முதல் முறை ஒரு பெண்ணை கட்டியணைத்த காளி ! | Sri Mathurakaliyamman Arulvakku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • location : Madhura Kali Amman Arul vakku
    maps.app.goo.g...
    ஸ்ரீ மதுரகாளியம்மன் அருள்வாக்கு பீடம்
    To Follow Facebbook Page link : / ஸ்ரீ-மதுரகாள. .
    #DeivaThirunangaiMathura #Arulvaakku

ความคิดเห็น • 410

  • @AllinOne-td8ec
    @AllinOne-td8ec ปีที่แล้ว +13

    சந்தியா அவர்கள் பூரண நலம் பெற்று அந்த காளி அருளால் இனிமையான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்🙏

  • @selvamnselvam862
    @selvamnselvam862 2 ปีที่แล้ว +31

    உண்மையான பக்தியுள்ள பிள்ளைகளைத் தான் அம்மா 99 சதவீதம் சோதிபாள் ஆனால் கைவிடமாட்டால் எல்லாம் நம் நன்மைக்கே, ஆகையால் தெய்வத்தை இருகப்பற்றிக்கொள்ளவேண்டும் ஓம் சக்தி ❤️🔱🌿🪔🌼🌸 பராசக்தி ♥️

    • @yuvarajyuva2168
      @yuvarajyuva2168 ปีที่แล้ว

      😢😢😢 amma athu than yen ippadi sothikira antha attha 😢😢😢😢😭😭😭😭

  • @suthasutha5265
    @suthasutha5265 ปีที่แล้ว +5

    அம்மா மதுரை காளியம்மா இதைப் பார்த்து கண்ணீர் விட்ட அம்மா எல்லாம் மக்களுக்கும் நீங்க உங்கள் எங்களுக்காகவே உங்கள அனுப்பி வைத்திருக்க அம்மா கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 2 ปีที่แล้ว +9

    நல்லது செய்யனுமுனு நினக்கிறதே ரொம்ப நல்ல விசியம் எல்லோரும் நல்லாயிருக்கனுமுனு நினைச்சி நல்லதமட்டுமே செய்ற இந்த அம்மா உண்மையிலேயே தெய்வகடாச்சியம் உள்ளவதான் வாழ்க உன் நற்சேவை வளர்க உன் அருட்பணி

  • @thangaveln7296
    @thangaveln7296 2 ปีที่แล้ว +17

    அபார சக்தி படைத்தவர் யார் யாருக்கு என்ன குறைகள் பிரச்சினைகள் இருந்தாலும் அதை அவர் முன்பு உட்கார்ந்து அருள் வாக்கு வெளிபடுகிறதே மிகவும் சக்தி படைத்தவர் அவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சியை வீடியோவாக பார்த்தல் மனது பிரம்மிக்கிறது அருமை ஓம் பராசக்தி துணை
    கேட்க

  • @sangeethamani6129
    @sangeethamani6129 2 ปีที่แล้ว +11

    அம்மா மதுரகாளி தாயேஉலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் சநாதோசம இருக்கனும் தாயே நன்றி அம்மா

  • @roja6135
    @roja6135 2 ปีที่แล้ว +7

    அம்மா மதுர காளி தாயே! !! மனித உருவில் வந்த தெய்வமாகிய உன்னை பார்த்து ஆறுதல் அடைய பல நாட்களாக காத்துக் கிடந்தேன். முகவரியோ தொடர்பு கொள்ளவோ இயலவில்லை. நீதான் எனக்கு அருள் செய்ய வேண்டும் ‌🙏🙏🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 2 ปีที่แล้ว +15

    மனிதர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா???🤔🤔🌏🚶🙇🏽‍♂️🇲🇾❤️

  • @VairaMuthu-nl5tp
    @VairaMuthu-nl5tp ปีที่แล้ว +1

    அம்மா என்றென்றும் வாழ்க என்றும் இப்படியே இருங்க ஓம் ஶ்ரீ காளியே நமக

  • @பதர்நிஷா
    @பதர்நிஷா 2 ปีที่แล้ว +73

    அம்மா மதுர காளியம்மன் தாயே எனக்கு பிள்ளை வரம் தருங்கள் தாயே கண்ணிருடன் கேட்கிறேன் தாயே கருணை காட்டுங்கள் அம்மா நான் ஒரு முஸ்லிம் எனக்கு உங்கள் கருணை காட்டுங்கள் அம்மா

  • @rameshkasi564
    @rameshkasi564 ปีที่แล้ว +2

    தாயே காக்கும் கடவுளாக பார்க்கிறேன் தாயே உங்களை நேரில் பார்க்க போவது எப்போது தாயே

  • @vijay1074
    @vijay1074 2 ปีที่แล้ว +6

    ஓம் மதுர காளியம்மன் தாயே போற்றி அம்மா 🙏 நான் நினைக்கிறது நடந்துன அம்மா ஆலயத்தில் வரும் பக்தர்கள் க்கு அம்மா 🙏 நான் அண்ணா தனம் செய்கிறேன் அம்மா 🙏சிலை வங்கி வைக்கிறேன் அம்மா 🙏 ஓம் மதுர காளியம்மன் தாயே போற்றி சத்தியம் அம்மா உன் ஆலயத்தில் வந்து நான் நாக்கு ஆலுக்கு குத்தி வாறேன் அம்மா 🙏 சத்தியம் அம்மா ஓம் மதுர காளியம்மன் தாயே போற்றி 🙏 ஓம் மதுர காளியம்மன் தாயே போற்றி 🙏 ஓம் மதுர காளியம்மன் தாயே போற்றி 🙏

  • @ramaneeswarimanivannan7996
    @ramaneeswarimanivannan7996 ปีที่แล้ว +2

    அம்மா தாயே என் மகனுக்கு வேலை கிடைக்கும் என்று ஆசிர்வாதம் செய்ய வேண்டும் தாயே அம்மா மதுர காளி

  • @preethij7375
    @preethij7375 2 ปีที่แล้ว +3

    அம்மா குழந்தை வரம் கிடைக்க அருள் புரிவாய் தாயே

  • @MahaLakshmi-mw8xs
    @MahaLakshmi-mw8xs 2 ปีที่แล้ว +32

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே அருள் புரிவாயாக🙏🙏🙏

    • @nandhiniezhil4356
      @nandhiniezhil4356 2 ปีที่แล้ว

      மகாலட்சுமி தேசிங்கு ராஜா என்று யூடுப்பில் தெடுங்க அவர் திருவண்ணாமலை இருக்கிறார் கண்டிப்பாக குழந்தை உன்டாகும் போகும்போது உங்கலுக்கு துனையக யாராவது அழைத்து செல்லவும் தனியாக வேண்டாம் 🙏

    • @karuppasamigm3485
      @karuppasamigm3485 ปีที่แล้ว

      திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் நீராடி என் ஐயா முருகனை வணங்குங்கள் அடுத்த ஆண்டு ஆண்குழந்தை அவன் அருள் வான் இது சத்தியம்.......

  • @middleclassatrocities7712
    @middleclassatrocities7712 ปีที่แล้ว +3

    தாயைத் தேடிச்செல்லும் குழந்தையைப் போல, செல்கிறாள் அப்பெண்

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 2 ปีที่แล้ว +4

    அம்மா தாயே ஆதரிம்மா.. என் அம்மா வின் கவலையை போக்கி விடம்மா.. பொறுப்பில்லாத கணவரால் பிள்ளைகளுக்கு ஒரு பைசா சேர்த்து வைக்கல. மனசு முழுக்க கவலையோடு வாழ வழியின்றி தேம்புதம்மா.. காப்பாத்தி கொடம்மா தாயே...

  • @Venkatesh-il7el
    @Venkatesh-il7el ปีที่แล้ว +3

    Super super amma

  • @harinisrimohan4352
    @harinisrimohan4352 2 ปีที่แล้ว +4

    Intha video continuous podunga ....amma... ❤️

    • @harinisrimohan4352
      @harinisrimohan4352 2 ปีที่แล้ว

      Amma unga kita pesanum....yen kolaithai kaga...yen nala varamudiyatha.. situation...amma...help panamudiyuma.amma

  • @kajankajan8464
    @kajankajan8464 ปีที่แล้ว +2

    ஒம் சக்தி அம்மா தாயே துணை கண்ணீர்

  • @vairamanip1864
    @vairamanip1864 2 ปีที่แล้ว +1

    மதுர காளியம்மா என் உடல் நிலை நல்லாருக்கனும் தைரியம் இருக்கனும் கால் வலி நீங்கனும் என் மகன்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்

    • @vairamanip1864
      @vairamanip1864 2 ปีที่แล้ว

      அம்மா நீங்க என் பிரச்சனைய தீர்த்திடுவிங்க எனக்கு நம்பிக்கை வந்து விட்டது மதுர காளியம்மா

  • @loguariya1341
    @loguariya1341 ปีที่แล้ว +3

    🔱🔱எனக்கு வியாபாரம் நல்லா இருக்கனும் அருள் வாக்குவாதம் தாங்க சாமி ஓம் சக்தி பராசத்தி 🔱🔱🔱

  • @salimkaja1393
    @salimkaja1393 ปีที่แล้ว +2

    🙏🙏🙏தாயேமதுர காளியம்மன்கால் வலி இல்லாமல் ஆக்கு தாயோ🙏🙏🙏

  • @gayatrimudaliar214
    @gayatrimudaliar214 ปีที่แล้ว +2

    Om Kaali Amman....Amma.....really u r Amma......

    • @gayatrimudaliar214
      @gayatrimudaliar214 ปีที่แล้ว

      Thanku Amma.....ungal ashirwadam yengalala irakutta.....

  • @kesavannirmalakesavan5426
    @kesavannirmalakesavan5426 ปีที่แล้ว +3

    அம்மா 🙏🙏🙏🙏நீதான் காப்பாத்த வேண்டும் அம்மா மதுர காலி அம்மா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @jeyaledchumythillainathan9298
    @jeyaledchumythillainathan9298 ปีที่แล้ว +1

    Mathura Kalli amma enpillai Enghe em magan kallyanam vallkai arul sai

  • @IyappanN-g2s
    @IyappanN-g2s 3 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு பக்கவாதம் வந்து ஒரு கை கால் உணர்ச்சி இல்லாம ஓரு வேலைக்கு கூட செய்ய முடியாம ரொம்ப கஷ்ட படு கிறேன் அம்மா தான் என் நோய்ய குணப்படுத்தி எனக்கு ஒரு நல்ல வழி கட்டணும் தாயே

  • @muthucomedyvgp2296
    @muthucomedyvgp2296 ปีที่แล้ว +2

    Mathura Kali amma yanaku nalla nimmathiya thukkam vara mattinguthu yanaku payama irukkuthu nenga tha ma thunaiya irukkanu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 8:00

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +10

    அம்மா,🙏 ஶ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்குமா...
    தவறு செய்தவருக்கு தண்டை கிடைக்குமா..🙏🙏

    • @mohanamohana6643
      @mohanamohana6643 2 ปีที่แล้ว

      Un manasuku nee nalla irupa

    • @7pkutty
      @7pkutty 2 ปีที่แล้ว

      @@mohanamohana6643 🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 ปีที่แล้ว +2

    அம்மா மதுரகாளிஅம்மா தாயே போற்றி 🙏 அம்மா நான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் உடல் மனம் ரணமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் 😭😭😭😭😭 எனக்கு நிம்மதி தாருங்கள்

  • @kasiseetha3482
    @kasiseetha3482 ปีที่แล้ว +2

    Mathurakali amma eanaku kuzhamthaivaram thanga amma omm sakthi parasakthi 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @v.magalakshmimaga3702
    @v.magalakshmimaga3702 5 หลายเดือนก่อน +1

    குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +5

    உன் கதையை கேட்டா கஷ்ட்டமா இருக்கு அம்மா இந்த ஆத்தா காளியம்மா சரி செய்துடுவா 🙏🏻🙏🏻🙏🏻

    • @meerasrinivasan3287
      @meerasrinivasan3287 2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிகள் மா🙏🏻

  • @jiniviju2800
    @jiniviju2800 2 ปีที่แล้ว

    அம்மா தாயே என்னேடா பிரச்சினை தீர்த்து தர வேண்டும் மதுரை காளியம்ம தாயே

  • @shwethashwe558
    @shwethashwe558 ปีที่แล้ว +4

    Na nalla thoongura jollya iruka enaka enn manasu romba amaithiya iruku my lord blessed me with his everlasting love same way that girl burden will change in to happiness i pray in the name of jesus 😇✝️

  • @srivarigovindamchannel5325
    @srivarigovindamchannel5325 ปีที่แล้ว +2

    She is so blessed to have good darshan by Amma Kali.

  • @shankaraa5325
    @shankaraa5325 2 ปีที่แล้ว +6

    மதுரை காளி அம்மனுக்கு ஆயிரம் நமஸ்காரங்கள் நல்ல அருள்வாக்கு சொல்றீங்க உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @rojanadagammandram
    @rojanadagammandram 2 ปีที่แล้ว +4

    மதுர காளியம்மன் துணை 🙏🙏🙏

  • @pulsermuthu8821
    @pulsermuthu8821 ปีที่แล้ว +1

    💥Amma 🙏 thaaye💞💕

  • @rajalakshmi4219
    @rajalakshmi4219 2 ปีที่แล้ว +2

    Amma ungaloda sevaiku edu ina ethuvumae ila . amma oru thai idathulakuda irunthu antha pona katti anachu ungaloda anba velipathiyatharku nandri amma

  • @chitrachitra9168
    @chitrachitra9168 2 ปีที่แล้ว +2

    Amma mathura kali thaye thunai ungal achirvadham venum Amma yen kanavar veru pennudan thodarbil ierukerar manasu valikuthuma thaye 🙏🙏🙏🌹🌹🌹

  • @muthucomedyvgp2296
    @muthucomedyvgp2296 ปีที่แล้ว

    Mathura Kali amma manasu rompa kashta ma irukkutthu😭😭😭😭😭😭😭

  • @rameshs5781
    @rameshs5781 ปีที่แล้ว +1

    கடவுளை ஏதோ ஒரு ரூபத்துல பாக்கலாம்னு சொல்லுவாங்க ஆனால் உண்மையான கடவுள் நீங்கள்தான் அம்மா

  • @vanithav9861
    @vanithav9861 2 ปีที่แล้ว +13

    ஓம் மதுர காளியம்மா போற்றி போற்றி.

  • @psuganya7215
    @psuganya7215 ปีที่แล้ว +3

    🙏 அம்மா தாயே என் கணவர் அதிகமாக குடி பழக்கத்துக்கு அடிமை ஆயிட்டரு , எனக்கு மூன்று பெண் பிள்ளை இருக்கு, என் கணவர் குடும்பத்தை சரியா கவனிப்பதில்லை . இப்போ நானும் என் பிள்ளையும் அம்மா விட்டுலதன் இருக்கோம். நீங்கள் தான் அம்மா என் வாழ்க்கைய காப்பாதனும்.😭😭😭😭😭😭😭😭

  • @seetharajesh9168
    @seetharajesh9168 2 ปีที่แล้ว +4

    தாயே.. ஓம் சக்தி என் குடும்ப பிரச்சனையை தீர்த்துட்டுமா 🙏

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 ปีที่แล้ว +2

    அம்மா, எனக்கும் இது மாறி தா இன்னும் பிரச்சனைகள் அம்மா.... நான் யாரேனும் ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தாலோ அல்லது விரும்பினாலோ அது நிராகரிக்கப்படும் அம்மா.... நான் 10 வருடங்களாக கடின உழைப்பாளியாக அரசு வேலை அல்லது தனியார் வேலைக்காக முயற்சித்துக்கொண்டிருந்தாலும், இதுவரை எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை... இந்த எதிர்கொள்ளும் வாழ்க்கை மன அழுத்தத்தால் மட்டுமே நான் தோல்வியை எடுத்துக்கொண்டிருக்கிறேன், எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி மற்றும் மன அமைதியை இழக்கும் இந்த உலகில் நான் இருக்க விரும்பவில்லை. நான் என் பெற்றோருக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேன்... நாயென்ன பண்ணனு திறயலை அம்மா ஒரு வழி சொல்லுங்க... அம்மா நான் கவிதா 32,மதுரை.

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 2 ปีที่แล้ว +29

    😢இது எனக்கே சொல்ற அருள்வாக்கு மாதிரி இருக்கு தாயே ஓம் சக்தி பராசக்தி🙏

    • @orphan9334
      @orphan9334 2 ปีที่แล้ว +1

      yaru kitta yemanthinga .......enna achu unga katha enna ....sollunga

    • @vineen1594
      @vineen1594 2 ปีที่แล้ว

      @@orphan9334 ண

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +7

    அம்மா தாயே என் பிரச்சினைகளை தீர்த்து வைமா காளியம்மா தாயே ஓம் சக்தி

  • @asohanmani4135
    @asohanmani4135 2 ปีที่แล้ว +2

    அம்மா தாயே சரணம் 👏

  • @saissasi2707
    @saissasi2707 2 ปีที่แล้ว +3

    ஓம் மதுரகாளி தாயே துணை

  • @balumudaliar775
    @balumudaliar775 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை கண் கலங்கி போனேன் ஃ.தாயே சரணம்

  • @sahilasahilasahilasahila
    @sahilasahilasahilasahila ปีที่แล้ว +1

    Amma nann unga la bakkanum entha idam sollungka amma

  • @roselines2456
    @roselines2456 2 ปีที่แล้ว +1

    🙏om sakthi. Madurakali amma thaye porti yenakku oru penkulanthi 10vayasu ahakuthu innoru. Kulanthai veanddum nalla vealai kanavarukku veanddum anaivarukkum voodal sugam veanddum thaye

  • @race2734
    @race2734 2 ปีที่แล้ว +22

    அம்மா ஓம் சக்தி அம்மா கட்டிஅணைக்கும் போது என் உள்ளம் சீலித்து அம்மா என் இதயத்தில் குளிர்மையக இருக்கிறது அம்மா எல்லோரும் உங்கள் பிள்ளைகள் உலகத்தில் எல்லா உயிர்கள்ளையும் நீங்கள் தான் காப்பாற்றுங்கள்.அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 ปีที่แล้ว +2

    Good 👍morning my lovely amma

  • @middleclassatrocities7712
    @middleclassatrocities7712 ปีที่แล้ว +2

    தெய்வ நம்பிக்கையும் நல்லது தான். இந்த அம்மாவின் நம்பிக்கை வார்த்தைகள் அப்பெண்ணிற்க்கு நல்ல ஆறுதல். ஒரு மனநல மருத்துவரிடமும் ஆலோசனைப் பெறுங்கள்.

  • @AjithKumar-im8lx
    @AjithKumar-im8lx 2 ปีที่แล้ว +2

    Amma neenga nallathu pandringa Amma neenga Nalla irrukanum 🙏🏿🙏🏿🙏🏿

  • @karnansimson9796
    @karnansimson9796 ปีที่แล้ว +1

    Jesus கர்த்தரை நம்புங்கள் அவரே உண்மையான தெய்வம்

  • @lathaeswaran6256
    @lathaeswaran6256 ปีที่แล้ว +2

    Thank you my mom amen APPA Iove you my love appa amen ma

  • @indhumathisaravanan7138
    @indhumathisaravanan7138 ปีที่แล้ว +3

    Amma enaku oru kulanthai varam tharungal amma😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @sugunaramachandran
    @sugunaramachandran ปีที่แล้ว

    அம்மா நான் நல்ல படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போனும் தாயே என்னால எங்க வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது அம்மா அதுக்கு நீங்க தான் அருள் புறியனும் என்னோட பேரு சுகுணா

  • @jayabalajayamurugan2144
    @jayabalajayamurugan2144 ปีที่แล้ว +1

    தாயே எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க தாயே

  • @parunandhiniparunandhini58
    @parunandhiniparunandhini58 2 ปีที่แล้ว +1

    Amma thaye ennaya en pullaium en purusanaium vittu verattanum nenaikuraga pls Amma naga Vera veedu pathu poerulanum nalla valiya kami sami

  • @muniswarijayakumar7200
    @muniswarijayakumar7200 2 ปีที่แล้ว +1

    Amma enga veetla panam prichanai ,athanala kutumba santhosam kalanjupothu ungala manasara vendiren en kastatha saripanu Madura Kali thaye

  • @logeswary
    @logeswary 2 ปีที่แล้ว +1

    Om Sakthi 🙏
    Amma, naa Malaysia leh irukken.. enakku unggale vanthu paarthu en katheye solli aluvunum pole irukku... enakku vasathi ille. Naa eppadi ennode katheya solluven 😢😢😢 vere yethavathu vali irukka amma🙏

  • @mselvam1000
    @mselvam1000 2 ปีที่แล้ว +22

    Epdilam makkala emathuranunga........

    • @sivaprakashthanu7952
      @sivaprakashthanu7952 ปีที่แล้ว

      Ethai sonna nammala muttol nu solluvanga....😂😂😂

  • @8aicfsjm.monish213
    @8aicfsjm.monish213 2 ปีที่แล้ว +1

    உங்களை சந்திக்க அனுமதிக் கிடைக்குமா அம்மா? தங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா ?

  • @saravananeswaran165
    @saravananeswaran165 ปีที่แล้ว +2

    Amma yatha uru Amma 🙏🙏🙏

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 ปีที่แล้ว +2

    Mathura Kali Amma potri 🙏🌸

  • @MrMysteryMk
    @MrMysteryMk 2 ปีที่แล้ว +3

    எனக்கு விரைவில் வேலை கிடைக்கும்படி அருள்பாலிக்க வேண்டும் அம்மா 🙏🙏

  • @pitchaimutthumutthu7341
    @pitchaimutthumutthu7341 2 ปีที่แล้ว +18

    கண்கலங்கி போனேன் தாயே ! அம்மா மதுர காளிதாயே பெண்ணுக்கு மாத்திரம் தான் மனம் இறங்குவியா தாயே.என்னையும் உன் பிள்ளையா ஏத்துக்கமாட்டியா தாயே பராசக்தி அம்மா தாயே மதுர காளிதாயே!!

  • @jppoottaipms7623
    @jppoottaipms7623 2 ปีที่แล้ว +1

    Amma Amma Amma Emma amaithiya irukka Tomba kashda irukku ennakku en kuzhanthaigala kaappatha vazhigaatumaa Amma mathragaali thaaye

  • @gunavathigovindhan7595
    @gunavathigovindhan7595 2 ปีที่แล้ว +3

    Om madurakalimma potri

  • @vijayak6120
    @vijayak6120 ปีที่แล้ว +1

    Amma Kali amma ennoda ponnuku kudiya viravil thirumanam nadakanum ennoda venduthalai niraivetri tharungal amma

  • @ranjithrenju5049
    @ranjithrenju5049 ปีที่แล้ว +3

    அம்மா ஓம் சக்தி🙏🙏🙏

  • @Gunaguna6518-x8f
    @Gunaguna6518-x8f 2 ปีที่แล้ว +2

    Ommm mathura kaali amma potri potri potri 🙏🙏🙏

  • @_Ammani_
    @_Ammani_ ปีที่แล้ว +1

    மதுர காளி அம்மா வளி காட்டம்மா முன்நேற்றத்தை தாம்மா

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 ปีที่แล้ว

    அம்மா மதுரம்மா தாயே எனக்கு எப்போது நிம்மதி தருவாய்

  • @சிவானந்ததேன்
    @சிவானந்ததேன் 2 ปีที่แล้ว +8

    கருமவினை யாரையும் விடுடாது.
    அவர் அவர் வினை அவங்க அவங்க அனுபவித்து திரவேண்டும்.
    இவை கள் எல்லாம் எல்லாருக்கம் நடக்குறதுதான்.
    நம்கிட்ட விஷியத்தை வாங்கி கதை விடுர கதை.

    • @mkms3886
      @mkms3886 ปีที่แล้ว

      Eppadika enna mathiriye yosikkiringa 😂😂😂

  • @tamilvalavan7239
    @tamilvalavan7239 2 ปีที่แล้ว

    Amma neenga nalla irukanum amma
    Om sakthi mathura kali amma Om sakthi

  • @muthucomedyvgp2296
    @muthucomedyvgp2296 ปีที่แล้ว +1

    Mathura kali amma yanaku manasu nimmathi illama irukkuta amma mogattha pattha ve manasu nimathiya irukkuthu ma amma na yanna thappu panni irunthalum yanna mannichirunga ma ithuku mela yanaku kashta varama nenga tha kappatthu nu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏

  • @vairamanip1864
    @vairamanip1864 2 ปีที่แล้ว +1

    ஓம்க சக்தி அம்மா மன நிம்மதி கிடைக்க வேண்டும் அம்மா

  • @geetha4663
    @geetha4663 ปีที่แล้ว +1

    Om sakthi 🙏

  • @shivanivlogs8450
    @shivanivlogs8450 2 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு என் நகையை திருப்பனு அம்மா எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் அவங்களுக்கு துணை இருங்கம்மா தயோ

  • @kingqueen94355
    @kingqueen94355 2 ปีที่แล้ว +5

    இந்த இடம் எந்த ஊரில் உள்ளது ?

  • @karpagamkarpagam5437
    @karpagamkarpagam5437 ปีที่แล้ว +1

    என் குடும்பமே ஏனு தெரியல 2016 முதல் நோயால் பாதிக்கபட்டு கொண்டே இருக்கு எல்லாரும் உங்க குடுபத்துக்கு யாரோ செய்வினை வச்சுருக்க மாதிரி இருக்கு சொல்றாங்க யாரையும் நம்பி போக பயமாயிருக்கு என் பொண்ணுக்கு 23 வயதாகுது தலையில் கட்டினு டாக்டர் சொல்றாங்க அந்த பாப்பா இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கும் சொல்றாங்க என் புள்ளய காப்பாத்தி குடுங்கம்மா ஆயில கொடுங்க எனக்கு சமயபுரம் மாரியம்மன் வந்துட்டு இருந்தாங்க அதையும் கட்டி வச்சிருக்கதா சொல்றாங்க நான் எவ்வளவு தான் கும்பிட்டாலும் எதும் நல்லது நடக்கல திரும்பவும் அம்மா பேசனும் இந்த இரண்டு கோரிக்கையும் நிறைவேற்றி தாருங்கள்

  • @vishwagamerking6076
    @vishwagamerking6076 2 ปีที่แล้ว +6

    ஓம் மதுரை காளியம்மா போற்றி

  • @kaliammalmanickam9947
    @kaliammalmanickam9947 ปีที่แล้ว +1

    Amma 🥰🥰🥰

  • @pakirathankanth4737
    @pakirathankanth4737 ปีที่แล้ว +2

    I worship goddess Kali ma m I love this lady

  • @anuratha.kanurathaabigobi.9581
    @anuratha.kanurathaabigobi.9581 ปีที่แล้ว +1

    Enkanavar.kulathaikaludanchathivaimadurakaliamma7varusamavathanaipadaranuhmaijaikakudavama

  • @bakiyaraja4616
    @bakiyaraja4616 2 ปีที่แล้ว +2

    அதே. போல. என் வாழ்க்கை.
    இப்படி . அம்மா. எனக்கு. என். கணவர். நானும். சேர்ந்தது
    வாழ வைக்கவும். என்கஷ்டகளுக்கு
    பதில். சொல்லுக. அம்மா

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க இப்போ சொன்னது எல்லாமே எனக்கு நடந்தது சொன்னது போல இருக்கு அம்மா 🙏😭😭😭😭😭😭என்னால வாழ முடியல அம்மா 😭

  • @aishuaishu1824
    @aishuaishu1824 2 ปีที่แล้ว +1

    Amma yanaku endha maridha nadukudhu ma yanalla mudiella ennala konjio marakamudiella Yana kapathuma

  • @santhiyaprabhu6326
    @santhiyaprabhu6326 2 ปีที่แล้ว +1

    Amma nanum ennota husband baby's ellarum nalla iruganum amma ninga ennota dreams la vanthinga Amma thaye 🙏

  • @ganesanganesan7286
    @ganesanganesan7286 ปีที่แล้ว +1

    அம்மா மதுர காளியம்மா தொழில் எல்லாம் உடைச்சு போதும் நான் இருக்கிற வேலையெல்லாம் பாதியிலேயே நிக்கிதம்மா நீ தான் வரணும் பொது நல்லபடியா நடந்தேன் அம்மா நல்லபடியா நடந்தோ கோவிலுக்கு வருவோமா

  • @murugaiyanjayapal5985
    @murugaiyanjayapal5985 ปีที่แล้ว +1

    அம்மா தாயே க்ஷீ மதுரகாளியம்மான் எனக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க வேண்டும் திருமணம் சிக்கிரம் நடக்கவேண்டும் அம்மா தாயே க்ஷீ மதுரகாளியம்மான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @girigiri3359
    @girigiri3359 2 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி
    தாயே சரணம்

  • @violetsrcross9517
    @violetsrcross9517 2 ปีที่แล้ว +2

    amma you are great thank you amma

  • @brindhasubbarao1552
    @brindhasubbarao1552 ปีที่แล้ว +1

    Amma enakum arul tharuangal muruga