சார் தாங்கள் சொல்வது உண்மை தான் சார். பச்சோந்திகளாக இருப்பவருக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அருகில் வைத்துக் கொண்டால் அவர்கள் கொடுக்கும் துன்பத்தில் இருந்து வெளி வர முடியாமல் எண்ணங்கள் அவர்களை சுற்றியே இருக்கும்.நாம் மேற்கொண்டு நல்ல விஷயங்களை சிந்தித்து அடி எடுத்து வைக்கவே முடியாது சார்.துஷ்டர்களை கண்டால் நாம் சற்றே விலகி இருப்பது நல்லது தான் சார்.இந்த உரை எல்லா மக்களுக்கும் தேவையான ஒன்று. நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!🎉🎉🎉....
உண்மையான அன்பு வைத்தால் அழுகதான் வேண்டும். ஆளை எடைபோட இன்னும் அனுபவம் தேவை சார்.யாரை நம்புவதுன்னு தெரியவில்லை.சுயநலமாக இருந்தால் தான் வாழமுடியும் .நன்றிகள் சார்.♥️♥️♥️🙏🙏🙏 take care சார்🙏
அற்புதமான பதிவுக்கு நன்றி சொக்குசார்.ஆளைஎடைபோடுவதுகொஞ்சம்கடினம்தான்சார்.கவனமாகத் தான் செயல்பட வேண்டிஇருக்கின்றது. ஆண்டாள் திருவடிகளே சரணம்.வாழ்க வளமுடன் சார்.....
வணக்கம் அய்யா. பல் பற்றி நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை. நீங்கள் சொல்வது நான் ரொம்ப ரொம்ப வியந்து உள்ளேன் அய்யா. எனக்கு ஒரு பல் எடுத்து உள்ளே தள்ளி சரி செய்தார் கள். பத்து வருடங்கள் கழித்து தற்போது தொந்தரவு தருகிறது. நாங்கள் நிறைய மருத்துவ சிகிச்சை பெற்று இப்பதான் கண்டு பிடித்தார் கள். மேல் வரிசையில் ரைட் சைடு பல் எடுத்து தன் விளைவுவாக ஒற்றை தலைவலி மற்றும் அதிகாலை எழும் போது head light rotation . அதோட effect இப்போது தான் கண்டு பிடித்தார் கள். அய்யா உங்களோட knowledge க்கு நான் தலை வணங்குகிறேன். ❤❤❤❤❤❤super
நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை ஒருவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் போது தான் நாம் அசிங்கப்படுத்தப்படுகிறோம் . 💯 ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை மறக்க தான் முடியவில்லை.
திருவண்ணாமலையில். உங்களை. பார்க்க வேண்டும். அண்ணாமலையாரிடம்.என் கோரிக்கையை. வைத்துள்ளேன். P. p.ஆண்டாள் சொக்கலிங்கம். அண்ணனிடமும். கேட்கிறேன். ஒரு முறை. பார்க்க வேண்டும். அண்ணா.
ஆளை எடை போடத் தெரிந்தும் உள் ஓன்று வைத்து புறமொன்று பேசும் நபரை நம்பி ஏமாந்ததற்கு உண்டான நஷ்டங்கள்ள நமக்கான தண்டனை என்ற உங்கள் பார்வை தேள் கொட்டினாலும் காப்பாற்ற முனைந்த துறவி கதை நினைவு வந்தது!ஆளை எடை போட ஏளிய வழிகள் அனைத்தும் சிறந்தவை. Hat’s off and well said Choku Sir! கதை மூலம் விளக்கியதும் அருமை. அரசியல் லஞ்சம் குறித்த பார்வை உண்மை சமூக நடப்பு. நன்றி நன்றி நன்றி! 🙏🏻👍😍
Recently there is a fight also for covai mayor openly in television we see it. Now politics we can understand. Trust also have a yard stick as you said. M. Natarasan sasikala have different views.
டாக்டர் மட்டும் அல்ல sir எனக்கு சில விசயங்கள் வீடு கட்டிவதில் அடிப்படை அறிவு கூட இல்லை பெரிய வாழ்நாள் கனவு அப்பொழுது எனக்கு தெரிந்த நண்பரிடம் அந்த வேலையை அவருக்கும் உள்ள பணம் கொடுத்து வேலையை அதீத நம்பிக்கை வைத்து கொடுத்து விட்டேன் ஆனால் பணம் கூட பரவாயில்லை அவர்கள் என்னை கார்னர் பண்ணி நீ புலம்புற...அப்படி இப்படி என்னோட இயல்பையே குறைவாக நடத்தி...பெரிய மன உலச்சல் ஆளாகி விட்டேன்...நன்றி sir கலங்கிய கண்களுடன் ....நன்றி...
எனக்கும் பல்லுக்கு கிளிப் போடுவதற்கு போகும் போது நான்கு பல் எடுத்தல் தான் கிளிப் போடமுடியும் என்று பல் டாக்டர் சொன்ன விளக்கம் பல் நெருக்கமாக உள்ளது நெருக்கமாக இருந்தால் கிளிப் போடமூடியாது பல்லுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி இ௫ந்தால் தான் கிளிப் சரியாக போட முடியும் எங்களுக்கு பல் டாக்டர் சொன்ன விளக்கம் அப்பா இல்லை என் அம்மாவக்கு படிப்பு இல்லாதவர் பயந்துஎனக்கு கிளிப் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இ௫ந்தேன் எனக்கு அப்போது அந்தளவுக்கு அறிவு இல்லை இன்றளவும் எனக்கு அந்த வருந்தம் உள்ளது பல்லை பற்றி ஒர்அளவுக்கு எனக்கு இப்போது அறிவு உண்டு நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் பல் எடுத்தால் தான் கிளிப் போடமுடியும் பல் எடுக்காமல் கிளிப் போடமுடியாது அந்த டாக்டர் சொல்லுவது சரியானது தங்கள் முலமாக என்னுயுடைய அனுபவம் பதிவு நன்றி எங்கள் எ.பி.சி.சார் Start வளமூடன்.👍🌹🌹💌
ஐயா சொக்கலிங்கம் அவர்களே நல்ல அரசு ஊழியர்கள் கூட ஏதோ ஒரு இடத்தில் இருப்பார்கள் ஆனால் நல்ல அரசியல்வாதிகள் எந்த இடத்திலும் இருப்பதில்லை அப்படி இருந்தால் நீங்கள் தெரிவியுங்கள்
நீங்க சொல்றது உண்மைதான் சார் என் அக்காவுக்கு 10 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன் சார் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க சார் எட்டு வருஷம் பேசாதே இருந்தேன் சார் நீங்க சொன்ன ஒரு வார்த்தை வன்மம் வேண்டாம் சொன்னதுனால அக்கா என் வீட்டுக்கு வருது நான் அக்கா வீட்டுக்கு போறதில்லை நான் எடுத்த முடிவு சரியா தப்பா நீங்க சொல்லுங்க சார் நன்றி🦜🦜🦜🦜🦜🙏🌹
Choka ana inaku adipuram ammanuku valakapu potanga I given 1000rs ana,nanum valakakapu potukiten I was crying ana, I have no baby , before valakapu function,
🎉,Hi Sir🎉 எனக்கும் பல் 2, root canal 15 Thousantsஆனது பிறகு 2பல் இம்பிளாட் பண்ணணும் சொன்னாங்க வேண்டாம் என சொல்ல மறுபடியும் இருமுறை கிளினிக் சென்றால் சரவர கவனிக்க வில்லை government hospital போய் இலவசமாக பண்ணுங்க என்று சொன்னாங்க என்ன செய்வது இது எனக்கு ஒரு அனுபவம்
ஐயா நீங்கள் சொல்லுவது100% உண்மை தான் ஓருவர் சொல்லுவதை எல்லாம் உண்மை என்று நம்பி எனது 35 வருட வாழ்கை வின் அவரை விட்டு விலகி நின்று பார்த்த போது தான் உண்மையை உணர முடிந்தது கலாம் கடந்து வந்து எண்ண பயன்
வணக்கம் தலைவரே.பல் தூக்காமல் வளர சிறுவயதில் இருந்தே பல் துலக்கும் போது நாம் நம் ஆள் காட்டி விரலில் பல் துலக்கினால் இந்த பிரச்சினை தவிர்க்க முடியும் நன்றி வாழ்க வளமுடன் 😅
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நன்றாக பல் மருத்துவம் கவனிக்கிறார்கள்...கொரானா நியூ கட்டிடத்தில் இயங்குகிறது....டாக்டர்கள் அன்பாக நடத்துகிறார்கள்....ப்ராபளத்துக்கு தக்கபடி டைம் ஆகும்...சுத்தமாகவும் உள்ளது...காலை 8மணிக்கு அங்கு இருக்க வேண்டும்....குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள்....ஆதார் ஜெராக்ஸ் மற்றும் சின்ன சைஸ் நோட்டுடன் செல்லுங்கள்.... நன்றி
வணக்கம் ஐயா எனது பாா்வையில் தற்பொழுது நீங்கள் " Meticulous Man " வருங்காலத்து " Meticulous Old Man " ஒரிஜினல்" இந்தியன் தாத்தா" வேதாளத்தின் கதை சிறப்பு நன்றி... நன்றி.... நன்றி...
சார் தாங்கள் சொல்வது உண்மை தான் சார். பச்சோந்திகளாக இருப்பவருக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அருகில் வைத்துக் கொண்டால் அவர்கள் கொடுக்கும் துன்பத்தில் இருந்து வெளி வர முடியாமல் எண்ணங்கள் அவர்களை சுற்றியே இருக்கும்.நாம் மேற்கொண்டு நல்ல விஷயங்களை சிந்தித்து அடி எடுத்து வைக்கவே முடியாது சார்.துஷ்டர்களை கண்டால் நாம் சற்றே விலகி இருப்பது நல்லது தான் சார்.இந்த உரை எல்லா மக்களுக்கும் தேவையான ஒன்று. நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!🎉🎉🎉....
உண்மையான அன்பு வைத்தால் அழுகதான் வேண்டும். ஆளை எடைபோட இன்னும் அனுபவம் தேவை சார்.யாரை நம்புவதுன்னு தெரியவில்லை.சுயநலமாக இருந்தால் தான் வாழமுடியும் .நன்றிகள் சார்.♥️♥️♥️🙏🙏🙏 take care சார்🙏
மிகச் சிறந்த அறிவுரை அண்ணா
சிறப்பான பதிவு.
மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
அற்புதமான பதிவுக்கு நன்றி சொக்குசார்.ஆளைஎடைபோடுவதுகொஞ்சம்கடினம்தான்சார்.கவனமாகத் தான் செயல்பட வேண்டிஇருக்கின்றது. ஆண்டாள் திருவடிகளே சரணம்.வாழ்க வளமுடன் சார்.....
நன்றி நன்றி சொக்கர் சார்.😊❤️❤️❤️🙏🙏🙏 மாற்றம். கண்டிப்பாக இருக்க வேண்டும். 🙏❤️
Well said Dr. Chock on political scenario! thanks!
🌷🌷🙏ஆடி ஆடி அகம் கரைந்து இசைப்பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்நாடி நாடி நரசிங்கா என்றுவாடி வாடும் இவ்வாள்நுதலே 🌷🌷🙏
வணக்கம் அய்யா. பல் பற்றி நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை. நீங்கள் சொல்வது நான் ரொம்ப ரொம்ப வியந்து உள்ளேன் அய்யா. எனக்கு ஒரு பல் எடுத்து உள்ளே தள்ளி சரி செய்தார் கள். பத்து வருடங்கள் கழித்து தற்போது தொந்தரவு தருகிறது. நாங்கள் நிறைய மருத்துவ சிகிச்சை பெற்று இப்பதான் கண்டு பிடித்தார் கள். மேல் வரிசையில் ரைட் சைடு பல் எடுத்து தன் விளைவுவாக ஒற்றை தலைவலி மற்றும் அதிகாலை எழும் போது head light rotation .
அதோட effect இப்போது தான் கண்டு பிடித்தார் கள். அய்யா உங்களோட knowledge க்கு நான் தலை வணங்குகிறேன். ❤❤❤❤❤❤super
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நேற்று தங்களை சந்தித்தது மிக மிக மகிழ்ச்சி இந்த வாய்ப்பு தந்தமைக்கு மிக மிக மிக நன்றி கள் சொக்கு ❤❤❤❤❤அண்ணா
வாழ்க வளமுடன் அண்ணா
சொக்கு சார் மிக அருமையான பதிவு ❤️ நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
Sir, கதை சிறப்பு, வாழ்க்கையின் வெற்றிக்கு தந்த சிறப்பு மிகுந்த தகவல்கள்,
பொதுவான தகவல்கள் எல்லாம் சத்தியமான உண்மை,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
நல்ல தகவல் ஐயா
Good speech sir thank you 😊
நன்றி மகிழ்ச்சி
Vazhgha valamudan
ஆண்டாள் நாச்சியாரின் திருமால் திருவடிகளே சரணம் 🙏💐💐🙏
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri...Tc
Status super.....👌👌👌
நன்றி நன்றி சொக்கர் சார்❤️❤️❤️🙏🙏🙏😊🎯✍️
Sir, Sorry for my delay to meet you. Hereafter i take care about time keeping. Thanks.
vanakkam sir🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா ,நீங்கள் சொல்வது உண்மை அண்ணா, சில மனிதர்களை நம்பி பணத்தை கொடுத்தேன். ஆனால் வேலையும்
முடிக்க வில்லை, 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌱🌾🪴🌻🌷🌺🍒🍎🥭🍇🥝🙏🙏🙏❤️❤️
நன்றி சொக்கு அண்ணா மகிழ்ச்சி
A very effective and positive story sir always you're rocking person chocku sir valga valamudan thank you sir
Super anna.courtallam
உண்மை அண்ணா❤
நன்றி நன்றி நன்றி❤
பச்சோந்திகல நம்ப வேண்டாம் உண்மை கருத்து சூப்பர் அண்ணா 💕💕💕💕💕லவ் யூ 💋சொக்கா 💕💕💕💕💕💕
Tq sir
Anna valka valamudan Nantri
Valga valamudan thambu
நன்று அண்ணா
நமஸ்காரம் ஐயா வாழ்கவளமுடன்!
நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை ஒருவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் போது தான் நாம் அசிங்கப்படுத்தப்படுகிறோம் . 💯 ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை மறக்க தான் முடியவில்லை.
உண்மையான அரசியல்வாதிகள் இன்று மிக குறைவு 💕💕💕💕கக்கன் அண்ணா ஜீவா உண்மை அண்ணா 💕இன்று இதுபோல் சிலர் உண்டு 💕💕💕💕உண்மை அண்ணா 💕லவ் ❤️யூ ❤️அண்ணா
Happy to see you sir living captain
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
திருவண்ணாமலையில். உங்களை. பார்க்க வேண்டும். அண்ணாமலையாரிடம்.என் கோரிக்கையை. வைத்துள்ளேன். P. p.ஆண்டாள் சொக்கலிங்கம். அண்ணனிடமும். கேட்கிறேன். ஒரு முறை. பார்க்க வேண்டும். அண்ணா.
Vanakam anna nantri ❤❤🎉
வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉
Thank you sir 🙏 🙏
நன்றி ஐயா
🙏🙏🙏
பல் விஷயம் உண்மை...தம்பி
❤ நன்றி ஐயா ❤
சூப்பர் கதை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 💕💕💕💕💕லவ் யூ சொக்கா
H to deal ppl
H to get success.
Companion is much more important.
To hv +ve Vibs
Keep +ve ppl with us .
Thankyou bro
Thanks anna
Tq sir❤
Namaskaram sir
Thanks for sharing sir ... What us your thought in sports .. about olympic
👍👍👍👍👍👍👌👌👌
❤❤❤
வணக்கம் அண்ணா
💐💐🙏🙏🙏
வணக்கம்❤
ஆளை எடை போடத் தெரிந்தும் உள் ஓன்று வைத்து புறமொன்று பேசும் நபரை நம்பி ஏமாந்ததற்கு உண்டான நஷ்டங்கள்ள நமக்கான தண்டனை என்ற உங்கள் பார்வை தேள் கொட்டினாலும் காப்பாற்ற முனைந்த துறவி கதை நினைவு வந்தது!ஆளை எடை போட ஏளிய வழிகள் அனைத்தும் சிறந்தவை. Hat’s off and well said Choku Sir! கதை மூலம் விளக்கியதும் அருமை. அரசியல் லஞ்சம் குறித்த பார்வை உண்மை சமூக நடப்பு. நன்றி நன்றி நன்றி! 🙏🏻👍😍
பில்டர் பண்ணினேன். ஆனால் தந்தை விடவில்லையே. நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏.
வணக்கம் அண்ணா ❤ஐ மிஸ் யூ அண்ணா
Recently there is a fight also for covai mayor openly in television we see it. Now politics we can understand. Trust also have a yard stick as you said. M. Natarasan sasikala have different views.
𝓝𝓪𝓷𝓻𝓲 𝓪𝓷𝓷𝓪
நன்றி சொக்கண்ணா
🙏🙏🙏🙏🙏🙏
டாக்டர் மட்டும் அல்ல sir எனக்கு சில விசயங்கள் வீடு கட்டிவதில் அடிப்படை அறிவு கூட இல்லை பெரிய வாழ்நாள் கனவு அப்பொழுது எனக்கு தெரிந்த நண்பரிடம் அந்த வேலையை அவருக்கும் உள்ள பணம் கொடுத்து வேலையை அதீத நம்பிக்கை வைத்து கொடுத்து விட்டேன் ஆனால் பணம் கூட பரவாயில்லை அவர்கள் என்னை கார்னர் பண்ணி நீ புலம்புற...அப்படி இப்படி என்னோட இயல்பையே குறைவாக நடத்தி...பெரிய மன உலச்சல் ஆளாகி விட்டேன்...நன்றி sir கலங்கிய கண்களுடன் ....நன்றி...
நன்றி
எனக்கும் பல்லுக்கு கிளிப் போடுவதற்கு போகும் போது நான்கு பல் எடுத்தல் தான் கிளிப் போடமுடியும் என்று பல் டாக்டர் சொன்ன விளக்கம் பல் நெருக்கமாக உள்ளது நெருக்கமாக இருந்தால் கிளிப் போடமூடியாது பல்லுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி இ௫ந்தால் தான் கிளிப் சரியாக போட முடியும் எங்களுக்கு பல் டாக்டர் சொன்ன விளக்கம் அப்பா இல்லை என் அம்மாவக்கு படிப்பு இல்லாதவர் பயந்துஎனக்கு கிளிப் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இ௫ந்தேன் எனக்கு அப்போது அந்தளவுக்கு அறிவு இல்லை இன்றளவும் எனக்கு அந்த வருந்தம் உள்ளது பல்லை பற்றி ஒர்அளவுக்கு எனக்கு இப்போது அறிவு உண்டு நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் பல் எடுத்தால் தான் கிளிப் போடமுடியும் பல் எடுக்காமல் கிளிப் போடமுடியாது அந்த டாக்டர் சொல்லுவது சரியானது தங்கள் முலமாக என்னுயுடைய அனுபவம் பதிவு நன்றி எங்கள் எ.பி.சி.சார் Start வளமூடன்.👍🌹🌹💌
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Miss u bro
ஐயா சொக்கலிங்கம் அவர்களே நல்ல அரசு ஊழியர்கள் கூட ஏதோ ஒரு இடத்தில் இருப்பார்கள் ஆனால் நல்ல அரசியல்வாதிகள் எந்த இடத்திலும் இருப்பதில்லை அப்படி இருந்தால் நீங்கள் தெரிவியுங்கள்
நீங்க சொல்றது உண்மைதான் சார் என் அக்காவுக்கு 10 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன் சார் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க சார் எட்டு வருஷம் பேசாதே இருந்தேன் சார் நீங்க சொன்ன ஒரு வார்த்தை வன்மம் வேண்டாம் சொன்னதுனால அக்கா என் வீட்டுக்கு வருது நான் அக்கா வீட்டுக்கு போறதில்லை நான் எடுத்த முடிவு சரியா தப்பா நீங்க சொல்லுங்க சார் நன்றி🦜🦜🦜🦜🦜🙏🌹
நீங்களும் அவங்க வீட்டுக்கு போங்க. நீங்க எடுத்த முடிவு சரி
Choka ana inaku adipuram ammanuku valakapu potanga I given 1000rs ana,nanum valakakapu potukiten I was crying ana, I have no baby , before valakapu function,
🎉,Hi Sir🎉 எனக்கும் பல் 2, root canal 15 Thousantsஆனது பிறகு 2பல் இம்பிளாட் பண்ணணும் சொன்னாங்க வேண்டாம் என சொல்ல மறுபடியும் இருமுறை கிளினிக் சென்றால் சரவர கவனிக்க வில்லை government hospital போய் இலவசமாக பண்ணுங்க என்று சொன்னாங்க என்ன செய்வது இது எனக்கு ஒரு அனுபவம்
Nantri sir
வணக்கம் சார் உங்களை மாதிரி தினமும் 10 பேர் அரசியலில் நடக்கும் குற்றத்தை சுட்டி காட்டும் போது 2026 ல ஏதாவது ஒரு மாற்றம் வருமே சார் நன்றிகள் சார்
சார்வ
ஐயா நீங்கள் சொல்லுவது100% உண்மை தான்
ஓருவர் சொல்லுவதை எல்லாம் உண்மை என்று நம்பி எனது 35 வருட வாழ்கை வின் அவரை விட்டு விலகி நின்று பார்த்த போது தான் உண்மையை உணர முடிந்தது கலாம் கடந்து வந்து எண்ண பயன்
நம்மை ஏமாற்றிய நபரை எப்படி கையாள்வது?
நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின நபரை என்ன செய்வது?
வணக்கம் தலைவரே.பல் தூக்காமல் வளர சிறுவயதில் இருந்தே பல் துலக்கும் போது நாம் நம் ஆள் காட்டி விரலில் பல் துலக்கினால் இந்த பிரச்சினை தவிர்க்க முடியும் நன்றி வாழ்க வளமுடன் 😅
Choka ana Nan mumai begger article Nan padichen,and then put it my whatsapp status..more then people study not service,only income
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நன்றாக பல் மருத்துவம் கவனிக்கிறார்கள்...கொரானா நியூ கட்டிடத்தில் இயங்குகிறது....டாக்டர்கள் அன்பாக நடத்துகிறார்கள்....ப்ராபளத்துக்கு தக்கபடி டைம் ஆகும்...சுத்தமாகவும் உள்ளது...காலை 8மணிக்கு அங்கு இருக்க வேண்டும்....குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள்....ஆதார் ஜெராக்ஸ் மற்றும் சின்ன சைஸ் நோட்டுடன் செல்லுங்கள்.... நன்றி
வணக்கம் ஐயா
எனது பாா்வையில் தற்பொழுது
நீங்கள்
" Meticulous Man "
வருங்காலத்து
" Meticulous Old Man "
ஒரிஜினல்" இந்தியன் தாத்தா"
வேதாளத்தின் கதை சிறப்பு
நன்றி... நன்றி.... நன்றி...
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
வாழ்க வளமுடன் அண்ணா 🙏
Sir Thanks
Thanku sir
🙏🙏🙏🙏
Thank you anna
❤❤❤❤❤❤
❤🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
🙏🙏🙏
🙏🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏