கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் 1 Lakh Subsidy For KAILASH MANASAROVAR YATRA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 117

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 ปีที่แล้ว +3

    அருமை. மகிழ்ச்சி. தெளிவாக தெரிந்தது. தங்கள் இந்த வருட யாத்திரை மில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      Sure, You will join with our team. Sir, More Details please call us 94447 12222.

  • @saravanansivam8057
    @saravanansivam8057 ปีที่แล้ว +1

    எனக்கும் கைலாய நாதனை பார்க்க ஆசைதான் ஆனால் எப்போது என்று அந்த இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம 🙏🙏🙏

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      Sir, Call us 94447 12222.

  • @vijayasukumaran7693
    @vijayasukumaran7693 10 หลายเดือนก่อน

    தகவல்கள் சிறப்பாக இருந்தது

    • @YathiraiTV
      @YathiraiTV  10 หลายเดือนก่อน

      Thanks.

  • @venkatr-cy6pc
    @venkatr-cy6pc 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி

    • @YathiraiTV
      @YathiraiTV  5 หลายเดือนก่อน

      Thanks sir.

  • @PalaniPalani-uw7wh
    @PalaniPalani-uw7wh ปีที่แล้ว

    நல்ல விளக்கம் 🙏

  • @rameshg8439
    @rameshg8439 2 ปีที่แล้ว +2

    Thank you sir. Very beneficial information 👌👍

  • @selvisivasamy2231
    @selvisivasamy2231 3 ปีที่แล้ว +3

    நன்றிகள் பல.பயனுள்ள தகவல்.

  • @jeyarekha55
    @jeyarekha55 ปีที่แล้ว +3

    Thanks for sharing the information . It’s really very helpful 🙏

  • @divyadivya6815
    @divyadivya6815 3 ปีที่แล้ว +3

    Good news🙏🏻

  • @ramsam9167
    @ramsam9167 3 หลายเดือนก่อน

    Welcome bro super thanks 🙏🙏

    • @YathiraiTV
      @YathiraiTV  3 หลายเดือนก่อน

      Welcome 👍

  • @tamilarasithiagarajan5387
    @tamilarasithiagarajan5387 2 ปีที่แล้ว +3

    அருமையானவிழக்கம்

  • @sundararaman6392
    @sundararaman6392 2 ปีที่แล้ว +1

    Thanks Sir. Very usefull Information.

  • @sureshmudaliar9349
    @sureshmudaliar9349 11 หลายเดือนก่อน +1

    I'm staying from maharashtra how much giving the manyam

  • @BALAN9931
    @BALAN9931 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய நான் கடந்த 2019 அன்று கயிலை மலையானை தரிசனம் செய்யும் பேரு பெற்றேன் .. . அப்போது அரசின் மத்திய அரசின் மானிய தொகை ரூபாய் 55 ஆயிரத்தை பெற்றேன். ஐயா கூறும் தகவல் அனைத்தையும் முறையாக பின்பற்றினால் மானிய தொகை கண்டிப்பாக கிடைக்கும் .அனைவரும் கயிலை மலையானை தரிசனம் செய்யவோம்.அவன் அருளால் அவன் தாள் வணங்குவோம். ஓம் நமச்சிவாய

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய.

  • @banumathi9668
    @banumathi9668 3 ปีที่แล้ว +2

    Good information 👍👏

  • @cpselvam2298
    @cpselvam2298 3 ปีที่แล้ว +2

    Good information

  • @DhanaLakshmi-tj8uf
    @DhanaLakshmi-tj8uf 2 ปีที่แล้ว +1

    Thanks for informing in detail.
    Are your team arranging for this year please let me know

    • @YathiraiTV
      @YathiraiTV  2 ปีที่แล้ว +1

      Yes. More details - call us 94447 12222.

  • @josaranya9910
    @josaranya9910 2 ปีที่แล้ว +1

    Thankyou sir

  • @venkatesanramalingam2704
    @venkatesanramalingam2704 3 ปีที่แล้ว +2

    Tamilnadu passport can you explain this details,
    2.56 in your video what is word mean?

    • @YathiraiTV
      @YathiraiTV  3 ปีที่แล้ว

      தமிழ்நாட்டின் முகவரியை கொண்ட பாஸ்போர்ட் - என அர்த்தம்

  • @rajerajendiran7034
    @rajerajendiran7034 2 ปีที่แล้ว +1

    Thanks you sir

  • @nchitra61
    @nchitra61 ปีที่แล้ว +1

    When is the trip plan?

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      2024 - May.

    • @nchitra61
      @nchitra61 ปีที่แล้ว

      Is this a new route introducing by our government.? Can u pl mention the approximate expenses of the tour?

    • @nchitra61
      @nchitra61 ปีที่แล้ว

      I am considering this.

  • @mania3424
    @mania3424 3 ปีที่แล้ว +17

    ஒரே வார்த்தையில் சொன்னால் மான்யம் கிடைக்காது ஏனென்றால் இதற்கு அலைந்து அலைந்து பைத்தியம் பிடிக்கும்

    • @YathiraiTV
      @YathiraiTV  3 ปีที่แล้ว +3

      அலைய வேண்டிய வேலையே இல்லை. உங்களின் விண்ணப்பம், அணைத்து ஆவணத்துடன் முறையாக இருக்க வேண்டும். ஆவணங்கள் தவறும் பட்சத்தில், அறநிலைய துறையில் இருந்து நினைவூட்டல் கடிதம் அனுப்பபடும்.
      மானியம் பெற்றவர்களின் பெயர் முகவரி போன்றவை இந்து சமய அறநிலைய துறையின் வலைத்தளத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது.

    • @vijayajayaraman2121
      @vijayajayaraman2121 2 ปีที่แล้ว

      Can you please tell the income limit.

    • @rajaniloganathan8954
      @rajaniloganathan8954 ปีที่แล้ว

      😂

    • @SavithriSwamy
      @SavithriSwamy 5 หลายเดือนก่อน

      Llp​@@vijayajayaraman2121

  • @visvamvisvam7530
    @visvamvisvam7530 3 ปีที่แล้ว +2

    சிவசிவா

  • @jaggi7918
    @jaggi7918 ปีที่แล้ว +1

    Thanks super sir..

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 ปีที่แล้ว

    Thank you

  • @santhisundar8788
    @santhisundar8788 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @nchitra61
    @nchitra61 ปีที่แล้ว +1

    How to book?

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      Please call us @ 94447 12222.

  • @GunasGunasundari
    @GunasGunasundari 10 หลายเดือนก่อน

    🙏🙏👌 அப்ளிகேஷன் போவதற்கு முன்னாடி கொடுக்கணுமா இல்ல வந்துட்டு கொடுக்கணுமா

    • @YathiraiTV
      @YathiraiTV  9 หลายเดือนก่อน

      After Kailash Darshan.

  • @ravindran8808
    @ravindran8808 2 ปีที่แล้ว

    Very Good

  • @kannansabari4135
    @kannansabari4135 2 ปีที่แล้ว +2

    ஒரு நபர் கைலாயம் சென்று வர எவ்வளவு செலவு ஆகும்
    விமானம் ஹெலிகாப்டர் உதவியுடன் போக. எவ்வளவு ஆகும் நடைபயணம் மூலமாக போக எவ்வளவு ஆகும்

    • @YathiraiTV
      @YathiraiTV  2 ปีที่แล้ว

      Sir, Please call us 94447 12222.

  • @engineersatheesh2484
    @engineersatheesh2484 2 ปีที่แล้ว

    Oom Namashivaya, Pondicherry subsidy value sir

  • @ChandrasekaranSwamydass
    @ChandrasekaranSwamydass 3 หลายเดือนก่อน

    எனக்கு வயது 72 , நான் கைலாய தரிசனம் போக விரும்புகிறேன், இதற்கு ஏதாவது வழி உண்டா?

    • @YathiraiTV
      @YathiraiTV  2 หลายเดือนก่อน

      No sir. Please try Kailash Door Dharshan. Call us for more details : 94447 12222.

  • @vimalam5021
    @vimalam5021 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா நான் கைலாய யாத்திரை செல்ல முயற்சி செய்கிறேன் யாரை தொடர்ப்பு கொள்வது என்ற தகவல் எனக்கு வேண்டும் உங்களால் உதவ முடியுமா

  • @vijayasukumaran7693
    @vijayasukumaran7693 10 หลายเดือนก่อน

    2024 இல் கைலாய பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் அதற்கான தகவல்கள் வேண்டும்

    • @YathiraiTV
      @YathiraiTV  10 หลายเดือนก่อน

      Sir, call us for more details 94447 12222.

    • @GunasGunasundari
      @GunasGunasundari 10 หลายเดือนก่อน

      எனக்கு விவரம் தேவை

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 ปีที่แล้ว

    Thanks....Am a retired person from private company... What is the income limit...? What proof should i gine??

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      This is as per the Government Rules.

  • @Duraivfx
    @Duraivfx 2 ปีที่แล้ว

    Ithuku apply pananumna Income limitation yethum irukungala sir.

    • @YathiraiTV
      @YathiraiTV  2 ปีที่แล้ว +1

      Yes. we want apply. No income limit.

  • @kichakicha4636
    @kichakicha4636 หลายเดือนก่อน

    கைலாயம் மற்றும் முக்திநாத் சென்று வர எவ்வளவு செலவாகும் எத்தனை நாள் பயணம் 🙏

    • @YathiraiTV
      @YathiraiTV  28 วันที่ผ่านมา

      Please call us 94447 12222.

  • @texproindustries2615
    @texproindustries2615 2 ปีที่แล้ว +1

    What about kerala?

    • @YathiraiTV
      @YathiraiTV  2 ปีที่แล้ว +1

      I will check & inform sir.

  • @startagain3937
    @startagain3937 9 หลายเดือนก่อน +1

    ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆகும்?

    • @YathiraiTV
      @YathiraiTV  9 หลายเดือนก่อน

      Sir, call us @ 94447 12222.

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 5 หลายเดือนก่อน

    ஐயா நான் இலங்கையை சேர்ந்தவன் எனக்கு இப் பயணம் போகலாமா

    • @YathiraiTV
      @YathiraiTV  5 หลายเดือนก่อน

      Sir, More details, Please call us 94447 12222.

  • @saravanansurya4231
    @saravanansurya4231 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் போக விரும்பும் நபர்களுக்கு கிடைக்குமா?

    • @YathiraiTV
      @YathiraiTV  2 ปีที่แล้ว +1

      கைலாயம் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மானியம் கிடைக்காது. யாரெல்லாம் கைலாயத்திற்கு சென்று வந்தார்களோ அவர்கள் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும்.

  • @chiranchiran9089
    @chiranchiran9089 ปีที่แล้ว

    Hi sir

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      Sir, Call for more details - 9444712222.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 4 หลายเดือนก่อน +1

    தமிழக அரசின் மானியத்தை தலைப்பில் குறிப்பிடாதது ஏமாற்றம் தருகிறது !!! பக்தியில் கூட. வணிகமா ?

    • @YathiraiTV
      @YathiraiTV  4 หลายเดือนก่อน +1

      all information added sir.

  • @ranjithkumar-hz4vj
    @ranjithkumar-hz4vj ปีที่แล้ว

    சார் ஒரு நபருக்கு எவ்வளவு அமௌன்ட் சொல்லுங்க

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      Sir, Call us our office : 94447 12222.

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

    • @YathiraiTV
      @YathiraiTV  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏

  • @GunasGunasundari
    @GunasGunasundari 10 หลายเดือนก่อน

    சார் குடும்பத்தில் எத்தனை பேர் வேணாலும் போகலாமா ஒருவருக்கு மட்டும் தான் மானியமா

    • @YathiraiTV
      @YathiraiTV  9 หลายเดือนก่อน

      No family count.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว

    ஒன்றிய அரசு இந்தியாவுக்கு உள்ளேயே நேபால் போகாமல், நேரே திபெத் செல்ல சாலைவழி ஏற்படுத்தியதே. அந்த வழியில் பயணங்கள் நடைபெறுகிறதா?

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      No.

    • @CNMaha
      @CNMaha ปีที่แล้ว

      Road is getting ready. But hotel , food, toilet facilities yet to come up. That can come up only after permission from government and border formalities.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 ปีที่แล้ว +1

      @@CNMaha Thanks a lot for the reply of all the details.

  • @santhoshkumar-je6ov
    @santhoshkumar-je6ov 2 ปีที่แล้ว

    நான் கைலாயம் செல்கிறேன் என்று தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்த பிறகு செல்ல வேண்டுமா

    • @YathiraiTV
      @YathiraiTV  2 ปีที่แล้ว

      No. After your Kailash Yatra, you can apply for subsidy.

  • @kalaivananradja
    @kalaivananradja ปีที่แล้ว +2

    நமது தமிழ்நாட்டிற்கு 40000 மட்டும் தானே மானியம்.. ஏன் ஒரு லட்சம் வரை என்று மற்ற மாநிலத்தை பற்றி பேசுகிறீர்கள். அடுத்து வருமானத்தை பற்றி தெளிவான விளக்கமில்லையே. எது உண்மை ?

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      கைலாய யாத்திரைக்கு செல்லும் நபர்களுக்கு, மாநிலங்கள் தரும் மானியம் பற்றிய தகவல் வீடியோ. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கான மானியம் பற்றியது.

  • @Maran.123
    @Maran.123 ปีที่แล้ว

    அதென்ன 2 மிக தொலைவில் உள்ள நமக்கு 40000 நம்மைவிட அருகில் இருக்கும் மாநிலங்களுக்கு 100000??????????

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      As per State Government Decision.

  • @mania3424
    @mania3424 ปีที่แล้ว +1

    ஆக இந்த ஜென்மத்தில் மான்யம் கிடைக்காது

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      No.
      You will get as per government rules.

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டுக்கு 40 ஆயிரம் தான் அப்புறம் எதுக்கு தலைப்பு ஒரு லட்சம் மானியம்

    • @YathiraiTV
      @YathiraiTV  ปีที่แล้ว

      கைலாய யாத்திரைக்கு செல்லும் நபர்களுக்கு, மாநிலங்கள் தரும் மானியம் பற்றிய தகவல் வீடியோ. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கான மானியம் பற்றியது.

  • @BalakrishnanBalakrishnan-ri8lu
    @BalakrishnanBalakrishnan-ri8lu 2 ปีที่แล้ว

    குட்