சம்பங்கி மலர் சாகுபடி, மாதம் 20 ஆயிரம் சம்பாதிக்க முடியும், குறைந்த ஆட்கள் போதும்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ஒரு முறை நடவு செய்தால் நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து மகசூல் கொடுக்கும் சம்பங்கி மலர் சாகுபடி குறைந்த ஆட்கள் போதும் மிகக் குறைந்த தண்ணீர் இருந்தாலும் சொட்டு நீர் மற்றும் சுழல் நீர் பாசனம் பயன்படுத்தி மாதம் 20 ஆயிரம் ரூபாய் முதல் அதற்கு அதிகமாக மிக எளிமையாக சம்பாதிக்க முடியும் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் மலர் சாகுபடி

ความคิดเห็น •