8D Audio Tamil | இரவு உறங்கும் கண்களை மூடி இதை கேளுங்கள் | Night Affirmations For Success

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்...
    Night Affirmations Before Sleep in Tamil
    ------------------------------------------------------------------------------
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalk...
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalk...
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify : bit.ly/SpotifyDTT
    Apple Podcast : bit.ly/AppleDTT
    Google Podcast : bit.ly/GoogleP...
    Anchor FM : bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 290

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  11 หลายเดือนก่อน +3

    👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇www.youtube.com/@DeepTalksTamilAudiobooks

  • @pazhaniaandavar
    @pazhaniaandavar 2 ปีที่แล้ว +40

    அருமையாக இருக்கு நண்பா. உங்கள் குரலில் ஏதோ ஒன்று உள்ளது. மிகவும் அருமை நண்பா

  • @rajapandiyanpandiyan2303
    @rajapandiyanpandiyan2303 2 ปีที่แล้ว +26

    உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையானது அண்ணா .. எனக்கு சிறுவயது முதல் அம்மா அப்பா யாரும் கிடையாது... அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன் நான்... தற்பொழுது நன்றாக படித்து உள்ளேன்... BA economics. MA.Master Political Science. தற்பொழுது நானும் சினிமா துறையில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன்..TSR.... Film industry தாங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று....உங்களுடன் சேர்ந்து வேலை செய்ய எனக்கு விருப்பம் உங்களால் என்னை ஏற்றுக் கொள்ள முடியுமா அண்ணா

  • @dio_raj
    @dio_raj 2 ปีที่แล้ว +16

    இந்த உணர்வு நான் உண்மையில் அனுபவிப்பது இருக்கிறேன் நான் ஒரு மீனவன் இரவில் நடுகடலில் படகில் படுத்து கொண்டு வானை பார்க்கும் போது நச்சத்திரங்கள்அவ்ளோ அழகாக இருக்கும் அனைத்து கஸ்டத்தையும் மரந்து துக்கம் வரும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sakilabanu5717
    @sakilabanu5717 2 ปีที่แล้ว +5

    ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
    சமூகம் என்பது
    சந்தை
    போன்றது..!
    அங்கே
    எல்லாம்
    கிடைக்கும்..!!
    நாம் தான்
    நல்லதை பார்த்து
    பொறுக்கி
    எடுக்க
    வேண்டும்..!!!!
    ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @sapnaa1622
    @sapnaa1622 ปีที่แล้ว +5

    Anna it really made me sleep. Thank u so much. Ur words are so comforting. Plz do more videos like this

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 2 ปีที่แล้ว +15

    11 வது நிமிடம் மனதை வருடியது. என்னை தூண்டியது. எனக்கு என் மனதுக்கு என்னுடைய பெரு முயற்சிக்கு தேவையான தூண்டுகோள் பதிவு . 🙏🏻🙏🏻🙏🏻

  • @mathilathaa3000
    @mathilathaa3000 2 ปีที่แล้ว +2

    Ok than. Eyes close panni deep ah pogum pothu add varuthu so athu vendamey intha mathiri pathivula athu illama iruntha romba nalla irukum.

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy 2 ปีที่แล้ว +9

    நன்றி மிகவும் அருமையான பதிவு

  • @kavithaithendral1956
    @kavithaithendral1956 2 ปีที่แล้ว +10

    எனக்கு அமைதியை தருகிறது அண்ணா... நன்றி

  • @rathna363
    @rathna363 2 ปีที่แล้ว +29

    உங்கள் குரலில் ஏதோ இருக்கு 👍👍💜💜💜💜💜💜

    • @msr6793
      @msr6793 2 ปีที่แล้ว +2

      Mic irukku

    • @riyaz8_0_3
      @riyaz8_0_3 2 ปีที่แล้ว

      @@msr6793 😂😂

  • @subashlinga3465
    @subashlinga3465 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @ponraj219
    @ponraj219 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரா உங்கள் கதையும் நல்லா இருக்கு நீங்க உச்சரிக்கும் தமிழும் நல்லா இருக்கு ஆனால் எனக்குத்தான் சரியாக தூக்கம் வரவில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ் வந்தே மாதரம்

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நல்ல விலக்கம். மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். மேலும் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அருமை மிகவும் அருமை.

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே 🇮🇳🇰🇼🌹🙏

  • @vadivu8517
    @vadivu8517 2 ปีที่แล้ว +1

    அடடா ஆகா ஆகா அருமை வாழ்த்துக்கள் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் நீங்கள் தான் இறைவன்

  • @MrBmanoj
    @MrBmanoj 2 ปีที่แล้ว +2

    எவன் சொல்லியும் ஏன் நான் சொல்லியே கேட்காத நான்.., முதல் முறையாக நின் பேச்சில் அறைந்தாய்., இனி கல்லை தின்றாவது என் சாவியை நான் கையில் எடுப்பேன்.., 4 மாதத்திற்கு முன் வந்த என் சாவியை உருக விட மாட்டேன்.. நன்றிகள் கோடி D.T.T.....

  • @sapnaa1622
    @sapnaa1622 ปีที่แล้ว +4

    Thank u so so much anna. So comforting 🥺🥺❤❤

  • @perumalpathmanathan3113
    @perumalpathmanathan3113 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி திரு தீபன் அவர்களே.

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாயம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 ปีที่แล้ว +7

    வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🇲🇾

  • @akasharul3264
    @akasharul3264 2 ปีที่แล้ว +132

    🙏தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் 🙏

    • @venketraj9655
      @venketraj9655 2 ปีที่แล้ว +1

      Aaaaaaaaàaaaaaaa

    • @parthasarathisundaravaradh7694
      @parthasarathisundaravaradh7694 2 ปีที่แล้ว +1

      தமிழ் தமிழ் தமிழ் மொழி வாழ்க வாழ்க வாழ்க

    • @venkateshs4403
      @venkateshs4403 2 ปีที่แล้ว

      @@parthasarathisundaravaradh7694 soto the office today ok I'll get the other

    • @venkateshs4403
      @venkateshs4403 2 ปีที่แล้ว +1

      @@parthasarathisundaravaradh7694 soto the office today ok I'll get the other email

    • @SMCASelvapriyaM
      @SMCASelvapriyaM 2 ปีที่แล้ว

      @@parthasarathisundaravaradh7694 🙏🙏p🙏p🙏pppopp

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @mathu4530
    @mathu4530 2 ปีที่แล้ว +2

    உப்புசத்தியாகிரகம் போராட்டம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் தலைவா

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 ปีที่แล้ว

    Th@nk u sir
    Neengal sollum all message
    Mananiraivu perugrathu
    Vazhga valamudan
    Superb

  • @gopalkrishnan6457
    @gopalkrishnan6457 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை, மிக்க நன்றி

  • @selvisupramaniam7707
    @selvisupramaniam7707 2 ปีที่แล้ว

    Vanakkam sagotharane unggal kuralum kathayum manathirkku ithamagavum unmaiyum nirainthirukkirathu mikka nandri valga valamudanum nalamudanum 🙏

  • @user-ew3lw2rp1j
    @user-ew3lw2rp1j 2 ปีที่แล้ว +14

    மிக நன்று 💚❤️💛💙

  • @durgadurairaj_333
    @durgadurairaj_333 2 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு 👍 thank you thank you ❤❤🙏🙏

  • @anusmedia
    @anusmedia 2 ปีที่แล้ว

    Ungalin kural valimaium tamil ucharipum aalamaga ullathu....valthukal🙏🤝🤝

  • @ieca6650
    @ieca6650 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தீபன் 👏🙏👌

  • @karthickkumar2948
    @karthickkumar2948 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றிகள் ப்ரோ

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron 2 ปีที่แล้ว

    arumai , muthu muthaana thamizh vaarthaigal

  • @queenanitha213
    @queenanitha213 2 ปีที่แล้ว +2

    😔😔🥺🥺🥺👌👌👌👌👌👌👌👌 நன்றி அண்ணா கரெக்டா சொல்லி இருக்கீங்க ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அர்த்தமாக புரிய வெச்சி இருக்கீங்க 🙏🙏🙏🙏👌👌

  • @mursidhaparveen6657
    @mursidhaparveen6657 2 ปีที่แล้ว +1

    Super brother அனைத்தும் உண்மை!

  • @tirusialambert5143
    @tirusialambert5143 2 ปีที่แล้ว +5

    Thank you ☺️ good bless you

  • @cithraa7103
    @cithraa7103 2 ปีที่แล้ว

    Unga voice kekum pothu manasukkulla amaithiya erukku.....

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @v.p.kohila7175
    @v.p.kohila7175 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா

  • @logambalmariappan4623
    @logambalmariappan4623 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி. Adv இல்லாமல் இருந்தால் இன்னும் மேன்மை.

  • @abiabi7076
    @abiabi7076 2 ปีที่แล้ว +2

    அன்பு தமிழனுக்கு வணக்கம் தோழரே

  • @tnbeastff4138
    @tnbeastff4138 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி சாஹோ ❤️இந்த பதிவிற்கு

    • @ieca6650
      @ieca6650 2 ปีที่แล้ว

      சகோ

  • @iamnothing8773
    @iamnothing8773 2 ปีที่แล้ว

    Audio Effect Vera mari bro..

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 ปีที่แล้ว

    Thank you thambi important information always
    Eelatamilan 🙏
    Liverpool
    UK

  • @priyavel2382
    @priyavel2382 ปีที่แล้ว +1

    எனக்கு நிஜமாகவே தூக்கம் வருகிறது அண்ணா மிக்க நன்றி 🥱🥱🥱🥱🥱😴😴😴

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 ปีที่แล้ว

    Super brother 🙌🙌🙌🙌

  • @mastertiger5338
    @mastertiger5338 2 ปีที่แล้ว +1

    1000th like

  • @mohammedmurshid3538
    @mohammedmurshid3538 2 ปีที่แล้ว

    Tnx nalla iruthatu

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 ปีที่แล้ว +1

    DEEP TALK TAMIL THE BEST FOREVER,,,,VALGA TAMIL

    • @mirrasuriya9346
      @mirrasuriya9346 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam எத்தனை தான் சொன்னாலும் யாரும் மதிப்பதேயில்லை.

  • @sundhar1132
    @sundhar1132 2 ปีที่แล้ว +6

    Hii bro i like u r channel ❤️, unga voice bold ha, clear ha, cute ha irruku bro nicezzz 🙂

  • @karpaga7651
    @karpaga7651 6 หลายเดือนก่อน

    அருமை

  • @manojmry2408
    @manojmry2408 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா மமிக்க நன்றி அண்ணா!!👌🙏

  • @kd_nishanth824
    @kd_nishanth824 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🤡🤡

  • @balag4u753
    @balag4u753 2 ปีที่แล้ว +1

    Chinna 'la' periya 'La' sariyaa pronounce pannunga bro. Tamille mellinam, vallinam irukku bro

  • @sapnaa1622
    @sapnaa1622 ปีที่แล้ว +1

    Love from sri lanka 🇱🇰❤

  • @karikalanr2072
    @karikalanr2072 2 ปีที่แล้ว +6

    Vera level bro ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o 2 ปีที่แล้ว +1

    ஆத்ம வணக்கம்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...மிக அருமையான பதிவு...ஆடியோ மிக அருமை அருமை....

  • @mohammadmustafa1556
    @mohammadmustafa1556 2 ปีที่แล้ว

    Thank u so much bro u speak super

  • @SKGAMING-bc6zo
    @SKGAMING-bc6zo 2 ปีที่แล้ว

    Vera level bro

  • @ValarMathi-be5mp
    @ValarMathi-be5mp 2 ปีที่แล้ว +1

    Unggal arivu 💕super 💕 unggal vaarthaigal en manadil 💕migaperiya mattrathai erpaduthukirathu 💕🎉❤️💕🎂 ungal voice super 💓🎉💕🎉 ungal manathu super 💓🎉💕💕💕💕 💕💕💕🎉 I ❤️❤️ Love 💕💕 you 💕💕 dear ❤️❤️💕

  • @sivajeeva3999
    @sivajeeva3999 2 ปีที่แล้ว +1

    Arumai sir...

  • @srisai2120
    @srisai2120 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @vrmanogaren8360
    @vrmanogaren8360 2 ปีที่แล้ว

    அருமையான வாழ்க்கை பாடம் இவண். ஆசிரியர் ஆனந்த இல்லம் தமிழ் மாத இதழ்

  • @veeraperumal8116
    @veeraperumal8116 2 ปีที่แล้ว

    Romba nalla iruku thanku

  • @smartwork9750
    @smartwork9750 ปีที่แล้ว

    Good work bro. But
    Advertisement ta skip panni skip panni vantha thookkamum poirichu bro

  • @sakthisri9800
    @sakthisri9800 ปีที่แล้ว

    Yow addict agittan ya un video kku,,,,, night un video kekkama thunga mudilaya.... 😂

  • @kaviyajagadeesan9646
    @kaviyajagadeesan9646 2 ปีที่แล้ว

    செம சூப்பர் தீபக்

  • @SenthilKumar-mo5cg
    @SenthilKumar-mo5cg 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @studyworld1009
    @studyworld1009 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் ஒரு 15 வயது உடைய சிறுவன்....பெரும் சிவபக்தனான , நம் தமிழனுக்கு பெரும்முப்பாட்டனாக வாழ்ந்த இலங்காதிபதி ராவணனேஸ்வரன் வாழ்ந்த மண்ணில் வசிக்கிறேன்..(இலங்கையில்)எனக்கு சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தில் கலந்தவன்....அண்ணா ஒரு சிறிய வேண்டு கோள்...புருவ மத்தி தியானத்தை பற்றி விபரித்து சற்று கூறுங்கள்...

  • @sakthivel9973
    @sakthivel9973 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு குரு

  • @jeyalakshmi8350
    @jeyalakshmi8350 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 ปีที่แล้ว +3

    Very good.positive words are encourage myself.thank you somuch sir.🙏🙏👍👍

  • @koteshvari7321
    @koteshvari7321 2 ปีที่แล้ว

    Nalla karuthukkal thanks

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா

  • @sundf005
    @sundf005 2 ปีที่แล้ว

    Thank you Samy!!

  • @tnpscs.manikkamdeputycolle2156
    @tnpscs.manikkamdeputycolle2156 ปีที่แล้ว

    Thank you bro

  • @thilaga8395
    @thilaga8395 ปีที่แล้ว

    Thank you for 💐💐

  • @nithyak6092
    @nithyak6092 2 ปีที่แล้ว

    அருமை நண்பர்

  • @littlehearts625
    @littlehearts625 2 ปีที่แล้ว

    TQ bro❣️❣️❣️

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 ปีที่แล้ว +3

    Thank you sir 🙏

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa5473 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @krishnaraj2245
    @krishnaraj2245 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @vithyatharan463
    @vithyatharan463 2 ปีที่แล้ว

    Nandrikal Anna 🙏

  • @villagevision9510
    @villagevision9510 2 ปีที่แล้ว +1

    இந்த காணொளி மிகவும் அற்புதமாக இருந்தது

  • @danyaelraj7695
    @danyaelraj7695 2 ปีที่แล้ว

    Very nice bro thenk you 👋👋👋

  • @ArunKumar-sv3vt
    @ArunKumar-sv3vt 2 ปีที่แล้ว

    En manasoda voice sema bro

  • @mravimravi8983
    @mravimravi8983 2 ปีที่แล้ว

    Wow very very beautiful ❤️❤️❤️ video

  • @Saratha.p2007
    @Saratha.p2007 2 ปีที่แล้ว

    Arumai bro👍

  • @aslamaslamaslam-vp4ji
    @aslamaslamaslam-vp4ji 9 หลายเดือนก่อน

    Super voice bro Tq❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DivyaDivya-ru1ou
    @DivyaDivya-ru1ou ปีที่แล้ว

    Super super

  • @550arun
    @550arun 2 ปีที่แล้ว +1

    Superb keep posting more videos ❤️

  • @littlehearts625
    @littlehearts625 2 ปีที่แล้ว

    Feel very good

  • @ironladysubothini580
    @ironladysubothini580 2 ปีที่แล้ว +3

    வணங்குகிறேன் வணக்கம் நன்றிகள் அனைவருக்கும்

  • @premanand2016
    @premanand2016 2 ปีที่แล้ว +2

    Super ❤️❤️

  • @sekarm7591
    @sekarm7591 2 ปีที่แล้ว

    Audio is best quality...........

  • @mohamedirfan596
    @mohamedirfan596 2 ปีที่แล้ว +4

    Great deepan bro❤💐👏🏻

  • @thilaga8395
    @thilaga8395 ปีที่แล้ว

    Super

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய.

  • @sunkutty8834
    @sunkutty8834 2 ปีที่แล้ว

    Thanks

  • @GobiGobi9594
    @GobiGobi9594 2 ปีที่แล้ว

    Ongalutaya kuraly ktta utan than eanakku life aralikkuthu namba❤️❤️