கனகா பாட்டிக்கு அடியேனது நமஸ்காரங்கள்..🙂🙏 எனக்கு ரொம்பவும் பிடித்த பாகற்காய் ஸ்ரார்த்த குழம்பு ரொம்ப நன்னா பண்ணினேள்..🙂👌👍 பாட்டி.. நார்த்தங்காயை நன்னா வதக்கிட்டு ஸ்ரார்தத்துக்கு வெல்லம் சேர்த்து பச்சடி பண்ணுவா..அதோட இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து பிரண்டை துவையல்..👌🙏 இது ரெண்டும் எனக்காக பண்ணி காமிப்பேளா பாட்டி?.🙏🙂 என்னோடு சேர்த்து எல்லோர்க்கும் பயன் தருவதாக அமையும்..🙏 Work From Home பணிச்சுமை காரணமாக இடையில் சரியாக பதிவுகள் பார்க்க முடியவில்லை..🙏 இது போன்ற ஆசாரமான, பல தளிகைக் குறிப்புகளை நாளிற்கு ஒன்றாக பதிவேற்றும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..🙏 இன்றைய மஹாளய பட்ச தளிகை பதிவு இன்றியமையாத ஒன்று..👍 நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் - பேச்சுவழக்கு, உடுத்தும் முறை, தளிகை, நேம நிஷ்டைகள் இவையெல்லாம் தங்களைப் போன்று, ஸ்ரீமதி.சௌம்யா மாமியைப் போன்று பின்பற்றுவது மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதே பெருமாள் அனுக்கிரஹம் தான்..🙏 தினமும் மணமும் தித்திக்கும் என்றென்றும்..🙏👍 ஓம் நமோ பகவதே வாசுதேவாய..🙏 ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙏 கனகா பாட்டிக்கு நன்றியும் நமஸ்காரமும்..🙏
pls post karamadhu podi recipe. I searched karamadhu podi in ur channel but not available? Can u pls post as soon as possible? Thanks a lot . i want kanaka paati style karamadhu podi , humble request to post soon. Thank you
Last video la ketten. Arisi noi and payatham paruppu upma nu potrunthenga. Athula irukirathu partha udaicha pachai payaru mathiri theriyarthu. Athu pachai payara illa paasi paruppa? Neenga clear pannina than nan try panni parkka mudiyum
pls post karamadhu podi recipe. I searched karamadhu podi in ur channel but not available? Can u pls post as soon as possible? Thanks a lot . i want kanaka paati style karamadhu podi , humble request to post soon. Thank you
Porichay kushambu super kancha milakai serkamattargal
Pavakai kuzhambu arumai.engathu mahalaya pakshathukku ithe madri pannuven patti.thanks patti
Really love her comments ❤️
Pavakkai cut pannina vidham arumai azaga irukku
Romba ruchiyana kuzhambu pole irrukku! Naan try seyya pogiren! Romba nanri Kanka Pati 🙏🏼🙏🏼💐
Super kanaka patimahalayapaksha special pavakka poricha kizhambu .pakarcheve sapdanum nu thondra mari panni kamichango. Nandri kanaka pati. 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏
கனகா பாட்டிக்கு அடியேனது நமஸ்காரங்கள்..🙂🙏
எனக்கு ரொம்பவும் பிடித்த பாகற்காய் ஸ்ரார்த்த குழம்பு ரொம்ப நன்னா பண்ணினேள்..🙂👌👍
பாட்டி..
நார்த்தங்காயை நன்னா வதக்கிட்டு ஸ்ரார்தத்துக்கு வெல்லம் சேர்த்து பச்சடி பண்ணுவா..அதோட இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து பிரண்டை துவையல்..👌🙏
இது ரெண்டும் எனக்காக பண்ணி காமிப்பேளா பாட்டி?.🙏🙂
என்னோடு சேர்த்து எல்லோர்க்கும் பயன் தருவதாக அமையும்..🙏
Work From Home பணிச்சுமை காரணமாக இடையில் சரியாக பதிவுகள் பார்க்க முடியவில்லை..🙏
இது போன்ற ஆசாரமான, பல தளிகைக் குறிப்புகளை நாளிற்கு ஒன்றாக பதிவேற்றும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..🙏
இன்றைய மஹாளய பட்ச தளிகை பதிவு இன்றியமையாத ஒன்று..👍
நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் - பேச்சுவழக்கு, உடுத்தும் முறை, தளிகை, நேம நிஷ்டைகள் இவையெல்லாம் தங்களைப் போன்று, ஸ்ரீமதி.சௌம்யா மாமியைப் போன்று பின்பற்றுவது மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வதே பெருமாள் அனுக்கிரஹம் தான்..🙏
தினமும் மணமும் தித்திக்கும் என்றென்றும்..🙏👍
ஓம் நமோ பகவதே வாசுதேவாய..🙏
ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙏
கனகா பாட்டிக்கு நன்றியும் நமஸ்காரமும்..🙏
excellent explanation mami. very helpful. thank you so much 🙏🌺
Kanaka patti, kudos to your mahalaya paksham samaiyal presentation! Thank you.
Rombha arumaiya sollikuduthel mami. Will be very useful for beginners
மிக்க நன்றி மாமி😊❤
Super Patti Garu 👌👌 very useful
thanks mami
as requested by me like others you started doing thavasa thaligai
romba nanaruku
thank you so much mami
நானும் இதே மாதிரி தான் பண்ணுவேன், சூப்பர் மாமி
Super paati " Ready 😍". Kanka paati sonna kasapana pavakayyum sweeta ve irukkum 😍👌💐👍
Super mami l like all your receipes and enjoying
Very very tasty 😋 kozhambu. Maami.
நன்றி மாமி🙏
Sooperrrroooo super..........
Hearty welcome to DM family 🙏 thank you so much for your support ji 🙏👍💐❤️
Thank you, suuper kozhambu , will try tomorrow 😊👍❤️❤️👏🏻👏🏻
பிரமாதம் அம்மா.எங்காத்திலயும் இப்படி தான் பண்ணுவா. ரொம்ப டேஸ்டா இருக்கும். Superb ma
Super Patti 👌👍👍
Mami romba useful video. Nice explanation .
Thanks Mami for given important points
Mami is rocking with mahalayapaksha samayal. Useful video. Sowmya's absence is compensated well. Keep up the good work.
Thankyou Kanaka paati for the receipe. DM team keep rocking
Om namo narayana 🙏🏻mami super pagarka
மிகவும் நன்று மாமி
Amma ungalukku nalla manasu
Very tasty kuzembhu. Thanks Mami 👌👍🙏
Sowmiji sema
Mami , please show the devasa thaligai
Periyava Kai pakkuvam pakkuvam Thani azaguthan
Namaskaram akka 10 nal uril illai adan parkalai poriccha kuzhambu arumai konjam vellam podalama andal blessings ellarukkum 🙏👍🤗😋
Nandri amma
pls post karamadhu podi recipe. I searched karamadhu podi in ur channel but not available? Can u pls post as soon as possible? Thanks a lot . i want kanaka paati style karamadhu podi , humble request to post soon. Thank you
Wow
Parachargar oru kootu podi pannuva ille? Vela poosani pulipu parupu kootu panuva illa adhuku kootu ikku oru podi panni kanbikavum
We also do the same way. Thanks🙏
dear mami, is there a substitute for pavakkai, in this kozhambu? kindly suggest.
Innaiku unga recipe mendhiya paruppu kuzhambu than engaathula
Thank you mami
மாமி நமஸ்காரம் மகாளாய பட்சத்தில் இரவு சட்னி செய்வது மிகவும் சிரமமாக உள்ளது தயவு செய்து சொல்லவும்
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
🙏🙏👌👌
🙏🙏👍🙏🙏
Pati please explain can we put padayal daily for our parents for Mahalaya Paksha
Ava Ava kudumba vazhakkam padi seiya vendum
Pls give measurements in the Description box
Last video la ketten. Arisi noi and payatham paruppu upma nu potrunthenga. Athula irukirathu partha udaicha pachai payaru mathiri theriyarthu. Athu pachai payara illa paasi paruppa? Neenga clear pannina than nan try panni parkka mudiyum
Srardha sathumadhu seidhu kaattavum
See today's video for clarification
அரிசி சேர்த்து அரைப்பதற்கு பதில் பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கலாம்
Pitlai மாதிரி தான் இருக்கு. But இதுல கொந்த்தமல்லி தான் இல்ல
பாவகாயில் முல்லா? ஏன் புளி தண்ணீரில் ஊறவைக்கிறீர்கள்.
Thanks mami.
உப்பு போட்டு பிசறி வைத்து ஐந்து நிமிடம் கழித்து பிழிந்து எடுத்தால் கசப்பு தன்மை இருக்காது
pls post karamadhu podi recipe. I searched karamadhu podi in ur channel but not available? Can u pls post as soon as possible? Thanks a lot . i want kanaka paati style karamadhu podi , humble request to post soon. Thank you
Will upload soon😇