இந்த 15 நிமிடம் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் | Tamil Inspirational Videos | Tamil Motivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இதில் வரும் 25 தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்..
    If you follow these 25 principles in your life, you will see a change in your life.
    ------------------------------------------------------------------------------
    தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள்:
    • தினமும் இரவு உறங்கும் ...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    தினமும் காலையில் பார்க்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ:
    • தினமும் காலையில் பார்க...
    -------------------------------------------------------------------------------
    Follow on Podcasts
    Spotify : bit.ly/SpotifyDTT
    Apple Podcast : bit.ly/AppleDTT
    Google Podcast : bit.ly/GoogleP...
    Anchor FM : bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ----------------------------------------------------------------
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphics Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts: podcasts.apple...
    Google Podcasts: www.google.com...
    Anchor FM: anchor.fm/deep...
    Breaker: www.breaker.au...
    Overcast: overcast.fm/it...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.co...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 584

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +174

    கவலைகள் அதிகம் உள்ளவர்கள் இதை கேளுங்கள்!
    th-cam.com/video/HsxuyVZdDYc/w-d-xo.html

    • @sivansk8275
      @sivansk8275 3 ปีที่แล้ว +11

      Ok Anna

    • @kabilans8208
      @kabilans8208 3 ปีที่แล้ว +9

      தீதும் நன்றும் பிறர்தர வாரார்

    • @MAPASA17
      @MAPASA17 3 ปีที่แล้ว +3

      அருமை அண்ணா❤️😊

    • @snehafdo41
      @snehafdo41 3 ปีที่แล้ว +1

      Tq sir

    • @duraii7555
      @duraii7555 3 ปีที่แล้ว +2

      நன்றி

  • @sktamilan.8903
    @sktamilan.8903 3 ปีที่แล้ว +212

    24.06.2021 இன்று இதை கேட்டேன். டவுன்லோடு செய்து சேமித்து வைத்துள்ளேன். இந்த கருத்துக்கள் காலம் முழுவதும் நாம் பாதுகாக்கப்பட வேண்டும்.

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +38

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
    #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..

  • @karthickviews8986
    @karthickviews8986 3 ปีที่แล้ว +29

    அருமையான பதிவு நண்பா.., உனது சத்தம் சாந்தம் உன்னை உன் வெற்றிக்கு நகர்த்தி செல்லும்...,

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari 3 ปีที่แล้ว +13

    உணர்ச்சிக் கட்டுபாட்டுகுல் வைக்க உதவும் உண்மையான வரிகளின் வார்த்தை பொக்கிசம்.என்மனமார்ந்த நன்றிகள் பல உங்களுக்கு சகோதரரே பார்த்தவர்களின் நெஞ்சம் மகிழ்ந்திருக்கும் ஆசான்.🙄😏🙄😏

  • @dhanalakshmi104
    @dhanalakshmi104 3 ปีที่แล้ว +10

    உங்க வீடியோ பார்க்கும் போது வாழ்கையில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் பிறக்கிறது...நன்றி அண்ணா...

  • @tamiltigers2564
    @tamiltigers2564 3 ปีที่แล้ว +18

    அண்ணா எங்களை ஊக்கப் படுத்துவதற்கு மிகவும் நன்றி எனக்கு ஒரு நல்ல பலம் கிடைத்து இருக்கிறது . மிக்க நன்றி அண்ணா உங்கள் குரளில் கேக்கும் போது ஒரு சக்தி கிடைத்தால் போல் உள்ளது. உங்கள் பணி தொடரட்டும். வாழ்க தமிழ்.

  • @sagunthalar8243
    @sagunthalar8243 2 ปีที่แล้ว +4

    அருமையான அற்புதமான ஒரு பதிவு எவ்வளவு கஷ்ட்டத்தில் உள்ளவனும் எழுந்து நடப்பான் குருவேசரணம் குருவே துணை

  • @ksindhuk6942
    @ksindhuk6942 3 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான கருத்து 👍

  • @geethanjalisundarcookingvl3595
    @geethanjalisundarcookingvl3595 3 ปีที่แล้ว +12

    அனைத்து தத்துவங்களும் அருமை 👏👏👏

  • @muneeswaran2903
    @muneeswaran2903 3 ปีที่แล้ว +4

    Bro yenakku terunjii TH-cam la yenna video um paathathu illaa konjam tha but unga video 2 time paathaaa... All words 💯 unmai galll hats of you brooo👍🙏👍

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 ปีที่แล้ว +30

    ஐயா, உங்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம், உங்கள் காணொலி மிக மிக அருமை!! என் வாழ்வில் நடந்தது... வாழ்க்கைக்கு தேவையான பதிவு 🙏🙏🙏🙏👍👍👍👍அனைத்து காணொலியையும் பார்பேன் நன்றி ஐயா, 🙏
    👌 உங்கள் ரசிகன்..சக்தி மேட்டூர் அணை

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 3 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ ரொம்ப சிறப்பா அற்புதமா, சில விஷயங்களை உரிய, உணரவைத்தது ரொம்ப நன்றி...

  • @சிம்மசொப்பனம்
    @சிம்மசொப்பனம் 3 ปีที่แล้ว +10

    மிக சிறப்பு💐💐👏🏼👏🏼

  • @muruganm5821
    @muruganm5821 2 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது போல என் வாழ்வு அதை கடந்து நல்வாழ்வு மன அழுத்தம் மின்னி வாழ நல்ல அறிவுரை கருத்துக்கள் நன்றி ஐயா பயனுள்ள கருத்துக்கள் நன்றிகள் பல கோடி....

  • @mahamaha1355
    @mahamaha1355 3 ปีที่แล้ว +52

    ராஜராஜ சோழனை பற்றி என்னும் தகவல் கிடைச்சா போடுங்க சார்

    • @StreetWarrior2021
      @StreetWarrior2021 3 ปีที่แล้ว +4

      ஏற்கனவே அவர் பதிவிட்டுள்ளார்

    • @apjarunprasath9282
      @apjarunprasath9282 3 ปีที่แล้ว +3

      உங்களுக்கு வேறு ராஜா பெயரே தெரியாதா?

    • @StreetWarrior2021
      @StreetWarrior2021 3 ปีที่แล้ว +8

      @@apjarunprasath9282 நீங்கள் கூறியதில் கூட அவன் பெயரின் பாதி இருக்கிறது. ஏன் என்றால் ராச ராச சோழன் செய்த செயல்கள் அப்படி

    • @Premkumar-pf7pq
      @Premkumar-pf7pq 3 ปีที่แล้ว +3

      @@StreetWarrior2021 Awesome...

    • @StreetWarrior2021
      @StreetWarrior2021 3 ปีที่แล้ว +3

      @@Premkumar-pf7pq நன்றி தோழா

  • @TamilkadhaliKowsi
    @TamilkadhaliKowsi 3 ปีที่แล้ว +34

    மிகவும் பயனுள்ள செய்திகள் உங்கள் வரிகள் அனைத்தும் வளரும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 💪💯 நன்றி

  • @mahadevi4809
    @mahadevi4809 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது எல்லாமே தினம் தினம் பின்பற்ற வேண்டும் நண்பா.அதுவும் இப்போது உள்ள உலகில் நீங்கள் சொல்வது போல் இருந்தால் மட்டுமே வாழ முடியும்

  • @krishmeenu5501
    @krishmeenu5501 3 ปีที่แล้ว +11

    மகிழ்ச்சி அண்ணா நான் எப்போதும் மகிழ்ச்சியா இருக்கிறேன் நல்ல பதிவு பல அருத்தம் இரு இந்த வீடியோ வில் மகிழ்ச்சி 🥰💞🌿🌱🌳🍃

  • @jayaramanp1906
    @jayaramanp1906 3 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள கருத்துக்களைச் சொன்னீர்கள் சகோதரரே. இதுபோல் மேலும் பல பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @bhuvanasekar4510
    @bhuvanasekar4510 3 ปีที่แล้ว +3

    இந்த பதிவு பகிர்ந்ததுக்கு மிக்க நன்றிகள் அண்ணா....

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 3 ปีที่แล้ว +1

    ஆஹா.. அருமை அருமை என்ன ஒரு அற்புதமான கருத்து..இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. உண்மையான அவசியமான நல்ல கருத்து வாழ்க்கைக்கு..... நன்றி நன்றி நன்றி நண்பரே வணக்கம்

  • @nvijayakumar584
    @nvijayakumar584 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @veeraputhirantirunelveli8371
    @veeraputhirantirunelveli8371 3 ปีที่แล้ว +5

    தத்துவம் அருமை நண்பா 👌

  • @gangaganga8636
    @gangaganga8636 3 ปีที่แล้ว +4

    Thuliyama paachuu..arumii bro...evaii ellam unmiyana vediyankall...Super bro👌👌☺

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 ปีที่แล้ว +1

    உண்மை.சார்.அத்தனைதத்துவங்களும்.ரத்தினவரிகள்..நன்றிகள்.

  • @VengateshNambulu
    @VengateshNambulu 2 ปีที่แล้ว +2

    ஆகச் சிறந்த பதிவு நண்பரே...
    நச் nu ஆணி அடிச்ச மாதிரி
    ஒவ்வொரு வரிகளும் அருமை...
    அனைவருக்கும் கண்டிப்பாக உதவும் சிறப்பான பதிவு...
    நன்றி

  • @padminipalanichamy4029
    @padminipalanichamy4029 2 ปีที่แล้ว +2

    இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்தது மிக்க நன்றி

  • @nishanthansivarajah1635
    @nishanthansivarajah1635 2 ปีที่แล้ว +2

    நன்றி மிகவும் அருமையான தன்னம்பிக்கையை ஊட்டும் பதிவு

  • @vimalarani5703
    @vimalarani5703 ปีที่แล้ว +1

    Unga voice kettaalye oru thairiyam varuthunga super nga neenga neraiya video podunga engalukkaga pls nga💯💯💯💯💯🙏

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 2 ปีที่แล้ว

    எல்லாமே எனக்கு சொன்ன மாதிரி இருக்கு.அருமை அருமை.

  • @vimala5800
    @vimala5800 3 ปีที่แล้ว +1

    GOOD MORNING MY BROTHER SUPER VEDIO, SINTHANAIKAL...........................

  • @ManiSuresh-r7q
    @ManiSuresh-r7q 2 หลายเดือนก่อน

    Correct timela entha video na lesson panen, rompa thanks 🙏 , na epo eruka mindsetla entha video enaku rompa helpa erukum❤

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 3 ปีที่แล้ว +4

    Super nandri 🙏🙏

  • @dharshinikdharshini8936
    @dharshinikdharshini8936 2 ปีที่แล้ว

    Ayya supper supper u speach vara level

  • @brindhaparanthaman4579
    @brindhaparanthaman4579 2 ปีที่แล้ว +3

    Excellent wordings 👍👍very useful for me 👌👌

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @சபச்சையப்பன்
    @சபச்சையப்பன் 3 ปีที่แล้ว +2

    🙏 நன்றி 👍

  • @srisai2120
    @srisai2120 2 ปีที่แล้ว

    செம்ம செம்ம செம்ம சூப்பர் பேச்சு தங்கள் கூறிய அனைத்து வரிகளும் உண்மையே நன்றி

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 ปีที่แล้ว

    Unmaiyana varigal 👌👌👌👌👌

  • @bharaths1439
    @bharaths1439 2 ปีที่แล้ว +1

    அருமை 👌👏

  • @muthusamy4854
    @muthusamy4854 2 ปีที่แล้ว +1

    அருமையானா வரிகள் 👍🏻👍🏻👍🏻

  • @punithaseely7765
    @punithaseely7765 2 ปีที่แล้ว

    நன்றி பிறே

  • @danielramachandran5437
    @danielramachandran5437 2 ปีที่แล้ว

    Tq ma godbless you bro tq neenga naalaerkkanum

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great sir

  • @logesbalu2192
    @logesbalu2192 2 ปีที่แล้ว

    நன்று.

  • @medium3465
    @medium3465 3 ปีที่แล้ว

    Unkal feeth nalaerku sir ethu Mathieu athukama potuga 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sinthujasinthu3937
    @sinthujasinthu3937 2 ปีที่แล้ว +1

    En kavalikaluku nirayave pathilum nampikkaium thantha en annaku nanrikal👌🙏

  • @KkathiresankathiresanKat-cf6zv
    @KkathiresankathiresanKat-cf6zv ปีที่แล้ว

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @ayyanartraders7032
    @ayyanartraders7032 ปีที่แล้ว

    அருமை

  • @jayanthijayanthi6136
    @jayanthijayanthi6136 3 ปีที่แล้ว +4

    வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 3 ปีที่แล้ว +17

    21LIke மிகவும் முக்கியமான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தெளிவான விளக்கமும் புரிதலும் கொடுத்தமைக்கு நன்றி..

  • @allahpichai3376
    @allahpichai3376 2 ปีที่แล้ว

    நல்ல மோட்டிவேஷன் வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @s.anandhs7701
    @s.anandhs7701 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க அன்னா

  • @priyan1328
    @priyan1328 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌நல்ல தகவல்கள் 👏👏👏👏🙏🙏💐💐💐

  • @hollywoodtimes9822
    @hollywoodtimes9822 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu...ungal yenangal yenaku puthunarchi thanthathu...nandri

  • @benadicktdhilani483
    @benadicktdhilani483 3 ปีที่แล้ว +4

    Thanks for your motivation speech.

  • @neelamani.neelamani3317
    @neelamani.neelamani3317 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👏👏👏👏👏

  • @abiraj2412
    @abiraj2412 3 ปีที่แล้ว +6

    Perfect motivation thank you soo much💞💞💞

  • @muthu5574
    @muthu5574 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக பதிவு சகோதரர்

  • @vishnurock7425
    @vishnurock7425 2 ปีที่แล้ว

    Wow superb arumai arumai

  • @mugeshvar2456
    @mugeshvar2456 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @selvakumar5862
    @selvakumar5862 3 ปีที่แล้ว +1

    👍 மிக அருமை

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 ปีที่แล้ว

    Thank u
    Super information very useful
    Happy happy

  • @kousalyakousalya9214
    @kousalyakousalya9214 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பா
    இந்த பயணம் தொடரட்டும்

  • @prasathjanani6374
    @prasathjanani6374 2 ปีที่แล้ว +2

    நாள்தோறும் உங்கள் பதிவை கேட்டாலே போதும் வாழ்க்கையில் மன அழுத்தம் இல்லாமல் அழகாக ரசனையோடு நாட்களை கடந்து செல்லலாம் உங்கள் பதிவிற்கு நன்றிகள்🙏🙏🙏

  • @Nuthajesypages
    @Nuthajesypages 2 ปีที่แล้ว +2

    💞🙏🏼 நன்றி 🙏🏼💞
    🌹செம்மையான வரிகள் 🌹

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan2490 3 ปีที่แล้ว

    சூப்பர் brathar

  • @velusamyg7936
    @velusamyg7936 2 ปีที่แล้ว

    நன்றி 🙏 கடைப்பிடிக்க வேண்டும்.நலமுடன் வாழலாம்!!!

  • @swethar4076
    @swethar4076 3 ปีที่แล้ว

    Supra paysuriga. 👌👌👌

  • @jayeshkittu1704
    @jayeshkittu1704 ปีที่แล้ว

    Very thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beatriesmarie1339
    @beatriesmarie1339 3 ปีที่แล้ว +4

    your best brother thank you ...a great job. ....from italy ...😄😃😄😃

  • @jihatheensahnas6341
    @jihatheensahnas6341 ปีที่แล้ว +1

    மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @bujima6707
    @bujima6707 2 ปีที่แล้ว

    Supper sir good inpatient speech

  • @Dharmarajsandhosh
    @Dharmarajsandhosh ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @muthukumarang5134
    @muthukumarang5134 3 ปีที่แล้ว +7

    Praying for your long live sir pls disseminate to all always with such truths to all , socisl now needs this

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว

    Ulagathaiya parthu vittan 👌👌👌nandri

  • @selvanayagam1639
    @selvanayagam1639 3 ปีที่แล้ว +2

    Great sir. Thank you sir

  • @Mahdhisweetmall
    @Mahdhisweetmall 8 หลายเดือนก่อน

    Suppar bro izumathiri Yara nambanum Yara nambakudathu patri video padugalen

  • @iyyappankaliyamoorthi4109
    @iyyappankaliyamoorthi4109 3 ปีที่แล้ว

    Anna super 👌👌👌👌thanks enaku eppathan nimmathiya erukku

  • @nandhunandhu9443
    @nandhunandhu9443 3 หลายเดือนก่อน

    Thank you so much ❤

  • @shinesvijaya8684
    @shinesvijaya8684 2 ปีที่แล้ว +1

    Good and best Advice for others. Thank u

  • @cnetwork4784
    @cnetwork4784 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா... வேற லெவல்.. 🙏

  • @sundharajans2230
    @sundharajans2230 3 ปีที่แล้ว +6

    உங்கள் குரல் மட்டும் போதும் அண்ணா செம்ம குரல்

  • @dharshinidharshini5034
    @dharshinidharshini5034 3 ปีที่แล้ว +1

    Tq bro

  • @logeswaran124
    @logeswaran124 ปีที่แล้ว

    Arumaiyana pathivu.....❤❤❤

  • @poomeshdh8404
    @poomeshdh8404 3 ปีที่แล้ว +1

    சார் செம சார் சூப்பர் இந்த பதிவு எனக்கு ரொம்ப புடிச்சுர்க்கு வொன்டெர் ஃபுல் சார் தேங்க்ஸ் தேங்க்யூ வெரி மச் சார்

  • @vishnuv9101
    @vishnuv9101 3 ปีที่แล้ว +2

    Execellent words... super...

  • @navarathnam3615
    @navarathnam3615 2 ปีที่แล้ว

    Nandrigal brother

  • @Unicornworld.8
    @Unicornworld.8 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu nanba ur great

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 ปีที่แล้ว

    அருமை அருமை சகோ நன்றி🙇🙇🙇🙇

  • @narendranparamasivam2866
    @narendranparamasivam2866 2 ปีที่แล้ว

    Thank you

  • @praveenkutlu1170
    @praveenkutlu1170 3 ปีที่แล้ว +4

    Wow summa speech brother👌

  • @umasenthilmurugan8054
    @umasenthilmurugan8054 2 ปีที่แล้ว

    இப்ப நான் தெளிவோடு இருக்கிறேன் ரொம் நன்றி அண்ணா

  • @anukokila7898
    @anukokila7898 2 ปีที่แล้ว

    Thank you frd 🙏🙏🙏😰

  • @palanikumar1998
    @palanikumar1998 2 ปีที่แล้ว +1

    Thank u sir ❤️

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 7 หลายเดือนก่อน

    Thank you sir

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு💐💐💐🍫

  • @kasturikrishnan5606
    @kasturikrishnan5606 3 ปีที่แล้ว +10

    Good motivation for all people in the world who wants to be success in life💐

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 ปีที่แล้ว

    உண்மை.சத்தியமான.மறுக்கவே.முடியாத.வாழ்வியல்தன்னம்பிக்கை...கருத்துக்கள்.ப்ரோ..இப்பதிவை.கேட்கவைத்தநீங்கள்..பல்லாண்டுகாலம்வாழ்க...