கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் ரௌத்திர ரூப "வாராஹி"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • மேலும் விவரங்களுக்கு :9677099117
    Website : www.astroved.com
    வாராஹி என்பவர் லோகத்துக்கே ஜகன் மாதா. வாராஹி அதிசய காரிய சித்தி தாரிணியாக இருக்ககூடியவள். மற்ற தெய்வங்களுக்கும் வாராஹிக்கும் என்ன வித்தியாசம் என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அன்னை. இதோடு என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சொல்லக்கூடியவர்களை ஆற்றல் மிக்கவர்களாய் மாற்றகூடியவள் தான் வாராஹி. ரௌத்திர ரூபத்தில் காக்கும் தெய்வமாய் விளங்குகிறாள் வாராஹி.
    #varahi #வாராஹி #DifferenceBetweenVarahiAndOtherGoddess #HowToWorshipVarahi #panchami #பஞ்சமி #varahi pooja #வாராஹி பூஜை #வாராஹிபூஜைமுறை #மற்ற தெய்வங்களுக்கும் வாராஹிக்கும் என்ன வித்தியாசம்

ความคิดเห็น • 101