ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | சூப்பர்ஹிட் | Srihari 2019 new release Kattum Katti 2.0 Meendum th-cam.com/video/h8-AK5V5-D0/w-d-xo.html
நான் இந்த வருடம் முதல் வருஷம் கன்னிசாமி இருமுடி கட்டி மலைக்கு போகும் போது இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் அழுது விட்டேன் ஒம் சாமியே சரணம் ஐயப்பா.....
ஐயப்பா ✨உன்னை நினைக்கும் போது என்னை அரியாமல் என் கண்கள் கலங்குகிறது 🥺🙏சரணம் ஐயப்பா 🙏🫀மறு பிறவி ஓன்று இருந்தால் என் வாழ்க்கை பயணம் உன்னை காண மட்டுமே ஐயப்பா 🤗❤
என்னா பாட்டு ❤️❤️❤️.... நான் ஓரு முஸ்லீம் இருந்தாலும் இந்த பாட்டு மட்டும் mind ல ஓடிக்கிட்டே இருக்கு.. ஏதோ இருக்கு ❤️❤️.. சின்ன வயசுல இருந்தே நெறைய தடவ கேட்டேன் இப்ப வர கேட்டுகிட்டு இருக்க... நீங்க எல்லாம் மாலை போடுற டைம் ல என்ன அறியாமலையே இந்த பாட்ட கேக்க வந்துடுறேன் ❤️❤️..His Voice வேற லெவல் ❤️❤️🔥
🙏🙏🙏 மாலை அணியும் நாள் முதல் பக்தர்களின் செயல்பாடுகளை காண்பிக்கும் அருமையான பாடல், இந்த பாடலை கேட்கும் போது மனம் தூய்மை பெறுகிறது,மனம் குளிர்கிறது..ஓம் சாமியே சரணம் ஐயப்பா.. 🙏🙏🙏
எனக்கு வயது 34 இப்போதுதான் ஐயப்பனை காண அவனது ஆணை கிடைத்துள்ளது.இவ்வளவு நாள் நான் ஏன் சபரிமலைக்கு போகாமல் இருந்தேன் என்று வருத்த படுகிறேன்.சாமியே சரணம் ஐயப்பா🙏
Swamiyee saranam iyyapa..🙏🙏🙇♀️🙇♀️my fav song..ayyapan song nale first itha song than mind ku varum ..enaku iyyapan na tharisanam pannanum nu asai child hood la eruthee 🥰😍
நம்ம சகோதரத்துவம் மட்டும் இல்லை. நாம பின்பற்றும் கடவுள்களின் சகோதரத்துவமும் கூட. ஏனென்றால் ஐயப்பனும் வாபரும் சிறந்த நண்பர்கள். இன்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் பாபர் மசூதிக்கு சென்று விபூதி வாங்கிக் கொண்டே செல்கின்றனர். இதற்கு அங்குள்ள மசூதியில் விபூதி அளிப்பதே. மிகப்பெரிய சான்று. சரணம் ஐயப்பா ....
எப்பா என்ன பாட்டு ஐயப்பா.கண் முன்னே ஐயப்பன கொண்டு வந்துட்டிங்க சாமி🙏🙏🙏🙏🙏கண்களில் கண்ணீர் சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்க குரல்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
My name is Antony. நான் என் அப்பன் ஐயப்பனை குலதெய்வமா நினைக்கிறேன்.. எனக்கு எபோலாம் பிரச்சனை வருதோ அப்போல்லாம் ஐயப்பன் தான் காப்பாத்துறாருனு நினைக்குறேன்.. 🙏🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
🙏🏻ஐயா உன் திரு காட்சி ✨️ஆனந்தம் கண்ணீரா 😢நெஞ்சோடு கலக்குதப்பா பாக்க பாக்க சலிக்காதே 👀சாமி சரணம் ஐயப்பா உன் திருவடியை🤲🏻 சரணம் ஐயப்பா 🕉️ மிகவும் பிடித்த வரிகள்🙏🏻
ஐயப்பன் என்று நினைத்தாலே இந்த பாடலை தான் மனம் தேடுகிறது..மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடிகிறது இதை கேட்கும் போது.. சபரிமலை இவர்களுடன் சேர்ந்து போன உணர்வு வந்து விடும்.. இவருடைய குரல் அப்படி அழைத்து செல்கிறது .. கார்த்திகை,மார்கழி மாதத்தில் இந்த பாடலே உற்சாகம்.. நன்றி 🙏
நித்திய பிரம்மச்சரியம் ஆக சிறந்த கடவுள். எனக்கு பிள்ளை பொண்டாட்டி யால் துன்பம் வந்த போது, மனதுகு மருந்து அய்யன் அய்யப்பா ! நீ இல்லையென்றால் உயிரை விட்டிருபேன். உனை வணங்க வே உயிருடன் இருக்கிறேன். 🙏
அய்யப்பன் எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது நான் குழந்தை வரம் வேண்டி எங்க ஊர்ல உங்க கன்னி பூசை நடந்தது அதில ஒரு மனச நான் குழந்தை வேனும் சொல்லி உங்க பூசை கலந்து கொண்டேன் ஆனால் நான் வேண்டியது எனக்கு கிடைச்சது ரெம்பா நாட்கள் நீடிகல எனக்கு ஒரு குழந்தை வரம் தங்க அய்யா சாமிய சரணம் அய்யப்பா
சிறு வயதில் நான் ஐயப்பன் ஸ்வாமிக்கு மாலை போட்டுருக்கேன் சிறு வயதில் பிடித்த சாமி என்றால் நம்ம ஐயப்பன் ஸ்வாமி சொல்லுவோம் இந்த பாடல் சிறு வயதில் மலை எறும் போது இந்த பாடல் என் மனதில் வரும்.😃☺😌 ஐயப்பன் ஸ்வாமி 🙏🙏
எனக்கும் சபரி மலைக்கு செல்ல வேண்டும் என ஆசை தான் ஆனால் குடும்ப சூழ்நிலையால் செல்ல முடிய வில்லை .இந்த ஆண்டு அவது செல்ல வேண்டும் என ஆசை படுகிறேன் , பார்ப்போம் அந்த ஐயனை பார்ப்பேன் ஆ என்று 😞😞😞😞
ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | சூப்பர்ஹிட் | Srihari 2019 new release Kattum Katti 2.0 Meendum
th-cam.com/video/h8-AK5V5-D0/w-d-xo.html
Sajeevan
R, M 👍👍🙏🙏🙏🙏🙏
calculate
Symphony g
M
நான் இந்த வருடம் முதல் வருஷம் கன்னிசாமி
இருமுடி கட்டி மலைக்கு போகும் போது இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் அழுது விட்டேன்
ஒம் சாமியே சரணம் ஐயப்பா.....
Y muthukrishan
ஐயப்பன் கோவிலுக்கு போக சந்தற்ப சூழ்நிலை முடியவில்லை இருந்தாலும் ஐயப்பன் பாடலை கேட்டால் கண் கலங்கி விடுகிறேன். என்னை அறியாமல்
Kandipa neenga povinga nichyama kovil ku daily vilku podunga.
ஆமாம் நண்பா 😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@@boobalan.kbalan8911m in b nb BB.
ஆமாம் நண்பா🙏🙏🙏🙏🙏
Me also bro
ஐயப்பன் சாமி பாடல் கேட்ட உடன் ஏன் கவலையெல்லாம் காணாம போய் கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமிய சரணம் ஐயப்பா
😊😊😊
😊😊😊😊
💯
ஐயப்பா ✨உன்னை நினைக்கும் போது என்னை அரியாமல் என் கண்கள் கலங்குகிறது 🥺🙏சரணம் ஐயப்பா 🙏🫀மறு பிறவி ஓன்று இருந்தால் என் வாழ்க்கை பயணம் உன்னை காண மட்டுமே ஐயப்பா 🤗❤
❤❤
என்னா பாட்டு ❤️❤️❤️.... நான் ஓரு முஸ்லீம் இருந்தாலும் இந்த பாட்டு மட்டும் mind ல ஓடிக்கிட்டே இருக்கு.. ஏதோ இருக்கு ❤️❤️.. சின்ன வயசுல இருந்தே நெறைய தடவ கேட்டேன் இப்ப வர கேட்டுகிட்டு இருக்க... நீங்க எல்லாம் மாலை போடுற டைம் ல என்ன அறியாமலையே இந்த பாட்ட கேக்க வந்துடுறேன் ❤️❤️..His Voice வேற லெவல் ❤️❤️🔥
நீங்கள் ஒரு முறை எரிமேனியில் உள்ள வாபர் சாமிய கும்பிட்டு வாங்க தம்பி எல்லோரும் நல்லா இப்பேம் கடவுள் எல்லாமே ஒருவர்தான்
❤️💫
🙏🙏🙏
Bro neega muslima
Masha allah
🙏🙏🙏 மாலை அணியும் நாள் முதல் பக்தர்களின் செயல்பாடுகளை காண்பிக்கும் அருமையான பாடல், இந்த பாடலை கேட்கும் போது மனம் தூய்மை பெறுகிறது,மனம் குளிர்கிறது..ஓம் சாமியே சரணம் ஐயப்பா.. 🙏🙏🙏
5:23 5:25
😂❤❤❤❤😂❤
கார்த்திகை மாதத்தில் இந்த பாடலை கேட்காமல் இறுக்க மாட்டிற்கள் ❤❤❤ சாமியே சரணம் ஐயப்பா
சிம்போனி அவர்களின் என்ன ஒரு தெய்விக குரல் சொல்ல வார்த்தையே இல்லை அப்படி ஒரு குரல் 👌🏻🤝
❤
எனக்கு சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடித்த கடவுள் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sair
Hi
@@SenthilKumar-yw1hb Hi Nanba🖐️
🙏SssSssssss SssSssssss sssSssssss
👌
ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேலையும் கேட்டால் தான் மனதுக்குல் ஐயப்ப ன் குடி இருக்கிறார் ஓம் சுவாமிய சரணம் ஐயப்பா ❤
ஐயப்பன் னு சொன்னாலே இந்த பாட்டு தான் நியாபகம் வரும்.. 🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏
🙏🙏🙏🙏🌼
Enaku indha song romba pidikum
Rompa athigama kekura intha Song like it
Super. Song.enakku pidicha. Song
எனக்கு வயது 34 இப்போதுதான் ஐயப்பனை காண அவனது ஆணை கிடைத்துள்ளது.இவ்வளவு நாள் நான் ஏன் சபரிமலைக்கு போகாமல் இருந்தேன் என்று வருத்த படுகிறேன்.சாமியே சரணம் ஐயப்பா🙏
என் மகள் முதல் வருசம் மலை அனித்து ஐயப்பன் கன செல்கிறாள் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
காலையிலயே இந்த பாட்டு கேட்டாதா ஒரு உற்சாகமே வருது VERA LEVEL SONG🙏🥰💯
மிக மிக அருமையான பக்தி பரவசமூட்டும் பாடல். திரு. ஸீரீ ஹரி அவர்களின் குரல் இனிமை நான் இந்த ஜென்மத்தில் பெற்ற பயன். சரணம் அய்யப்பா.
இந்த பாடலை கேட்கின்ற போது உற்சாகம் வருகிறது
Good voice something happens when i heard songs
சன்னதியில் கட்டும் கட்டி…வந்தோமப்பா ஐயப்பா…
சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா…
கட்டுமுடி ரெண்டு கட்டி…வந்தோமப்பா ஐயப்பா…
காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா…
சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா…
குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா…
புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
(சன்னதியில் கட்டும் கட்டி..)
கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா…
கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…

கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா…
கால மால பூச வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
(சன்னதியில் கட்டும் கட்டி..)
கருப்பு பச்ச ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
மனசுக்கொரு லாடங்கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
துளசியில மாலை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
சரண கோஷ பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
நீல வண்ண ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
நித்தம் உன மனசில் கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
நெய் போட்டு விளக்கேற்றி… வந்தோமப்பா ஐயப்பா…
நேரம் ஒரு பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
Swami saranam... If u like ayyappa bhajan pls visit and listen and provide your feedback
th-cam.com/users/hariseeks
BH
S
Semma
𝚂𝚙𝚛
Nan oru crishtin .... Entha morning enga oru Kovil la 5:30 ku pottanga ... Eppa entha song kekum time 9 :45 ❤
Swamiyee saranam iyyapa..🙏🙏🙇♀️🙇♀️my fav song..ayyapan song nale first itha song than mind ku varum ..enaku iyyapan na tharisanam pannanum nu asai child hood la eruthee 🥰😍
தினமும் காலையில் கேட்கும் பாடல். அருமையான பாடல்
🙏🙏🙏🙏🙏🙏எங்க குடும்பத்திற்கு அய்யப்பன் பக்தன் காரணமாக எனக்கு மணிகண்டன் என்ற அழகான பெயரை வைத்தனர்🙏🙏🙏🙏
Bro enakum
Even enga anna perum Manikandan dhan ..... 😊 enga appa Iyyapan kovil poitu vandha next day enga anna porandhanga now he is almost 32 years old ......
@@revathivetriselvan488 Super Sistaa..!✨
Super
Same...
ஸ்ரீ ஹரி வாய்ஸ் அந்த சுவாமி ஐயப்பன் பாடல் பாட கிடைத்த வரம் 🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏💐
நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் மிகவும் அருமை
Super
இது தான் நம்ம தமிழ்நாடு சகோ
நம்ம சகோதரத்துவம் மட்டும் இல்லை. நாம பின்பற்றும் கடவுள்களின் சகோதரத்துவமும் கூட. ஏனென்றால் ஐயப்பனும் வாபரும் சிறந்த நண்பர்கள். இன்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் பாபர் மசூதிக்கு சென்று விபூதி வாங்கிக் கொண்டே செல்கின்றனர். இதற்கு அங்குள்ள மசூதியில் விபூதி அளிப்பதே. மிகப்பெரிய சான்று. சரணம் ஐயப்பா ....
💯
@@vaishukalees6411 to the my mmm
கேட்டவுடனே பரவசமாக உள்ள ஐய்யப்பன் பாடல்களில் இதுவும் ஒன்று ... சாமி சரணம்🙏🙏🙏🙏
என்னோட இஷ்ட தெய்வம் எனக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் 🙏🏻🙏🏻சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻
Ayyappan thunai
Ughfhkcch
கேட்பவர்கள், அனைவரையும் புல்லரிக்க வைக்கும் 🙏சரண பாடல்.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Swami saranam.. If u like ayyappa bhajans, pls visit and give your comments and feedback
th-cam.com/users/hariseeks
Pp
@@gowthama7160 ண்அஅஅஅ்
Lull
*
எப்பா என்ன பாட்டு ஐயப்பா.கண் முன்னே ஐயப்பன கொண்டு வந்துட்டிங்க சாமி🙏🙏🙏🙏🙏கண்களில் கண்ணீர் சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்க குரல்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.ஏனென்றால் ஐயப்பன் என்னுடய இருக்கும் உணர்வு வரும்💯💯💯♥️♥️
My name is Antony. நான் என் அப்பன் ஐயப்பனை குலதெய்வமா நினைக்கிறேன்.. எனக்கு எபோலாம் பிரச்சனை வருதோ அப்போல்லாம் ஐயப்பன் தான் காப்பாத்துறாருனு நினைக்குறேன்.. 🙏🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
By bun
@@SenthilKumar-kk1jb óp7uu
Llopplmn!ko9oi8
O
🙂👍👌
🙏🙏🙏
Wow
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏மிகவும் பிடித்த கடவுள் 🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
ஸ்ரீ ஐயப்பன் அருளால் அனைவருக்கும் நன்மை கிடைக்கட்டும் ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Vanaja
Tet
ஹரி சார் உங்களை பார்த்தாலே ஐயனை பார்த்த உணர்வு ஏற்படுது பாடல் அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Am from Karnataka I don't understand the language but still it's my favorite song
Swamieee sharanam ayyappa
Semma
🔥
Enna place
🤩🤩😌😶
Super bhai
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் ஏதோ இனம்புரியாத சந்தோஷமாக இருக்கும்.....
Unmaii dhaan
P
P
Pp
P
P
P
P
Pp
P
P
P
P
P
P
எனக்கு இந்த பாடல் கேட்கம்போது சந்தோசமா இருக்கிறது ❤️
Yes same feeling
🙏🏻ஐயா உன் திரு காட்சி ✨️ஆனந்தம் கண்ணீரா 😢நெஞ்சோடு கலக்குதப்பா பாக்க பாக்க சலிக்காதே 👀சாமி சரணம் ஐயப்பா உன் திருவடியை🤲🏻 சரணம் ஐயப்பா 🕉️ மிகவும் பிடித்த வரிகள்🙏🏻
இந்த பாடலை நூறு தடவை கேட்டு இருப்பேன்
Me too
Yjlj
Sesjhhkgk
hm
he
n
Bjnhhhhhjohrohyùou88 lìuyu
🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏
Intha paatu 3rd standard la ketta eppaa college 2nd year padikkare 💖🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻innum ketrukka🥰🥰🥰🥰
ஓம் சாமியே சரணம் 🔥ஐயப்பா🔥உங்கலுக்கு கவலை வரும் போது 🔥💥🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா💥🔥 என்று குறுங்கள் அங்கு ஐயப்பா வருவார்💯நன்றி வணக்கம்
19:31 from goosebumbs சிலிர்க்கும் வரிகள் மற்றும் இசை
ஐயப்பன் என்று நினைத்தாலே இந்த பாடலை தான் மனம் தேடுகிறது..மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடிகிறது இதை கேட்கும் போது.. சபரிமலை இவர்களுடன் சேர்ந்து போன உணர்வு வந்து விடும்.. இவருடைய குரல் அப்படி அழைத்து செல்கிறது .. கார்த்திகை,மார்கழி மாதத்தில் இந்த பாடலே உற்சாகம்.. நன்றி 🙏
எல்லாருக்கும் அருள்புரியனும் ஐயப்பா🙏
நான் வருத்ததில் இருக்கும் போது ஐயப்பன் பாடல் கேட்பேன் 🙏🙏
நான் சின்ன பாதையில் தான் சபரிமலை சென்றிருக்கேன் இந்த படலை கேட்டவுடன் பெரிய பாதையில் சென்றதுபோல் ஒரு பூரிப்பு வருகிறது...சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙇
Ayyappa payama iruku pa enga anne intha time appointment vangi velakki poiranum pa🙏🙏🙏🙏🙏🙏 ayyappa
மனம் நிறைந்தது.நன்றி.
நான் இஸ்லாமியானக இந்த பாடலை கேட்கும் போது மன நிம்மதி கிடைக்கும்
❤😊😊😊😢🎉
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு... சுவாமியே சரணம் ஐயப்பா.... 😎👏🙏🙏🙏
நித்திய பிரம்மச்சரியம் ஆக சிறந்த கடவுள். எனக்கு பிள்ளை பொண்டாட்டி யால் துன்பம் வந்த போது, மனதுகு மருந்து அய்யன் அய்யப்பா ! நீ இல்லையென்றால் உயிரை விட்டிருபேன். உனை வணங்க வே உயிருடன் இருக்கிறேன். 🙏
I'm christian.but I love this song....kasstam varapo lam ketta relax ah agidum
Thankyou. Om Samiya Saranam Iyappa. God bless you...
அய்யப்பன்.மதங்களை கடந்தவர் ஐயப்பன் ❤❤❤
ஆபத்தில் காக்கும் கடவுள் கருணாமூர்த்தி ஐயப்பன் ஓம் சுவாமியே சரணம் ஜயப்பா
Back to childhood memories 🥲📿🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏📿
Very nice Song Sri Hari sir song ellame Supera irukkum My fav God Ayyappan Swamiyeeeeeee Saranam Ayyappa 🙏🙏🙏🐅🐅
அருமையான பாடல்கள் ஐய்யப்பன் புகழ் அருமை
எனக்கு இந்த பாடல் கேட்டா தான் தூக்கம் வரும்😊 !
சரணம் ஐய்யப்போ.....
😍
🤗
🤗
Oooooooo
Ooooopooo
Na ennaiye maranthuten enna oru lyrics...saranam ayyappa..
I'm muslim but my favourite song....all people .. eannoda family members
Enakku manasu kastama iruntha intha song tha ketpen ....swamiyeeee saranam iyyapaaaaa🙏🙏🙏
I am Christian....But I Like This Song...very nice song 🥰🥰🥰....
Yes
Samiyae saranam ayyapa
Ç
நான் ஒரு கிறித்துவ மதம் ஆனால் எனக்கு iyyapan சாமி ரொம்ப பிடிக்கும்
Naanum Appadithan Emmathamum Samam Jadhiye Illai
இந்த பாடல் வரிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா .ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Swamiyae saranam ayyapa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayyapan arul anaivarukum kidaikatum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் 3வயதுலருந்து ஐய்யப்பன் கோயில் போரேன் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am Muslim but Enaku intha song My fav one💞
👍
🫂😊
Om swamiye saranam ayyappa
Super bro
@@kanniyammalmithransabari8844 🙏
Sema pattu my favourite song 🙏🙏samiye saranam iyyappa
அருமை அற்புதமான பாடல்🙏🙏🙏
Very nice song and Ayyappan samy blessing for all people's
Swami saranam ayyappa.. if u like ayyappan songs pls visit and enjoy
th-cam.com/users/hariseeks
ஓம் சக்தி பாடல்கள்
ஓம் சக்தி பாடல்கள்
ஓமசததபடல
Amma says 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyappa entha patta ketta udana. Enakku santhosama erukka pa🥰
இந்த பாடல் கேட்டால் உடம்பெல்லாம் சிலிர்த்தது
சன்னதியில் கட்டும் கட்டி❤❤🤩🤩 சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
Sami saranam
B7BTU
Naan Christian ah irrunthalum intha song enaku romba puticha song 🥰🥰
🙏
👍👍👍
Dai ayyappa enga Tamil kadaval da nai poda vilaya 😠😠😠😠🤬🤬🤬
@@lokeshgamingyt9563 Thappu Brooh Appadi Solla Kudathu Broo Yenna Namba Hindu La Irukavanga Christian ahhh pray Pandrangala Broo. So Avanga Avanga Virupam Brooo. Sry Naa Ungala Hurt Pannanum Nu sollala Bro.
@@varshx0 ama bro
Ayya anaku china vayasulla eruntha onna pedikkum ayya entha song anaku memorryya tharium migavum pidetha padall
My childhood memories ...❣️❣️ Love this Song Swamy Aa saranamayyappa
🥰
Semma voice hari.......samye saranam iyappa 🙏🙏🙏🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயப்பன் அனைவரையும் காத்து அருள் புரிய வேண்டும்
🙏🙏🙏 oom samiye saranam Ayyppa 🙏🙏🙏
Manasu santhoshama irunthalum sari sogama irunthalum sari... Iyappan song kettalea manasu shanthoshama aagiduthu🙏 SARANAM IYAPPA....
சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
Enaku endha padal romba pidikum swamya saranam ayyappa🙏🙏🙏🙏🙏
Samiyea saranam ayyappa ....nice god imbressing god song ...like this my fev
Arun
Samiyea saranam ayyappa
Positive energy
அய்யப்பன் எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது நான் குழந்தை வரம் வேண்டி எங்க ஊர்ல உங்க கன்னி பூசை நடந்தது அதில ஒரு மனச நான் குழந்தை வேனும் சொல்லி உங்க பூசை கலந்து கொண்டேன் ஆனால் நான் வேண்டியது எனக்கு கிடைச்சது ரெம்பா நாட்கள் நீடிகல எனக்கு ஒரு குழந்தை வரம் தங்க அய்யா சாமிய சரணம் அய்யப்பா
உன்னை நினைக்காத நாளில்லை என்னுடைய முதல் தெய்வம் மணிகண்டன் சாமி
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Vanaja
This singer reaction is priceless.. And so much joy in worship
8😁😁😁
🔥🔥
பக்திக்கே பக்தியூட்டும் இப்பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது கேட்கும் ஒவ்வொரு முறையும் 🎧🙏🙏
காந்தமல ஜோதியானவா எங்க காவலாக வந்து சேரப்பா👏🙏🙏
🙏சுவாமி சரணம் ஐய்யப்பா சரணம்🙏..one of My favourite god.
சிறு வயதில் நான் ஐயப்பன் ஸ்வாமிக்கு மாலை போட்டுருக்கேன் சிறு வயதில் பிடித்த சாமி என்றால் நம்ம ஐயப்பன் ஸ்வாமி சொல்லுவோம் இந்த பாடல் சிறு வயதில் மலை எறும் போது இந்த பாடல் என் மனதில் வரும்.😃☺😌 ஐயப்பன் ஸ்வாமி 🙏🙏
Enaku ista deivam சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
My name is jyothy... From erumely kottayam...And listening to tamil ayyappa songs 🎶loved it 💞💞
சரணம் ஐயப்பா ..... கண் கண்ட தெய்வம்....
NIce song swayam Saranam iyyappa 🙏🌠🌹 unga blessings vanum appa 🙏
🙏🙏🙏Enaku rompa pudissa songs hari sir rompa Nanri unga voice supar
செமபாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Kupitaotivaruvala
RAJNIKIEsT
@@jeyalakshmi1936 hai sister give your what's app number...❤️
Manghalanayagheya
Not only song iyyan arul namakku irukkum..swamiye iyyappa.
ஓம் ஸ்ரீ ஐயப்பன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Ll li
Enga ammaku romba piditha padal
I like the song ❤️
Varekal
OK
Beautiful song...tension becomes normal....tq....Sry hari swamy....ganesh from Saudi..❤
His voice mesmerizing ..... My FAv song of ayyapan ......
30 வருடமா கேட்கிரேன் 1990 இந்தியா போனதில் இருந்து கேட்கிரேன்
என்னா உருட்டு
2021 ம் ஆண்டு துவங்கிய உடன் நான் கேட்ட முதல் பாடல்
Ole
Sorry pa maranthuten 13.08.2021 kkuren
Naanum
@@warm_yt2697 er
Dance pannunum samy. Arumaiya iruke inthe padal. Swamiye Saranam Ayyappa 🙏🏼🪔
எனக்கும் சபரி மலைக்கு செல்ல வேண்டும் என ஆசை தான் ஆனால் குடும்ப சூழ்நிலையால் செல்ல முடிய வில்லை .இந்த ஆண்டு அவது செல்ல வேண்டும் என ஆசை படுகிறேன் , பார்ப்போம் அந்த ஐயனை பார்ப்பேன் ஆ என்று 😞😞😞😞
Same broo❤
Nan oru Cristian but eneku inte song rombe rombium pidikkum I like ayyappan Sammi🙏🙏🙏🙏🙏🙏