อน

    Good teaching about PLC sir I need more PLC videos sir and please show how can we stimulation also sir

  • @cava-wn4vx
    @cava-wn4vx 4 หลายเดือนก่อน

    super super ...................................................................................... please continue

  • @SathishKumar-bl9uy
    @SathishKumar-bl9uy 4 หลายเดือนก่อน

    Very good explanation sir thank you

  • @Sivakumar-kv1rt
    @Sivakumar-kv1rt ปีที่แล้ว

    Nalla explain 🙏 plc pathi neraya pannunga

  • @gunan6743
    @gunan6743 ปีที่แล้ว

    Excellent explanation sir🙏please upload more plc videos, it's really helpful for us.

  • @muthuselvan6625
    @muthuselvan6625 2 ปีที่แล้ว

    Sir super clear cut explanation sir please continue your video sir we are waiting!!!

  • @enginesailor103
    @enginesailor103 2 ปีที่แล้ว

    Sir, why not to make ladder diagram as OR gate, Both float switch are closed means it will ON, and If water at maximum Both are opened so it will OFF, either one one means also It will ON., If Im wrong please kindly correct me.

  • @suriyavarghese8594
    @suriyavarghese8594 2 หลายเดือนก่อน

    Sir one doubt do we conneting each input to each input module, or two or 3 inputs can give to one module .
    (Same for output module)

  • @cibichakkaravarthy8127
    @cibichakkaravarthy8127 2 ปีที่แล้ว

    SUPPER SIR THIS VIDEO VERY USE FULL SIR. THANK ....

  • @Naga82100
    @Naga82100 ปีที่แล้ว

    Super sir..very nice teaching

  • @arunachalams7262
    @arunachalams7262 2 ปีที่แล้ว +1

    Good explanation sir . PID CONTROLLER TUNING EXPLAINATION PLEASE TEACH.

  • @prabupeter5092
    @prabupeter5092 3 หลายเดือนก่อน

    Super sir good explanation 🎉

  • @arfollown6484
    @arfollown6484 5 หลายเดือนก่อน

    Great video explaining nice ❤❤🎉

  • @sivasakthi4820
    @sivasakthi4820 8 หลายเดือนก่อน

    Super sir pls plcp video upload pannunga nan innum niraya kathukkanum

  • @mariselvam2457
    @mariselvam2457 ปีที่แล้ว

    Superb it is easy to understand keep it up sir thank you

  • @Kamal-co7hh
    @Kamal-co7hh ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤ vera level explain🎉🎉🎉🎉

  • @arun.a6387
    @arun.a6387 19 ชั่วโมงที่ผ่านมา

    Sir , 15:11 xor ladder logic diagram correct thaane . Kocham check panugale

  • @gsivabalan9766
    @gsivabalan9766 2 ปีที่แล้ว

    Seema super Anna good explain

  • @akilajanavi295
    @akilajanavi295 ปีที่แล้ว

    Sir, I am working in maintenance department this subject very must our career plz put load update vides

  • @sathishkumarsathi5701
    @sathishkumarsathi5701 ปีที่แล้ว

    Fast Editings super bro

  • @YunoYugo-e9m
    @YunoYugo-e9m 8 หลายเดือนก่อน

    Very very useful sir more videos please

  • @vignes9670
    @vignes9670 4 หลายเดือนก่อน

    Very very useful thanks

  • @kamaraj2215
    @kamaraj2215 ปีที่แล้ว

    Good explanation sir..

  • @karthiu.karthi3957
    @karthiu.karthi3957 8 หลายเดือนก่อน

    Relay ku instead memory bit use panalama bro

  • @VirudhaiUdhaya
    @VirudhaiUdhaya 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @UsmanAli-qw2qv
    @UsmanAli-qw2qv 2 ปีที่แล้ว

    Sir for the deep explanation 👏🏼 👌🏼

  • @lion1990ist
    @lion1990ist ปีที่แล้ว

    Super very useful pls update next plc section

  • @JoKeR-dz8zt
    @JoKeR-dz8zt 2 หลายเดือนก่อน

    U can use memory (or) bit instead of r1 then lfs and memory bits are closed contacts with latch of motor coil after latch hfs at last connect to the motor if u use this method one we are used two rungs only....

  • @malinibalamurali6189
    @malinibalamurali6189 2 ปีที่แล้ว +8

    சார் மிகவும் சீக்கிரமாக தொடர்ச்சியை போடவும்.

  • @alexdev7651
    @alexdev7651 หลายเดือนก่อน

    Thanks for your guidance sir

  • @FerosKhan-bo2bh
    @FerosKhan-bo2bh 8 หลายเดือนก่อน

    Wow super explanation.

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว

    சிறப்பு 👍 💐

  • @VinothKumar-px2th
    @VinothKumar-px2th ปีที่แล้ว

    Good explanation sir

  • @europe_kuruvi
    @europe_kuruvi 2 ปีที่แล้ว

    dheivamay.....vera level,,,,,,,,,,,,,,

  • @sasthasiva4679
    @sasthasiva4679 ปีที่แล้ว

    Superb explanation sir

  • @malinibalamurali6189
    @malinibalamurali6189 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி நன்றி சார்.

  • @AVPowerVision
    @AVPowerVision 2 ปีที่แล้ว

    அருமை சார்...நன்றி...

  • @saranshek3716
    @saranshek3716 2 หลายเดือนก่อน

    Best of luck sir🎉

  • @ElectricalFluidjet
    @ElectricalFluidjet ปีที่แล้ว

    super sir. please update more projects in plc

  • @abdulaleem7977
    @abdulaleem7977 2 ปีที่แล้ว

    Use full information Thanks 👍

  • @sakthichandran3198
    @sakthichandran3198 2 ปีที่แล้ว

    Vera level video pls upload more videos

  • @lokeshlogusaibaba123
    @lokeshlogusaibaba123 ปีที่แล้ว

    Clearly explain Thanks sir

  • @biju941
    @biju941 9 หลายเดือนก่อน

    Usefully. Thank you

  • @SaravanaSivakuma.R-ts4sz
    @SaravanaSivakuma.R-ts4sz 10 หลายเดือนก่อน

    Good job sir...

  • @manikandanv7411
    @manikandanv7411 2 ปีที่แล้ว

    Good sir i got some knowledge from you

  • @pandiankarthikeyan2977
    @pandiankarthikeyan2977 ปีที่แล้ว

    Superb sir..thanks lot

  • @geekay9857
    @geekay9857 2 ปีที่แล้ว

    It's very useful sir
    Thank you

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 2 หลายเดือนก่อน

    R2ஸ்விட்சிக்கு பேரலாக இருக்கும் லேட்சிங் ஸ்விட்ச் அட்ரஸ் R3க்கு பதிலாக பம்ப் அட்ரஸ் PPஐயே கொடுக்கலாமா சார்.

  • @muralig1101
    @muralig1101 ปีที่แล้ว

    thank you sir for make this plc video

  • @alwinkethsi9512
    @alwinkethsi9512 3 หลายเดือนก่อน

    Worth full bro

  • @MohamedAli-fn8kh
    @MohamedAli-fn8kh 2 ปีที่แล้ว

    Thank you sir pls make one video for washing machine pcb in details

  • @ragak3354
    @ragak3354 2 ปีที่แล้ว

    Really super explain

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 ปีที่แล้ว

    Amazing sir. Thanks.

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 9 หลายเดือนก่อน

    Pl guide me to your first video on plc. Gone thro Gates.

  • @saravanan-ut4pl
    @saravanan-ut4pl 6 หลายเดือนก่อน

    Anna intha PLC enakku romba usefulla irukku please we need more videos

  • @tamilamuthanthangavel5568
    @tamilamuthanthangavel5568 2 ปีที่แล้ว +1

    Excellent Sir

  • @KarthikeyanK-xb1fl
    @KarthikeyanK-xb1fl 2 ปีที่แล้ว

    Very nice and useful

  • @raamanand4804
    @raamanand4804 2 ปีที่แล้ว

    Arumai anna

  • @nrmedia9531
    @nrmedia9531 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @இயற்கையின்நண்பன்-ந4ப

    மிக்க நன்றி அண்ணா 😊😇😇😇

  • @sivachandiran3067
    @sivachandiran3067 2 หลายเดือนก่อน

    Sir
    Now i currently working one private company i want to improve myself
    It's one of the power generation plant name ORC ( organic rankine cycle ) i hope you have idea about that plant
    Here using simens s7 400 plc i asking to you
    Can you explain this plc module??

  • @sureshgood5959
    @sureshgood5959 2 ปีที่แล้ว

    Arumai sir ...but TIA SIMEANS pathi konjam solunga

  • @kalakannan8704
    @kalakannan8704 ปีที่แล้ว

    Super very thankful

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா