சகோதரி நன்றி நன்றி நன்றி சகோதரர் இன்று தான் பார்த்தேன் சந்தோஷம் உங்க திருபணி சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க குருவின் திருவருள் பெற்று வாழ்க சகோதரி சகோதரர்
தங்களின் பதிவை சற்று முன்பு தொலைக்காட்சி முலமாக கண்டேன்.மிக எளிதாக புரியும் படியாக மக்களுக்கு பதிவு செய்தமைக்கு மிக நன்றி. இத்துடன் 2023 ஆம் வருட பயணம் எப்பொழுது என்று தெளிவுபடுத்தினால் நன்று.வாழ்க வளமுடன்.
எனக்கும் கைலாயம் போக வேண்டும்... அடிக்கடி அங்க போன மாதிரி கற்பனை செய்து மகிழ்கிறேன்... கைலாசநாதர் அருளும் அன்பும் அழைப்பும் கிடைக்கும் போது நிச்சயம் அவரை சென்று அடைவேன்... எனக்கு என் அப்பன் ஈசன் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது...
நீண்ட நாள் கனவு அம்மா ,நான் நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர் இருப்பினும் கடன் வாங்கியாவது வருவேன் , தொகை முன்கூட்டியே சொன்னால் திரட்ட பயன்னுள்ளதாக இருக்கும்
தங்கள் கைலாய யாத்திரை விளக்கம் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது அம்மா தங்களோடு கைலாய யாத்திரை வர என் அப்பா அருள் புரிவார் என. காத்திருக்கிறேன் 🙏
அழகான தெளிவான உங்கள் பதிவுக்கு நன்றி....10முதல்70வயது வரை சரி...ஆரோக்கிய கட்டுப்பாடுகள்.. நெறிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்த இயலுமா... கைலாஷ் மானசரோவர் யாத்திரை மெய்ப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை... அது கைகூட உணவு முறை... உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி இப்பொழுது முதலே மேற்கொள்ள ஒரு சிறிய பதிவு அளிக்க வேண்டுகிறேன்.. இந்த வருடம் இல்லை என்றாலும் மறுவருடம் ஈசனார் கருணையால் உங்களோடு பயணிக்க எங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ள முடியும்... இது ஒரு அன்பான வேண்டுகோள்...
என் அன்பு அன்னையே இன்றுதான் உங்கள் கணவரை ( இந்த பூமியிலேயே அதிக புண்ணியம் செய்த புண்ணியவனை தரிசித்தேன் ) தரிசித்தேன் ரொம்ப மகிழ்ச்சி வாழ்க வளமுடன், பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி
நேற்று அறிவொளியில் எந்த வயதில் தீர்த்த யாத்திரை பதிவில் கமெண்டில் கயிலாய யாத்திரைக்கு ஆசையாக உள்ளது என்று கூறினேன் அதற்கு ஏற்ற பதிவு அம்மா மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏
உங்கள் திருக்கயிலாய யாத்திரையைப் பற்றி மிகத் தெளிவாக பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி. நிறைய தெரிந்துகொண்டோம். அதேபோல் இதுவரை நீங்கள் மேற்கொண்ட யாத்திரையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களைப் பற்றியும், ஏதாவது இடையூறு ஏற்பட்டதா அதை நீங்கள் சரி செய்த விதம் போன்றவற்றை இனிவரும் நாட்களில் பதிவுகளாக தாருங்கள் அம்மா. நன்றி 🙏
அம்மா வணக்கம் ஐயா வணக்கம் மிகவும் சிறந்த பதிவு நீங்கள் இருவரையும் இந்த பதிவில் பார்க்கபோதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கைலாஷ் யாத்திரை பற்றி மிகவும் தெளிவாக விளக்கங்கள் சொன்னீங்கள் மிக்க நன்றி அம்மா மற்றும் ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏😊
அடியேனுக்கும் மிகவும் ஆசையாக உள்ளது ஆனால் என் வறுமையின் காரணமாக எனக்கு அந்த கொடுப்பினை கிடையாது அடுத்த பிறவியிலாவது அந்த பாக்கியம் கிடைக்க அப்பனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
நீங்களும் சகோதரரும் இணைந்து. சரியான முறையில் செய்வது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி. நாங்களும் ஒரு முறை என் அப்பன் தரிசனம் கான எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி. Laxmi Srinivasan.
எங்களை போன்ற ஏலைகளுக்கு எல்லாமே கனவு தான் அம்மா.கண்டிப்பாக கைலை மலையான் அதற்கான வசதியை குடுப்பார் என்று நம்புகிறேன் அம்மா.இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் கண்டிப்பாக வருவோம் அம்மா.சிவாய நம
வணக்கம் என் அன்பு சகோதரி கைலாய யாத்திரைக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் வேண்டுமென்று எனக்கு இப்போது தான் தெரியும் அதை தெரிவித்ததற்கு நன்றி மற்றும் ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் நான் இந்த வருடம் வர முடியவில்லை அடுத்த வருடம் வருவதற்கு பணம் சேர்க்க வேண்டும் கைலாய நாதனின் அருள் இருந்தால் நிச்சயமாக வருடம் நான் வருவேன்
உங்க குரல் மாதிரி உங்கள் கணவர் குரலும் நன்றாக உள்ளது அம்மா.கைலாயம் பற்றி கூறியதற்கு நன்றி அம்மா 🙏. கைலாயம் செல்ல எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லுங்க அம்மா.
வணக்கம் அம்மா 🙏, வணக்கம் ஐயா 🙏 . எனக்கு கயிலாயம் செல்வதற்கு வசதி கிடையாது. இருந்தாலும் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கு. பரவாயில்லை.எனக்காக கயிலாய நாதரிடம் வேண்டி வாருங்கள். நன்றி 🙏.
Thank you Amma, for introducing your better half. First time, i'm seeing him. what a blessed family. We are blessed to go with you both if you give us a chance. I really feel that you both are kaliyugam Parvathi and Sivan.🙏🙏🙏
வணக்கம் சகோதரி. நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.எங்களுக்கும் கைலாசநாதரை தரிசனம் செய்ய மிகவும் ஆவலும் விருப்பமும் இருக்கிறது.அங்கு செல்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை கூறவும். வாழ்நாளில் ஒரு முறை சென்று வர விரும்புகிறேன். ஈசன் அருளால் இந்த யாத்திரை சென்று வர அவர் அருள்புரியட்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Super pair ma..husband kuda yatra details pesum pothu amma ku evalavu vetkam varuthu ponsiripu ma. Enaku ungala jodiya pakum pothu santhosama iruku ma..both re very young nd lovable couple nd happy forever😊😊😍My aim also to see kailasanathar in himalaya nd surrounding temples.. I m waiting for appa shivan permission to give affordable money to me nd permission from my family..🙏🙏
வணக்கம். ஒரு நபருக்கு எவ்வளவு கட்டணம் மற்றும் தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் சொல்லுங்கள் அம்மா. அப்பொழுதுதான் அதற்கு தகுந்த படி முன்னேற்பாடு களுடன் பயணம் மேற்கொள்ள முடியும். சொல்லுங்கள். நன்றி🙏💕
அம்மா நான் பயணம் செய்யும்போது உங்கள் உடன் தான் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும். இதுவும் எனது இலக்கு அம்மா. அவன் அருள் எனக்கு ம் இருந்தால் இது என் வாழ்க்கையில் நடக்கும் நன்றி அம்மா 🪁🏕🚎🚌
முதன் முதலில் இருவரையும் ஒன்றாக பார்த்தற்க்கு மிகவும் மகிழ்ச்சி இருவரும் சேர்ந்து இந்த பதிவை வழங்கியதற்க்கு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
மாலை வணக்கம் அம்மா 🙏 இருவரும் சேர்ந்து பேசிய உரையாடலை பார்த்த போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது அம்மா 🙏
உங்கள் கணவரினது விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது தாயே மிக்க நன்றி
சிவன் பார்வதி பேசுவதை கேட்டு மெய்சிலிர்த்து போனேன் 🙏🙏🙏
மீனாட்சி அம்மாவுடன் சொக்கநாதரையும் பார்த்த மகிழ்ச்சி
Sathiyam
I m joine u r yathi plz send phone number and detailes
Yes❤
இரண்டு பேரும் சேர்ந்து தந்த பதிவு பார்ப்பதற்கு குடும்பம் சகீதம்மாக இருந்தது உங்கள் குழந்தைகள்லுடன் பதிவு தாருங்கள்.நன்றி அம்மா
வணக்கம் அம்மா.. உங்கள் இருவரையும் ஒரே பதிவில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அம்மா..😍💐🙏 நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.. மிக்க நன்றிங்க அம்மா🙏🙏😍
முதன்முறையாக தங்கள் இருவரும் சேர்ந்து அருமையா தெளிவான தகவல்கள் சொல்லியிருக்கிங்க ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
செலவு பற்றி சொன்னால் அனைவருக்கும் உபயோக ம் மாக இருக்கும் சகோதரி
தம்பதி சமேதராக தந்த விளக்கம் அருமை அம்மா .நன்றி 🙏
தங்கள் இருவரையும் பார்க்கும் போது உள்ளம் பூரிப்படைகிறது... நன்றி அம்மா 🙏🙏🙏
அற்புதம் அம்மா நீங்களும், உங்கள் கணவரும் பேசும் யாத்திரை விஷயங்கள். இருவரையும் ஒரு சேர பார்க்க சந்தோஷமாக உள்ளது 🌹🌹🌹
மிகவும் உன்னதமான சிவப்பணி அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். ஓம் நமசிவாய
ரொம்ப நன்றி
இருவரும் மிக அழகாக சொன்னீர்கள். கைலாசநாதர் உங்கள் திட்டத்தை ஆசீர்வதிக்கட்டும்...
நீங்க சொன்னது அனைத்து உண்மை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சகோதரி ❤❤❤
வணக்கம் அம்மா.அமைஅப்பனாக காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.மிகவும் ஆவலாக எதிர்பார்த்தது காத்திருக்கிறேன்.
சகோதரி நன்றி நன்றி நன்றி சகோதரர் இன்று தான் பார்த்தேன் சந்தோஷம் உங்க திருபணி சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க குருவின் திருவருள் பெற்று வாழ்க சகோதரி
சகோதரர்
தங்களின் பதிவை சற்று முன்பு தொலைக்காட்சி முலமாக கண்டேன்.மிக எளிதாக புரியும் படியாக மக்களுக்கு பதிவு செய்தமைக்கு மிக நன்றி. இத்துடன் 2023 ஆம் வருட பயணம் எப்பொழுது என்று தெளிவுபடுத்தினால் நன்று.வாழ்க வளமுடன்.
Super அருமை அண்ணா இரண்டு பேருக்கும் என் மனம்மறா வாழ்த்துகிறேன் நன்றி
மிக்க மகிழ்ச்சி அம்மா
நான் இப்ப தான் முதல் முறை யாக அய்யா அவர்களை பார்க்கிறேன்.
சந்தோஷமாக இருக்கிறது.
உங்கள் தகவலுக்கு நன்றி.
இருவரின் தரிசனம் மிக மிக மிக மகிழ்ச்சியாக
உள்ளது🙏நன்றிங்க.
🙏 இருவரும் சேர்ந்து பதிவு செய்தது அருமையாக இருந்தது.. 🙏🙏
தம்பதிசமயோசிதராய் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா
Yes me too
கைலாசநாதர் போற்றி... சீக்கிரம் உங்களை காண அருள்புரிவீராக இறைவா🌹🙏❤️
எனக்கும் கைலாயம் போக வேண்டும்... அடிக்கடி அங்க போன மாதிரி கற்பனை செய்து மகிழ்கிறேன்... கைலாசநாதர் அருளும் அன்பும் அழைப்பும் கிடைக்கும் போது நிச்சயம் அவரை சென்று அடைவேன்... எனக்கு என் அப்பன் ஈசன் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது...
ஓம் நமசிவாய அம்மா மிகுந்த மகிழ்ச்சி கைலாயநாதர் தரிசனம் பெற கைலாயநாதரின் அருளாசி அனைவருக்கும் விரைவில் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய
நீண்ட நாள் கனவு அம்மா ,நான் நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர் இருப்பினும் கடன் வாங்கியாவது வருவேன் , தொகை முன்கூட்டியே சொன்னால் திரட்ட பயன்னுள்ளதாக இருக்கும்
Athamavanakam. Amma❤❤
தங்கள் கைலாய யாத்திரை விளக்கம் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது அம்மா தங்களோடு கைலாய யாத்திரை வர என் அப்பா அருள் புரிவார் என. காத்திருக்கிறேன் 🙏
இருவரையும் சேர்ந்து பார்த்தது... மகிழ்ச்சி...சௌமங்களா பவ...சௌபாக்கியவதி பவ...
மிகவும் சிறந்த பதிவு அம்மா. நாள் கைலாயத்தில் பயணித்தது போலவே இருக்கிறது. நன்றி அம்மா.
அவன் அருலாளே அவன் தாழ் வணங்கி🙏🙏🙏 🌹🌸🌹
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா💗💗💗 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🌹🌹🌹🌹🌹
நாம் உடல் ரீதியாக எந்த மாதிரியான பரிசோதனைகளில் தேர்ச்சி பெறவேண்டும்.எங்கெங்கு நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.தெளிவான விளக்கம் தேவை நன்றிகள் பல.
அம்மா வணக்கம். இருவரையும் இணைந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.🙏
அழகான தெளிவான உங்கள் பதிவுக்கு நன்றி....10முதல்70வயது வரை சரி...ஆரோக்கிய கட்டுப்பாடுகள்.. நெறிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்த இயலுமா... கைலாஷ் மானசரோவர் யாத்திரை மெய்ப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை... அது கைகூட உணவு முறை... உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி இப்பொழுது முதலே மேற்கொள்ள ஒரு சிறிய பதிவு அளிக்க வேண்டுகிறேன்.. இந்த வருடம் இல்லை என்றாலும் மறுவருடம் ஈசனார் கருணையால் உங்களோடு பயணிக்க எங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ள முடியும்... இது ஒரு அன்பான வேண்டுகோள்...
என் அன்பு அன்னையே இன்றுதான் உங்கள் கணவரை ( இந்த பூமியிலேயே அதிக புண்ணியம் செய்த புண்ணியவனை தரிசித்தேன் ) தரிசித்தேன் ரொம்ப மகிழ்ச்சி வாழ்க வளமுடன், பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி
அம்மா உங்களையும் அண்ணாவை யும் சேர்த்து பாக்கும் போது ரொம்ப சந்தஷமாக இருந்தது அம்மா
First time seeing in my life husband and wife sharing Vanakam ... both cute pair
சந்தோஷம், வாழ்க வளமுடன் நலமுடன் சாய்ராம் என்று உளமார வாழ்த்துகிறேன். 🕉 நமசிவாய 🕉
வணக்கம். தெளிவான விளக்கம். நன்றி அம்மா. நன்றி ஐயா.
அம்மா நீங்கள் ஓம் நமச்சிவாய என்று கைலாயத்தில் இருந்து நீங்கள் சொல்லியது என் கன்களில் நீர் பெருகியது.
Romba sandhosama irukku ma 😊😊😊😊😊😊
நேற்று அறிவொளியில் எந்த வயதில் தீர்த்த யாத்திரை பதிவில் கமெண்டில் கயிலாய யாத்திரைக்கு ஆசையாக உள்ளது என்று கூறினேன் அதற்கு ஏற்ற பதிவு அம்மா மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏
உங்கள் திருக்கயிலாய யாத்திரையைப் பற்றி மிகத் தெளிவாக பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி. நிறைய தெரிந்துகொண்டோம்.
அதேபோல் இதுவரை நீங்கள் மேற்கொண்ட யாத்திரையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களைப் பற்றியும், ஏதாவது இடையூறு ஏற்பட்டதா அதை நீங்கள் சரி செய்த விதம் போன்றவற்றை இனிவரும் நாட்களில் பதிவுகளாக தாருங்கள் அம்மா.
நன்றி 🙏
அம்மா வணக்கம் ஐயா வணக்கம் மிகவும் சிறந்த பதிவு நீங்கள் இருவரையும் இந்த பதிவில் பார்க்கபோதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கைலாஷ் யாத்திரை பற்றி மிகவும் தெளிவாக விளக்கங்கள் சொன்னீங்கள் மிக்க நன்றி அம்மா மற்றும் ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏😊
அடியேனுக்கும் மிகவும் ஆசையாக உள்ளது ஆனால் என் வறுமையின் காரணமாக எனக்கு அந்த கொடுப்பினை கிடையாது அடுத்த பிறவியிலாவது அந்த பாக்கியம் கிடைக்க அப்பனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
நீங்களும் சகோதரரும் இணைந்து. சரியான முறையில் செய்வது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி. நாங்களும் ஒரு முறை என் அப்பன் தரிசனம் கான எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி.
Laxmi Srinivasan.
நன்றி அம்மா 🙏 உங்கள் பதிவுகள் மிகவும் அருமை 🙏 அம்மையப்பன் தரிசனம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🎉🎉
வணக்கம் அம்மா, ஐயா அருமை நன்றி. விரைவில் செல்லலாம் இறைவன் அருளால்.
முக்கிய மான தகவலான பணச்செலவைத் தெரிவித்திருக்கலாமே அம்மா.
மிகவும் நல்ல தெளிவான பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
நம் அனைவருக்கும் சிவபெருமான் கைலாய தரிசனம் செய்ய அருள் புரிவார் நன்றி
ஓம் நமசிவாய நமக 🙏🏼 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி 🌹🌷🙏🏼
அருமையவனபதிவு நன்றி அன்புடன் சித்ரா
அன்புடன் காலை வணக்கம் தோழி... தம்பதியர் சமேதராக பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சி...
அனைவருக்கும் பயன்படும் பதிவு , நன்றி அம்மா 🙏
மிகச் சிறந்த பதிவு அம்மா... மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏..வாழ்க வளமுடன்....வளர்க உங்கள் சேவை அம்மா....
Very good effort to enlighten and clear doubts to those who are getting confused with many issues etc.
👍
சார் விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏❤️
என் வாழ்நாள் கனவு கைலைநாயகனை கயிலையில் காண்பது சிவாயநம 🙏
8:53 இன்று சிவராத்திரி ,நாம் அணைவரும் ஒரு ஸங்கல்பக்கம் செய்யலாமே ,அதாவது கைலாயம் இந்திய எல்லையில் வர ஈசனிடம் வேண்டவும்
உங்கள் இருவருக்கும் எனது காலை வணக்கம் 🙏🙏🙏
Thanks a lot Amma & Athma Gnana Maiyam Team 🙏🙏🙏🙏
அருமை அம்யா🙏🙏🙏🙏
அக்கா காசி யாத்திரை பற்றிய பதிவிடுங்கள் புதிதாக செல்லும் எங்களுக்கு பயனளிக்கும் அக்கா பிளிஸ்
எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிவார். நன்றி அம்மா🙏
எங்களை போன்ற ஏலைகளுக்கு எல்லாமே கனவு தான் அம்மா.கண்டிப்பாக கைலை மலையான் அதற்கான வசதியை குடுப்பார் என்று நம்புகிறேன் அம்மா.இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் கண்டிப்பாக வருவோம் அம்மா.சிவாய நம
இருவருக்கும் நன்றி வணக்கம் மகளே வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍🌺
வணக்கம் என் அன்பு சகோதரி கைலாய யாத்திரைக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் வேண்டுமென்று எனக்கு இப்போது தான் தெரியும் அதை தெரிவித்ததற்கு நன்றி மற்றும் ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் நான் இந்த வருடம் வர முடியவில்லை அடுத்த வருடம் வருவதற்கு பணம் சேர்க்க வேண்டும் கைலாய நாதனின் அருள் இருந்தால் நிச்சயமாக வருடம் நான் வருவேன்
அருமையான தகவல் மற்றும் உங்கள் உரையாடல்
Great explanation. God bless you all
சிவ சிவ சிவ சிவ 🙏
2024 இந்த வருடம் யாத்திரை எப்போதும் மா
மிகச் சிறந்த பதிவு அம்மா. எனக்கு கைலாயத்தில் பயணித்த
து போலவே இருந்தது உண்மை.
சொல்ல வார்த்தைகள் இல்லை,நன்றி சகோதரி
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் அருமையான விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி
உங்க குரல் மாதிரி உங்கள் கணவர் குரலும் நன்றாக உள்ளது அம்மா.கைலாயம் பற்றி கூறியதற்கு நன்றி அம்மா 🙏. கைலாயம் செல்ல எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லுங்க அம்மா.
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Super aththai and mama 👌👌👌👌😘😘😘😘
Cute couple aththai and mama 🙏🙏🙏
எனக்கும் நீண்ட நாள் ஆசை கயிலாயம் செல்லனும் என்று. எம்பெருமானின் உத்தரவுக்கு எதிர்பார்க்கிறேன் ஆவலுடன்.ஓம் நமச்சிவாய🙏
இந்த ஒரேயொரு ஆசை தான் எனக்கும், அருள் வேண்டியவாறுள்ளேன்🙏🙏🙏
வணக்கம் அம்மா 🙏, வணக்கம் ஐயா 🙏 . எனக்கு கயிலாயம் செல்வதற்கு வசதி கிடையாது. இருந்தாலும் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கு. பரவாயில்லை.எனக்காக கயிலாய நாதரிடம் வேண்டி வாருங்கள். நன்றி 🙏.
Sivanum sakthiyum sernthu arul purinjathu pola irunthu ma enaku om Nama sivaya 🙏🙏🙏
நன்றி உங்கள் இருவருக்கும்!!💐🙏, பார்த்திட்டு இருப்பேன் அருள் வேண்டி!!🙏🙏🙏
அம்மா பதிவும் நன்றி 🙏
அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ஆன்மிக தம்பதிகள்👍👍👍
ஓம் நம சிவாய போற்றி வாழ்க வளமுடன் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🌺🙏👍🙏
Thank you Amma, for introducing your better half. First time, i'm seeing him. what a blessed family. We are blessed to go with you both if you give us a chance. I really feel that you both are kaliyugam Parvathi and Sivan.🙏🙏🙏
Very happy to see both of you amma
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஈசனின் அருள் கிடைக்கட்டும்
மிக்க நன்றி அம்மா 😍😍ஓம்நமசிவாயநமஓம்
இந்த அடியேனுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று யண்றாடி வேண்டுகிறேன்...
வணக்கம் சகோதரி. நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.எங்களுக்கும் கைலாசநாதரை தரிசனம் செய்ய மிகவும் ஆவலும் விருப்பமும் இருக்கிறது.அங்கு செல்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை கூறவும். வாழ்நாளில் ஒரு முறை சென்று வர விரும்புகிறேன். ஈசன் அருளால் இந்த யாத்திரை சென்று வர அவர் அருள்புரியட்டும்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Blessed couple and made for each other 😊😊
Super pair ma..husband kuda yatra details pesum pothu amma ku evalavu vetkam varuthu ponsiripu ma. Enaku ungala jodiya pakum pothu santhosama iruku ma..both re very young nd lovable couple nd happy forever😊😊😍My aim also to see kailasanathar in himalaya nd surrounding temples.. I m waiting for appa shivan permission to give affordable money to me nd permission from my family..🙏🙏
வணக்கம். ஒரு நபருக்கு எவ்வளவு கட்டணம் மற்றும் தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் சொல்லுங்கள் அம்மா. அப்பொழுதுதான் அதற்கு தகுந்த படி முன்னேற்பாடு களுடன் பயணம் மேற்கொள்ள முடியும். சொல்லுங்கள். நன்றி🙏💕
Yes
Ama Amma
Yes Amma
Lakhs aghum
Yes
மிக நன்றாகவே சந்தேக நிவர்த்தி
உங்களுக்கு இருவருக்கும் அன்பான இனிய காலை வணக்கம் ❤️🙏
அம்மா நான் பயணம் செய்யும்போது உங்கள் உடன் தான் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும். இதுவும் எனது இலக்கு அம்மா. அவன் அருள் எனக்கு ம் இருந்தால் இது என் வாழ்க்கையில் நடக்கும் நன்றி அம்மா 🪁🏕🚎🚌