இந்த கதையை பாரதி கிஷ்ணகுமார் 1975 களில் சொல்லாத மேடையே இல்லை! ஆனால் அதன் ஆசிரியர் மேலாண்மை பொண்ணுச்சாமி என்பதை இன்றுதான் பாவா மூலம் தெரிந்துகொண்டேன்! ஏனென்றால் இந்த கதையை அவர் சொன்ன விதம் ,பாசமலர் படம் பார்த்துவிட்டு கண்ணீரோடு கலைந்து செல்லும் மக்கள் நினைவுக்கு வருகிறது .
பாம்பு -தவளை கதை வாயிலாக மனித மனம் பற்றிய பதிவு அருமை
இந்த கதையை பாரதி கிஷ்ணகுமார் 1975 களில் சொல்லாத மேடையே இல்லை! ஆனால் அதன் ஆசிரியர் மேலாண்மை பொண்ணுச்சாமி என்பதை இன்றுதான் பாவா மூலம் தெரிந்துகொண்டேன்!
ஏனென்றால் இந்த கதையை அவர் சொன்ன விதம் ,பாசமலர் படம் பார்த்துவிட்டு கண்ணீரோடு கலைந்து செல்லும் மக்கள் நினைவுக்கு வருகிறது .
Bava sir always you great. 🙏
😭😭😭😭😭
யாரோ சிலர் படிக்காமல் அறிவாளி ஆகி இருக்கலாம்...
அதை முன்னுதாரணம் ஆக்கதீர்கள்...😢😢😢