குஜராத்தில் வெள்ளம் வந்திருந்தால், இப்படி படம் பார்ப்பாரா மோடி? - மாணிக்கம் தாகூர் கேள்வி | TN Flood

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @nagarajanm7849
    @nagarajanm7849 วันที่ผ่านมา +5

    தயவு செய்து இது போன்ற விவாத. மேடை செய்து தமிழக மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்க வேண்டாம் yean. என்றால் ஒன்றிய அரசு ஒரு பைசா கூட.கொடுக்கப்போ
    போவதில்லை
    ஆகவே விவாத மேடையை இனிமேல். ஒளிபரப்பஆதீர்கள்

  • @wendyv8497
    @wendyv8497 วันที่ผ่านมา +5

    அதானியின் கார்ப்பரேட் டீலிங்குகளில் மோடி பிஸி! அவரை தொந்தரவு செய்யாதீர்கள்!🙄🙄🙄 ஆனால் அவர் தான் நமக்கும் பிரதமரா?🤔🤔🤔

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h วันที่ผ่านมา +3

    ஒன்றியம் வழங்கப்பட்டது எனவும் தமிழக அரசு பாராபட்சம் என விரிசல் உள்ளது.தகவல் அறியும் சட்டத்தின் படியோ, நீதிமன்றம் மூலமாகவோ மக்களுக்கு தெளிபடுத்துங்கள். ஊடக விவாதங்களில் சண்டை காட்சிதான் வருகிறது.

  • @nanthakumar5268
    @nanthakumar5268 วันที่ผ่านมา +3

    எங்களுக்கு தேவை news இல்லை உதவி. ஒருவர் கூட உதவி செய்ய ஆள் இல்லையா மக்கள் மனம் இதையம் இல்லா கல்லாகிவிட்டதா

  • @jayakumarperianayagam6506
    @jayakumarperianayagam6506 วันที่ผ่านมา +1

    Even after the visit to Wayanad no relief fund was given to Kerala.

  • @PremaSelvamani
    @PremaSelvamani 23 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல வாயன் சம்பாதிக்க நாறவாயன் தின்பது இது தான், தமிழகமக்களின் உழைப்பை சுரண்டி வட மாநிலங்களின் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

  • @krishnamurthyramalingam4311
    @krishnamurthyramalingam4311 วันที่ผ่านมา +1

    Stop all taxes to central.

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi วันที่ผ่านมา +1

    அவர் படம் பார்த்து இருக்க மாட்டாரு நமக்கு படம் காட்டுவாரு

  • @shyamalajawahar9472
    @shyamalajawahar9472 วันที่ผ่านมา +1

    Dont criticise the govt the excess rainfall is due to global warmming even in foreign countries the same situation even though they have high infrastructure so all the people must cooperate and help the affected people all the politicians should help. All the natural calamities like excess air blow or fire we can arrest or can be in safe place but excess flood no one can stop the water

  • @RaviKanniappan
    @RaviKanniappan วันที่ผ่านมา +1

    What ever committee reports given to Mr.Modiji, and the Finance Minister, won't pay or release funds to Tamil Nadu

  • @fathimanathan4422
    @fathimanathan4422 13 ชั่วโมงที่ผ่านมา

    For Gujarat floods immediately given 1000 crores, As Manikam Tagur rightly questioned the Stepmotherly attitude of BJP govt. When Rome was burning Nero was fiddling. 😢😢😢

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 17 ชั่วโมงที่ผ่านมา

    நீ எப்படி இவ்வளவு உண்டு கொளுத்து சொகுசா இருக்கிறாய்.

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 8 ชั่วโมงที่ผ่านมา

    INDIYAVIRKKU KEVALAM IPADE ORU KEEDU KETTA PM.