அருமையான சிந்தனை அருமையான பேச்சு... மிக்க நன்றி ஐயா. உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். உங்களின் புரிதல்களை மேலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பேராசிரியர் அய்யா மிகச் சிறப்பானதொரு சொற்பொழிவை தந்துள்ளீர்கள். உங்களுடைய பேச்சுகள் தமிழர்களை அறிவுவழிப்படுத்துகிறது. மடமையிலிருந்து விடுவிக்கிறது. பல விடயங்களை உள்ளடக்கிய அருமையான பேச்சு.
சிறந்த காணொளி .....//ஒரு சதவீதம் வடமொழி எழுத்துக்கள் காரணமாக திருக்குறள் வடமொழி நூல் என்றால் 20 சதவீதம் தமிழ் எழுத்துக்கள் உடைய வேத நூல்கள் தமிழ் நூல்களா? ....// ஆரியர்களுக்கு நல்ல தரமான பதில்..... இதுக்கெல்லாம் அவாளிடம் பதில் இருக்காது..... திருக்குறள் போன்ற ஒரு நூல் அவர்களிடம் இல்லை...... உருவாக்க அருகதையற்றவர்கள்..... திருவள்ளுவருக்கு காவி ஆடை போடுறது மூலமாக திருக்குறள ஆட்டைய போடலாமானு பார்க்குறானுங்க.....
நீங்கள் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் அதாவது ஆதரிக்கலாம் அல்லது எதிர்காலம் ஆனால் எதுவும் பயன்படாது இப்ப என்ன எப்படி நடக்கிறதோ அது அது அப்படியேதான் இருக்கும் இந்த பேச்சு பேருரை எல்லாமே ஒரு தனிப்பட்ட மனிதர்களின் ஆசைகள் அதுவும் காலம் கடந்த விமர்சனங்கள்
ஐயா நான் உங்கள் ரசிகன். உங்களின் ஆசீவக ஆராய்ச்சி மேசிலிர்க்க வைக்கிறேது. ஆனால் இவளவு செய்த நீங்கள் திராவிட கட்சிகளின் அதேர்வளர் என்பது மனதை வருத்துகிறேது.
கொல்லாமை புலால் உணவு உண்ணாமல் இருப்பது! ஆயிரம் வேள்வி செய்யும் பயன் தரும்! ! ஆயிரம் வேள்வி புண்ணிய பலன் கிடைக்கும் என்று தமிழ் திருக்குறள்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம்!!!!! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் நமோ நாராயணா! ஓம் நமசிவாய! ஓம் சரவண பவாய! ஓம் சக்தி பராசக்தி! ஓம் சூரியாய! ஓம் மகா கணபதி! ! ! ஆறு சமயமும் வேதத்தை அடிபடயாககொண்டது சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் தமிழ் ஆதாரம் வேதம் ஆதாரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் முதல் சப்தம் வேதம் கூறுகிறது!
Only Thirukkural must be our guide for life...governance Ought to be based on Thirukkural only Even candidates for election must have sound understanding of Thirukkural No facility in my iPad for Thamizh lexicon...sorry Politics based on Thirukkural will be cultured one
I agre with you; i fact aleady for many years Tirukural has been written on public transport buses; but no one em to follow this; many examples: almost of the tamil nadu rulers are highly corrupt, kural 610 talks of vamanan avathaam, but they dont believe in this; there are 10 couplets which arenot in favour of peole eatig meat which is ot followed; at least some hindus follow not only brahmins. conclusion, tirukural will never be followed by Tamilians.
No brother, governance should be based on constitution which should be amended time to time based on our moral ethical and cultural evolutions and the needs of the then society. Not every thirukkural can be accepted by everyone at every time. For example , principles like re birth, vegetarianism, fate cannot be accepted by every person based on their own personal spiritual religious beliefs.
@@sury39 because brahmnas Mughals and British ruled so Tamizhians forgot our rich culture, we cannot expect to follow kural. within 60 years or 70 years
திராவிடம் இனத்தின் பெயர்.தமிழும் தமிழ் அன்னை பெற்றெடுத்த 64 மொழிகளும் திராவிட மொழிகள்.சிந்து சமவெளி திராவிட இன தமிழ் மகாகளையே கிரேகாகர்கள் இன்டோஸ் என்று நதியின் பெயரால் அழைத்தார்கள்.ஸ்க்கைத்தியர்கள் (புல் அறுத்த, நெசவு செய்த சூத்திரர்) இங்கு மாடு மேய்க்க வந்தபோது இந்த நாட்டின் பெயர் திராவிடம்; மனு தென் திராவிடத்தை "பஞ்ச திராவிடம்" என்று அழைப்பது ஏன்?தமிழ் பேரிடர் கால்டுவெல் பாதிரியார் திராவிட மொழி ஒப்பிட்டு இலக்கியம் எழுதியது ஏன்? 97 சதவீத திராவிட இன மக்களும், ஒரு சதவீதம் கூட இல்லாத ஸ்டெப்பி ஸ்க்கைத்தியர்களும், பங்களா, சீக்கிய மக்களின் குழுமமே இன்றைய, ஆங்கிலேயர்களால் இந்தியா என்று பெயரிடப்பட்ட திராவிடத்தான், கருப்பு நிற பூர்வீக திராவிட இனத்தவரின் நாடு.
Adhitha karikalan, the eldest son of Sundara Cholan was a great warrior and appointed as crown Prince who already proved himself as a warrior by killing Veerapandian, the pandian king. Adthithan was killed by four brhamins with high positions in chola country and escaped un punished. Since Sundara Cholan died feeling sad unable to to bear his son death. After Uthamachola crowned and rule about 15 years Rajaraja became the king. With in two years unable to punish the 4 suspected murdered persons who lived in bramins village. The king wrote letters to the village brhamins to punish the killers. They confiscate their property and sent them out from the village. This matter is is suppressed a long period and inscripted in udaiyargudy by Rajaraja.
ஐயா, ஒரு கேள்வி. நம் தமிழர்கள் அந்த காலத்திலேயே அவ்வளவு முன்னேறியிருக்கும்போது, ஏன் நமது அரசர்கள் முட்டாள்தனமான பார்ப்பன வேதங்களை எப்படி நம்பி ஏமாந்தார்கள்? மதுவும் மாதுவுமா?
தமிழ் அறிஞர். நெடுஞ்செழியன் தங்கள் கருத்துக்களை எங்கும் பரவ வேண்டும். திராவிட இயக்கம் நண்பர்கள் கவனத்திற்குரியது. இன்று ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சியை தடுக்க இந்த காணோளியைக் தமிழ் நாட்டில் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நன்றி ஐயா.
R krishnan, periyar nallathu thaan thirukurala pathi sonnar. Shankarachari mada thayoli maari thirukural la theeya kural nu sollala. poi nalla vaai podu mada thevdiya shankarachariya
ஒலிகள் எழுத்துரு பெறுகின்றன! எழுத்துக்கள் வார்த்தைகளாக உருவாகின்றன! வார்த்தைகள் வரி வடிவம் பெறுகிறது! வரிகளின் கோர்வைதான் பல்வேறு நூல்களாக உருவாகின்றன! அதன் பின்தான் கடவுள் நம்பிக்கையூட்டும் புராணங்கள், இதிகாசங்கள்,உபநிடதங்கள் உருவாகின்றன! அதை சுருக்கி சொல்லும் திருக்குறள் தான் " அகரமுதலி எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்பது. அதன் பொருள் "ஆதிபகவனுக்கும் முன்னாலேயே எழுத்துக்கள் தோன்றிவிட்டது" என்பதே!
Dr.Nagasamy is well known intellctual not only in India but also in the world. Nagasamy's books are used as text books in foreign universities. So what he is saying must be correct
Prof. Nagasamy Paarpaan en eminent person in archeology. But he born in Paarpaan Caste. That-is- why he barking against Thirukural. Because they hope that no one is clever than Paarpaan.
வள்ளுவரை பாப்பான் என்று ராமசாமி சாகும் வரைதிட்டினான். வள்ளுவர் பர்ப் பானா? சிலர் வள்ளுவர் பார்ப்பானுக்கும் பஞ்சமருக்கும் பிறந்தவர் என்கிறார்கள்.உண்மையா? சிலர் சமனர் என்கிறார்கள் சிலர் பெள த்தர் என்கிறார்கள் இப்பொழுது கிருஸ்தவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் யார் வள்ளுவர் ? நாகசாமியை விடுங்கள் .உங்கள் அப்பா காலத்தில் உள்ளவர். அய்யன் திருவள்ளுவர் பற்றி ௯ருங்கள் அய்யன் என்றால் அய்யர் என்று பொருளா?
வள்ளுவர் சித்தர் மரபில் வந்த ஞானியாவார். வள்ளுவர் திருக்குறள் மட்டுமன்றி சித்த வைத்தியம் , ஞான வெட்டியான் முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். உண்மையில் வள்ளுவர் ஒரு ஆசீவ மரபின் ஞானியே. வள்ளுவரை பற்றி முழுமையாக அறிய , அவர் எழுதியுள்ள அனைத்து நூல்களையும் படிக்கவும்.
தமிழ் தெய்வம் தந்த தமிழ்! காட்டுமிராண்டி! அல்ல! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் விவேகசூடாமணி ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்!!!!
அருமையான சிந்தனை அருமையான பேச்சு... மிக்க நன்றி ஐயா. உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். உங்களின் புரிதல்களை மேலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அருமையான உரை ஐயா... பார்ப்பான் சூழ்ச்சிசெய்வான். தமிழர்கள் ஒற்றுமையோடு அதை முறியடிக்கவேண்டும். வாருங்கள் தமிழர்களே...
😂 பார்ப்பான் தமிழன் தான். பிற அம்மனன் தான் வேற்று ஆள்.
பேராசிரியர் அய்யா மிகச் சிறப்பானதொரு சொற்பொழிவை தந்துள்ளீர்கள். உங்களுடைய பேச்சுகள் தமிழர்களை அறிவுவழிப்படுத்துகிறது. மடமையிலிருந்து விடுவிக்கிறது. பல விடயங்களை உள்ளடக்கிய அருமையான பேச்சு.
சிறந்த காணொளி .....//ஒரு சதவீதம் வடமொழி எழுத்துக்கள் காரணமாக திருக்குறள் வடமொழி நூல் என்றால் 20 சதவீதம் தமிழ் எழுத்துக்கள் உடைய வேத நூல்கள் தமிழ் நூல்களா? ....//
ஆரியர்களுக்கு நல்ல தரமான பதில்.....
இதுக்கெல்லாம் அவாளிடம் பதில் இருக்காது.....
திருக்குறள் போன்ற ஒரு நூல் அவர்களிடம் இல்லை...... உருவாக்க அருகதையற்றவர்கள்..... திருவள்ளுவருக்கு காவி ஆடை போடுறது மூலமாக திருக்குறள ஆட்டைய போடலாமானு பார்க்குறானுங்க.....
👍 நன்றி அய்யா,கால காலமாக தங்களை போன்ற மக்களின் மரபணுக்கள் தமிழை காத்து வருகின்றது.
உங்கள் பேச்சு இன்னும் நீளாதா என தோன்றுகிறது...
அற்புதமான பேச்சு...
நீங்கள் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் அதாவது ஆதரிக்கலாம் அல்லது எதிர்காலம் ஆனால் எதுவும் பயன்படாது இப்ப என்ன எப்படி நடக்கிறதோ அது அது அப்படியேதான் இருக்கும் இந்த பேச்சு பேருரை எல்லாமே ஒரு தனிப்பட்ட மனிதர்களின் ஆசைகள் அதுவும் காலம் கடந்த விமர்சனங்கள்
Ellam sari neenka periyar ah thookki pudikathinga.......
Thamilan😘💪💪💪💪
எதையும் யாரும் தூக்கிப்பிடிக்கவில்லை சமத்துவத்தை நீதியை எங்கும் தூக்குப்பிடிப்பது தவறில்லையே
Correct
ஐயா நான் உங்கள் ரசிகன். உங்களின் ஆசீவக ஆராய்ச்சி மேசிலிர்க்க வைக்கிறேது. ஆனால் இவளவு செய்த நீங்கள் திராவிட கட்சிகளின் அதேர்வளர் என்பது மனதை வருத்துகிறேது.
வாழ்க வளமுடன் ஐயா.
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
ஐயா நல்ல பதிவு 👍👍
வஞ்சக குணம் படைத்த
கோ சாமிக்கு
அருமையான பதில்
Brilliant explanation.
Come to public places and should educate our people sir
Very informative speech
ஐயாவின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு
கொல்லாமை புலால் உணவு உண்ணாமல் இருப்பது! ஆயிரம் வேள்வி செய்யும் பயன் தரும்! ! ஆயிரம் வேள்வி புண்ணிய பலன் கிடைக்கும் என்று தமிழ் திருக்குறள்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம்!!!!! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் நமோ நாராயணா! ஓம் நமசிவாய! ஓம் சரவண பவாய! ஓம் சக்தி பராசக்தி! ஓம் சூரியாய! ஓம் மகா கணபதி! ! ! ஆறு சமயமும் வேதத்தை அடிபடயாககொண்டது சாட்சி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் தமிழ் ஆதாரம் வேதம் ஆதாரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் முதல் சப்தம் வேதம் கூறுகிறது!
அய்யா அவர்கள் இயற்கை எய்தினார்
Super ayya .. unga wisdom spread pannitae irruganga
அருமை ஐயா
தமிழ் பெருமை என்பதே வைதீக எதிர்ப்பே..
Vedha is EMPTY notes. You can write anything at any time in favour of brahmins and aryans.
வாழ்க வளமுடன்
அருமை ஐயா.
திராவிட திடலில் தமிழர்கள் பெறுமை மட்டுமே ஏன் பேசுரிங்க
வரலாறு எழுத்தாளர் என்று நினைத்தேன் திராவிட எழுத்தாளர் என்று தெரிகிறது
Only Thirukkural must be our guide for life...governance Ought to be based on Thirukkural only
Even candidates for election must have sound understanding of Thirukkural
No facility in my iPad for Thamizh lexicon...sorry
Politics based on Thirukkural will be cultured one
I agre with you; i fact aleady for many years Tirukural has been written on public transport buses; but no one em to follow this; many examples: almost of the tamil nadu rulers are highly corrupt, kural 610 talks of vamanan avathaam, but they dont believe in this; there are 10 couplets which arenot in favour of peole eatig meat which is ot followed; at least some hindus follow not only brahmins. conclusion, tirukural will never be followed by Tamilians.
Please vote ntk your dream to become true
No brother, governance should be based on constitution which should be amended time to time based on our moral ethical and cultural evolutions and the needs of the then society. Not every thirukkural can be accepted by everyone at every time. For example , principles like re birth, vegetarianism, fate cannot be accepted by every person based on their own personal spiritual religious beliefs.
@@sury39 because brahmnas Mughals and British ruled so Tamizhians forgot our rich culture, we cannot expect to follow kural. within 60 years or 70 years
ஆ.ப.க.நெ செழியன் நல்ல மன்னர் ..
சூப்பர் சூப்பர் 👍
சிறப்பு ஐயா
Very enlighting speech in defense of the ideology behind Thirukkural in contrast to Thiru. Nagaswamy's interpretation.
Very sensitive speech
Well saif of civilization, nice
பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்.... இந்த குரல் போதுமே ஐயா......
KURRAL
நெடு நேரம் தமிழின் பெருமைகளை உணர்வு பொங்க பேசுவது எம்மை புளகாங்கிதம் அடைய செய்தது. ஆனால் இடையிடையே திராவிட என்ற சொல்லை செருகியது நெருடலாக உள்ளது.
திராவிடம் இனத்தின் பெயர்.தமிழும் தமிழ் அன்னை பெற்றெடுத்த 64 மொழிகளும் திராவிட மொழிகள்.சிந்து சமவெளி திராவிட இன தமிழ் மகாகளையே கிரேகாகர்கள் இன்டோஸ் என்று நதியின் பெயரால் அழைத்தார்கள்.ஸ்க்கைத்தியர்கள் (புல் அறுத்த, நெசவு செய்த சூத்திரர்) இங்கு மாடு மேய்க்க வந்தபோது இந்த நாட்டின் பெயர் திராவிடம்; மனு தென் திராவிடத்தை "பஞ்ச திராவிடம்" என்று அழைப்பது ஏன்?தமிழ் பேரிடர் கால்டுவெல் பாதிரியார் திராவிட மொழி ஒப்பிட்டு இலக்கியம் எழுதியது ஏன்? 97 சதவீத திராவிட இன மக்களும், ஒரு சதவீதம் கூட இல்லாத ஸ்டெப்பி ஸ்க்கைத்தியர்களும், பங்களா, சீக்கிய மக்களின் குழுமமே இன்றைய, ஆங்கிலேயர்களால் இந்தியா என்று பெயரிடப்பட்ட திராவிடத்தான், கருப்பு நிற பூர்வீக திராவிட இனத்தவரின் நாடு.
முதலில் மனுதர்மத்தைத் சட்டபூர்ஙமாகத் தடைசெய்யவேண்டும்.
Adhitha karikalan, the eldest son of Sundara Cholan was a great warrior and appointed as crown Prince who already proved himself as a warrior by killing Veerapandian, the pandian king. Adthithan was killed by four brhamins with high positions in chola country and escaped un punished. Since Sundara Cholan died feeling sad unable to to bear his son death. After Uthamachola crowned and rule about 15 years Rajaraja became the king. With in two years unable to punish the 4 suspected murdered persons who lived in bramins village. The king wrote letters to the village brhamins to punish the killers. They confiscate their property and sent them out from the village. This matter is is suppressed a long period and inscripted in udaiyargudy by Rajaraja.
Nalla pathiukal iya
❤❤❤
Unmai
திராவிடம் என்பது தவிர்க்க இயலாது, தமிழ் தேசியம் என்பது சீமானின் கட்சி அரசியல் பதவிபெற உதவும்,சீமான் ஆர்யத்தை ஆராதிப்பவர்,
ஐயா எல்லாத்தையும் மிக சரியாக தான் சொல்கிறார்.. இறுதியில் திராவிட மடியில் விழுந்து விடுவார்... 😀😀
Dravidam thaan Paarpanargalai adakki odikkiyathu ! Matravargal bhramana Adivarudigal throkigal.
19:43 very nice
Super ...vazhiya Tamizh....
நல்ல கற்பனை கதை
Another missionary soul harvester in desguise!!!
ஐயா, திருக்குறளில் வினைக்கோட்பாடு , மறுபிறவி பற்றிப் பேசப்படுகிறது. அதற்குத் தங்கள் பகுத்தறிவுப் பூர்வமான பதில் என்ன?
உண்மைதான்
வார்த்தைகள் இல்லை தங்களைப் போற்ற...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌎🌎🌎💯
மிகச்சிறந்த உரை 👏👏👏💪💪💪🖤🖤🖤
ஐயா, ஒரு கேள்வி. நம் தமிழர்கள் அந்த காலத்திலேயே அவ்வளவு முன்னேறியிருக்கும்போது, ஏன் நமது அரசர்கள் முட்டாள்தனமான பார்ப்பன வேதங்களை எப்படி நம்பி ஏமாந்தார்கள்? மதுவும் மாதுவுமா?
Arputham Arputham arumai
💋💋💋❤❤❤
Paarpana naaigal ethai vendumanalum kalavaduvargal.
that is why they have high positions in USA!
💚💛❤💯🙏
பொளந்து கட்றீங்க போங்க! அருமை
பொளந்து..
அருமை
@@shanmugamrmg203
மண்ணிக்கவும்.
@@ragu9131
மண்ணிக்கவும்.
ஐயா, மிகச்சிறந்த உரை . திராவிடத்தை ஏன் இடையிடையே சுமக்கிறீர்கள். திராவிடத்தால் வீழ்ந்தோம்.
திராவிடம் இவர் கருத்தை சனநாயக ரீதியாக ஆதரிக்கிறது....
Kadaiciya pesuna k Meagan peru enna
As long as Tamil Literature genius like you are existing in our generation, TN People will be blessed.
தமிழ் அறிஞர். நெடுஞ்செழியன் தங்கள் கருத்துக்களை எங்கும் பரவ வேண்டும். திராவிட இயக்கம் நண்பர்கள் கவனத்திற்குரியது. இன்று ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சியை தடுக்க இந்த காணோளியைக் தமிழ் நாட்டில் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நன்றி ஐயா.
சனாதன சங்கிகளின் செவுட்டிலேயே ஓங்கி அறைந்தாற் போலிருக்கிறது
அது சரி பார்ப்பான் யார் பிற அம்மணன் யாரு. அது போல் eppo உள்ள கோயில்களில் உள்ளவங்க யாரு
ஐயா அவர்கள் க. அன்பழகன் அவர்களின் சகோதரரா?
excellent analysis and speech....My humble request is display with english titles so that such wonderful speeches will reach beyond TN boundary...
திருக்குரளைப்பற்றி இ.வெ.ரா. என்ன சொன்னார். அதையும் சொல்லுங்கய்யா.
தமிழில் உள்ள மிகநல்ல புத்தகம் என்று கூறியுள்ளார். திருக்குறளுக்கன்றே தனி மாநாடு நடத்தியவர் ஐயா.
R krishnan, periyar nallathu thaan thirukurala pathi sonnar. Shankarachari mada thayoli maari thirukural la theeya kural nu sollala. poi nalla vaai podu mada thevdiya shankarachariya
@@MrAnbu12 except pen vali sarel and vazhkai thunai nalam PERIAR praised THIRUKKURAL
பெரியார் திருகுறளை பாமர மக்களுக்கு பரப்பியவர்.( அதாவது உங்கள் மொழியில் இ.வே.ரா)
@@MrAnbu12
Adan 80 vayasile Chunni arippu thangame Sonda ponnaiye kalyanam katti koodhile nakkai pottan . Adan avan pesia pennurimai . Pen Viduthalai .
ஒலிகள் எழுத்துரு பெறுகின்றன!
எழுத்துக்கள் வார்த்தைகளாக உருவாகின்றன!
வார்த்தைகள் வரி வடிவம் பெறுகிறது!
வரிகளின் கோர்வைதான் பல்வேறு நூல்களாக உருவாகின்றன! அதன் பின்தான் கடவுள் நம்பிக்கையூட்டும் புராணங்கள், இதிகாசங்கள்,உபநிடதங்கள் உருவாகின்றன!
அதை சுருக்கி சொல்லும் திருக்குறள் தான்
" அகரமுதலி எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்பது. அதன் பொருள் "ஆதிபகவனுக்கும் முன்னாலேயே எழுத்துக்கள் தோன்றிவிட்டது" என்பதே!
👍👍
27:01 - 29:13
26:03.
Good
You can tell veeramani to give you Doctorate
Nice
Always everyone denoting someone did research when ourself we are gonna do researches.
unmai
kapilar saint who
நாகசாமி பிழைக்கத்தெரிந்து கொண்டவர்.
Arul Manalan இதெல்லாம் ஒரு
பிழைப்பா?வடிவேலு பேக்கரி
வச்ச மாதிரி.
🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👍🏼👍🏼👍🏼
தமிழ் அறம்!!! வேதம் தர்மம்! இரண்டு ம் ஒன்று தான்!!!!!! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்
அய்யா தயை கூர்ந்து, திருக்குறள் ஒரு கிருஸ்தவ நூல் என்று ஆய்வு நூல் பற்றியும் ஒரு உரை செய்யுங்கள்.
@JR joeti avan venumnu soldran
நாகபிசாசுக்கு செருப்படி
Nagesami NAGENANJAI, Kakkugiradhu.
Nammaalvarukku VEDAM TAMIL SAITHA MARAN enre peyar. Avar sonna 4 padalkalum naangu vedathin aakkam enbathe., Poyyana pechu. Thiruvaay moli saama vedathin saaram enbathe. VEEDU ENBATHE MOTSAMTHAN VERALLA.
Dr.Nagasamy is well known intellctual not only in India but also in the world. Nagasamy's books are used as text books in foreign universities. So what he is saying must be correct
Natarajan Balasubramaniam ,no he is baised person.
@@ThamizhiAaseevagar Yes he was highly biased in favor of the the fascist narrative history of Tamil land .
R u a bramin ?
His views are highly biased and not correct. Those who want to understand real Tamil traditional wisdom, should stay away from his books
Kavitha Guest lecturer
Government. Arts college. For women. Sivaga.ngai
காலைச் சுற்றிய பாம்பு
ஒழுங்காக தமிழைப் படி. சும்ஆங பணத்திற்காக முட்டாள்தனமாக எதாவது பேசாதீர்கள்.
He is nomore now ! What a loss to tamil society .
Prof. Nagasamy Paarpaan en eminent person in archeology. But he born in Paarpaan Caste. That-is- why he barking against Thirukural. Because they hope that no one is clever than Paarpaan.
thrirukkural jain literature
Ore Ularal
சமணம் எங்கே???
😂😂😂
hu r u ? r u samanar?
ரொம்ப சிம்பிளான கேள்வி..ராஜாஜி பார்ப்பானுக்கும் ஈ.வே.ரா வுக்கும் என்னய்யா உறவு..கன்னடம் எனும் மொழிவழி உறவு தவிற வேறு என்னடா உறவு
பெரியார் என்னடா சொன்னார் திருக்குறள் பத்தி. பண்ணாடைங்களா.
த
Iyya mei silirkindrathu
thirukural trainer. kuralpriyan B.E. 95000627855
Nagadami thamizhthan sivan theentade
வள்ளுவரை பாப்பான் என்று ராமசாமி சாகும் வரைதிட்டினான்.
வள்ளுவர் பர்ப் பானா? சிலர்
வள்ளுவர் பார்ப்பானுக்கும்
பஞ்சமருக்கும் பிறந்தவர்
என்கிறார்கள்.உண்மையா?
சிலர் சமனர் என்கிறார்கள்
சிலர் பெள த்தர் என்கிறார்கள்
இப்பொழுது கிருஸ்தவர்கள்
உரிமை கொண்டாடுகிறார்கள்
யார் வள்ளுவர் ? நாகசாமியை
விடுங்கள் .உங்கள் அப்பா
காலத்தில் உள்ளவர்.
அய்யன் திருவள்ளுவர் பற்றி
௯ருங்கள் அய்யன் என்றால்
அய்யர் என்று பொருளா?
வள்ளுவர் சித்தர் மரபில் வந்த ஞானியாவார். வள்ளுவர் திருக்குறள் மட்டுமன்றி சித்த வைத்தியம் , ஞான வெட்டியான் முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். உண்மையில் வள்ளுவர் ஒரு ஆசீவ மரபின் ஞானியே. வள்ளுவரை பற்றி முழுமையாக அறிய , அவர் எழுதியுள்ள அனைத்து நூல்களையும் படிக்கவும்.
@@Govinnu
ஏதாவது உனக்கு குழப்பனும்
ஆசீவகம் ஏது சீவகம்
முட்டாப்பயல்கள்
வள்ளுவன் பக்கா பிராமணன்
ஏதாவது உள ராதே
இதாே பே சுகிறானே
ராமசாமி படத்துடன்
ராமசாமி வள்ளுவன் பிராமணன்
அதனால் குறள் மலம் என்றான்
தமிழ் தெய்வம் தந்த தமிழ்! காட்டுமிராண்டி! அல்ல! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் விவேகசூடாமணி ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்!!!!
Tholkappiyarkku Aasan periyar enbhathu poll thrikirathu enakku aanal ungalai pontra arivu aasankalukku sirantha metai amaithu tharavillai thamizharkal athanal neengal eariya metai sari