Betal leaves are good for health, but alophathy doctors in general don't know the ancient heritage and health benefits of betal leaves because probably they studied western information only.
அது சாத்தியமில்லை., வெற்றிலையின் பயன்பாடு நமது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது.. ஆனால் இனி வரப்போகும் காலங்களில் வெற்றிலையின் நிலை... ஆதலால்தான் இப்படி ஒரு தலைப்பு
@@TravelKuruviVlog வாரம் ஒரு முறை அனைத்து வீடுகளிலும் வெற்றிலை ரசம் சாப்பிடுவதை கலாச்சாரமாக நாம் மாற்றினால் போதும். இல்லையேல், குறைந்தது, ஸ்வீட் பீடா கடைகளை ஆதரிப்பதும் செய்யலாம்.
எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக வெற்றிலை வயல்(கொடிக்கால்)அனைத்தயும் அழித்து குடியிருப்பு மனையாக மாற்றக் விரைவாகவும், முறையாகவும் ஒப்புதல் தந்து சேவையாற்றி வருகிறது தமிழக அரசு, வணக்கம்.
Super 👍👍
Thank you 👍
Very nice ❤
Correction… this is not vetru illai… this is Vettri Illai … Kadai yelu valalgalil oruvaraana Velpaari kaalathilayae intha illai payanpatil erunthathu… thanuku piditha pennai thirumanam seiya oru mirugathai adaki intha illaiyai aanmagan eduthu vara vendum.. athuvae vettri illai naal pokil vetrilai aanathu…vetrilai kodi pukum…
nice bady❤🎉
Betel leaves high demand for perfume making.
நல்ல காணொளி! அருமை!
ளகரத்தை சரியாக உச்சரிக்கவும்.
ளகரத்தை லகரமாகவே நீங்கள் உச்சரிப்பதைக் கேட்க அவ்வளவு உவப்பாக இல்லை.
Very good effort and important news
@malleestpr80 Thank you so much for your comment
குழந்தைப்பேறுக்கு உகந்த மருத்துவம் வெற்றிலைத் தரிப்பது.
Eppadi?
@@ayyavunatarajan5756 வெற்றிலை பாக்கு சுண்ணாம்பில் தாது உப்புக்கள் அதிகம். சிங்க், கால்சியம் போன்ற உப்புக்கள் விந்து உற்பத்தியையும் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தும்.
Good Madicen 👍
Yes, thanks
Betal leaves are good for health, but alophathy doctors in general don't know the ancient heritage and health benefits of betal leaves because probably they studied western information only.
yes sir you are absolutely correct 👍
@@TravelKuruviVlog🙏🙏
They know everything. But if you're healthy then how will they run their hospitals with profits?!
தலைப்பே தவறு ஏனிந்த தலைப்பு ? வெற்றிலையின் பயன்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது
அது சாத்தியமில்லை., வெற்றிலையின் பயன்பாடு நமது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது.. ஆனால் இனி வரப்போகும் காலங்களில் வெற்றிலையின் நிலை... ஆதலால்தான் இப்படி ஒரு தலைப்பு
@@TravelKuruviVlog வாரம் ஒரு முறை அனைத்து வீடுகளிலும் வெற்றிலை ரசம் சாப்பிடுவதை கலாச்சாரமாக நாம் மாற்றினால் போதும். இல்லையேல், குறைந்தது, ஸ்வீட் பீடா கடைகளை ஆதரிப்பதும் செய்யலாம்.
எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக வெற்றிலை வயல்(கொடிக்கால்)அனைத்தயும் அழித்து குடியிருப்பு மனையாக மாற்றக் விரைவாகவும், முறையாகவும் ஒப்புதல் தந்து சேவையாற்றி வருகிறது தமிழக அரசு, வணக்கம்.
மிகவும் வருந்தும் விடயம் 😞