அய்யா ஒரு குடும்பம் முழுவதும் முழு வேலையாக செய்தால் தான் ஒரளவுக்கு சம்பாரிக்க முடியும். களை எடுப்பது மிகவும் பெரிய செலவு. இயற்கை முறையில் இந்த பூ பற்றி முழுமையாக உண்மையாக தெரிய வேண்டும் என்றால் திண்டுக்கல் அருகே தவசிமடை மருதமுத்து என்பவரை தொடர்பு கொள்ளலாம். இவர்களும் உண்மைநிலையை தெளிவாக சொல்லியுள்ளார்கள். செலவுகளை பற்றிய விபரமும் தந்தால் புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி மகிழ்ச்சி
தெளிவான விளக்கம் மிக அருமையான பதிவு
அருமை. தெளிவான கானொலி.
அருமை போதி
Bro enga eariyala vanthu video eadunga
எந்த ஊர்
அய்யா ஒரு குடும்பம் முழுவதும் முழு வேலையாக செய்தால் தான் ஒரளவுக்கு சம்பாரிக்க முடியும். களை எடுப்பது மிகவும் பெரிய செலவு. இயற்கை முறையில்
இந்த பூ பற்றி முழுமையாக உண்மையாக தெரிய வேண்டும் என்றால் திண்டுக்கல் அருகே தவசிமடை மருதமுத்து என்பவரை தொடர்பு கொள்ளலாம்.
இவர்களும் உண்மைநிலையை தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
செலவுகளை பற்றிய விபரமும் தந்தால் புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
மகிழ்ச்சி
Planting mulching sheet with trip !
Seeds venum
விவசாயி போன் நம்பர் Descriptionlla கொடுக்கப்பட்டுள்ளன அவர்களிடம் தொடர்புக்கொள்ளுங்கள்.
வீதை கிடைக்குமா போன் நம்பர் சொல்லுங்க
Ethana kg vennum
1 or 2 kg போதும், விலை என்ன தெரியல,