பழ கருப்பையா அவர்களும் திரு. சகாயம் I. A. S. அவர்களும் மத நல்லிணக்கதுக்கு முமாதிரி யாக திகழ் கிறார்கள். வாழ்க அவர்களின் சீரிய தொண்டு.. வாழ்த்துக்கள்...
ஐயா சகாயம் அவர்களே தங்களின் பேச்சை வெகு மாதங்களுக்கு பிறகு இன்றுதான் தங்கள் பேச்சை பார்த்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.தாங்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நலம்பெறும்.
சத்தியமாக சொல்கிறேன் பழ கருப்பையா அவர்களே..! நீங்கள் பிறந்த பேறை, பலனை பெற்றுவிட்டீர்கள்..! உங்கள் இருப்பு உலகுள்ளவரை இருக்கும்..! இஸ்லாமிய மக்களுக்கு ஒரு துயர் என்றால் ,என்னால் முடிந்த என் உயிரையும் கொடுக்க கடமைபட்டுள்ளேன்..!
No words to express... உங்களின் இதயதிலிருந்து வந்த வார்த்தைகள்.. உன்மையை நெஞ்சுருதியுடன் உரக்க சொல்லும் மகா நேர்மையாளர்... நான் ஒரு இஸ்லாமியன் என்பதற்காக அல்ல... மனிதத்தை மட்டுமே நேசிக்கும் மாமனிதராக இருப்பதால மதம் கடந்து மனிதர்கள் மனிதர்கள் உங்களுடன் பயணிப்பார்கள். பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ தேசத்தை வாழ வைக்க அல்லாவை பிரார்த்திக்கிறேன் அய்யா...
மதிப்பிற்குரிய அய்யா சகாயம் ஐஏஎஸ் அவர்கள் என் போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு தெரியாத பல கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களுக்கு விளக்கம் தந்த எங்களுடைய ஐயா சகாயம் அவர்களுக்கு பல நன்றிகள் உரித்தாகுக மாவீரன் எங்களுடைய இந்திய அரசினுடைய ராணுவத்தினுடைய கதாநாயகராக திகழ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் யார் என்பதை இந்திய திரு மக்களுக்கு விளக்கத்துடன் ஆதாரத்துடன் விளக்கம் அளித்து சங்கிகளுடைய முகத்திரையை கிழித்தமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா.
ஐய்யா நான் தங்களின் லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்ற தாரக மந்திரத்தை உள்வாங்கி மக்கள் பாதை சமூக சீர்திருத்த இயக்கத்தில் இணைந்த நான் இது நாள் வரை மக்களுக்கான தேவை அறிந்து அதற்காக பல விடயங்களை செய்து வருகிறேன் ஐய்யா
சாந்தி சமாதானம் சமத்துவம் சகோதரத்துவம் அனைவரும் சகோதரர்களாக வாழ்வோம் IAS. சஹாயம் jusdice chandru Ex. Mp பீட்டர் அல்பொன்ஸ் வரலாற்று அறிஞர் Ex. MLA. பழகறுப்பயா போன்ற தமிழர்களால் உலகமே தமிழகத்தை வியந்து பார்க்கும் 🎉🎉🎉🎉🎉
இந்த புத்தகம் உலகம் தோறும் சென்றடையும் மலேசியா தமிழர்கள் சிங்கப்பூர் தமிழர்கள் ஸ்ரீ லங்கா தமிழர்களை சென்றடைந்து உலகம் பூராவும் வளம்வரும் புத்தகம் 🎉🎉🎉🎉🎉
மத நல்லிணக்கம் சார்ந்த உங்களின் பேச்சு உள்ளத்தையும் உணர்வையும் தொடுகிறது. ஆனால் இதுபோன்ற பிரசங்கங்களைக் கேட்கும் வாய்ப்பும் அறிவும் வட இந்தியர்களுக்கு இருக்குமெனில் ஒருவேளை அவர்களில் சிலராவது மனித நேயத்தை மத நல்லிணக்கத்தை பின்பற்றுவார்கள்! பின்பற்றக்கூடும்!
மிகவும் அருமையான பதிவு ஐயா ஐபிஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் நன்றி👍
பழ கருப்பையா அவர்களும் திரு. சகாயம் I. A. S. அவர்களும் மத நல்லிணக்கதுக்கு முமாதிரி யாக திகழ் கிறார்கள். வாழ்க அவர்களின் சீரிய தொண்டு.. வாழ்த்துக்கள்...
ஐயா சகாயம் அவர்களே தங்களின் பேச்சை வெகு மாதங்களுக்கு பிறகு இன்றுதான் தங்கள் பேச்சை பார்த்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.தாங்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நலம்பெறும்.
திரு. சகாயம் அவர்களே உங்களை போன்றவர்கள் எங்களை ஆள வேண்டும்.
.
அருமையான பேச்சு நன்றி யா அல்லாஹ் அனைவரையும் ஒற்றுமையுடன் வாழ ச்செய்வாயாக ஆமீன்
நெகிழ்வு..மிக்க நன்றி
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை மனித நேயம் என்று ம் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா
இஸ்லாம் எங்கள் வழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
துணை நிற்போம்...
ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் இறைவன் அருள் எப்போதும் நிறைந்து காணப்படும்
சத்தியமாக சொல்கிறேன் பழ கருப்பையா அவர்களே..!
நீங்கள் பிறந்த பேறை, பலனை பெற்றுவிட்டீர்கள்..! உங்கள் இருப்பு உலகுள்ளவரை இருக்கும்..!
இஸ்லாமிய மக்களுக்கு ஒரு துயர் என்றால் ,என்னால் முடிந்த என் உயிரையும் கொடுக்க கடமைபட்டுள்ளேன்..!
IAS அதிகாரி எங்கள் மாவட்டம் என்பது எனக்கு மிகவும் பெருமை குறியது வாழ்க பல்லாண்டு வாழ்க நூறாண்டு அய்யா அவர்களுக்கு.
No words to express... உங்களின் இதயதிலிருந்து வந்த வார்த்தைகள்.. உன்மையை நெஞ்சுருதியுடன் உரக்க சொல்லும் மகா நேர்மையாளர்... நான் ஒரு இஸ்லாமியன் என்பதற்காக அல்ல... மனிதத்தை மட்டுமே நேசிக்கும் மாமனிதராக இருப்பதால மதம் கடந்து மனிதர்கள் மனிதர்கள் உங்களுடன் பயணிப்பார்கள். பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ தேசத்தை வாழ வைக்க அல்லாவை பிரார்த்திக்கிறேன் அய்யா...
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
இதை அதிகமதிகம் பரப்ப வேண்டும்
ஐயா ...உங்கள் கருத்துக்கள் ..மனிதனை புனிதனாக்கும் கருத்துக்கள் ...
அருமையான பேச்சு
சட்டக் கல்லூரியில் அவரோடு 1985முதல்1988 வரை பயின்றவர் என்று சொல்லிக் கொல்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
இஸ்லாமிய சகோதரர்களே ஐயா சகாயம் சொன்னது போல உங்கள் குழந்தைகளை IAS/IPS படிக்கவையுங்கள்.
மதிப்பிற்குரிய அய்யா சகாயம் ஐஏஎஸ் அவர்கள் என் போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு தெரியாத பல கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களுக்கு விளக்கம் தந்த எங்களுடைய ஐயா சகாயம் அவர்களுக்கு பல நன்றிகள் உரித்தாகுக மாவீரன் எங்களுடைய இந்திய அரசினுடைய ராணுவத்தினுடைய கதாநாயகராக திகழ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் யார் என்பதை இந்திய திரு மக்களுக்கு விளக்கத்துடன் ஆதாரத்துடன் விளக்கம் அளித்து சங்கிகளுடைய முகத்திரையை கிழித்தமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா.
Collector Sir உங்கள் பேச்சு மிக அருமை. உங்களை பார்க்கும்போது நேதாஜியின் பார்ப்பது போல் உள்ளது
Hatsoff to Sagayem, IAS., Sir.
Sir Super
ஆற்றல் மிக்க பேச்சு நன்றி ஐயா
Excellent speech.
அருமையான பேச்சு
Super speech valthukal ayya🎉❤🎉
ஐய்யா நான் தங்களின் லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்ற தாரக மந்திரத்தை உள்வாங்கி மக்கள் பாதை சமூக சீர்திருத்த இயக்கத்தில் இணைந்த நான் இது நாள் வரை மக்களுக்கான தேவை அறிந்து அதற்காக பல விடயங்களை செய்து வருகிறேன் ஐய்யா
Super speech pazha Karuppaiya Sagayam I A S Well done Masha Allah
வாழ்த்துக்கள் சகாயம் ஐயா❤❤
எழுச்சி.....சிறப்பு
பேரன்பு சகோதரர் சகாயம் அவர்களுக்கு
இதயம் நிறைந்த நன்றி.
Super
EXCELLENT EXCELLENT SIR 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சாந்தி சமாதானம் சமத்துவம் சகோதரத்துவம்
அனைவரும் சகோதரர்களாக வாழ்வோம் IAS. சஹாயம் jusdice chandru Ex. Mp பீட்டர் அல்பொன்ஸ்
வரலாற்று அறிஞர் Ex. MLA. பழகறுப்பயா போன்ற தமிழர்களால் உலகமே தமிழகத்தை வியந்து பார்க்கும்
🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமை தோழர் 🌹
Great speech saha
Super explain sir
Your my Hero sir
இந்தியா சுதந்திர போராட்ட வீரரான அமீர் அம்ஸா அவர்களின் தியாக வரலாற்றின் நினைவுகள் பகிர்ந்தமைக்கு நன்றி.
Sir pure soul
❤❤
Super sir
👍🔥
Fantastic
Nice speech
ஐயா நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் 🙏
இந்த புத்தகம் உலகம் தோறும் சென்றடையும்
மலேசியா தமிழர்கள் சிங்கப்பூர் தமிழர்கள் ஸ்ரீ லங்கா தமிழர்களை சென்றடைந்து
உலகம் பூராவும் வளம்வரும் புத்தகம் 🎉🎉🎉🎉🎉
எனக்கு முறன்பாடுகள்.....
ஆனாலும் இஸ்லாமியர்கள் என் சகோதர்கள்.. நீங்கள் IAS என்பதற்காகா நீங்கள் பேசுவதில் வுடன் பட மாட்டேன். ..
👏👏👏👏
Super speech congrats ❤❤❤❤❤❤❤Sulaiman Dubai
❤
👍
Collector Sir iyya karuppaia varuga
Sagayam please join TVK party🔥🔥🔥
IAS🌹🙏👌👍 Ex MLA🙏👌👍🌹🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🕋🕋🕋🕋🕋🕋 நான் ஒரு கிராமத்தான் அரசு பணி நிறைவு.... பழனி 🙏
🎉🎉🎉
கிரேட் ஐயா
Thank you to everyone sir... 🎉🎉🎉
நீங்கள் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம்
எங்களின் பேரன்பு அய்யா
மனிதம் மிகுந்த பழ.கருப்பைய்யா அவர்களுக்கு
இதயம் நிறைந்த நன்றி.
SakainyamsirNenkalNamdavalavalavalthukalOmnavagivaiOmsivayanamallka
ஐயா அரசு உங்களை பயன்படுத்த பயப்பட காரணம் உங்கள் நேர்மை உண்மையான வேலை உழைப்பாளர் க்கு பதில் சொல்ல முடியாது பயம்
Admk dmk வேண்டாம் 😄😄😄😄👍
விஜயன் கச்சிக்கு சென்று விடுவார்
APJ mari irukaru
சில பேச்சாளர்களை திராவிடம் வாங்கின
Iya tamilakam valamaka
Vijay utan inaya vendum
Sahayam ias great 👍 👌 👏
Excellent talk by brother sahayam IAS,live long brother.
சகாயம் சாராயம் ஆகி விட்டது
சங்கி யா அப்படி தான் இருக்கும்
00p hi
இதுஒருடங்டாங்பேச்சி
மத நல்லிணக்கம் சார்ந்த உங்களின் பேச்சு உள்ளத்தையும் உணர்வையும் தொடுகிறது. ஆனால் இதுபோன்ற பிரசங்கங்களைக் கேட்கும் வாய்ப்பும் அறிவும் வட இந்தியர்களுக்கு இருக்குமெனில் ஒருவேளை அவர்களில் சிலராவது மனித நேயத்தை மத நல்லிணக்கத்தை பின்பற்றுவார்கள்! பின்பற்றக்கூடும்!
இங்கே உள்ள இஸ்லாமியர்கள் இங்கே உள்ள இந்து சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் தான் எங்களுக்கு மத வேறுபாடு கிடையாது எல்லோரும் ஒருதாய் மக்கள்
இஸ்லாம் மனித குலத்துக்கு வழிகாட்டி இஸ்லாமியர்கள் எல்லோரையும் தன்னுடைய சொந்த அண்ணன் தம்பியாக பார்க்கிறார்கள்
Sakayam are you palasten
திருமிகு சகாயம் அய்யா அவர்கள் கட்சி ஆரம்பித்து திமுகவை எதிர்த்தார்.
இப்போது அய்யா அவர்கள் RSS tool kit டாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகின்றது.
oH...neenga palla karupaiya yum unga party thana nala velangidm. Christiyans, muslims vote bank i thisai thirippa vellai ..ithellam oru pilaippu....
Super
👍