டீக்கடை முட்டை போண்டா ரகசியம் இது தான் | Egg bonda | Bonda receipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • முட்டை போண்டா செய்வது எப்படி❓/ முட்டை போண்டா போடுவது எப்படி❓/ டீக்கடை முட்டை போண்டா / egg bonda receipe in tamil / tea kadai kitchen muttai bonda / tea kadai kitchen egg bonda / tea kadai style muttai bonda / bonda receipe in tamil / how to make bonda in tamil / bonda vadai seivathu epadi / bonda poduvathu epadi / tea kadai bonda / evening snacks / tea time snacks receipe / tea snacks / easy snacks / tea kadai snacks / வெடிப்பு இல்லாமல் முட்டை போண்டா / egg vadai receipe / muttai vadai seivathu epadi / muttai vadai poduvathu epadi / masala bonda / masala egg bonda / egg masala receipe / tea kadai kitchen channel / tea kadai kitchen
    #eggbonda #muttaibonda #teakadaikitchen #bondarecipe #bondarecipeintamil #teakadaibonda #muttairecipes #easysnacks #teatimesnackrecipe #easyeveningsnacks #snacks #bonda #bondavadai #bondarecipeinteashop #vadai #vadairecipeintamil #cookingchannel #todaysamayal ‪@TeaKadaiKitchen007‬
    முட்டை-10
    மிளகு- 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு-1 டீஸ்பூன்
    பெருங்காயம் தூள்- ¼ டீஸ்பூன்
    சோடா உப்பு-2 பீன்ச்
    மிளகாய் வத்தல் பொடி-1 ½ tsp
    சமையல் எண்ணெய்--3 டீஸ்பூன்
    கடலை மாவு-2 கப் (500 கி)
    அரிசி மாவு-2 டேபிள் ஸ்பூன்
    Egg -10
    Pepper - 1 tbsp
    Salt-1 tsp
    Asafoetida powder- ¼ tsp
    Soda salt -2 pinch
    Chilli powder -1½ tsp
    Cooking oil --3 tsp
    Gram flour-2 cup (500 g)
    Rice flour-2 tbsp

ความคิดเห็น • 114

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 หลายเดือนก่อน +4

    இதே முறையில் மிளகுத்தூள்+சிறிது உப்பு சேர்த்து செய்து சாப்பிட்டோம் நன்றாக இருக்கிறது
    தங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் நன்றாக உள்ளது
    வாழ்த்துக்கள்....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      சூப்பர். நன்றிகள்🥰

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 3 หลายเดือนก่อน +1

    Super sir .vedeo paartha piragu pasikkirathu sir

  • @Padmanabanபத்மநாபன்
    @Padmanabanபத்மநாபன் 4 หลายเดือนก่อน +2

    முட்டை போண்டா ஏன் வெடிக்கிறது உப்பு சேர்த்து வேகவைத்து செய்தால் கூட வெடிக்கிறது ஏன் என்று சொல்ல வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      நீங்க சொல்ற மாதிரி ஒரு சிலருக்கு பாதி முட்டையை போட்டா கூட போண்டா வெடிக்க தான் செய்யுது. இந்த முட்டை போண்டா வுக்கு மேல் மாவு ரெடி செய்யும் போது சரியான பதத்தில் இருக்கணும் மாவு ரொம்ப திக்னஸ் இருந்துச்சுன்னா அதனாலும் போண்டா வெடிக்கும். அந்த மாவு வேக ஆரம்பிக்கும் போது வெடிக்க ஆரம்பிக்கும்.

  • @NA-lq3in
    @NA-lq3in 5 หลายเดือนก่อน +2

    Sir முட்டே bonda பொடும் போது வெடிகிது..இது மாதிரி பாதியா cut பண்ணி தான் போட்டேன்

    • @saikrish7014
      @saikrish7014 5 หลายเดือนก่อน +1

      Same

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      full potta than vedikum. so cut pani potrukom. analum vedikuthu na enna nu theriyala? wait pannunga clear panitu solren

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 5 หลายเดือนก่อน +2

    Muttai vedikuma

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      full ah pitta vedikum so cut panni potta vediathu

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 5 หลายเดือนก่อน +16

    பார்க்கும் போது ஆசை அதிகம் உள்ளது காசில்லை கடையும் இல்லை

  • @kabarkhan1698
    @kabarkhan1698 4 หลายเดือนก่อน +3

    அண்ணே வடை பஜ்ஜி மீது ஒரு பொடி போடுவாங்க அது என்ன பொடிண்ணே அந்த ரெசிபி போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      புதுசா இருக்கே விசாரிச்சிட்டு கண்டிப்பாக போட்டிருவோம்

    • @joydeva6385
      @joydeva6385 4 หลายเดือนก่อน +2

      முட்டை போண்டா நல்லா இருக்கு

  • @திருச்சிற்றம்பலம்-சிவ
    @திருச்சிற்றம்பலம்-சிவ 5 หลายเดือนก่อน +5

    முட்டையை இரண்டாக வெட்டுவதால் மஞ்சள்கரு தனியாக பிரிந்து போய் விடாதா? முட்டை போண்டா என்றாலே முழுமுட்டையை போடுவது தானே வழக்கம்.

  • @geetharani9955
    @geetharani9955 5 หลายเดือนก่อน +8

    டெய்லி பார்க்க அருமையா இருக்கு.வாழ்க வளர்க

  • @selmiya492
    @selmiya492 5 หลายเดือนก่อน +4

    Unga video paathuthaa Palajuice,Kesari,Bajji,senjen vera levellllll❤❤❤❤❤❤❤❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      thank you so much😊😊❤😊❤😊

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 5 หลายเดือนก่อน +6

    Tempting egg bonda spr spr spr receipe niraya tips. Tku brothers

  • @VanithaSelvaraj-u1z
    @VanithaSelvaraj-u1z 9 วันที่ผ่านมา +1

    Anna super oru bonda vilai evvala nu sollu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 วันที่ผ่านมา

      @@VanithaSelvaraj-u1z atleast 10 to 12 rs podanun

    • @VanithaSelvaraj-u1z
      @VanithaSelvaraj-u1z 9 วันที่ผ่านมา +1

      @@TeaKadaiKitchen007 thanks anna

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் தம்பி 🙏 இன்று கட்டாயம் செய்வேன் தம்பி மிகவும் நன்றி 🤝🥰

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      நன்றிகள் மேடம்😍😍

  • @gopalsamy2620
    @gopalsamy2620 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை சார்வத்தல் பொடி என்று செரன்ணிர்கள் அது எதில் தயரிக்கலம் தெரிவிக்கவும் அடுத்த வீடியே வில் செரல்லவும்🙏

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 5 หลายเดือนก่อน +19

    பாதி முட்டைக்கு மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து போண்டா செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 หลายเดือนก่อน +3

    முட்டை போண்டா செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌

  • @SatgyaySwiggy
    @SatgyaySwiggy 4 หลายเดือนก่อน +2

    சுயநலம் இல்லாத நல்ல உள்ளம்

  • @harshanarmy6356
    @harshanarmy6356 4 หลายเดือนก่อน +2

    Bajji kuruma seithukattungal anna🎉🎉

  • @sf6757
    @sf6757 5 หลายเดือนก่อน +1

    Anna Poondu serka thevai illaya?
    Bajji maavu ku neenga poondu arachu serthu poda solli iru theenga.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 5 หลายเดือนก่อน +2

    இதில் உருட்டிபோடும் பக்குவம் தெரிந்திருக்க வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      மாவு சரியான பதத்தில் கரைத்தால் அதுவும் ஈசியா தான் இருக்கும்

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் அருமையான போண்டா🎉🎉🎉

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 5 หลายเดือนก่อน +1

    GST Income tax filing service available

  • @nagarasan
    @nagarasan 5 หลายเดือนก่อน +4

    Egg bonda //my feVret RECIPE

  • @angukarthi8171
    @angukarthi8171 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி நல்லவிளக்கம்நன்றி

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 5 หลายเดือนก่อน +4

    Muttai bonda arumai

  • @sandrablessy9258
    @sandrablessy9258 4 หลายเดือนก่อน +1

    ❤🎉😂GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤

  • @anandhicharles7421
    @anandhicharles7421 5 หลายเดือนก่อน +1

    Anna, indha maavu vacchae vaazhakkai, vengayam pottu edukkalama?? Please reply

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      yes podalam. nalla varum. vazhaikai ku mavu light ah loose panikonga semaya varum

    • @anandhicharles7421
      @anandhicharles7421 5 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 thank u anna for your prompt reply😊😊

  • @devimuthu5206
    @devimuthu5206 5 หลายเดือนก่อน +2

    Super brother thank you so much very tasty egg bonda

  • @ShanthiRvr
    @ShanthiRvr 5 หลายเดือนก่อน +3

    மிகவு‌ம் அருமைங்க 🎉🎉🎉

  • @VAmbiga
    @VAmbiga 5 หลายเดือนก่อน +3

    Cinima.theataril.sapiduvom.

  • @aninditajagadhish
    @aninditajagadhish 5 หลายเดือนก่อน +3

    Super❤

  • @JayanthiAshok-sh2ko
    @JayanthiAshok-sh2ko 3 หลายเดือนก่อน +1

    Super

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 5 หลายเดือนก่อน +2

    Karatcchevu seythean arumaiyana irukku.

  • @sf6757
    @sf6757 5 หลายเดือนก่อน +1

    Anna Vathal podi na milagai podi ya?

  • @kousalramachandran6266
    @kousalramachandran6266 5 หลายเดือนก่อน +1

    Rajapalayampakoda recipe podavum

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 หลายเดือนก่อน +3

    Super recipe ❤

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉

  • @nimmikrishnan1936
    @nimmikrishnan1936 5 หลายเดือนก่อน +1

    Sila samayam vedikkuthe en sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน +1

      mulu muttai potta vedikum. muttai ya lesa anga anga cut panni vitu mulusa podalam. ilana nanga potta method la cut paniye potralam

  • @veerasekaran4496
    @veerasekaran4496 3 หลายเดือนก่อน +1

    All recipes super bro...

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 5 หลายเดือนก่อน +1

    அச்சு முறுக்கு அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      yes bro maraka matom sure ah podurom

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw 4 หลายเดือนก่อน +1

    Super Anna 🎉🎉🎉

  • @vijayanvadivel1792
    @vijayanvadivel1792 4 หลายเดือนก่อน +1

    Super

  • @alwaysbehappy8252
    @alwaysbehappy8252 5 หลายเดือนก่อน

    அருமை அண்ணா. உங்க ரெசிபி தான் ரொம்ப சிம்பிள் ஆ இருக்கு.

  • @pufunmedia1101
    @pufunmedia1101 5 หลายเดือนก่อน +2

    Superb sir

  • @Rosie_8823
    @Rosie_8823 4 หลายเดือนก่อน +1

    Super

  • @lillylincy4929
    @lillylincy4929 4 หลายเดือนก่อน +1

    போண்டோசூப்பர்

  • @monicajoseph4163
    @monicajoseph4163 4 หลายเดือนก่อน +1

    Super

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 4 หลายเดือนก่อน +1

    🌸🌞🌸👍🏻👍🏻👍🏻🌸🌞🌸

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 5 หลายเดือนก่อน +1

    Total பதம் சூப்பர்

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு 👍👌

  • @hithayabullahhithayabullah8262
    @hithayabullahhithayabullah8262 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌

  • @roseline12-z3z
    @roseline12-z3z 5 หลายเดือนก่อน +1

    Super bro.oil y bro.

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉

  • @ramalakshmigomathi6773
    @ramalakshmigomathi6773 5 หลายเดือนก่อน +1

    அரிசி மாவு சோடா உப்புக்கு பதிலாக புளிக்காத இட்லி மாவு சேர்க்கலாமா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 หลายเดือนก่อน +1

    Bro, Eppa Chicken Sapda kudathu..