பல்லவி “காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் அனுபல்லவி வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ? சரணம்: வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம் நையப் பிறவாமல் ஐயன் திருநடம் காண வேண்டாமோ? ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன் காண வேண்டாமோ?”
Shivans magnificent lyrics brings tears and my whole body shivers...
காயமே பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்ற பொன் மொழி நினைவு வருகின்றது.
பல்லவி
“காண வேண்டாமோ? இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்
அனுபல்லவி
வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ?
சரணம்:
வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம்
காண வேண்டாமோ?
ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன்
காண வேண்டாமோ?”
What a fabulous musician....arguably one of the best among the current performers...TMK...off beat and full of talents
What a beautiful rendition by Tmk. Each and every rendition is excellent. Swaminathan
🙏🏻🙏🏻🙏🏻
Such a comitted singer.. sangathis so clear along with diction
Sivans lyrics Arumai Apaaram , it moves u to tears . Krishna Top Class rendition
Lyrics pl
What a melody? Amazing redention
சிவசிவ....வீணில் உலகை சுற்றி வந்தால்..
மேதினி போற்றுஞ் சிதம்பர தேவனை காணவேண்டாமோ....?
Love his rendition. ...
What divine singing...
Amazing..♥️
Amazing performance
Excellent
Devine👌👌👌
தமிழே அமுதம்
Super
🙏🙏
Fantastic rendition by TMK
Lyric
Lyrics
Gopalakrishna bharati not sivan
Out of 5 comments 3 by a single person. TRP gimmick.
Lyrics by Sri PApanAsam Sivan avargal