கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் - Mr Tamilan Movies Story Explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

ความคิดเห็น • 1K

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b ปีที่แล้ว +741

    கிளைமேக்ஸ் ல கண் கலங்கிட்டேன்😢😢 bro. இத விட அருமையா தெளிவா இந்த படத்தை வேற யாராலயும் விளக்கி சொல்லி இருக்க முடியாது 😢😢 . எந்த ஒரு சின்ன உயிரையும் கொல்வதற்கு மனம் இல்லாத ஒரு மனிதன் அத்தனை லட்சம் மக்களை ஒரு நொடி பொழுதில் அழிச்சத்த நினைச்சு தினம் தினம் மரண வேதனை அனுப்பவிச்சு இருப்பாரு அந்த மனுஷன் Oppenheimer 😢😢. You did a great explanation of this movie 👏👏👏 hats off you bro 😍😍😍 best voice over for this movie 😢😢😢😢😢

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 7 หลายเดือนก่อน +42

    Thanks
    *மிக மிக அருமையான பதிவு.*

  • @ravibritto6334
    @ravibritto6334 ปีที่แล้ว +56

    படத்தில் சொல்லப்படாத சின்ன சின்ன விஷயங்களையம் சொல்கிறீர்கள்.......
    சபாஷ்.......well-done bro......😍😍😍😍

  • @mohamedidrish8173
    @mohamedidrish8173 ปีที่แล้ว +79

    Nethu indha movie pathen, but enakku avlova purila, now I know after your video… classic Nolan, great Movie… Thanks to you bro ❤

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 ปีที่แล้ว +241

    இந்தப் படம் மிஸ்டர் தமிழனில் உடனே வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கால 😮😱🤯

  • @Copycat_4895
    @Copycat_4895 ปีที่แล้ว +224

    Cillian Murphy (Oppenheimer) (AKA Thomas Shelby in Peaky Blinders)
    Robert Downey (Lewis) (AKA Ironman)
    Christopher Nolan
    = No words. 🔥

  • @subashsuba2209
    @subashsuba2209 ปีที่แล้ว +32

    ஒரு பையோகிராபி நம்மை இவ்வளவு ஆச்சரியப்பட வைக்குமெனில்,
    ஓப்பன்ஹைமர் ஒரு சிறந்த உதாரணம் தான்!!!
    🎉❤

  • @pavithrasPavi-fe7te
    @pavithrasPavi-fe7te ปีที่แล้ว +19

    Hai Anna. சிவன் கதை முடிந்தது வருத்தமளிக்கிறது. விஷ்ணு கதைகள், ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை உங்கள் குரலில் கேட்க ஆவலாக eruக்கிறேன். சீக்கிரம் உங்கள் சேவையைத் thodarungal. அண்ணா. 😇🙏

  • @b.vishwa8595
    @b.vishwa8595 ปีที่แล้ว +66

    Bro Christopher nolan movies ellamae explain panunga bro.worth ah irukum✨
    How many of you agree👇

    • @WstatuszoneAK
      @WstatuszoneAK ปีที่แล้ว +2

      My favourite interstellar, Mr Bala already explain Tenet movie in 3 videos

    • @NavinKumar-yp2rf
      @NavinKumar-yp2rf 4 หลายเดือนก่อน

      Irku bro ella movie um explanation

  • @babupasupathi5146
    @babupasupathi5146 ปีที่แล้ว +22

    அண்ணா உங்களைவிட இந்த படத்தை யாராலும் விளக்கமா சொல்ல முடியாது 👌👌🙏🙏

  • @fathimah_bena
    @fathimah_bena 6 หลายเดือนก่อน +4

    I'm a physics student ❤... பார்க்க பார்க்க படிச்ச விசயங்கள் எல்லாம் அப்படியே வந்து போகுது.. மிக சிறப்பு 💝

  • @anand98767
    @anand98767 11 หลายเดือนก่อน +3

    Excellent bro. Nobody can clearly narrate like you. Naa padatha pakkum bodhu rewind panni rewind panni parthen. Appave unga narrate parthurukalam

  • @sasibot8510
    @sasibot8510 ปีที่แล้ว +72

    Hats off for the detailed explanation. But the only flaw that I noted was you've mentioned "Atomic physics" instead of "Quantum Physics"

  • @Mark_Anthony...
    @Mark_Anthony... ปีที่แล้ว +131

    Christopher Nolan + Cillian Murphy = Oppenheimer 💥

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 ปีที่แล้ว +4

    Na books or padichi therinchiken,eppa bala sollie purinchikitden, SUPER Bala.... thank you..

  • @ashwanthfansk6849
    @ashwanthfansk6849 ปีที่แล้ว +7

    படத்த தமிழ் பார்த்த சந்தோஷ்ம் படத்தல இல்ல விஷயத்தையும் சொன்னங்க சகோ ரொம்ப நன்றி சகோ🙏🙏❤❤🤩🥰😍😍😍

  • @sathishr1208
    @sathishr1208 ปีที่แล้ว +4

    நெரையா வீடியோஸ் பாத்தன் எல்லாம்மே படம் பொருமையா இருக்கு ஆரா நல்ல இருக்கு பின்னனி இசை சூப்பரா இருக்குன்னு சொன்னாங்கலே தவர படத்தோட கதைய பேசல நீங்கள் பேசீட்டீங்க வாழ்த்துக்கள்

  • @mssongaddict1719
    @mssongaddict1719 ปีที่แล้ว +25

    Cilian Murphy deserves Oscar for his amazing performance. Trinity scene oda sound effect thaan theatre ah theriga vittudhu. Enaku rendu scene konjam adhigama impact kuduthucu
    1. Oppenheimer speech and his visuals after the blast
    2. Oppenheimer private meeting with the American president after the blast.

    • @harishs23
      @harishs23 7 หลายเดือนก่อน +3

      It happened

  • @saravananr5658
    @saravananr5658 ปีที่แล้ว +22

    இந்த மாதிரி கதைகள் நிறைய இந்தியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வேண்டும்.
    அங்கேயும் நம்ம பகவத் கீதை வந்தது ஆச்சரியம் கலந்த மெய்சிலிர்ப்பு.
    அருமையான விளக்கம். படம் பார்த்தாலும் இவ்வளவு புரியாது. போர் அடிக்கும்.

  • @eshibalas7614
    @eshibalas7614 ปีที่แล้ว +8

    பாலா அண்ணா மாலை வணக்கம்
    நேற்று எங்கள் ஊரில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி விட்டது நீங்களும் வந்து சங்கரநாராயணன் கோமதி அம்மன் ஆசி பெறுங்கள்
    மற்றும் Mr‌.தமிழன் சேனல் பார்க்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

  • @SG-Tamizhan
    @SG-Tamizhan ปีที่แล้ว +26

    கொஞ்சம் நேரத்துக்கு முன் இந்த படத்தின் review தேடினேன் மற்ற TH-cam channelல் பார்த்தேன் ஆனால் உங்கள் குறளில் கேட்கும்போது கேவலமான படம் கூட மிகவும் அருமையான படம் போல் தெரிகிறது

    • @thikthik3629
      @thikthik3629 ปีที่แล้ว +2

      Ithu kevalamana padama

    • @chitrarasu4218
      @chitrarasu4218 ปีที่แล้ว

      @@thikthik3629
      அவன் ஒரு பைத்தியம்... மசாலா படம் பார்ப்பவன்... அவனுக்கு அப்படித்தான் தெரியும்

    • @respecttiger9071
      @respecttiger9071 10 หลายเดือนก่อน

      Sema uruta😅

    • @sukhino4475
      @sukhino4475 7 หลายเดือนก่อน

      குறள் இல்லை குரல்

  • @HHsquare
    @HHsquare ปีที่แล้ว +9

    இவ்வளவு அழகாக விலக்கிய நீங்கதான் எங்களுக்கு கிறிஸ்டோபர் நோலன்❤

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +26

    நாளை Sunday ன்னு நிம்மதியா தூங்கலாம், சாப்பிட்டாலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்க 😏😏😏😏😁😁😁😁

    • @prabu5914
      @prabu5914 ปีที่แล้ว +2

      Welcome happy Sunday 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @balrajbala2580
    @balrajbala2580 ปีที่แล้ว +2

    Unga voice kakumbothu story la oru interesting varuthu pls entha movie ya podunga (The island ) 2005 very interesting movie unga voice la kakanunu thonuthu.....

  • @tharrunkumar-zp3ol
    @tharrunkumar-zp3ol ปีที่แล้ว +27

    Watched this movie on Saturday. A mind blowing story. Waited for your explanation and it was superb as usual Anna. Keep going🔥

  • @rajam2031
    @rajam2031 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹

  • @harizrespect9995
    @harizrespect9995 ปีที่แล้ว +41

    யார் எம் முன் வந்தாலும் இலங்கை மக்களின் மனம் வென்றவர்.. MR.தமிழன்❤

  • @tn28_v3_pilot
    @tn28_v3_pilot ปีที่แล้ว +8

    Ultimate level movic Nolan sir Nolan sir tha ..byngarama irruku puriya vachthuku nandri Mr tamilan nanba ❤❤❤❤

  • @ganesh0823ii
    @ganesh0823ii ปีที่แล้ว +22

    Thanks bro.. As requested u uploaded this movie. Well done. I always love ur work and commitment

    • @MohammadZubair-eu1bp
      @MohammadZubair-eu1bp ปีที่แล้ว +2

      பாண்டியர்கள் பாத்தி பெசுங்ங

    • @wanderlust2816
      @wanderlust2816 ปีที่แล้ว

      Pandiyan store ah

  • @AshokNanba
    @AshokNanba ปีที่แล้ว +24

    Crystal clear explanation ❤.. Awesome movie to watch. Ppl with knowledge on science and history wil understand the movie deep. I was moved with the climax scene, between Einstein and Oppenheimer (the world wil end with nuclear war soon).. Nolan at his best.

    • @comicalwizard664
      @comicalwizard664 9 หลายเดือนก่อน

      what pretentious bs not a drop of science needed to understand the movie, it’s a good movie that dudes like you will swear is a cinematic masterpiece because you’re uncultured

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +12

    அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகட்டி
    குறுகத் தறித்த குறள் -- ஒளவையார் ,

  • @gangavenkat2923
    @gangavenkat2923 ปีที่แล้ว +1

    Bro Sivan story la episode 285 la time lapse 3.25. thakshan back side la sitting la eruka yello and red colour people pathi solla mudiuma please

  • @Raj-oe1dj
    @Raj-oe1dj ปีที่แล้ว +18

    Hats off you sir, naan rompa naal ah wait pannen unga review vantha piraghu than intha movie ah paarpen yendru. Thank you lots of you ❤️❤️❤️❤️❤️

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 ปีที่แล้ว +5

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @உள்ளும்புறமும்
    @உள்ளும்புறமும் ปีที่แล้ว +8

    நானே ஆக்கம்!நானே அழிப்பவன்!அணுக்கள்!!? ஆஹா அற்புதம்.

  • @NoorMohamed-vr4iq
    @NoorMohamed-vr4iq ปีที่แล้ว +2

    சகோ. Yellowstone seasons.. review பன்னுங்க. யாரும் இதுவரை பண்ணல. Politics, Love, Vengence, Trust, Gambling னு ஏகப்பட்ட matters அடங்கியிருக்கு. உங்களால மட்டும்தான் முடியும். Please do it. Am addicted to that seasons..

  • @gamingwithsiva1732
    @gamingwithsiva1732 ปีที่แล้ว +3

    @mr.tamilan Intha real story ah Nan Tamil Pokkisham channel paththen only voice...but nenga Video podu thelivu paduththidinga anna ❤😊

  • @karthikbaby8138
    @karthikbaby8138 ปีที่แล้ว +1

    Bro.. sema explanation.. oru kutty sagapthamah alaga neet ah explain panitinga... hat's off broo

  • @harizrespect9995
    @harizrespect9995 ปีที่แล้ว +8

    மனதை வலியால் கசக்கிய திரைப்படம் 😓💔💔

  • @Ynotsara
    @Ynotsara ปีที่แล้ว +10

    Unga voice la kekanumnu intha movie pakamaleye waiting 😊

  • @_Editz_Bala_
    @_Editz_Bala_ ปีที่แล้ว +5

    Anna ... Minute mystery la ivara pathi pottu irukanga 😊😮

  • @Ravikumar-nz9nb
    @Ravikumar-nz9nb ปีที่แล้ว +6

    தலைவா வா தலைவா வா தலைவா ....indha padathuku ungaloda review paathutu film paaklaanu waiting

  • @drdivya3353
    @drdivya3353 ปีที่แล้ว +21

    Thala evlo effort ❤❤hatsoff

  • @Muthukrishnan-1990
    @Muthukrishnan-1990 ปีที่แล้ว +2

    அண்ணே படத்தை விட அருமையான விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நன்றி❤❤

  • @-Officialpodcast_.
    @-Officialpodcast_. ปีที่แล้ว +8

    100% worth movie, and this movie is filled with emotions. The best movie.

  • @slowlvlogs7956
    @slowlvlogs7956 ปีที่แล้ว +35

    ஹிட்லர் 60,000 யூதர்களை கொள்ளவில்லை 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார் சும்மா நான் கண்டுபிடிச்சிட்டேன்😂😂😂😂😂

    • @FRANK-WA
      @FRANK-WA ปีที่แล้ว

      Yahh little drama 😂

    • @saravanan8059
      @saravanan8059 11 หลายเดือนก่อน

      ​@@FRANK-WAhe killed 6 millon
      Bro holocaust

  • @Shivacrood
    @Shivacrood ปีที่แล้ว +3

    I'm your biggest fan @mr.tamizhan...whenever I get stressed...ur channel is there for me...

  • @sandaltrack4249
    @sandaltrack4249 ปีที่แล้ว

    வணக்கம் பாலா அண்ணா உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் படத்தோட கதை மட்டும் சொல்லாம அந்த படத்துல இருக்குற ஒரு சில விஷயங்களை என்னை போன்றவர்களுக்கு தெளிவாக கூறி எங்களுக்கும் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள செய்கிறீர்கள் அதற்கு நன்றி அண்ணா 🙏

  • @Pinky-er9wl
    @Pinky-er9wl ปีที่แล้ว +55

    Cillian Murphy one of the best actor😍❤

  • @sriramana658
    @sriramana658 ปีที่แล้ว +2

    bro first day first show intha padatha paathen konjam story ye puriyama irunthen neenga romba nalla expain panniteenga

  • @subashinivijaykumar9729
    @subashinivijaykumar9729 ปีที่แล้ว +5

    Excellent narration hats off to the effort, clear explanation, and keeping it interesting way to go.

  • @dr.kayalvizhip5298
    @dr.kayalvizhip5298 ปีที่แล้ว

    Na nethu chennaila local bus la travel pannum pothu niraiya women's(5) phone ah kaathu oorathula vachi ethaiyo kettu kondu irunthaanga....na avanga ena thaanda ketkuranganu paatha namba Mr தமிழன் channel enaku romba shanthosama irunthuchu...ada namba annan channel...apadinu....romba happy anna....

  • @NaveenKumar-br2rm
    @NaveenKumar-br2rm 11 หลายเดือนก่อน +4

    Bro, Shiva Rajkumar sir movie "OM" 1995 review solluga bro.

  • @Prabuff95
    @Prabuff95 ปีที่แล้ว +1

    அண்ணா 32:16 second ல ஐன்ஸ்டீன் பத்தி ஏதோ சொன்னீங்க சரியா புரியல மன்னிக்கணும் புரிய வைக்க முடியுமா

  • @armypandi6040
    @armypandi6040 ปีที่แล้ว +9

    Vera level story...........Nolan...... Master piece....

  • @mithulan6732
    @mithulan6732 ปีที่แล้ว +5

    Thalaiva summa sethukkidaanga padatha ❤crishthofer Nolan oda padathukku wait pannathu veen pokala😊😊😊 but Oppenheimer nalla manusanja last aa ulakame oru villannnu ninachuddu itunthavana hero aakidaanga OPPENHEIMER= (THE BROKEN HERO)😢

  • @balajip3275
    @balajip3275 ปีที่แล้ว

    padatha paakliyeh nu yosicha bro ipa full fill aaiduchu thx and super bro

  • @anitaromerchannel9312
    @anitaromerchannel9312 ปีที่แล้ว +24

    Julius Robert Oppenheimer story.. Base on true story Autum boom and hydrogen boom maker... Am I correct anna❤

  • @sathishyuvakumar8675
    @sathishyuvakumar8675 ปีที่แล้ว +1

    நான் பல விமர்சனங்களை பார்த்தேன், ஆனால் உங்களை போல் யாரும் விளக்கவில்லை அண்ணா..

  • @promouniverse3309
    @promouniverse3309 ปีที่แล้ว +133

    bro appo why did einstein dint see iron man in that scence?

  • @mariselvam7245
    @mariselvam7245 ปีที่แล้ว +8

    Atti en thalaivan Christopher Nolan movie review 😍😍😍😍😍😍

  • @dhruvateja6947
    @dhruvateja6947 ปีที่แล้ว +4

    You tried your best to explain the movie in detail. But my sincere suggestion, please do watch the movie again bro. Few wrong things you mentioned while explaining. May be you didn't got them properly while watching the movie for the first time.
    Few examples I noticed :
    He learnt the local language as per movie is 6 weeks. Not in 2 weeks as you mentioned.
    He was the professor for quantum physics, not atomic physics.
    He already knew the things that the scientists discussed while he was asked to go out of the room.
    Sorry to point out the errors. But asusal nice explanation.. keep on gng

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz ปีที่แล้ว +7

    Bro....Vera Level Review. .....Great & Good work...

  • @mariselvam7245
    @mariselvam7245 ปีที่แล้ว +7

    Tenet movie Ku apparam Oppenheimer movie review panringa apdiye remaining 10 movies review pannunga please

  • @LavanyaMani-p8u
    @LavanyaMani-p8u ปีที่แล้ว +2

    Anna ninga vera level anna just oru padam oru kadhai nu sollama Athukaga evalo research pannirukinga anna padathula varatha naraiya information sollurukinga anna great anna 🎉🤣👌👌👌👌unga voice la movie partha dhan full movie partha feel varuthu anna 😊😊 i big fan of voice anna enga families unga channel dhan parpom

  • @balajis9991
    @balajis9991 ปีที่แล้ว +6

    Your Dedication lvl was awesome ❤️🔥

  • @meeralakshman
    @meeralakshman ปีที่แล้ว +3

    Here Chain Reaction is Karma... That's what they are saying... Very Good message from the movie.

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 ปีที่แล้ว +6

    Gods of Egypt movie podunka bro

  • @muthumahesh.s1928
    @muthumahesh.s1928 ปีที่แล้ว +2

    Battle through the havens explain panunka pro

  • @apps8012
    @apps8012 ปีที่แล้ว +16

    Give oscar to Murphy ❤🔥

  • @pusparajkingmaker6639
    @pusparajkingmaker6639 ปีที่แล้ว +1

    Bcoz ungala vida theliva yaralaium solla mudiyathu bro. Thank you

  • @yobithayobitha4210
    @yobithayobitha4210 ปีที่แล้ว +5

    🙏👏Thanks for your hard work on this.

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +453

    யாரெல்லாம் mr, தமிழனுக்கு காத்து கொண்டு இருந்திங்க 🙌🙌🙌🙌

    • @manodeva4931
      @manodeva4931 ปีที่แล้ว +1

      Naanum than paa eppa varum eppa varumnh wait panne ....inum sila peesu pootanga paaakave illlla waiting for you brother

    • @charachara9410
      @charachara9410 ปีที่แล้ว

      Me

    • @meenukavi5739
      @meenukavi5739 ปีที่แล้ว

      Bro naa

    • @nithinns5335
      @nithinns5335 ปีที่แล้ว

      It's meeee

    • @statusboys2797
      @statusboys2797 ปีที่แล้ว

      Na kathukittu iruthen

  • @eswarip1
    @eswarip1 ปีที่แล้ว +3

    Enna movie. Hero hard work and his character super. The way u explained this science and politics very interesting without any confusion. Ending villan pathavi kidaikathathu super.

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 7 หลายเดือนก่อน

    வேற லெவல் சூப்பர் Explanation பாலா அண்ணா ❤❤❤

  • @rnrinu2918
    @rnrinu2918 ปีที่แล้ว +8

    இதுக்குத்தான் காத்து கொண்டு இருந்தன்❤

  • @gopalakrishnanr-ug1tz
    @gopalakrishnanr-ug1tz ปีที่แล้ว +1

    Anna see சீசன் 2 போடுங்க பிளீஸ் ரொம்ப நாள் ஆச்சு போடுங்க

  • @cap10prabha26
    @cap10prabha26 ปีที่แล้ว +5

    Eagerly waiting for this movie,,,, thanks

  • @Abokhilly
    @Abokhilly ปีที่แล้ว +1

    Father of atomic Oppenheimer nice Tamil explain Yes bro English very depths can't understand enna irudhalam Tami la understand pannuradhu super Bro ❤

  • @naveens3597
    @naveens3597 ปีที่แล้ว +3

    Romba super movie bro 🤩🤩 appadiye peaky blinders last season um review pannuga bro

  • @thangadurai6996
    @thangadurai6996 ปีที่แล้ว +18

    Christopher Nolan அவர் எடுத்த கதைக்கு நீங்க கொடுத்த 👍explanation ரொம்ப நல்லா புரிந்தது🤝

  • @spuram6494
    @spuram6494 ปีที่แล้ว

    Review was good ... But moviE EnGa iruntHu dude download panna ???

  • @abdurrahmanrn7669
    @abdurrahmanrn7669 ปีที่แล้ว +10

    Super bro waiting for mission impossible dead rocking part one

  • @balamurugan001
    @balamurugan001 หลายเดือนก่อน

    மிக அருமையாக இருந்தது நன்றி ❤

  • @silviaarrthi.c8152
    @silviaarrthi.c8152 ปีที่แล้ว +11

    Mass Anna.. finally my favourite movie in your review.... Thank you anna😘😘😘😘❤️❤️❤️❤️

  • @elsybeaulah6583
    @elsybeaulah6583 ปีที่แล้ว

    Movie narration was gud bro.. but background music nalla illa bro.. yedho romba sad music background la potu irrukinga..

  • @muthumariappan8874
    @muthumariappan8874 ปีที่แล้ว +6

    The great movie ever i watched
    Nolan..... Is ultra genius

  • @leonashley4390
    @leonashley4390 ปีที่แล้ว +1

    Thankyou bro video potathu ku 🥺❣️🏅

  • @k.s.nagasamisamy7436
    @k.s.nagasamisamy7436 ปีที่แล้ว +21

    Missing shivan stories.... ❤😢

  • @kissankrish7062
    @kissankrish7062 ปีที่แล้ว +2

    The Shawshank Redemption explain pannunga bro imdb first place movie

  • @magath3038
    @magath3038 ปีที่แล้ว +4

    அண்ணா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @amuthathangam5558
    @amuthathangam5558 ปีที่แล้ว +1

    Bro download available la irruka bro

  • @TamilWalkerChannel
    @TamilWalkerChannel ปีที่แล้ว +3

    Superb Explanation bro❤. No-one can explain this like YOU did.

  • @ஜேகே
    @ஜேகே ปีที่แล้ว +2

    தமிழ் டப்பிங் இல்லனாலும் எங்களுக்கு படத்தை அருமையா புரியல வெச்சிங்க ப்ரோ 🙏👍👌

  • @mrjollypearl3057
    @mrjollypearl3057 ปีที่แล้ว +3

    Bro Pablo Escobar movies review panuga bro plzzz😢

  • @SabarishVloger
    @SabarishVloger ปีที่แล้ว +2

    Clear explanation, thank u so much Mr.Tamilan

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK ปีที่แล้ว +3

    Cilian Murphy not act live as the real character 😢 his every looks and small move speaks it all... what a actor and Nolan nail it👏👏👏 as normal mr Bala voice vera level...

  • @veerasekar7270
    @veerasekar7270 ปีที่แล้ว

    Bro ippolam add athigama varuthu bro storyla concert panna mudiyala bro koncham add lam korachinga bro

  • @TamilSelvan0314
    @TamilSelvan0314 ปีที่แล้ว +5

    Bro peaky blinders next session podungga😊

  • @sfmusic9817
    @sfmusic9817 11 หลายเดือนก่อน

    vida muyarchi update sollunga
    Bro