கர்நாடகா சிந்தாமணி சந்தையில் இரண்டு மாடு வாங்கிட்டென்
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
- மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
Sakthi Cow Traders
70922 11075
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal TH-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal TH-cam channel.
Join this channel to get access to perks:
www.youtube.co....
join facebook group
/ 24037. .
join facebook page
/ vivasaya-arv. .
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) TH-cam channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal
போராடுவோம் போராடுவோம் உங்க மாட்டோட update போடும்வரை போராடுவோம்
😂😂😂
😅
Exactly
சகோ வணக்கம்... நான் ஏற்கனவே வீடியோவில் சொல்லி இருப்பேன் இந்த மாட்டிற்கு தேவையான சூழ்நிலைகள் நான் இன்னும் உருவாக்கி கொடுக்கவில்லை அதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது மிக விரைவில் வீடியோ பதிவிடுகிறேன் சகோ நன்றி...
அருமை தோழா...... வாழ்த்துக்கள்
மாடு வாங்கி கொடுக்க சக்தி அண்ணாவுக்கு எவ்வளவு கமிஷன் தெரிவிக்கவும்
நன்றி அண்ணா❤
Hi Anna
Anna
Bro transport ulundurpet ku evvalavu varum
இன்னும் வண்டி வாடகை நான் கணக்கு செய்யவில்லை சகோ என்னுடைய மாமா வண்டி அதனால் எனக்கு தெரியவில்லை நான் விசாரித்து வீடியோ பதிவில் சொல்கிறேன் நன்றி...
Thambi hf maadu cadalorukku.....palla katti...sethupochu...puriutha
நானும் இந்த சந்தையில் HF BREED வாங்கியிருக்கிறேன்.... அனுபவத்தை பெறுவதற்காக பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று நன்றி... அந்த மாட்டிற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்தால் நல்ல லாபகரமாக செல்லலாம் என்று நான் நினைக்கிறேன் என்னுடைய அனுபவ பதிவு மிக விரைவில் நமது விவசாய ஆர்வலர்கள் யூடியூப் சேனலில்பகிர்வேன் நன்றி...
Rate than solla matringa
Oru vaara vedio ethani nailaku poduva😂
இருக்கும் வரை போடுகிறேன் சகோ...இதுதான் என்னுடைய வேலை...👍👍