பெண்களுக்கு இருக்கும் ஆசைகளை தவிர்த்து இவருக்கு இருக்கும் ஆசையை பாருங்கள் | Malrum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024
  • பெண்களுக்கு பொதுவாக உள்ள ஆசைகளில் நகைகள் மற்றும் பலவகை பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் பார்க்க இருக்கும் இல்லதரசி அவர் வீட்டில் பலவகையான செடிகளை சேர்த்து வைத்து வளர்த்து வருவதில் ஆர்வம். இவர் வீட்டை சுற்றியும் மொட்டை மாடியிலும் பல வகைகளை காய்கறி செடிகள், அலங்கார செடிகள், மூலிகை செய்திகளை வளர்த்து வளர்த்து வருகிறார். மாடி தோட்டத்தில் வளர்க்கும் செடிகளை பார்க்கும் பொது அதில் இருக்கும் பசுமை தன்மை ஒரு வகையான இன்பமான சூழலை தருகிறது என்றும் இவர் கூறுகிறார். மேலும் இவருக்கு பலவகையில் உதவியாக அவர் கணவரே இருக்கிறார் என்பது மேலும் கூடுதல் தகவல் வாருங்கள் பார்போம்.
    #terracegarden #housegarden #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

ความคิดเห็น • 3