முடியல யார் சாமி நீங்க ! பட்டிமன்ற ராஜாவின் காமெடி நகைச்சுவை கலாட்டா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 5 หลายเดือนก่อน +13

    RAJA எப்பவுமே RAJA THAAAN❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 5 หลายเดือนก่อน +6

    உங்களின் பேச்சு சூப்பர் ஐயா வணக்கம் 🙏

    • @natraj140
      @natraj140 11 วันที่ผ่านมา

      ஆமாம்❤

  • @nzpers
    @nzpers 2 หลายเดือนก่อน +3

    Raja sir’s disarming humor and self deprecating humor is a rare combination. We need to go beyond his deceptive humor cloak and pick up the wisdom nuggets from his speeches.

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 4 หลายเดือนก่อน +3

    Raja sir 🎉

  • @SureshkumarNatarajan-wt3tn
    @SureshkumarNatarajan-wt3tn 3 หลายเดือนก่อน +1

    RajA sir speech Enrikkum neinga than Raja♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟♟🎰

  • @yamunakannan6237
    @yamunakannan6237 6 หลายเดือนก่อน +5

    Today. I laughed and enjoyed your speech👍

  • @BanstonBusu
    @BanstonBusu 10 วันที่ผ่านมา

    Super😊

  • @baskarantrs9524
    @baskarantrs9524 6 หลายเดือนก่อน +2

    இல்ல
    இன்னிக்கி
    நான் ஒரு தடவ
    சிரிச்சிட்டேங்கோ 😊

  • @sundarisrinivasan3216
    @sundarisrinivasan3216 29 วันที่ผ่านมา

    சூப்பர்

    • @natraj140
      @natraj140 11 วันที่ผ่านมา

      ❤ஹி

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen หลายเดือนก่อน +2

    😂😂😂😂நான் தினமும் சிரிக்கிறேன் அதுக்காக என்னை வேறமாதிரி நினைச்சிடாதீங்க😂😂
    நான் புலவர் ராமலிங்கம், ராமச்சந்திரன், சண்முகசுந்தரம், சண்முக'வடிவேல்'😂
    சுகிசிவம்,
    ராஜா,
    போன்றவர்களின் பேச்சை அடிக்கடி கேட்டு சிரித்துக்கொண்டேயிருப்பேன்.
    வெளியில்போகும்போதுகூட சில நேரங்களில் மேற்படியார்களின் பேச்சை நினைவுவந்துவிட்டால் சிரிப்புதான்😂😂😂😂

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 7 หลายเดือนก่อน +8

    Super x cut road

  • @medialogist5031
    @medialogist5031 6 หลายเดือนก่อน

    You are great...!

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 7 หลายเดือนก่อน +1

    Super

  • @rayanselvi9794
    @rayanselvi9794 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @sivarajaks5692
    @sivarajaks5692 5 หลายเดือนก่อน

    எப்போது இவர் வர்றாங்கே, போராங்கே என்று ஒருமையிலேயே பேசுவதை விடுவார்?

    • @arulraniswarnalatha3278
      @arulraniswarnalatha3278 4 หลายเดือนก่อน +2

      அது ஒருமை இல்லை பன்மை தான். மதுரை வழக்கம்

  • @KathirNatarajan-wk3nc
    @KathirNatarajan-wk3nc 6 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @veerakumar4884
    @veerakumar4884 4 หลายเดือนก่อน

    எதுக்கு ஆக்டர் ராஜா வை குறை சொல்றன்

  • @samysb4884
    @samysb4884 7 หลายเดือนก่อน +6

    Endha சினிமா secret a evvalavu comedy ya ungalaala mattumae solla mudiyum .

  • @ThilagavathiThilagavathi-o3c
    @ThilagavathiThilagavathi-o3c 7 หลายเดือนก่อน +3

    என்ன ராசாசார் எதுக்ககெடுத்தாலும் போடா அவன் இவன் என்று பேசுரூங்க

    • @ushaatchudan3344
      @ushaatchudan3344 7 หลายเดือนก่อน

      4😢

    • @32resident
      @32resident 7 หลายเดือนก่อน +3

      மதுரை பேச்சு வழக்கம்

  • @velankannivela8144
    @velankannivela8144 5 หลายเดือนก่อน +15

    புள்ளி ராஜா

    • @dhanat6993
      @dhanat6993 3 หลายเดือนก่อน +4

      புள்ளி ராஜா இல்லை பல்லி ராஜா.

  • @marsoptical297
    @marsoptical297 หลายเดือนก่อน +1

    It sooooooo boring😢

  • @babyraghu8446
    @babyraghu8446 7 หลายเดือนก่อน

    Straya alaka vetka kado Ava alaku nu sona

  • @ramakrishnanav3274
    @ramakrishnanav3274 7 หลายเดือนก่อน +10

    ராஜாவும் பாரதி பாஸ்கரும் எதுக்கெடுத்தாலும் பிஜேபி குறை சொல்வதே பாயிண்ட் அதை கொஞ்சம் அரசியல் கலக்காமல் இருந்தா நல்லதுன்னு நினைக்கிறேன் மத்திய அரசுகள் குறை சொல்றது கொஞ்சம் மாத்துங்க கொஞ்சம் மாத்துங்க உங்க மேல இப்ப மதி குறைந்து கொண்டே இருக்கு பாரதி பாஸ்கர் மேலயும் உங்க மேலயும் யோசிச்சு பேசுங்க எதற்கெடுத்தாலும்

    • @SathyanarayananMurugesan
      @SathyanarayananMurugesan 5 หลายเดือนก่อน +2

      குறை இருந்தால் சொல்லி தான ஆகனும்

    • @bhuvaneshsaras467
      @bhuvaneshsaras467 หลายเดือนก่อน

      DMK jalra. Apadithen. Irukum