மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கல்கண்டு சாதம் செய்வது எப்படி? CDK 1006 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2022
  • Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Kalkandu Satham
    Raw Rice - 1/2 Kg
    Kalkandu - 2 Kg
    Ghee - 1/2 Kg
    Almond - 100g
    Saara Paruppu - 50g
    Cashew Nuts - 150g
    Cardamom - As Required
    Milk - 200ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #kalkandusatham #templerecipe #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

ความคิดเห็น • 194

  • @rathihakk1741
    @rathihakk1741 ปีที่แล้ว +5

    தீனா சாரின் இயல்பான பேச்சு நன்றாக உள்ளது.நெய்வேத்தியம் செய்யும் முறை அருமை.சுவாமிக்கு நானும் இந்த நெய்வேத்தியத்தை செய்வேன்.நன்றி தொடர்க

  • @silamburaj9583
    @silamburaj9583 ปีที่แล้ว +16

    🙏மதுரையும் மதுரை பற்றிய உணவும் அருமையாக உள்ளது மேலும் மீனாட்சி அம்மன் கோவில் கல்கண்டு பிரசாதம் மேலும் அருமையாக உள்ளது மேலும் மதுரையை பற்றி மதுரை உணவு பற்றியும் பதிவிட வேண்டும் செப் தினா அவர்களே கிருஷ்ணன் அய்யர் அவர்களே எனது மனமார்ந்த பாராட்டு என்றும் அந்த மீனாட்சி சொக்கநாதர் உங்களுக்கு ஏற்படும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🤗

  • @sowmiyamoorthy1947
    @sowmiyamoorthy1947 ปีที่แล้ว +10

    Swamy Neenga nalarkanum super ah solli தரிங்க மீனாட்சி அம்மன் அருள் எப்பொழுதும் இருக்கட்டும் தீனா sir ungaloda fan and subsciber நீங்களும் ஆரோக்கியமா இருக்க வாழ்த்துக்கள்

  • @sornalathanarayanan5748
    @sornalathanarayanan5748 ปีที่แล้ว +15

    கிருஷ்ணன் ஐயா அவர்களின் உணவு செய்முறை அனைத்தும் அருமை... மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது...

  • @nramesh826
    @nramesh826 ปีที่แล้ว +42

    இனிய தமிழ் பேசி இனிமையான சாதம் செய்து காட்டிய ஐயா அவர்களை வணங்குகிறேன் தீனா அண்ணா காத்துகிட்டு இருக்கோம் புட்டுக்காக

  • @kvkannank1559
    @kvkannank1559 ปีที่แล้ว +5

    நமஸ்காரம்.கிருஷ்ணா மாமாவின் கைப்பக்குவும்.மகன் தீனாவின் எளிமை எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @jananijanani3806
    @jananijanani3806 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மீனாட்சி சுந்தரரேஸ்வர் துணை 🙇

  • @vanithambigaisivakumar3145
    @vanithambigaisivakumar3145 ปีที่แล้ว +2

    அற்புதமான பிரசாதம் கிருஷ்ணர் ஐயா தீனா அவர்களின் அற்புதமான முயற்சி

  • @vasumathy7520
    @vasumathy7520 ปีที่แล้ว +9

    கிருஷ்ணன் ஐயா அவர்கள் சமையல் வானத்து அளவு அருமை மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் தம்பி தீனா நன்றி

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 ปีที่แล้ว +2

    நீங்க செஞ்ச சாம்பார் சாதம் செஞ்சு பாத்தேன் செம டேஸ்ட்டா இருந்துச்சு சூப்பர் தேங்கியூ தீனா அண்ணா இதையும் கண்டிப்பா செஞ்சு பார்ப்பேன்🙏🙏🙏

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +6

    இந்த உணவு பார்க்க ஆசையாக இருக்கிறது அண்ணா 👍 நன்றிகள் 👍🏻👍🏼

  • @meenakshis9376

    அண்ணா உங்களுக்கும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை மீனாட்சி அம்மன் கோயில் கல்கண்டு பிரசாதம் மிகவும் மிகவும் அருமை

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +8

    Divine prasadham. Thank u so much chef for this wonderful episode

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว +6

    Dheena bro kalkandu satham is very superb.Madurainale mass.

  • @rajipraveena1104
    @rajipraveena1104 ปีที่แล้ว +1

    சிவாயநம. அருமை அருமை. கிருஷ்ணன் ஐயா செய்து காட்டுவது எல்லாமே சிறப்பு தான். நலமுடனும் வளமுடனும்இருக்க அங்கயற்கண்ணி உடனமர் ஆலவாய் சொக்கநாதப்பெருமானை சிந்திக்கிறேன்.

  • @shanshan-jz7iy
    @shanshan-jz7iy ปีที่แล้ว

    Tempting tempting ....... thankyou Krishna sir thankyou dheena...

  • @gayathripushpa6405
    @gayathripushpa6405 ปีที่แล้ว +6

    Every Krishnan sir's receipes are super and perfect measurements. please do venpongal and curd rice also....

  • @vaishraja9962
    @vaishraja9962 ปีที่แล้ว +1

    Your food thurst in your travel is ultimate and shows your love and involvement in it..

  • @thendralgandhimani9260

    ஐயா வணக்கம் 🙏