From GR Mama. நமஸ்காரம். உங்களது ராமநாம மஹிமையை பற்றிய உபன்யாசம் கேட்டேன். எனக்கு சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. வழக்கமாக ராமாயணத்தை நவாஹமாக கேட்டிருக்கிறேன். ராமாயணத்தை பல காண்டங்களாக கேட்டிருக்கிறேன். ஆனால் ராம நாம மஹிமையை பற்றிய அற்புதங்களை இவ்வளவு அழகாக எடுத்து சொல்ல முடியுமா என்று வியந்து போய் நிற்கிறேன் பொதுவாகவே லௌகீகத்தில் உழன்று கொண்டிருக்கும் மனுஷாளுக்கு எதை தின்றால் பித்தம் தெளியும். எதை செய்தாலும் தனக்கு என்ன கிடைக்கும் என்று தான் பார்க்க தோன்றுகிறது. இந்த லௌகீக தோஷங்களுக்கு யாருமே விதிவிலக்கல்ல. மூல மந்திரமான ராம நாம ஜெபத்தால் மனுஷாளுக்கு என்ன கிடைக்கும் என்பதை எவ்வளவு அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். ராமாயணத்தை எழுதிய வாலமீகி காட்டில் வருவோரையும் போவோரையும் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு ராமர் செய்த அற்புதம் தான் இன்று ஆதி காவியம் என்று உலகமே போற்றும் ராமாயணம். நொடிப்பொழுதில் பாவம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த வாலமீகி முனிவரின் வாழ்க்கை புண்ணிய வாழ்க்கையாக மாறிய அற்புதம் இன்றய காலத்திற்கு மட்டும் அல்ல என்றைக்குமே ஒரு வாழும் காவியம் தான் என்பதை எவ்வளவு அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் உபன்யாசத்தை கேட்கும் பொழுது எங்கள் அனைவருமே ராமாயண காலத்தில் வாழ்ந்த அனுபவம் ஏற்பட்டது. குகனை போன்ற ஒவ்வொரு நட்பும் ராமருக்கு கிடைக்கும் பொழுது ஐவரானோம் அறுவரானோம் எழுவரானோம் என்று கேட்டிருக்கிறோம் இன்றைய உங்கள் உபன்யாசத்தை கேட்ட பிறகு ராமருடன் நாங்கள் அனைவருமே இணைந்து ஒரு குடும்பமானோம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. இந்த காணொளியில் இரண்டு தெய்வீக குரல்களுக்கு சொந்தர்கர்களை பற்றி சொல்லியாக வேண்டும். காணொளியின் துவக்கத்தில் ஸ்ரீ ராம ராமேதி " என்ற விஷ்ணுசஹஸ்ரநாம வரிகளை இதயத்தில் எதிரொலித்து கொண்டே இருக்க செய்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் திருமதி ஸ்வேதா. தாமல் ஸ்வாமிகளின் ராமநாம மஹிமை உபன்யாசத்திற்கு பளிச்சென்ற ஆரம்பத்திற்கு உறுதுணையாக இருந்தது. காணொளியின் இறுதியில் தாமல் ஸ்வாமிகளின் உபன்யாசம் முடிந்து விட்டதே என்று ஏக்க பெருமூச்சு விட்டபொழுது ராமநாமத்தின் ருச்சியை அதே உயரத்தில் பிடித்து கொண்டிருந்த குரலுக்கு சொந்தக்காரி செல்வி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத். இந்த இரண்டு பாக்கியசாலிகளுக்கும் மஹாபெரியவா ஆசிர்வாதம் என்றுமே இருக்கிறது. தாமல் ஸ்வாமிகளின் இந்த காணொளி ஒவ்வொருவர் ஆத்மாவின் அடிநாதத்தையே அசைத்து விட்டது. வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு முறை தான் ஆத்மா மனசை விட மேலோங்கி எழுந்து விஸ்வரூபம் எடுக்கும். ஆம் இன்று ஒவ்வொருவர் ஆத்மாவும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை என்பதை எங்களால் உணர முடிந்தது.
தாமல் ராமகிருஷ்ணன் வேஷ்டி கட்டி நெற்றியில் திருமண் இட்ட சரஸ்வதியோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. கலி காலத்தில் நீங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு கரையை காட்டும் ஒரு களங்கரை விளக்கு என்றால் அது சத்தியமான வார்த்தை. சரணாலய மஹாபெரியவா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் எங்களுக்காக .
இந்த அற்புதமான அனுபவத்தை நமக்கு அளித்த அற்புத ஆசான் ஜிஆர் மாமா அவர்களின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். குருவே சரணம் குரு பாதமே சரணம் 🙏🙏🙏🙏🙏 மஹாபெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
Maha perivha kotti kotti Namaskaram GR.Mamma kotti kotti Namaskaram Savithan,somiya nd all volunteers doing their best in sharanlayam,.Savitha nd Somiya without hesitsing they always answer our query.special.tks to themHara Hara Shankara Jaya jaya Shankara..
🙏🙏🙏🙏. குமாரி. சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் அவர்களின் பக்தி கமழும் பாடல்கள், நம் ராம பக்தியை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.உங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்,வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
Good afternoon to one and all. Anthakodi namaskarams to Mahaperiyava and GR mama. Really excellent pravachanam by thamal sir and very beautiful song.very touching it was.
🙏🙏🙏🙏 ஶ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம.. இதன் பிரபாவத்தை, தாமல் ஶ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிகள் அருளிய விதம் அற்புதம்.. ராமாயண உபதேசம் முழுமையாக கேட்கும் பாக்கியம் பெற்றோம். இனி, நாம் செய்யும் லிகித ஜபம், இன்னும் நம்மை மேம்படுத்தும். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏
@@mohanasundari3240 அதற்கான கால அளவு முடிந்து விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு, சாமியின் முன் அமர்ந்து இவர்கள் சொல்வதுபோல் ராம நாமம் சொல்லி, எண்ணிக்கை பத்தாயிரம் வந்தவுடன், சவித்தா மாமியிடம் தெரிவிக்கலாம். வாழ்த்துகள். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. ஸ்ரீ மகாபெரியவா சரணம்
Evloonall GR mama yarru theriyama irrunthen enaiku rama prabavam muliyama pathuteen ethanayoo vati mahaperivaa anusham pooja pathi therinjukanum search pannaen but ungala parthathelai now what miracle means nan migha mana varutha thudan irukeen sila mathanghalaghasome family issues apoo periva mahimaighal pathi parthapoo rama namam soluuu un problem solve aghum oru video pathen so from Hanuman jayanti onwards I start to write rama nama but somedays missed by guess 20 days write ayirukum today rama namam pathi melum neriya thaghaval GR mama mulam kekraathu periva voodaa arputhanghal ithuvum one athumatum illa inoruu miracle today my 29 th wedding anniversary but we can't celebrate that because my younger daughter suffer from chicken pox.but i heard this rama prabavam I really blessed no words to say periva anugraham GR mama blessings engha family kuu veenum 🙏Jaya jaya Shankara Hara Hara Shankara 🙏
SRI GURUBYO NAMAHA🙏EXCELLENT GUIDENCE. THROUGH THIS PRESENTATION, GR MAMA HAS MADE SURE THAT WE ALL UNDERSTAND THE VALUE OF THE NAMA. LIKE A PARENT ANXIOUS ABOUT A CHILD DOING A TASK, MAMA IS ANXIOUS TO MAKE US GET INTO THE FEELING AND PERFORM THE TASK WITH 100% SINCERITY. WE ALL ARE BLESSED TO HAVE HIM AS SARANALAYA GURU 😊😊😊
Om Sree MahaPeriyava sharanam 🙏🙏🙏.GR Mama avarkalukku engal namaskaram. 🙏🙏🙏. Dhaamal Mamavudaya arbhudhamaana varnanai/explanation mika arumayaaka irukku. Rama songs nenjai thodarathu. Mika mika arumai. Lord Rama, Maha Periyava, GR Mama and Dhaamal Mama avarkal ellorudaya blessings um irundhal *Likhithajapam* seyya enakkum arul kidaikkum ena nambukiren prarthikkiren 🙏🙏🙏Om Sree MahaPeriyava sharanam. Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
Namaskaram G R Mama. Thank u mama for giving this divine opportunity. Feeling blessed mama. Sri Rama Jayam. Hara hara shankara Jaya Jaya shankara Shri MahaPeriava sharanam
Om sri mahaperiyava saranam q Om sri mahaperiyava pathame thunai Om mahaperiyava pathame Kathie Hara Hara Sankar Jaya Jaya sankara Mahaperiyava saranam Gr mama avarkalukku anathakodee namshkaram 🙏🙏🙏🙏
Maha periyava sharanam. Koti namaskarams mama. Thank you for both divine discourse and soulful singing. We are all truly blessed. 🙏🙏. Sri Ram Jaya Ram Jaya jaya Ram. Hara hara shankara jaya jaya shankara.
Really 💯💯 ture and right, world popular Singer and dancer sivasri 🌹 Jai Shri Ram ram ram ram sitaram ji 🌹 Hanuman ji 🌹 Jai Shri Radhe Krishna ji 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Arputhamana pechu. Vazhthukkal.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே! சகஸ்ரநாம தத்துல்யம் கருணைக்கடலே ஸ்ரீ ராம நாம வரானனே 🌳🧘🐍🦅✴️🏹💪🙏
From GR Mama.
நமஸ்காரம். உங்களது ராமநாம மஹிமையை பற்றிய உபன்யாசம் கேட்டேன். எனக்கு சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. வழக்கமாக ராமாயணத்தை நவாஹமாக கேட்டிருக்கிறேன். ராமாயணத்தை பல காண்டங்களாக கேட்டிருக்கிறேன். ஆனால் ராம நாம மஹிமையை பற்றிய அற்புதங்களை இவ்வளவு அழகாக எடுத்து சொல்ல முடியுமா என்று வியந்து போய் நிற்கிறேன்
பொதுவாகவே லௌகீகத்தில் உழன்று கொண்டிருக்கும் மனுஷாளுக்கு எதை தின்றால் பித்தம் தெளியும். எதை செய்தாலும் தனக்கு என்ன கிடைக்கும் என்று தான் பார்க்க தோன்றுகிறது. இந்த லௌகீக தோஷங்களுக்கு யாருமே விதிவிலக்கல்ல. மூல மந்திரமான ராம நாம ஜெபத்தால் மனுஷாளுக்கு என்ன கிடைக்கும் என்பதை எவ்வளவு அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
ராமாயணத்தை எழுதிய வாலமீகி காட்டில் வருவோரையும் போவோரையும் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு ராமர் செய்த அற்புதம் தான் இன்று ஆதி காவியம் என்று உலகமே போற்றும் ராமாயணம். நொடிப்பொழுதில் பாவம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த வாலமீகி முனிவரின் வாழ்க்கை புண்ணிய வாழ்க்கையாக மாறிய அற்புதம் இன்றய காலத்திற்கு மட்டும் அல்ல என்றைக்குமே ஒரு வாழும் காவியம் தான் என்பதை எவ்வளவு அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
உங்கள் உபன்யாசத்தை கேட்கும் பொழுது எங்கள் அனைவருமே ராமாயண காலத்தில் வாழ்ந்த அனுபவம் ஏற்பட்டது. குகனை போன்ற ஒவ்வொரு நட்பும் ராமருக்கு கிடைக்கும் பொழுது ஐவரானோம் அறுவரானோம் எழுவரானோம் என்று கேட்டிருக்கிறோம் இன்றைய உங்கள் உபன்யாசத்தை கேட்ட பிறகு ராமருடன் நாங்கள் அனைவருமே இணைந்து ஒரு குடும்பமானோம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
இந்த காணொளியில் இரண்டு தெய்வீக குரல்களுக்கு சொந்தர்கர்களை பற்றி சொல்லியாக வேண்டும். காணொளியின் துவக்கத்தில் ஸ்ரீ ராம ராமேதி " என்ற விஷ்ணுசஹஸ்ரநாம வரிகளை இதயத்தில் எதிரொலித்து கொண்டே இருக்க செய்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் திருமதி ஸ்வேதா. தாமல் ஸ்வாமிகளின் ராமநாம மஹிமை உபன்யாசத்திற்கு பளிச்சென்ற ஆரம்பத்திற்கு உறுதுணையாக இருந்தது.
காணொளியின் இறுதியில் தாமல் ஸ்வாமிகளின் உபன்யாசம் முடிந்து விட்டதே என்று ஏக்க பெருமூச்சு விட்டபொழுது ராமநாமத்தின் ருச்சியை அதே உயரத்தில் பிடித்து கொண்டிருந்த குரலுக்கு சொந்தக்காரி செல்வி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத். இந்த இரண்டு பாக்கியசாலிகளுக்கும் மஹாபெரியவா ஆசிர்வாதம் என்றுமே இருக்கிறது.
தாமல் ஸ்வாமிகளின் இந்த காணொளி ஒவ்வொருவர் ஆத்மாவின் அடிநாதத்தையே அசைத்து விட்டது. வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு முறை தான் ஆத்மா மனசை விட மேலோங்கி எழுந்து விஸ்வரூபம் எடுக்கும். ஆம் இன்று ஒவ்வொருவர் ஆத்மாவும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை என்பதை எங்களால் உணர முடிந்தது.
தாமல் ராமகிருஷ்ணன் வேஷ்டி கட்டி நெற்றியில் திருமண் இட்ட சரஸ்வதியோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. கலி காலத்தில் நீங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு கரையை காட்டும் ஒரு களங்கரை விளக்கு என்றால் அது சத்தியமான வார்த்தை. சரணாலய மஹாபெரியவா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் எங்களுக்காக .
Arpudama sollee irukeinga ennal evalavu korvaiya sollamudiyala.adhu thhan oru Guru vukkum shishyarukkum ullah verupadu GURUVE SHARANAM GURU PADAMEY SHARANAM PARIYAVA PADHAMEY SHARANAM GRMAMA PADANGALUKKU ANANDHA KOTTI NAMASKARAM 🙏🙏🙏👣👣🙌🙌🌼🌼🌼🌼
Namaskaram GR Mamma🙏🙏.
True Gr mama periyava, sri rama jayam
G R MAMA Namaskaram 🙏🙏🙏🙏🙏
GR mama namaskaram🙏🙏🙏🙏🙏🙏
Jaya jaya Shannara hard hara shankara
MahaPeriyava thiruvadigale sharanam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nicepresentaion,veryusefulandVeryDevotionaltome
Excellent. Vazhga!
ரொம்ப நல்ல காரியம் . ரொம்ப சந்தோஷம்
இந்த அற்புதமான அனுபவத்தை நமக்கு அளித்த அற்புத ஆசான் ஜிஆர் மாமா அவர்களின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். குருவே சரணம் குரு பாதமே சரணம் 🙏🙏🙏🙏🙏 மஹாபெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
Maha perivha kotti kotti Namaskaram GR.Mamma kotti kotti Namaskaram
Savithan,somiya nd all volunteers doing their best in sharanlayam,.Savitha nd Somiya without hesitsing they always answer our query.special.tks to themHara Hara Shankara Jaya jaya Shankara..
T
Pop-up ip
p
குருவே சரணம். ஜெய் ஸ்ரீராம். ஸ்ரீ ராம் ஜெயராம் ஜய ஜய ராம். அருமையான இனிமையான ராமநாம ப்ராபவத்தை கேட்டு அனுபவிக்க செய்த நல்உள்ளங்களுக்கு நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏
Sri rama jaya rama jaya jaya ram
Sri rama jaya rama jaya jayar ram
sri rama jaya rama jaya jaya ram.
ஸ்ரீ ராமஜெயம் 🌷🌷🌷♥️🙏🙏🙏
V nice pravachanam
🙏🙏🙏🙏. குமாரி. சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் அவர்களின் பக்தி கமழும் பாடல்கள், நம் ராம பக்தியை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.உங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்,வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
E
Yes
Ruchi ruchi ruchi namam Rama namam.
🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் உபன்யாசம் மிகவும் இனிமையாக உள்ளது மனதிற்கு நிறைவாக உள்ளது நன்றி 🙏 சீதா ராமா 🙏 அடியேன் 🙏
Good afternoon to one and all. Anthakodi namaskarams to Mahaperiyava and GR mama. Really excellent pravachanam by thamal sir and very beautiful song.very touching it was.
A wonderful video
U V R mellifluous discourse Ram Ram
பகவான் ஸ்ரீராமரோடு ஐயக்கியமானதாக உணருகிறேன். ஆச்சாரியருக்கு நமஸ்காரம்.
🙏🙏🙏🙏 ஶ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம.. இதன் பிரபாவத்தை, தாமல் ஶ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிகள் அருளிய விதம் அற்புதம்.. ராமாயண உபதேசம் முழுமையாக கேட்கும் பாக்கியம் பெற்றோம். இனி, நாம் செய்யும் லிகித ஜபம், இன்னும் நம்மை மேம்படுத்தும். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏
🙏🙏மஹா பெரியவா சரணம்🙏🙏
🙏🙏ஜி.ஆர். மாமா அவர்களுக்கு நமஸ்காரம்🙏🙏
Excellent. Aanantha koti namaskarams to GR. Mama. Maha Periyava Sharanam
Thanks for the devotional speech and songs.
Sri gurubhyo namah
So blessed to hear about Sita and Ram and Hanuman
ஸ்ரீ ராம ராம ராமேதி ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்ரீ ராம நாம வரானன ஓம் நமஇதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
GR மாமாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்.
ஸ்ரீராமஜெயராமஜெய ஜெய ராமா.
மஹாபெரியவா சரணம்
🙏🙏🙏🙏
🙏👣மஹாபெரியவா பாதமேகதி
திரு.ஜி.ஆர் மாமா அவர்களின்பொற்
பாதகமலங்கள் போற்றி போற்றி👣🙏
⚛🪔🪔🪔🪔🪔🧎🧘🧎
⚛🪔🪔🪔🪔🪔🙏🧘🧘🧘🌴🪴🌲🪴🌲🌹🔥🔥🔥🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🧎🧘🧎🍎🍏🍍🥥🥥💐👣💐🙌🤲🙏🕉🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
Om sri Mahaperiyava padame saranam
🙏🙏shri Rama Rama Rama Ramasetha Raman🙏🙏🙏🙏No words to express 🙏🙏🙏🙏
AA xx xx TV xx xx
மிகவும் அற்புதம்
Rama kodiyum Kama kodiyum kodi kodi Thanks 🙏🙏🙏🙏🙏🙏 Amirthamayam Sri Rama Jeya Rama Jeya Jeya Rama 🙏🙏🙏🙏🙏 Total surrender.
G.R Mama Kodi Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram Mama,
Very much blessed to listen to the beautiful upanyasa by sri Rama Krishna swamigal .Sri Rama Jaya Rama, Jaya Jaya Rama.
Jai Sri Ram Jaya jaya Ram
ஆமா மாமி இவங்க சொல்ற நலம் தரும் நாராயணீயம் கேட்கும் போது நானும் அங்கே இருக்குற மாதிரி உணர்வேன். ஸ்ரீ மகாபெரியவா சரணம்
நானும் இவர் கூறியபடி ராம நாமம் எழுத விரும்புகிறேன். முறை என்ன என்பது கூறவும் தயவு செய்து .
@@mohanasundari3240 அதற்கான கால அளவு முடிந்து விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு, சாமியின் முன் அமர்ந்து இவர்கள் சொல்வதுபோல் ராம நாமம் சொல்லி, எண்ணிக்கை பத்தாயிரம் வந்தவுடன், சவித்தா மாமியிடம் தெரிவிக்கலாம். வாழ்த்துகள்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. ஸ்ரீ மகாபெரியவா சரணம்
Mahaperiavaa Charanam 🙏🙏. Namaskaram GR Mamma🙏🙏.
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama🙏🙏
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama🙏🙏
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama🙏🙏
Vazhga valamudan Thiru GR mama and the team
ஸ்ரீ ராமர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
Sree RamaJayarama JayaJaya Rama, SreeRama Jayarama Jayajaya Rama 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
இது ஒரு அற்புதமான சரித்திரம்
Jai SitaRam...Jai Hanuman...🌸🌸🌸💮💮💮🌺🌺🌺🏵️🏵️🏵️
Nandrihal👏 Mahaperiava
🙏ஓம் ஸ்ரீ குருப்யே நமஹ 🙏ஓம் ஸ்ரீ ராம் ஜெய ஸ்ரீ ராம் ராமஜெயம் 🙏ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏 ஒம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம்🙏🌹 🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஸ்ரீராமஜெயராமஜெய ஜெய ராம
Evloonall GR mama yarru theriyama irrunthen enaiku rama prabavam muliyama pathuteen ethanayoo vati mahaperivaa anusham pooja pathi therinjukanum search pannaen but ungala parthathelai now what miracle means nan migha mana varutha thudan irukeen sila mathanghalaghasome family issues apoo periva mahimaighal pathi parthapoo rama namam soluuu un problem solve aghum oru video pathen so from Hanuman jayanti onwards I start to write rama nama but somedays missed by guess 20 days write ayirukum today rama namam pathi melum neriya thaghaval GR mama mulam kekraathu periva voodaa arputhanghal ithuvum one athumatum illa inoruu miracle today my 29 th wedding anniversary but we can't celebrate that because my younger daughter suffer from chicken pox.but i heard this rama prabavam I really blessed no words to say periva anugraham GR mama blessings engha family kuu veenum 🙏Jaya jaya Shankara Hara Hara Shankara 🙏
Savithasankaranarayanansriramagayaramagayagayaramapadamecharan
SRI GURUBYO NAMAHA🙏EXCELLENT GUIDENCE. THROUGH THIS PRESENTATION, GR MAMA HAS MADE SURE THAT WE ALL UNDERSTAND THE VALUE OF THE NAMA.
LIKE A PARENT ANXIOUS ABOUT A CHILD DOING A TASK, MAMA IS ANXIOUS TO MAKE US GET INTO THE FEELING AND PERFORM THE TASK WITH 100% SINCERITY.
WE ALL ARE BLESSED TO HAVE HIM AS SARANALAYA GURU 😊😊😊
,
]
)
Sri saranalaya guruve you r the personification of mahaperiyava
We fall blessed to have u amidst us
Sri rama prabhavam is an eye opener to all during these turbulent times
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama🙏🙏
SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA 🎉SRI RAMA RAMA RAMETHI RAME RAME MANORAME SAHASRANAMA TATULYAM RAMA NAMA VARANANE 🎉SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA NIN PADHANGALAI ADIYEN NAMASKARIKINDREN 🎉
Sri Ram jaya ram jay jay ram.
Sri ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
புனர்பூசமும்சனி
தினமான இன்று
வழங்கிய தாமல்
அய்யா மற்றும்
GRMAMA அய்யா
ஆகியோருக்கு
நன்றி .நன்றி.
*எங்கெல்லாம்🧘🏻♂️🔥 இராம🔥🧘🏻♂️ நாமம் ஒலிக்கின்றது 🧘🏻♂️🌳 அங்கெல்லாம் அனுமான் 🔥💪சத்தியம் வருவார்! குரு துளசிதாசர் காஞ்சி மகா பெரியவா ராகவேந்தர் வள்ளலார் யோகிராம் சுரத்குமார் ராமதாஸ் நீம் கரோலி பாபா🌳🧘🏻♂️🙏🏽 போன்ற எண்ணற்ற மகான்களின் வாக்கு ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராமராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராமராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம*
Hara hara Sankara Jaya Jaya Sankara maha periyava saranam.ungalukkum gr mamaukkum Kodi nantikal Kodi namaskaram
Hara Hara shangara jeya jeya shangara mahaperiyava pathamae Sharanam mahaperiyava pathamae kathi maha periyava pathamae thunai.Guru pathamae Sharanam Guruvae thunai
PERIYAVA PATHAME SARANAM. PETIYAVA PATHAME THUNAI.
GR MAMA AVARGALUKKU ANANTHAKOTI NAMASKARANGAL🙏🙏🙏
Rama rama rama
Sri rama jaya rama jaya jaya rama🙏🙏🙏🙏🙏🙏
Srirama Jeyarama Jai Jai Ram thiruvadal Saranam
Ram Ram RamRam
Srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama sriiramajayam srirama 🙏🙏🙏🙏
மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏
I want the Rama Nama koti book where can I get Now i am writing in ordinary note book
Namasthe 🙏 Rama nee Nama entha ruchi ra blessed to hear adhi rasam adhi rasam thanks a lot
Om Sree MahaPeriyava sharanam 🙏🙏🙏.GR Mama avarkalukku engal namaskaram. 🙏🙏🙏. Dhaamal Mamavudaya arbhudhamaana varnanai/explanation mika arumayaaka irukku. Rama songs nenjai thodarathu. Mika mika arumai. Lord Rama, Maha Periyava, GR Mama and Dhaamal Mama avarkal ellorudaya blessings um irundhal *Likhithajapam* seyya enakkum arul kidaikkum ena nambukiren prarthikkiren 🙏🙏🙏Om Sree MahaPeriyava sharanam. Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
Namaskaram🙏 can I get that chanting very nice to hear and to chant please give that link thank you
HARERAMA...HARERAMA...RAMA..RAMA...HARE...HARE... HAREKRISHNA... HAREKRISHNA...HARE...HARE...OM NAMO... BHAHAVADHE... VASUDHEVAYA...NAMAHA... NARAYANA... KRISHNA... GURUVAYURAPPA... THIRUVADI... SARANAM............
ஸ்ரீராம் ராம ஸ்ரீ ராமஜெயம்.
சிவஸ்ரீ என்ற..
ராக தேவதையின்
ரசமான ஆலாபனையில்
ராம நாமம்
ரம்யமாக
ரிங்காரமிடுகிறது எனது காதுகளில்..!
மங்களம் ..மகிமை..அருமை..ஆஹா..!!
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama.
Maha periyava charanam.
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
Migavum arumai swamigale mahaperiyava saranam
Sriram jaya ram jaya jayaram sri ram jaya ram jayajayaram meena raja subha
ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம
Rama nama sangeerthanam is icing on the cake. 🙏
ஶ்ரீ ராம ஜெயம்
Jaisriram
Pranams to brahmanaguru of the ,by the , for the tanjore, kumbakonam and palakkad brahmins
Namaskaram G R Mama. Thank u mama for giving this divine opportunity. Feeling blessed mama. Sri Rama Jayam. Hara hara shankara Jaya Jaya shankara Shri MahaPeriava sharanam
Rama Rama
OM sreeRam Jaya Ram JAYA Jaya Ram! PammalMamakku Paada Namaskaram !
Sri rama Jaya rama Jaya Jaya rama
Ramachandra periyava Saranam , Ramachandra periyava Saranam, Ramachandra periyava Saranam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rama songs super. Good voice 👏👏
Jai Shri Ram
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama
Om sri mahaperiyava saranam q
Om sri mahaperiyava pathame thunai
Om mahaperiyava pathame Kathie
Hara Hara Sankar Jaya Jaya sankara Mahaperiyava saranam
Gr mama avarkalukku anathakodee namshkaram
🙏🙏🙏🙏
Maha periyava sharanam. Koti namaskarams mama. Thank you for both divine discourse and soulful singing. We are all truly blessed. 🙏🙏. Sri Ram Jaya Ram Jaya jaya Ram. Hara hara shankara jaya jaya shankara.
ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம
சௌமிய மேடம் நமஸ்காரம் , DHAMAL MAMA ROMBA SUPERA SONNAR THANKS TO MAMA, GR MAMA KU NAMASKARAM
AYYA. KANCHI MAHA PERIAVAA THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM 🙏🌴🎄🎄🎄🌴🌴🌴🎄🎄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Mahaperiyava Paadharavindham Saranagathi 🙏🙏🙏🙏 Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram
Om sri mahaperiyava pathame sharanam.
Shri Ram Ram Jay Jay Ram Shri Ram Ram Ram 🙏🙏🙏🙏🌼🌼🌼
Periyava sharanam.
Ennaku rama kodi book vennum...epadi vanganum
Rama charanam
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
🌼SRI MAHA PERIYAVA CHARANAM🌼
🌼🙏🏼SRI CHANDRASEKHARA
GURU BHAGWAN CHARANAM🙏🏼🌼
🌺🙏🏼🌼RAMA RAMA RAMA🌼🙏🏼🌺
🌺🌼🙏🏼🌺🌼🙏🏼🌺🌼🙏🏼🌺🌼🙏🏼🌺🌼
SriRamajayam SriRamajayam SriRamajayam 🔔🔔🔔🔔🙏🙏🙏🙏
Hara Hara Shankara jaya jaya Shankara om Sri Maha Periyava Sharanam. GR Mamakku kodana Kodi namaskaaram.
Enakum antha book Venum mama. Janaki Narayanan, 3/281 Krishnaveni Ammal Nagar, Iyyappanthangal, Chennai -56
Sri Rama Jeya Rama Jeya jeya Rama saranam
Ram ram
ஸ்ரீ ராம ஜெய்ராம ஜெய ஜெயராம💐💐💐🙇🙏ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐💐💐🙇🙏
Sri maha periyava saranam.🌺🌹🌷⚘🌻💐🍀💐🌳
Hara hara sankara Jaya Jaya Sankara Maha Periava padame sarranam
Really 💯💯 ture and right, world popular Singer and dancer sivasri 🌹 Jai Shri Ram ram ram ram sitaram ji 🌹 Hanuman ji 🌹 Jai Shri Radhe Krishna ji 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ராம ராம ராம ராம ராம!!!
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏
Om Sri Saranalaya Guruvukku Ananthakodi namaskaram🙏🙏🙏