உங்கள் மீனவன் அண்ணனுக்கு உழைக்கணும் நிறைய சம்பாதிக்கணும் நிறைய பேருக்கு உதவி பண்ணனும் எல்லா எண்ணமும் இருக்கு😢 ஆனா அவர் நினைத்த அளவுக்கு இப்போதைக்கு பணம் இல்லை... உங்கள் மீனவன் அண்ணா கண்டிப்பாக அந்த 30 இலட்சம் ருபாய் போட்டு நீங்க வாங்குவீங்க... 🎉
என்ன அண்ணா கடைசி வரைக்கும் போர்டு வாங்கவே இல்லையே.... உங்கள் மீனவன் அண்ணா நீங்க புது போட்டே பொறுமையா பணம் சேமித்து வைத்து வாங்குங்க... 30 இலட்சம் போட்டு வாங்குங்க... இந்த தங்கச்சி உடைய அன்பான வேண்டுகோள்🙏🙏🙏🙏 இப்போதைக்கு நீங்க 4 இலட்சம் கையில் வச்சிருக்கீங்க இன்னும் ஒரு 11 லட்சம் சேமியுங்கள்🙏 30 லட்ச ரூபாய் பணம் மொத்தமா கொடுத்து கண்டிப்பா நீங்க வாங்குவீங்க💐 இந்த தங்கச்சி சொல்றது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்🙏
சூப்பர் வாழ்த்துக்கள் உங்களுக்குன்னு ஒரு போட்டு அமையும் அதை நீங்கள் சீக்கிரம் வாங்க ரொம்ப நாளாவே நான் உங்களை கேக்கணும் கேட்கணும்னு நினைச்சேன் நீங்களே வாங்குறீங்க வாழ்த்துக்கள்
தூத்துக்குடி மீனவன் புது போட் 3லட்சம் என கூறுகிறார்.நீங்கள் கோடியில் விலை சொல்கிறீர்கள்.நல்லா தான் உருட்டு றீங்க. ஒரு உங்கள் மீனவன் கடையின் franchise க்கு ரூ10 லட்சம் வாங்குகிறீர்கள். உங்களிடம் பணம் இல்லையா.நல்ல உருட்டு.
இந்த படகுகள் FRP பொருளால் செய்யப்படுகிறது.. இந்த பொருள் விலை அதிகம்.. என் ஒர்க்சாப் கூறை க்கு 1000 சதுர அடிக்கு இரண்டு கோட்டிங் அடிக்கவே 1 லட்சம் செலவு வந்தது..அப்ப இந்த படகுகள் எவ்வளவு விலை வரும் என்று பார்த்தால்..பல லட்சம் நிச்சயம் வரும்..

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ❤

😅
உங்களுடைய சேனல் வியுஸ்,லைக்ஸ் முன்பு போல,இன்று இல்லை... ஏன் என்று தெரிகிறதா?... ஆழ் கடல் பற்றிய காணொளி வராததால் தான்....புரிந்து கொள்ளுங்கள்....
Yes
All the best Nanba.
Melum Melum Thangal Valara En Valthukkal
சூப்பர் வாழ்த்துக்கள் உங்களுக்குன்னு ஒரு போட்டு அமையும் அதை நீங்கள் சீக்கிரம் வாங்க ரொம்ப நாளாவே நான் உங்களை கேக்கணும் கேட்கணும்னு நினைச்சேன் நீங்களே வாங்குறீங்க வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அண்ணா 🎉❤
வாழ்த்துக்கள் ப்ரோ ❤
Advance Vallthukal Anna 😍
Valthugal ❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
செம்ம உருட்டு டா தம்பி.ஸ்.
வாழ்த்துக்கள் உங்கள் மீனவன்
❤🎉🎉🎉🎉❤❤
Super video nanba Kingston all ways buy new boat nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super🎉🎉🎉🎉🎉
ஊரை ஏமாற்றி பிழைக்கும் உங்கள் மீனவன்
மீனவர்களிடம் வாங்கும் மீனுக்கு உரிய விலை கொடுங்கள் மீனவர்களை ஏமாற்றதீர்கள்
மீன்கள் என்ன விலை
வாழ்த்துக்கள்
விரைவில் படகு வாங்க வாழ்த்துக்கள்
Best Wishes 🌱
நல்ல நடிகன்
Kantupichittinga
Brother nanga boat work than panuroim thoothukudi
Number kuduga bro
🎉🎉🎉
All the best anna
Don't forgive. Try your best❤❤❤❤❤❤❤❤❤❤
நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே
செகனண்ட் விசைப்படகு75. T 80 அடி ஃபைபர் இழுவை மடி போட் என்ன விலைக்கு கிடைக்கும் அண்ணா
போட்டு வாங்காதீங்க, படகு வாங்குங்க
Congratulations soon u buy big boat 🎉
Boat venuma bro
வாங்கின பின்பாவது மீன்களின் விலையை உங்கள் கடையில் குறைத்து கொடுங்கள்.
❤ SemmA ஆனா அதை செய்ய மாட்டார்
Enda boat vanguna antha kadan ku vatti yaar kattuva ??
❤❤❤❤❤❤❤😊
சிப்பிக்குளம் சென்று பார்க்கவும்😊
🎉❤
தூத்துக்குடியில் புதுய Yanmar engine கிடைக்கும்....
500000 to 5050000
Sunday மீன் இல்லையா கடைக்கு வராதா வீடியோவை போடல
Back to form anna ❤❤❤❤❤❤❤❤
¥3.25.000
2 leks
👏
தூத்துக்குடி மீனவன் புது போட் 3லட்சம் என கூறுகிறார்.நீங்கள் கோடியில் விலை சொல்கிறீர்கள்.நல்லா தான் உருட்டு றீங்க. ஒரு உங்கள் மீனவன் கடையின் franchise க்கு ரூ10 லட்சம் வாங்குகிறீர்கள். உங்களிடம் பணம் இல்லையா.நல்ல உருட்டு.
Neenga vaangi kudunga bro…3 laks😂🤣
Kirukku pailey 3 latchathukku oru bullet bike thaan vaanga mudiyum..nee oru uruttu
இந்த படகுகள் FRP பொருளால் செய்யப்படுகிறது.. இந்த பொருள் விலை அதிகம்.. என் ஒர்க்சாப் கூறை க்கு 1000 சதுர அடிக்கு இரண்டு கோட்டிங் அடிக்கவே 1 லட்சம் செலவு வந்தது..அப்ப இந்த படகுகள் எவ்வளவு விலை வரும் என்று பார்த்தால்..பல லட்சம் நிச்சயம் வரும்..
😢😢😢😢
ஒவ்வொரு தொழில் சார்ந்து ஒவ்வொரு படகுகள் யூஸ் பண்ணுவாங்க... அது வந்து கோடி ரூபாய் வரைக்கும் இருக்கு கோடி ரூபாய்க்கு மேலயும் இருக்கு...