வீட்ல இன்னும் HF ரக மாடுகள் இருக்கு|அந்த மாடுகள் 20-க்கும் அதிகமாக பால் கறக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
    Sakthi Cow Traders
    70922 11075
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal TH-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal TH-cam channel.
    Join this channel to get access to perks:
    th-cam.com/channels/vgP.html...
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) TH-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal

ความคิดเห็น • 28

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 3 หลายเดือนก่อน +2

    Superrrrrrrrrr Maadu Thampi
    Congratulations

  • @hari_17
    @hari_17 3 หลายเดือนก่อน +13

    10 மாதத்திற்கு முன் 88000 கொடுத்து ஒரு தலையீத்து மாடு வாங்கினேன் 21 லிட்டர் கறந்தது இன்னும் 11 லிட்டர் கறக்குது

    • @karthickraj3045
      @karthickraj3045 3 หลายเดือนก่อน

      Maadu senaiya iruka ? Yethna masam..

    • @hari_17
      @hari_17 3 หลายเดือนก่อน +1

      @@karthickraj3045 3 months

    • @gopinatht7114
      @gopinatht7114 3 หลายเดือนก่อน

      Ethana month 21l milk Karathuchi enna feed kuduthiga

    • @hari_17
      @hari_17 3 หลายเดือนก่อน

      @@gopinatht7114 60 days 21 litre

    • @hari_17
      @hari_17 3 หลายเดือนก่อน

      @@gopinatht7114 solra mathiri onum kudukala brother karakkura Maadu kandipa karakkum summa dummy maadu vangittu patha onum karakathu

  • @oodakarakaruvayan5434
    @oodakarakaruvayan5434 3 หลายเดือนก่อน +1

    Bro ungalukku romba santhosam poola nenga nenikuratha vda nailla erukkum 🎉

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  3 หลายเดือนก่อน +2

      ஆமாம் அண்ணா பல வருட கனவு... சக்தி அண்ணன் உதவியாலும் உங்களது ஆசீர்வாதத்தாலும் நிறைவேறி உள்ளது....

  • @sarathkumar-tj8on
    @sarathkumar-tj8on 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @sanjaykumar-pm8og
    @sanjaykumar-pm8og 3 หลายเดือนก่อน

    Entha 2madu evlo rate soilave ila ana eilame avarage 1 mela solriga correct ah soiluga

  • @RameshRamesh-ry4dx
    @RameshRamesh-ry4dx 3 หลายเดือนก่อน

    Sir rate

  • @thurisamay34
    @thurisamay34 3 หลายเดือนก่อน

    Hi

  • @asvinthp2791
    @asvinthp2791 3 หลายเดือนก่อน

    Bro நீங்க வாங்கிய மாடு எத்தனை பல்லுனு சொல்லவே இல்லை. அத சொல்லுங்க Bro?

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  3 หลายเดือนก่อน +1

      2 பள்ளு அண்ணா...

  • @RameshRamesh-ry4dx
    @RameshRamesh-ry4dx 3 หลายเดือนก่อน

    சிந்தாமணி மாட்டு சந்தையில் விலை பரவலையா இல்ல ஈரோடு கருங்கல் பாளையம்இந்த இரண்டு சந்ததியில் எந்த சந்தையில் மாடு வாங்கலாம் கொஞ்சம் விலை நிலவரம் சொல்லுங்கண்ணா மாட்டுச் சந்தை விலை பரவளையம்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  3 หลายเดือนก่อน +3

      நீங்களே சென்று நேரில் பார்த்தால் உங்களுக்கான ஒரு புரிதல் கிடைக்கும்... ஏனென்றால் மாடுகளுக்கும் மாடுகளுக்கு விலை மாற்றங்கள் தெரியும்... அதற்கான காரணங்களும் உங்களுக்கு புரியும்... அதாவது இந்த மாட்டின் விலையை ஏன் இவ்வளவு சொல்கிறார்கள் அந்த மாட்டின் விலையை மட்டும் ஏன் அவ்வளவு குறைவாக சொல்கிறார்கள் என்ற புரிதல் உங்களுக்கு கிடைக்கும் எப்பொழுதும் எங்கேயும் ஒரே மாதிரி இருக்காது....நன்றி...

    • @RameshRamesh-ry4dx
      @RameshRamesh-ry4dx 3 หลายเดือนก่อน +1

      Thanks🙏

  • @gopinatht7114
    @gopinatht7114 3 หลายเดือนก่อน

    Unga madu kandru podum video poduga na innum evalo days agum kannu kuttyy pota

  • @user-rj5dl7og8n
    @user-rj5dl7og8n 3 หลายเดือนก่อน +1

    20லிட்டர் சொல்றது ஒரு நாளைக்கா இல்லை ஒரு வேலைக்கா சகோ

    • @vijayc7235
      @vijayc7235 3 หลายเดือนก่อน +2

      ஓரு நாளைக்கு

    • @user-rj5dl7og8n
      @user-rj5dl7og8n 3 หลายเดือนก่อน

      @@vijayc7235 நன்றி சகோ

    • @Gaming_panther63
      @Gaming_panther63 3 หลายเดือนก่อน +1

      Yenga oru velai ku 40 karaka athu ena mada machine ah😂

    • @user-rj5dl7og8n
      @user-rj5dl7og8n 3 หลายเดือนก่อน

      @@Gaming_panther63 வேலைக்கு 22 வரைக்கும் காரக்குற மாடு இருக்கு புரோ