உங்கள் மீனவன் போட்ட வித்துட்டோம் கஷ்ட்டமா இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 91

  • @selvarajsengol2444
    @selvarajsengol2444 11 หลายเดือนก่อน +64

    இந்த படகு வாங்கிய நண்பரும் உங்கள் மீனவனை போல் வளர வாழ்துகள் ....

  • @prakashg2075
    @prakashg2075 11 หลายเดือนก่อน +181

    கடன் பிரச்சனையினால் ஒன்றும் விற்கவில்லை வேறொரு புது படகு வாங்குவதற்கு தானே விற்பனை செய்கிறீர்கள் இதில் என்ன மனதிற்கு வருத்தமாக இருக்கிறது என்கிறீர்கள்

    • @jaustinjeevaraj1967
      @jaustinjeevaraj1967 11 หลายเดือนก่อน +16

      ஒரு பொருளை விரும்பி ஏற்றுக் கொண்டு அதை விற்கும் நிலைக்கு தள்ளப்படும்போது சறது வருத்தத்தை சகஜமாக கூறியுள்ளார். எதுவும் நிரந்தரமில்லை.

    • @ramachandran453
      @ramachandran453 10 หลายเดือนก่อน +12

      Sympathy உருவாக்கி பணம் வசூல் போற்றதுக்கு....

    • @sriramkumar9583
      @sriramkumar9583 9 หลายเดือนก่อน +5

      Content venum kaasu sambarikanum.........

    • @sriramkumar9583
      @sriramkumar9583 9 หลายเดือนก่อน +2

      Appo vaanguravan kasta patta prechana illa ne santhosama irukkanum appudi thana

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 11 หลายเดือนก่อน +18

    உங்கள் மீனவ அண்ணா😐 வாழ்க்கையில் எதை நினைத்தும் வருந்தாதே😔 எதுவுமே நிரந்தரம் கிடையாது🥀 உன்னுடைய உழைப்பும் உன்னுடைய தன்னம்பிக்கையும் உன்னுடைய விடாமுயற்சியும் எப்பொழுதும் கைவிடாதே🙏 உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் இமயமலை உச்சியை விட மேலோங்கும்❤🤝👍

  • @guruprakash9979
    @guruprakash9979 9 หลายเดือนก่อน +34

    வித்துட்டு என்ன பிச்சையா எடுக்க போற
    விடுணே பாத்துக்களாம் அதான் எங்கள வச்சு சம்பாதிக்கரள😅😅😂

  • @agilanweb977
    @agilanweb977 9 หลายเดือนก่อน +4

    kasu ilatha pothe nermaya iruntha..kasu vantha piragu intha manithhan nadika arambikaran...

  • @Vijauaragauan
    @Vijauaragauan 2 หลายเดือนก่อน

    ஒன்று இழந்தால் தான்🇪🇸 இன்னும் ஒன்று கிடைக்கும்👌👌✅✅👌👌✅✅👌👌✅✅👌👌✅✅

  • @velusugan724
    @velusugan724 11 หลายเดือนก่อน +17

    என்னத்தயாவது சொல்லுங்கண்ண எத சொன்னாலும் கேக்க போறோம்.

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் வாங்கும் புது போட்டுக்கும் உங்கள் மீனவன் என பெயர் வையுங்கோ. புது போட்டில் நல்ல தொழில் நடக்கும். இறைவன் எப்போதும் உங்களை ஆசிர் வதிப்பார்.❤❤❤❤❤❤❤

  • @sahuldeen3173
    @sahuldeen3173 10 หลายเดือนก่อน +1

    ஒன்றை பெறுவதற்கு...ஒன்றை இழந்தால்தான் பெறமுடியும்...இவ்வளது வருத்தப்பட்டு புலம்பினால்...வாங்குபவர் நிலையிலும் யோசனை செய்து...மனநிறைவுடன் கொடுங்கள்....

  • @shivamcranesshivamcranes4586
    @shivamcranesshivamcranes4586 11 หลายเดือนก่อน +2

    Maatram ondru than maaradhadhu.
    Pudhu visai padagu vanga valthukkal🎉😊

  • @VMS9713
    @VMS9713 10 หลายเดือนก่อน +1

    இதில் வருத்தம் ஒன்று இல்லை . தொழில் வளர்ச்சிக்கு ஒன்று இழந்தால் தான் ஒன்று கிடைக்கும்.வாழ்க வளமுடன்

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 11 หลายเดือนก่อน +7

    விற்பதில்லை அடுத்த நிலைக்கு நம்மை நகர்த்துகிறோம் வாழ்த்துக்கள் 💞🙏🌺

  • @josephthaliath6298
    @josephthaliath6298 11 หลายเดือนก่อน +8

    இதில் வருத்தபட ஒன்றும் இல்லை தலைப்பு சரியாக இல்லை

  • @ramakrishnanr4107
    @ramakrishnanr4107 11 หลายเดือนก่อน +7

    நீ என்ன காரணம் கூறினாலும் அது உனக்கு அம்மா அப்பா அக்கா தங்கை போலத்தானே நீ உன்னிடம் வந்து எதுவும் தனக்காக கேட்காத உன் உறவு அல்லவா 😂😂😂😂😂

  • @sanjithasri9142
    @sanjithasri9142 10 หลายเดือนก่อน

    Ungal meenavan valthukkal🎉🎉

  • @vijayantony5470
    @vijayantony5470 11 หลายเดือนก่อน +4

    நண்பா கவலைப்படாத, கடற்புறா மீண்டும் கடலில் சாதனை படைப்பாள் 😍

  • @ciyalamciyan6380
    @ciyalamciyan6380 11 หลายเดือนก่อน +53

    எக்காரணத்த கொண்டும் போட்ட விற்க மாட்டோம் சொன்ன வாயி இப்ப பாத்தியா

    • @antonypevin3189
      @antonypevin3189 9 หลายเดือนก่อน +1

      Intha ahlu vanjaram meen nallava irukathunu pesittu Chennai la poi oru video edukkum pothu vanjaram meen Mari oru meenum taste varathunu sonnaru periya pikai paya😅

  • @karthickindia9552
    @karthickindia9552 10 หลายเดือนก่อน +1

    என்னா நண்பா,இதுல தானே மீன் சுட்டு ,அவிச்சி சாப்பிட றதா எல்லாம் போட்டிங்க நான் மொதல்ல ரசிச்ச போட்டு ⛵ .வித்துடீங்களே.

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 9 หลายเดือนก่อน +1

    உங்கள் மீனவன் படகு விற்கப்படுவதாக
    உங்கள் மீனவன் கடைகளும் விற்கப்படுவதாக
    உங்கள் மீனவன் வீடுகளும் விற்கப்படுவதாக ஆமென்
    இவருடைய அனைத்துச் சொத்துகளும் விற்கப்படுவதற்காய் ஸ்தோத்திரம்

  • @bxbhxhx3903
    @bxbhxhx3903 11 หลายเดือนก่อน +11

    எதுவாக இருந்தாலும் உங்கள் உழைப்புக்கு காரணமாக இருந்த இந்த படகை விற்றது தவறு எவ்வளவு உயர்வு வந்தாலும் கடந்து வந்த பாதை மறக்க வேண்டாம் நீங்கள் அதை ஒரு ஞாபகமாக வைத்திருந்திருக்கலாம் 😢😢😢😢😢😢

  • @jaustinjeevaraj1967
    @jaustinjeevaraj1967 11 หลายเดือนก่อน +1

    நண்பரே சிறிய அளவு fibre boat என்ன விலை என்று quotation வேண்டும். (கண்மாய்க்குள் போய்வர )

    • @fxmedia6644
      @fxmedia6644 10 หลายเดือนก่อน

      புதிய போட் டா அல்லது 2nd hand boata

  • @shanthigd2249
    @shanthigd2249 11 หลายเดือนก่อน

    Boat kku license vaanganuma?

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 หลายเดือนก่อน +7

    எங்க வீட்டில் ஒரு புளியமரம் இருந்தது அண்ணன் அதை வெட்டும் போது நான் அவ்ளோ அழுதுட்டேன் அண்ணன் .நீங்கள் இவ்ளோ வருஷமா வச்சிருந்த போட்டே குடுக்குறது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அண்ணன்.உங்கள் உயிரே அந்த போட்டுதான் .❤❤❤❤❤😢😢😢.

  • @veralevel980
    @veralevel980 10 หลายเดือนก่อน

    Ethai vitteathu thavaru oru pillai porandal erkanave ulla pillaiya yarkittaiyathu koduppingala , athuvum ungalai nalla nilaikku uyarthiya padagu ,padaganalum atharkkum oru vali undu.nandry ketta manithargal endru ninaithukonduthan pogum😢

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 11 หลายเดือนก่อน +4

    Without this boat ..no videos..no TH-cam channel.. 2019 la ithala than TH-cam la vanthinga..palasa maraka koodathu..
    Vithathu thappu than

  • @உதவும்கரங்கள்-வ1ள
    @உதவும்கரங்கள்-வ1ள 10 หลายเดือนก่อน

    Enatha irunthalum old is gold thala

  • @Kundal34
    @Kundal34 8 หลายเดือนก่อน +1

    செலவு அதிகமாக ஆகுதா மரத்தினால் செய்த படகு அதுதா உனக்கு சோறு போட்டிப் சி அண்ணா அது நீங்க மறவாதிர்கள்

  • @SentamilStrak
    @SentamilStrak 10 หลายเดือนก่อน

    0:58 1:02 1:02 1:02 1:02 1:02

  • @தீரன்கோபி
    @தீரன்கோபி 11 หลายเดือนก่อน +2

    குடும்ப சூழ்நிலை காரணமாக தொழிலை கைவிட்டு சிரமம். அண்ணா ஏதும் வேலை கிடைக்குமா.

  • @jey6384
    @jey6384 11 หลายเดือนก่อน +3

    Unmai ennanu thariyama neraya peru support pannathinga

  • @jarajitnethra
    @jarajitnethra 9 หลายเดือนก่อน

    dont feel brother
    old on new boat

  • @rk3089
    @rk3089 11 หลายเดือนก่อน

    Enna rate ku vitheenga bro

  • @Kangsweety_777
    @Kangsweety_777 11 หลายเดือนก่อน +1

    Best wishes for buying new boat but old boat selling romba kastama iruku

  • @venkatshvenkat5393
    @venkatshvenkat5393 11 หลายเดือนก่อน +3

    அண்ணா இந்த வல்லம் தான் உங்கள் மீனவன் பெயர் ருக்கு சொந்தகார் அவரெயே ஏன் 😢

  • @rajkumarb7364
    @rajkumarb7364 8 หลายเดือนก่อน

    ஏங்க மீனவன் கிங்ஸ்டன் தப்பு பண்றீங்களா அந்த பழசுனால தான் இவ்வளவு முன்னேற்றம் உங்கள் லைஃப்ல

  • @yash8536
    @yash8536 10 หลายเดือนก่อน

    idha boata pudhu veedu munnadi ninaivaa vechurundha semaya irukum ❤

  • @ismailnoor44
    @ismailnoor44 11 หลายเดือนก่อน +11

    உங்கள் ஸ்ரீதேவி உங்களை விட்டுப் போய் விடும்

    • @manikandanms9512
      @manikandanms9512 10 หลายเดือนก่อน +2

      Yes

    • @mohamedtajudeen7472
      @mohamedtajudeen7472 10 หลายเดือนก่อน

      ஶ்ரீதேவி யாரு உங்க அக்காவா

  • @geethakarthikeyan5068
    @geethakarthikeyan5068 11 หลายเดือนก่อน +2

    அண்ணா இந்த படகை விற்கிறோம் என்று வருத்த படாதிங்க இதைவிட பெரிய படகு வாங்குவீர்கள் இன்னும் நிறைய வாங்க வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் அண்ணா

    • @mohdazar2190
      @mohdazar2190 11 หลายเดือนก่อน +1

      Ean ma avaru poi solluraru

    • @antonypevin3189
      @antonypevin3189 9 หลายเดือนก่อน

      Kadaisi vara nenga netku kasu pottu ippadi msg pannitu irunga 10paisa sampathikama😅

  • @markarun
    @markarun 11 หลายเดือนก่อน +5

    யோவ் cash வாங்கிட்டு தானே குடுத்திங்க??ஏதோ free a குடுத்த மாதிரி feel பன்றே??

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 11 หลายเดือนก่อน +1

    உங்கள் மீனவன் அண்ணா இனிமே நீங்க வாங்கும் போர்ட் நல்ல தரமானதாக வாங்குங்க🙏🙏🙏

  • @r.natarajan2652
    @r.natarajan2652 11 หลายเดือนก่อน +2

    Don't worry bro, sure god will take care of you.
    Your hard work never fails.

  • @zafiralifestyle
    @zafiralifestyle 11 หลายเดือนก่อน

    4 Vallathai orea nearathila vikum poodhu ean manasu kastapathadhu andha niyabaham vanduruchu Anna😅😅😅

  • @Sasikumar-hy2ps
    @Sasikumar-hy2ps 9 หลายเดือนก่อน

    அந்தப் போட்ட வித்தா உங்களுக்கு ராசி போயிரும்னா

  • @Nirmal83Singh
    @Nirmal83Singh 10 หลายเดือนก่อน +1

    சந்தோசம் ணா மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 11 หลายเดือนก่อน +1

    வித்துட்டு புது பைபர் வாங்க போற.. இதில் என்ன வருத்தம்

  • @abdulhakkim2057
    @abdulhakkim2057 11 หลายเดือนก่อน +1

    Yennna aachu bro....

  • @martindavid9296
    @martindavid9296 11 หลายเดือนก่อน

    You are growing, congrats

  • @venkatshvenkat5393
    @venkatshvenkat5393 11 หลายเดือนก่อน +3

    எத்தனை பிர்ச்சனை வந்தால்லும் உயிர் இல்லதா பிள்ளை மாதிரி அண்ணா ஒரு காலத்தில் உணவு போட்டது na அதை விடடாதிர்கள்😢

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 11 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு இந்த பெயர் சம்பாதித்து கொடுத்த வல்லத்தை பிரிய மனச வலிக்கிறதுதானே...

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 11 หลายเดือนก่อน +1

    உங்கள் உழைப்புக்கு உறுதுணையாக இருந்த. 👃👃👃👃👃👃👃👃

  • @DineshKumar-rt2uq
    @DineshKumar-rt2uq 10 หลายเดือนก่อน

    பைபர் போட் ஐந்துலட்ச ரூபாய் என்ன அண்ணா ஓரு லோன் போட்டு கூட படகை விற்காமல் இருந்து இருக்கலாம். நீங்க கேட்ட பேங்க்ல லோன் தராமல் போயிருவங்க feel pana vachitinga

  • @THIRUPPATHIAUDIOSPALLAPATTI
    @THIRUPPATHIAUDIOSPALLAPATTI 11 หลายเดือนก่อน +2

    ரொம்ப கஷ்டமாக இருக்கு

  • @jey6384
    @jey6384 11 หลายเดือนก่อน +1

    Unmai

  • @caxtjum4953
    @caxtjum4953 11 หลายเดือนก่อน

    God will bless you with greater boat

  • @Mehala_Vision
    @Mehala_Vision 11 หลายเดือนก่อน +2

    Athan puthu boat vankiringale

  • @Tamilianpilani
    @Tamilianpilani 11 หลายเดือนก่อน +2

    Ivaru onnum summa sales pannala ellam money mind

  • @JayakumarBalaji-m2g
    @JayakumarBalaji-m2g 11 หลายเดือนก่อน

    Hi Ap Chittoor

  • @tamilalagansooriamoorthi7361
    @tamilalagansooriamoorthi7361 9 หลายเดือนก่อน

    Dai inum engala paithykaravae nenachytrukala 😂

  • @Tamilianpilani
    @Tamilianpilani 11 หลายเดือนก่อน

    Ithu raasi ana boat sales panni iruka kudathu

  • @rajkumarb7364
    @rajkumarb7364 8 หลายเดือนก่อน

    கிங்ஸ்டன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தப்பான செயல் தயவு செஞ்சு அதை கொடுக்காதீர்கள்

  • @MurugesanG-h8b
    @MurugesanG-h8b 11 หลายเดือนก่อน

    😢

  • @na_v3_villan
    @na_v3_villan 11 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣

  • @Christangelash
    @Christangelash 11 หลายเดือนก่อน

    Poi poi a sollranga poi solliye valanthutan . New boat vanga poran nu sollunga.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 11 หลายเดือนก่อน

    Don't worry nanba Kingston 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @eskay6933
    @eskay6933 11 หลายเดือนก่อน +4

    நடிக்காதடா டேய்

  • @jostephen7601
    @jostephen7601 11 หลายเดือนก่อน +17

    மீன் பிடிக்காத போட்ட விக்கலாம்.

  • @arunbcom279
    @arunbcom279 11 หลายเดือนก่อน +2

    Dei poda ne full fraud 😂

  • @mkumara4490
    @mkumara4490 10 หลายเดือนก่อน

    Nakku thalluthu

  • @dharanidharan4092
    @dharanidharan4092 10 หลายเดือนก่อน

    Apuram ethukuda overa seen podura

  • @blessingsrijith
    @blessingsrijith 11 หลายเดือนก่อน +2

    Poda fraduuuuuu.......

  • @sureshrs7347
    @sureshrs7347 10 หลายเดือนก่อน

    Nalla oompunga

  • @shaik.mm.0038
    @shaik.mm.0038 11 หลายเดือนก่อน

    First view

  • @arulselvank6101
    @arulselvank6101 11 หลายเดือนก่อน

    Un alivu thuvangiyathu. Endha nilai vandhalum vandha nilai marakathe... Vikkamal vaithirukalam...

  • @TWINTURBO-jp8it
    @TWINTURBO-jp8it 8 หลายเดือนก่อน

    Fiber boat ila apo piper potu ,,sry boat 😂😂

  • @agamudaiyarveeratamilan7940
    @agamudaiyarveeratamilan7940 10 หลายเดือนก่อน

    ஒருத்தன் நல்லா இருந்தா சில நாய்களுக்கு பிடிக்காதே

  • @holiya6558
    @holiya6558 11 หลายเดือนก่อน +1

    Poda dei

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 11 หลายเดือนก่อน +1

    😂😂😂😂