Excellent Venkateshji! The discourse was very immersive! ராமநாமம் என்னும் கடலில் எங்களை முத்துக்குளிக்கச் செய்தீர்கள்!ஒவ்வொரு மேற்கோளும் முத்தும் ரத்னமுமாக ஜ்வலிக்கின்றன!
அண்ணா 28.11.23 அன்று அடியேனுக்கு ஆண்குழந்தை பிறந்நது தங்களது உபன்யாசத்தை கேட்டதால் அடியேன் குழந்தையை கையில் வாங்கிய தருணத்தில் முதலாக ராம ராம ராம என்று மூன்று முறை குழந்தையின் செவியில் உறைத்தேன்
HARE Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏🙏🙏 RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏
part 2 ஸ்ரீராமநாம பிரபாவத்தை சிறப்பிக்கும் வகையில் கம்பநாடார் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமாயனத்தை அரங்கேற்றிய வ்ருத்தாந்தத்தின் மூலமும் மற்றும் ப்ரமாணத்தின் மூலமும் அத்புதமாய் Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் ஸ்ரீராமநாம மகிமையை ஸ்தாபித்தத்திலிருந்து சில - தொண்டரடிப்பொடி ஆழவார் தன் திருமாலை ' காவலில் புலனை வைத்து ' என துவங்கும் முதல் பாசுரத்திற்கு வ்யாக்யானத்தை சிறப்பிக்கும் வண்ணம் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை ராமன் சுக்ரீவன் துணையோடு வாலியை வதம் செய்தான் .ஆனால் ராமநாமத்தை ஸ்மரனை செய்தவர்கள் எமன் மற்றும் கிங்கரர்கள் தலையிலேயே நடக்கலாம் என்று ஆழவார் பாசுரத்தில் கூறியபடி சாதித்து அதனால் நாமி வைபவத்தை விட ராமத்திருநாம வைபவம் ஏற்றம்மிகுந்தது என பெரியவாச்சான் பிள்ளை சாதித்ததை சுவாமிகள் முன்மொழிந்தார் இந்த நாமஜபத்திற்கு கால க்ரம வரைமுறை யாதுமில்லை எனவும் அறுதியிட்டார் மேலும் 1 - 10 எண்ணிக்கையிலும் ராமனின் ப்ரபாவத்தை கூறமுடியும் என்பதை எண் வரிசைப்படி அர்த்தங்களை விசேஷித்தார் .விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் சுலோகங்கள் 391 - 421 வரை 31ஸ்லோகங்கள் ராமனின் பெருமைகளையே கூறுகிறது என்றார் .ராமநாமம் ம்ருதசஞ்சீவினி என்பதற்கு சான்றாய் ராமாயணத்திலிருந்து த்ருஷ்டாந்தமாய் ஸீதை ராமனின் பிரிவாற்றாமையால் மனம் கசந்து தனனை மாய்த்துக்கொள்ள முற்படும்போது அதே சிம்சுபா மரத்தில் நவவியாக்ரண பண்டிதரான அனுமன் ராமநாமத்தையும் ராமச்சரிததையும் தீந்தமிழில் சீதையிடம் பாடி அதனால் சீதை தற்கொலை முயற்சியை கைவிட்டாள் என்றும் பரதன் அயோத்திக்கு ராமன் 14 வருடம் ஆகியும் வர காலதாமதம் செய்ததால் அக்னிப்ரவேசம் செய்ய முற்பட்டபோது ராமனின் ஆணையின் பேரில் ஹனுமன் நேரில் சென்று ராமநாமம் ஜபித்து ராமனின் நிலைமையை எடுத்துரைத்து பரதனை அதிலிருந்து காப்பாற்றினார் என்றும் கம்பநாடார் ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு முன் சிதம்பரத்து தீக்ஷிதர்கள் அங்கீகாரம் கிட்ட பிரார்த்திக்க அவர்கள் வாராமல் போக பின் மயானத்தில் ஒருதீக்ஷிதர் சிறுவன் உயிரை தகனம் செய்யும் இடத்தில அனைத்து தீக்ஷிதர்களும் ஒன்றுகூடிய சமயத்தில் கம்பர் தன் ராமாயண அரங்கேற்றத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அந்த ராமநாம மஹாத்ம்யயம் அவர்களை புலப்படும்வகையில் ஒவ்வொரு காண்டமாய் படித்துகொண்டு வர முடிவில் யுத்தகாண்டத்தில் நாகபாச படலத்தை பாடியவுடன் சிறுவனே உயிர் பெற்று எழுந்ததை கண்டு கொண்ட தீட்சிதர்கள் அனைவரும் பூரணமாய் ஒருமித்து ராமநாம ப்ரபாவத்தை அங்கீகரித்தனர்கள் என்றும் ஸ்வாமிகள் சாதித்தார் அதேப்போன்று சுவாமிகளின் பிராச்சார்யன் வில்லூர் ஆசுகவி ஸ்வாமி வைசூரி தாக்கி உயிர்போகும் தருவாயில் அவர் பாடிய 4ஸ்லோகங்கள் கொண்ட புன்னகை ராமாயணம் மற்றும் ராமநாம ப்ரபாவத்தையும் பாடியதால் அவர் உயிருக்கு வந்தா ஆபத்து விலகியதையும் எடுத்துரைத்தார் .நிறைவாக தியாகப்ரஹ்மம்' ராமா ' என்ற பதத்திற்கு விளக்கத்தை அளித்து இந்த விளக்கத்தாலே ராமனாமம் மிகசிறந்தது என்பதை ஸ்தாபித்ததையும் பராசரபட்டர் இந்நாமத்தை ம்ருத சஞ்சீவினி என்றதும் சித்தர்களாலும் போற்றபடும் இத்திருநாமம் என கூறி முடிவில் காசிராஜன்- விஸ்வமித்திரர் -நாரதர் வ்ருத்தாந்ததின் மூலமும் ராமநாம பெருமைகளை எடுத்து கூறி அந்த வ்ருத்தாந்ததின் இறுதியில் ராமன் விட்ட ராம பாணத்தை விட ராமநாமமே மிகச்சிறந்தது என்பதை ஸ்வாமிகள் அருமையாய் நிலைநிறுத்தினார் . ஸ்வாமிகளுக்கு அடியெனின் அநேக நமஸ்காரங்கள் . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் . ஜெய் சீதாராம் ஜெய் ஹனுமான் .
I am fan of Dr Venkatesh swamy's speech/upanyasam.very very useful information.thanks a lot. Please clarify -can we do SreeRama nama jebam during Erappu theettu period (death condolences period)? .so also writing ligitha jebam -SreeRamajayam?
part 1 ஆண்டாளின் பாசுரப்படி மனதிற்கு இனியானான ராமநாமத்தின் ஏற்றத்தையும் ராமனின் பெருமைகளையும் Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் எடுத்துரைத்ததிலிருந்து - ராமநாமத்தை முதலில் பிரயோகித்தது சிவபெருமானார் .பார்வதி சிவனிடம் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு ஒப்பாய் வேறு ஒரு எளிய உபாயத்தை வேண்ட பரமசிவனும் ஸ்ரீராமராமராமேதி என துவங்கும் இரண்டுவரிகள் கொண்ட ஸ்லோகத்தை பார்வதிக்கு உபதேசிக்க இந்த வரிகள் சஹஸ்ரநாமத்தை தன்னுள் அடக்கிய ப்ரபாவத்தை - இதை கூறுவதால் அடையும் பலனை அது எங்கனம் 1000 நாமத்திற்கு நிகரானது என்பதற்க்கு எளிய கணக்கை ஸ்வாமிகள் கையாண்டு அதன் அர்த்தத்தையும் அர்த்தித்தார் .மேலும் காசியில் இறந்தவர்களுக்கு - சிவனார் இறந்தவர்களின் காதில்' ராமா ' என 3 தடவை ஓதுவதால் அவர்களுக்கு நற் கதி கிட்டுகிறது என்ற நம்பிக்கை நிலவுவதையும் சுவாமிகள் சாதித்தார் .இந்த ராமநாமத்தை அடுத்து உச்சரித்த பெருமை வால்மீகி முனிவரை சாரும் .வேடன் ரத்னாகர் வாலமீகி முனிவரான சரித்திரத்தை அத்புதமாய் ஸ்வாமிகள் விளக்கி அவன் செய்த பாவத்தின் பலனாய் ராம நாமத்தை உச்சரிக்க இயலாதபோது அங்கிருக்கும் மரா மரத்தின் பெயரையாவது உச்சரிக்க நாரதர் வலியுறுத்தும்போது அவ்வண்ணமே ராமனை சிந்தையில் வைத்து மரா மரா என உச்சரித்ததால் அவன் பாவங்கள் களைந்து அந்த மராவே மருவி ' ராமா 'என்றாயிற்று என்றார் .இதற்கு த்ருஷ்டாந்தமாய் சைதன்ய மஹாப்ரபு ஸ்ரீரங்கத்தில் பூரிஜெகந்நாத் சந்நிதியில் நடந்த வ்ருத்தாந்தத்தை நினைவூட்டி அதன் முடிவில் அர்ச்சகர் தவறாக கூறினாலும் விபத்தியை விட பக்தியே சிறந்தது என நிர்ணயித்ததை கோடி காட்டினார் . ராமநாமத்தை மேலும் உயிர்ப்பிக்கும் வரிகள் - கிஷ்கிந்தா காண்டத்தில் வாலியின் படலத்தில் வாலி மீது ராம பாணம் எய்தபோது அந்த பாணத்தில் ராமா என்ற இரண்டெழுத்து இக விண்ணுலகஙகளுக்கு மூலமந்திரமாய் திகழ்வதை - அப்பேர்ப்பட்ட மகத்துவம் வாய்ந்த ராம பதத்தை பாணத்தில் கண்டதின் விளைவாய் ராமன் திருப்பாதங்களையே சேவிக்கும் பாக்கியம் பெற்று அதன் மூலம் வைகுண்டம் என்ற பெரும்பதமே அவனை நாடி வந்தது என்பதையும் மதங்க முனிவர் சபரியை ராம நாமம் கூறும்படி வலியுறுத்த அங்கணமே அவள் உச்சரித்தால் மதங்கமுனிவர் உபதேசப்படி அதன் அர்த்தமாகிய ராமனே லக்ஷ்மணனுடன் ப்ரத்யக்ஷமானார் என அருமையாய் ஸ்வாமிகள் கருத்துரைத்தார் .மேலும் ஆண்டாள் பாடிய வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்ற பாசுரவரிக்கு அர்த்தம் கொடுக்கும் வண்ணம் வாயினால் அடியார்கள் ராமா ராமா எனக்கூற அந்த ராமநாமமே மனதில் ஆட்கொண்டு ராமனையே சிந்திக்க வைத்துவிடும் என சாதித்தார் . இங்கனம் ராமனின் ஆவேச அவதாரங்களாக பரசுராமன் ,பல ராமன் இருந்தாலும் ரம இதீதி ராமஹ - என ராமனின் திருஅவதாரம் பார்ப்பவர்களின் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் பேரழகு கொண்டதையும் ,ராம கைங்கர்யத்தில் ஈடுபட்ட ஜடாயுவை ராவணன் வதம் செய்ததை சம்பாதி கூற இந்த சம்பாதிக்கு இந்நாமம் அவன் இழந்த இறகுகளை மீட்டுக்கொடுத்தது என்றும் வேடனை வாலமீகி முனிவராக்கி ஸ்ரீராமாயணத்தை எழுத வைத்தது எனவும் ராமநாமம் தாரகமாய் இந்த லோகத்தை தாண்டிவைக்கும் எனவும் ராமனின் பெருமைகளை உள்ளடக்கிய ராம நாமம் எனவும் ஸ்வாமிகள் அத்புதமாய் விவரித்து,திருமங்கை ஆழவாரின் ஆவியே அமுதே என்ற பாசுரத்தை மேற்கோளிட்டு அதன் அர்த்தத்தையும் அர்த்தித்து இறையடியர்கள் மனக்கண் முன் ஸ்ரீராமரை நிலைநிறுத்தினார் . ஸ்வாமிகளுக்கு அடியேனின் அநேக நமஸ்காரங்கள் . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் . ஜெயஜெய ராம ராம . ஜெயஜெய சீதாராம ஜெய் ஹனுமான்
அடியேன் 🙏 தண்டம் சமர்ப்பிச்சுக்கறேன் ஸ்வாமி. ஆனந்தமா அனுபவிச்சேன் ஸ்வாமி தாங்கள் சாதித்த ராமநாம மகிமை 🙏
Swamy adiyan ungal rama nama.mahimai upanyasam. Mihauvm arumai❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊
Raman mahimaikal umgal speech arumai jai sri ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rama nama mahimai arpudham abaram arumai. Namaskarams
Thank you
Kodanukodi Nandrigal.....guruve,swamiye,en kankanda Rama namame.... 💐
Wonderful wonderful wonderful
Thank you
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஜெய் ஸ்ரீ ராம்
Jai sriram swami namaskaram thanks a lot adiyen
மிகவும் அருமை யா க இருக்கிறது நன்றி 🙏🏾
Thank you
Rendition of Ramanama Mahimai is Excellent👏👏
திரு ராம் ராம் ஜெய ஜெய ராம் ஹரி ராம்.
ஓம் சீதா தேவி சமேத ஶ்ரீ ராமர் லெஷ்மணன் அஞ்சநேயர் ஸ்வாமி திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤
Hai Sriram.
Sri rama jeyam
Namaskaram Swami. Srimathe Ramanujaya namah. Rama Rama Sri Ramma.
தங்களது சொற்பொழிவில் வைகுந்தத்தின் ஒத்திகையினை கண்டேன்
Very good message at the end. Great.!!
Excellent Venkateshji! The discourse was very immersive! ராமநாமம் என்னும் கடலில் எங்களை முத்துக்குளிக்கச் செய்தீர்கள்!ஒவ்வொரு மேற்கோளும் முத்தும் ரத்னமுமாக ஜ்வலிக்கின்றன!
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🙏🙏
Very nice, Swami
Sri Ram Jai Ram Jai Jai Ram.
Thank you
❤🎉sri rama ungal anukkiragathal aayul aarokiyam nannadathai koduthu selva vazhathudan sugapirasavamaga aan kulanthaiyaga tharungal ❤🎉 srimanarayana❤🎉 srirama srirama srirama karunai kalale vazhlga vazhamudan ❤🎉
🌹ஜெய் ஸ்ரீராம் 🙏
🌹"நமோஸ்து ராமாயஸ லக்ஷ்மணாய தேவ்யை ச ஜனகாத் மஜாய நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க ம்ருத்கணேப்ய!!🙏
🌺ஸ்ரீ ராம ஜெயம்🙏
Extraordinary explanation swamiji!
Thank you very much.
I am fortunate to hear about Sri Rama navami. Jai sri ram.
இராம நாம மகிமையை உணர்த்தும் வகையில் தேவரீர் உபன்யாசம் மதுரம் அம்ருதம் ஸ்வாமிக்கு அடியேனுடைய அநேக க்ருதஞ்சையை தெரிவித்து கொள்கிறேன் அடியேன் 🙏🙏🙏🙏. ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
Thank you
Pranams jai jai sitaram your pravachanam is maduraam
Excellent upañyasam
Thank you
மிக்க நன்றி!
இராம நாம மஹிமையை நன்றாக கூறுகிறீர்கள். நன்றி.
Nanri Aiya ! For sharing this knowledge...
Thank you
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏
ராமா ராமா ராமா அருமை அருமை.
ராம் ஜெய ஜெய ராம் ஹரி ராம் திரு வடிகளே சரணம் சரணம் சரணம் ❤
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
அருமையான விளக்கம்
Thank you
அருமையமான ஆண்மீக information, நன்றி ஐயா
Sri Rama
Jaya Rama
Jaya jaya Rama... 🙏🙏🙏🙏🙏🙏
Sri Rama Jeyam 🙇🏻🙏🏻
அண்ணா 28.11.23 அன்று அடியேனுக்கு ஆண்குழந்தை பிறந்நது தங்களது உபன்யாசத்தை கேட்டதால் அடியேன் குழந்தையை கையில் வாங்கிய தருணத்தில் முதலாக ராம ராம ராம என்று மூன்று முறை குழந்தையின் செவியில் உறைத்தேன்
🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் மிக்க மகிழ்ச்சி 🙏
Srirama Jeyarama Jai Jai Ram
பலகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
HARE Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏🙏🙏 RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏
ராமநாமம் மகிமையோ மகிமை
அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி சுவாமி
Thank you
Super and thank you
ஜெய்சாய்ராம் ராம் ராம் ராம்....
Super super super.🙏🙏
Thank you
Sri ramajeyam. 🙏🙏🙏🙏
Jai Sriram, sriramajayarama jaya jaya Rama 👍👍👍👍🕉️🕉️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@@rajeebalajee7294 &gg&g
rama rama
Om Namo Narayanaya
Ram Ram RamRam
Ram Ram Rama
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 அதி அற்புதமான விளக்கம் அருமை அருமை ஆஹா! ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏
Thank you
Jai sriram
Mikka Nandrihal Mahaperiava and you samihal. Rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama
Shree Rama Jai Rama sita kalyana Rama. Hari om.
🙏ராம ராம ராம 🙏
ராம ராம ராம
Excellent rendition
Sri Ram Jaya ram Jaya Jaya ram
Nandri Swamiji
ஸிரி ராம ராம ராமேதி ரமே ராம மனோரமே ஸஹஸ்ர நாம தஸ்த்வல்யம் ராம நாம வரானனே ஸிரிராம் ஜெயராம் ஜெயஜெய ராஜாராம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
My heart felt into your feet listening to such a mesmerising confidential knowledge. Hare Krsn Hare Krsn, Krsn Krsn Hare Hare
From Sydney Australian
Thanks
Birundha,hare
Adiyen. Swamin patha saranam.
Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam
part 2
ஸ்ரீராமநாம பிரபாவத்தை சிறப்பிக்கும் வகையில் கம்பநாடார் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமாயனத்தை அரங்கேற்றிய வ்ருத்தாந்தத்தின் மூலமும் மற்றும் ப்ரமாணத்தின் மூலமும் அத்புதமாய் Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் ஸ்ரீராமநாம மகிமையை ஸ்தாபித்தத்திலிருந்து சில -
தொண்டரடிப்பொடி ஆழவார் தன் திருமாலை ' காவலில் புலனை வைத்து ' என துவங்கும் முதல் பாசுரத்திற்கு வ்யாக்யானத்தை சிறப்பிக்கும் வண்ணம் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை ராமன் சுக்ரீவன் துணையோடு வாலியை வதம் செய்தான் .ஆனால் ராமநாமத்தை ஸ்மரனை செய்தவர்கள் எமன் மற்றும் கிங்கரர்கள் தலையிலேயே நடக்கலாம் என்று ஆழவார் பாசுரத்தில் கூறியபடி சாதித்து அதனால் நாமி வைபவத்தை விட ராமத்திருநாம வைபவம் ஏற்றம்மிகுந்தது என பெரியவாச்சான் பிள்ளை சாதித்ததை சுவாமிகள் முன்மொழிந்தார் இந்த நாமஜபத்திற்கு கால க்ரம வரைமுறை யாதுமில்லை எனவும் அறுதியிட்டார் மேலும் 1 - 10 எண்ணிக்கையிலும் ராமனின் ப்ரபாவத்தை கூறமுடியும் என்பதை எண் வரிசைப்படி அர்த்தங்களை விசேஷித்தார் .விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் சுலோகங்கள் 391 - 421 வரை 31ஸ்லோகங்கள் ராமனின் பெருமைகளையே கூறுகிறது என்றார் .ராமநாமம் ம்ருதசஞ்சீவினி என்பதற்கு சான்றாய் ராமாயணத்திலிருந்து த்ருஷ்டாந்தமாய்
ஸீதை ராமனின் பிரிவாற்றாமையால் மனம் கசந்து தனனை மாய்த்துக்கொள்ள முற்படும்போது அதே சிம்சுபா மரத்தில் நவவியாக்ரண பண்டிதரான அனுமன் ராமநாமத்தையும் ராமச்சரிததையும் தீந்தமிழில் சீதையிடம் பாடி அதனால் சீதை தற்கொலை முயற்சியை கைவிட்டாள் என்றும் பரதன் அயோத்திக்கு ராமன் 14
வருடம் ஆகியும் வர காலதாமதம் செய்ததால் அக்னிப்ரவேசம் செய்ய முற்பட்டபோது ராமனின் ஆணையின் பேரில் ஹனுமன் நேரில் சென்று ராமநாமம் ஜபித்து ராமனின் நிலைமையை எடுத்துரைத்து பரதனை அதிலிருந்து காப்பாற்றினார் என்றும் கம்பநாடார் ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு முன் சிதம்பரத்து தீக்ஷிதர்கள் அங்கீகாரம் கிட்ட பிரார்த்திக்க அவர்கள் வாராமல் போக பின் மயானத்தில் ஒருதீக்ஷிதர் சிறுவன் உயிரை தகனம் செய்யும் இடத்தில அனைத்து தீக்ஷிதர்களும் ஒன்றுகூடிய சமயத்தில் கம்பர் தன் ராமாயண அரங்கேற்றத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அந்த ராமநாம மஹாத்ம்யயம் அவர்களை புலப்படும்வகையில் ஒவ்வொரு காண்டமாய் படித்துகொண்டு வர முடிவில் யுத்தகாண்டத்தில் நாகபாச படலத்தை பாடியவுடன் சிறுவனே உயிர் பெற்று எழுந்ததை கண்டு கொண்ட தீட்சிதர்கள் அனைவரும் பூரணமாய் ஒருமித்து ராமநாம ப்ரபாவத்தை அங்கீகரித்தனர்கள்
என்றும் ஸ்வாமிகள் சாதித்தார் அதேப்போன்று சுவாமிகளின் பிராச்சார்யன் வில்லூர் ஆசுகவி ஸ்வாமி வைசூரி தாக்கி உயிர்போகும் தருவாயில் அவர் பாடிய 4ஸ்லோகங்கள் கொண்ட புன்னகை ராமாயணம் மற்றும் ராமநாம ப்ரபாவத்தையும் பாடியதால் அவர் உயிருக்கு வந்தா ஆபத்து விலகியதையும் எடுத்துரைத்தார் .நிறைவாக தியாகப்ரஹ்மம்' ராமா ' என்ற பதத்திற்கு விளக்கத்தை அளித்து இந்த விளக்கத்தாலே ராமனாமம் மிகசிறந்தது என்பதை ஸ்தாபித்ததையும் பராசரபட்டர் இந்நாமத்தை ம்ருத சஞ்சீவினி என்றதும் சித்தர்களாலும் போற்றபடும் இத்திருநாமம் என கூறி முடிவில் காசிராஜன்- விஸ்வமித்திரர் -நாரதர் வ்ருத்தாந்ததின் மூலமும் ராமநாம பெருமைகளை எடுத்து கூறி அந்த வ்ருத்தாந்ததின் இறுதியில் ராமன் விட்ட ராம பாணத்தை விட ராமநாமமே மிகச்சிறந்தது என்பதை ஸ்வாமிகள் அருமையாய் நிலைநிறுத்தினார் .
ஸ்வாமிகளுக்கு அடியெனின் அநேக நமஸ்காரங்கள் .
க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
ஜெய் சீதாராம் ஜெய் ஹனுமான் .
I love vishnu ❤️🙏🥰 I LOVE you 🥰 dr venkatesh anna ꧁ॐ𝕙𝕒𝕣𝕚 𝕠𝕞 om am um kieem namo narayanaaa🙏 Jai Sriram
अति अद्भुतम्!! 🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Rama Rama Rama 🙏🙏🙏
Ramanama mahimai explanation is really great.
ராம
ராம
ராம
ஜெய்ஶ்ரீராம்
ஶ்ரீராமஜெயம்
ஸ்வாமி தங்களிடம் தொலைபேசியில் பேசி அனுமதி வேண்டும்
Admin Nagarajan number 9488207667
Dhavarir namaskaram
Rama Rama Rama Rama Rama
adiyen Bagyam Dr.
🙏🙏🙏
adiyen
Jai Shree Ram
Jai Sri Ram 🙏🙏
Sri Ram jaya Ram jaya jaya Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ராமஜயம். ஒருதடவை மதுரை கள்ளழகர் திருவிழா பற்றிய வரலாறு தாருங்கள்.
super
எங்கள்ஊர் இளையலே ஏந்தலே…உந்தம் நாவினில் ஊறிவரும் ராம நாமத்தைக்கேட்பது அயன் செய்த பெரும் பக்கியம்..
😂
Om Sri Rama Jai.
athiathpudham swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏Sri Ram Jayam
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏
🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம்
ராம நாம வராணனே
Namaskaram
Sree Gurubhyo namaha
Sri Rama Jayam 🙏 🌹 🎉
நமஸ்காரம் மாமா
நமஸ்காரம்...
90களில் பிறந்த என்னை மாமா என்று அழைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
🙏🙏
I am fan of Dr Venkatesh swamy's speech/upanyasam.very very useful information.thanks a lot. Please clarify -can we do SreeRama nama jebam during Erappu theettu period (death condolences period)? .so also writing ligitha jebam -SreeRamajayam?
Rama nama can be chanted anytime
@@DrVenkateshUpanyasams great swamy.thanks for the instant reply.
🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world
ராம
R
Rama rama rama rama
Thank you. Can you pls remove background noise in the video
It's not possible now sir... I couldn't feel any noise. Will take care in upcoming videos too
part 1
ஆண்டாளின் பாசுரப்படி மனதிற்கு இனியானான ராமநாமத்தின் ஏற்றத்தையும் ராமனின் பெருமைகளையும் Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் எடுத்துரைத்ததிலிருந்து -
ராமநாமத்தை முதலில் பிரயோகித்தது சிவபெருமானார் .பார்வதி சிவனிடம் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு ஒப்பாய் வேறு ஒரு எளிய உபாயத்தை வேண்ட பரமசிவனும் ஸ்ரீராமராமராமேதி என துவங்கும் இரண்டுவரிகள் கொண்ட ஸ்லோகத்தை பார்வதிக்கு உபதேசிக்க இந்த வரிகள் சஹஸ்ரநாமத்தை தன்னுள் அடக்கிய ப்ரபாவத்தை - இதை கூறுவதால் அடையும் பலனை அது எங்கனம் 1000 நாமத்திற்கு நிகரானது என்பதற்க்கு எளிய கணக்கை ஸ்வாமிகள் கையாண்டு அதன் அர்த்தத்தையும் அர்த்தித்தார் .மேலும் காசியில் இறந்தவர்களுக்கு - சிவனார் இறந்தவர்களின் காதில்' ராமா ' என 3 தடவை ஓதுவதால் அவர்களுக்கு நற் கதி கிட்டுகிறது என்ற நம்பிக்கை நிலவுவதையும் சுவாமிகள் சாதித்தார் .இந்த ராமநாமத்தை அடுத்து உச்சரித்த பெருமை வால்மீகி முனிவரை சாரும் .வேடன் ரத்னாகர் வாலமீகி முனிவரான சரித்திரத்தை அத்புதமாய் ஸ்வாமிகள் விளக்கி அவன் செய்த பாவத்தின் பலனாய் ராம நாமத்தை உச்சரிக்க இயலாதபோது அங்கிருக்கும் மரா மரத்தின் பெயரையாவது உச்சரிக்க நாரதர் வலியுறுத்தும்போது அவ்வண்ணமே ராமனை சிந்தையில் வைத்து மரா மரா என உச்சரித்ததால் அவன் பாவங்கள் களைந்து அந்த மராவே மருவி ' ராமா 'என்றாயிற்று என்றார் .இதற்கு த்ருஷ்டாந்தமாய் சைதன்ய மஹாப்ரபு ஸ்ரீரங்கத்தில் பூரிஜெகந்நாத் சந்நிதியில் நடந்த வ்ருத்தாந்தத்தை நினைவூட்டி அதன் முடிவில் அர்ச்சகர் தவறாக கூறினாலும் விபத்தியை விட பக்தியே சிறந்தது என நிர்ணயித்ததை கோடி காட்டினார் .
ராமநாமத்தை மேலும் உயிர்ப்பிக்கும் வரிகள் - கிஷ்கிந்தா காண்டத்தில் வாலியின் படலத்தில் வாலி மீது ராம பாணம் எய்தபோது அந்த பாணத்தில் ராமா என்ற இரண்டெழுத்து இக விண்ணுலகஙகளுக்கு மூலமந்திரமாய் திகழ்வதை - அப்பேர்ப்பட்ட மகத்துவம் வாய்ந்த ராம பதத்தை பாணத்தில் கண்டதின் விளைவாய் ராமன் திருப்பாதங்களையே சேவிக்கும் பாக்கியம் பெற்று அதன் மூலம் வைகுண்டம் என்ற பெரும்பதமே அவனை நாடி வந்தது என்பதையும் மதங்க முனிவர் சபரியை ராம நாமம் கூறும்படி வலியுறுத்த அங்கணமே அவள் உச்சரித்தால் மதங்கமுனிவர் உபதேசப்படி அதன் அர்த்தமாகிய ராமனே லக்ஷ்மணனுடன் ப்ரத்யக்ஷமானார் என அருமையாய் ஸ்வாமிகள் கருத்துரைத்தார் .மேலும் ஆண்டாள் பாடிய வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்ற பாசுரவரிக்கு அர்த்தம் கொடுக்கும் வண்ணம் வாயினால் அடியார்கள் ராமா ராமா எனக்கூற அந்த ராமநாமமே மனதில் ஆட்கொண்டு ராமனையே சிந்திக்க வைத்துவிடும் என சாதித்தார் .
இங்கனம் ராமனின் ஆவேச அவதாரங்களாக பரசுராமன் ,பல ராமன் இருந்தாலும் ரம இதீதி ராமஹ - என ராமனின் திருஅவதாரம் பார்ப்பவர்களின் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் பேரழகு கொண்டதையும் ,ராம கைங்கர்யத்தில் ஈடுபட்ட ஜடாயுவை ராவணன் வதம் செய்ததை சம்பாதி கூற இந்த சம்பாதிக்கு இந்நாமம் அவன் இழந்த இறகுகளை மீட்டுக்கொடுத்தது என்றும் வேடனை வாலமீகி முனிவராக்கி ஸ்ரீராமாயணத்தை எழுத வைத்தது எனவும் ராமநாமம் தாரகமாய் இந்த லோகத்தை தாண்டிவைக்கும் எனவும் ராமனின் பெருமைகளை உள்ளடக்கிய ராம நாமம் எனவும் ஸ்வாமிகள் அத்புதமாய் விவரித்து,திருமங்கை ஆழவாரின் ஆவியே அமுதே என்ற பாசுரத்தை மேற்கோளிட்டு அதன் அர்த்தத்தையும் அர்த்தித்து இறையடியர்கள் மனக்கண் முன் ஸ்ரீராமரை நிலைநிறுத்தினார் .
ஸ்வாமிகளுக்கு அடியேனின் அநேக நமஸ்காரங்கள் .
க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
ஜெயஜெய ராம ராம .
ஜெயஜெய சீதாராம ஜெய் ஹனுமான்
Awesome Swami. க்ருதஜை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome
Thank you
அடியேன் தாஸன் ஜி
ram
🙏🙏🙏🙏🙏❤️😭
Valmiki Ramayanam is the one and only authentic Ramayan. The rest are peppered with fantasises of the writers!!
Shri Ram Jaya Ram Jaya Jaya Ram 🙏🙏🙏
No text on the Lord can come into being without His divine will
@@DrVenkateshUpanyasams Flavors, yes. orginial, No.
The Lord Himself shows some mystic experiences to great souls. They can't be brushed aside as fantasies