அன்புள்ள அண்ணா, உங்களால் தான் நிறைய Dish கற்று கொண்டேன் பிரியாணி செய்தேன் என்னை மற்றவர் பாராட்டும் போது சந்தோஷமாக உள்ளது. எல்லா புகழும் உங்களுக்கே , உங்க channel பார்த்து செய்தேன் என்று எல்லாருக்கும் சொல்லிவருகிறேன். மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
Hi Chef. When I tried making Jangri, it came out very crispy and thin. The maavu was very fluffy and light and so I dint get that thickness in the jangri. also the sugar syrup crystalized soon.
sir i tried the Jangri recipe and it came out really well... sooda saapidumbothu supera irunthathu... ana after 4 hrs taste varies. why is it so ? kindly reply... want to where I made the mistake
Anna unga samayal ellam super na jankiri ketrutha na kedathuku potdathuku thanks.itha try pana nalla irunthusu .enaku bakery,la perusa varum ila anthamari venum pls
Your step by step explanation for preparations is very nice and I tried in your way, really came out very well like the one we get from sweet stall👌 thanks for sharing.
Fantastic chef.... Deena sir could u teach us the kushboo idli the exact one ...which is made with 48 hours of batter preparation since till date no one has made it in you tube....heard its made on erode market
Thanks chef for the explanation. I tried the recipe and it did taste good. However didn’t have the authentic jangri taste. It was more like a sweet medu vada. What could have been the error ?
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் Also available at very reasonable
உங்கள் விடியோவை நான் பார்த்து ஜிலேபி செய்தேன் நன்றாக வந்தது சார்
@@r.pandieswari7130 but idhu jangiri nga. jilebi vera. adhu maida.
அன்புள்ள அண்ணா, உங்களால் தான் நிறைய Dish கற்று கொண்டேன் பிரியாணி செய்தேன் என்னை மற்றவர் பாராட்டும் போது சந்தோஷமாக உள்ளது. எல்லா புகழும் உங்களுக்கே , உங்க channel பார்த்து செய்தேன் என்று எல்லாருக்கும் சொல்லிவருகிறேன். மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
குலேப்.ஜாமுன்.செய்து.பார்த்தேன்.அண்ணா.சூப்பராக.வந்தது.மிகவும்.நன்றி.தெளிவாக.சொல்லிகொடுப்பதில்.குருநீங்கள்.நன்றி.🙏
I tried your recipe for the first time and it came out very well. Shape was not perfect but it tastes good. Thank you for sharing the recipe 🙏🙏
அருமையாக சொல்லிகொடுத்தி கொடுத்தீர்கள் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழி நடத்துவராக.
Intha vinayagar chadhurthikku thaan kozhukattai semma softah vanthathu neenga sonna method la seithen super and thank you so much 🙏
இவளவு easy ya யாரும் jangri செய்ய சொல்லித்தரமாட்டாங்க
சூப்பர் அண்ணா
Thank you ma please try and share your thoughts
Super
Super
@@chefdeenaskitchen qqqqqq
Hello Sir 🙏 ,Arumaiyaga sollikkodukireerhal , நீங்கள் guide செய்த வாறு pista kaju Roll செய்தேன் நன்றாக வந்தது ,thanks a lot 🙏
தெளிவாக சொல்லிக் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்...
Super
Super
Truu
@@prabuprabu7555 yut
உங்கள மாதிரி எவராலும் சொல்லிக்கொடுக்க முடியாது...👌
Now I understand why many chefs are men ☺️🙌🏼 semma ji. Pakkava explain panninga.
Semma sir
i know it's pretty off topic but do anybody know of a good website to stream new series online ?
@Luke Ibrahim Flixportal
@Aiden Pedro Thank you, I went there and it seems to work :) I appreciate it!
@Luke Ibrahim you are welcome xD
எனது அருமை தம்பிதீனாவுக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன் எனக்குப் பிடித்த ஜாங்கிரி உங்களது கைவண்ணத்தில் .நாவில் நீர் வருகிறது.
Sema annaaaaa 😇That 288 diabetic patients unliked pola..
I tried your recipe yesterday. Came out very well. Thanks for the detailed instructions. 🙏🏼
Tried and came out excellent. Thankyou.
All the tips you shared helped to make a perfect jaangiri.
பார்க்கும் போதே செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது
நன்றி
Hi Chef. When I tried making Jangri, it came out very crispy and thin. The maavu was very fluffy and light and so I dint get that thickness in the jangri. also the sugar syrup crystalized soon.
If so, make a bigger hole in the cloth or plastic cover you use to make jangiri
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரா
சூப்பர் சார். நல்லா புரியும் படி சொல்லி கொடுத்துக்கு. 👌👌👌
நன்றி சகோ சின்ன சின்ன நுணுக்கங்களை நீங்கள் மட்டும் தான் சொல்லி தறிங்க சகோ இந்த தீபாவளி எங்க வீட்ல உங்களுடைய பலகாரம் தான் நன்றி சகோ 💐💐💐💐
romba Nandri kekumpothey romba santhosama irukku
happy diwali veetla iruka ellarukkum sollidunga
Sir, perfectiona adhu neenga than. Naan pala murai senchu irukken,but crispya vandhadhae illa. Ippo thaan theriyudhu. Ini perfecta seiraen. Thank you sir
Hi sir
Good morning
My husband's favorite dessert sir thanks for sharing this recipe...
I will definitely do it....
Keep rocking.....
sir i tried the Jangri recipe and it came out really well... sooda saapidumbothu supera irunthathu... ana after 4 hrs taste varies. why is it so ? kindly reply... want to where I made the mistake
Chef You are the best always foolproof recipes Thanks for your help. Very very informative my zangri came out so well.
Atlast I got my jangiri ...pah.. Thank you so much Anna😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Brother nice video fully watched Vera level tasty un tempting nice sharing 😋😋
Anna unga samayal ellam super na jankiri ketrutha na kedathuku potdathuku thanks.itha try pana nalla irunthusu .enaku bakery,la perusa varum ila anthamari venum pls
Jangri bag engey kidaikuma bro. Super. I will try soon.
Hello sir
I stay in Karnataka
After watching the recipe I tried n it came out very well
Thanks a lot
My best wishes to u ....
My favourite sweet jangri today I'm trying this let's see how it comes🥰
Only a super man can a real chef 🤩only real chef can make a jangary like this 🤩🤩🤩 fantastic tips ,, thank u sir 🤩
உங்கள் அனைத்து உணவுகளுமே சாப்பிட தூண்டுகிறது
நீங்கள் சொல்லித்தரும் விதம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கின்றது
romba mandi arun
Sir neenga sonna tips follow panni first time jangri pannom supera vandichi thank you sir jangri photova epadi ungaluku share panradu
Unga samayal ellam super👍 nan unga samayala anjarai petti programla erunthe pakkuran nan unga periya rasigai, 👌👌👌
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி
வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் பயன்படுத்தலாமா
Jangiri looking delicious. Well explained chef sir 👌👌👌
Enaku romba pudicha dish anna.. Paakavey Super ah iruku
Super அருமையான செய்முறை விளக்கம் sir 👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤👏👏👏👏👍👍👍👍
Thank you 🙏🏻
Chef , one of my favourite sweet, love it😍
Like to have immediately... Tempting anna.....Have a successful year ahead
Hi.... I'm tried ur paal kolukatai recepie yesterday......1st time I'm cooking 😛..... It was super look and taste.... Thank u😊
Thank you 😊
Today Try pannean super ah vandhuchu bro...Tank you 😋
அருமையான, தெளிவான விளக்கத்துடன் கூடிய பதிவு.
Wow amazing 👌👌 my favourite sweet thanks for your recipe
Your step by step explanation for preparations is very nice and I tried in your way, really came out very well like the one we get from sweet stall👌 thanks for sharing.
I tried this recipe is really good
Bro neenga Entha restaurant la chef ah work panringa 😍😍😍
Wow tempting recípe & well teaching Guruve🙏🏼🙏🏼🙏🏼
📌One doubt GURU pls, solikodunka,
Neenka Mavu oru 15min. Bulffyaka mix pana solrinka, Mavu நீத்துபோகாதா📌
Pls reply Guruve🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
250 gram alavukku ethanai jangiri varumpaa
Super Sir 👍👍👍👌👌👌👏👏👏👏👍
Corn flour க்கு பதில் அரிசி மாவு சேர்க்கலாமா. அல்லது இரண்டு மாவும் இல்லாமல் உளூத்தமாவில் பாடும் செய்யலாமா.
Fantastic chef....
Deena sir could u teach us the kushboo idli the exact one ...which is made with 48 hours of batter preparation since till date no one has made it in you tube....heard its made on erode market
Very good explanation Thanku chef
தெளிவான விளக்கம். அருமை
வணக்கம் சார் நான் மைதாமாவில்புரோட்டாசைவசால்னாஉங்கள்ரெசிப்பிள்பார்த்துசெய்தேன்நன்றாக இருந்தது சூப்பர் சார்
அருமை தினா நன்றி
👌🙏🙏🙏
I was tried jangiri it came out very well..Thank you chef
Sir na ungaloda fan nenga tv programme pannura timela irunthu na pakkuren super
Mudiyala Vera level 😋
Hello, this recipe was good. I did everything as said. But not sure why i had the urad dhal smell dominant in it. Any thoughts?
By seeing your video i just tried it, it came very well chef
வணக்கம் உங்க ஜாங்கிரி மாவில் கார்ன் பவுடர் மாவுக்கு பதில் அரிசிமாவு சேர்த்துக்கொள்ள கூடாதா,என்று கூறுங்கள் மிக,மிக,அருமையான விளக்கம் நன்றி.
தீனா சார் மிக அருமையான ஜாங்கிரி ரெசிபி , சூப்பர் சார் 👌
I tried this recipe sir...came out really well.... It is so yummy.... Thank u
Hi Anna . I am Kerala. Nice I loved it .. thank u
Super bro I will trying today
நிச்சயமா இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க அண்ணா
பேசறதுல எல்லா பொண்ணும் மயங்கிடுவாங்க. Fantastic attractive talk
சார் ஜாங்கிரி சூப்பர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Mouthwatering recipe for all viewers tnks for sharing this video 🙏 Expecting more Recipes 🙏🙏🙏🙏
Sure thank you 😊
Really easy and superb Deena
Fantastic
I made this recipe today and I feel the raw urad dal taste. Can you tell me what went wrong in my preparation
Superb chef.kalakkala irukku.theliva solli kudukkiringa adharkku 🙏🙏.
Unga samaiyal nan kandipa try pannuven deena
Wow.. beautiful 😍😍
Wow Yummy paakkum pothe sapdanum pola irukku anna 😋😋😋❤❤❤
Sir
Can we use electric heater for mixing the batter( instead of mixing it with our hands)?
😧evolo easy🙈but but semma taste💯 thank you dheena bro😊
Vera level-uh😎
Super romba arumaiya solluringa
Thanks chef for the explanation. I tried the recipe and it did taste good. However didn’t have the authentic jangri taste. It was more like a sweet medu vada. What could have been the error ?
Perfect 👌
I yem Cook but your voice is very very nice 👍👍👍👍
நாட்டு சக்கரை
பனை வெல்லம்
பசு நெய்
மார்த்தாண்டம் தேன்
முருங்கை கீரை பொடி
முருங்கை பூ தேன்
முருங்கை விதை பொடி
முருங்கை
விதை எண்ணெய்
மூலிகை dip Tea bag
நவதானிய கஞ்சி சத்துமாவு
மரசெக்கு எண்ணெய்
Also available at very reasonable
Untill today I thought jalebi n janggri r same but different one🤣
Me too pa😅
Jalebi is the sour tasting one...
I too knew only about jangri being jalebi..
Teaching method was very clear and nice...👏👏👏👏
அண்ணா நீங்க பொறுமையா சொல்லித் தர்றீங்க உங்க வீடியோ செல்லம் எனக்கு ரொம்ப நிறைய டிஷ் நான் செஞ்சிருக்கேன் தேங்க்யூ
ஜிலேபி க்கு ம் ஜாங் கிரிக் கும் என் வித்தியாசம்
Jangiri ulundhu veithu seivadhu.jelabii maida veithu seivadhh
My favouriteb and reliable channel
சூப்பர் தீனா... நன்றி...நான் உங்கள் புது சப்ஸ்கிரைப்பர்...
Vanakam and welcome 🙏🏻
Romba nandri subscribe pannathuku
வாழ்த்துக்கள்... நீங்கள் மேன்மேலும் புகழும் வளமும் பெற்று வாழ என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை வேண்டிக்கொள்கிரேன்
What a marvellous explanation v. Simple u r.
Jaangiri super sir. Shape romba nalla irukku.
Super sir I was tried all sweet tq sooo much
Sir,easy ah solli thandhinga thank you😎😎😎😎
Anna super jangiri 😋 yummy nanum try panna poren
Yummy yummy jangri, I love this sweet, thank u soo much
Hi sir I followed your method it really came out well.. Children's loved this recipe lot☺️
Thank you so much 😊
Wow my favourite sweet dish thanks
Superb my favorite sweet. Exceptional covering of each detail and clear cut explanation chef 👍
naan uonga samayal mattuthan papan athuthan eanakku puriyum good
Na try pannen Jangri nalla vandhuchu soft ah irundhuchu but ulundhu flavour varudhu adhuku yenna panradhu plz reply
Super sir