வீரவணக்கம் 😭 மகாகுரு கு.சிதம்பரம் ஆசான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 33

  • @Naagam16silambam
    @Naagam16silambam  2 ปีที่แล้ว

    keelmampattu
    keelmampattu, Tamil Nadu 607106
    maps.app.goo.gl/MBC3KvLqJTxXU5xt9

    • @adrsilambammadurai9775
      @adrsilambammadurai9775 2 ปีที่แล้ว

      ஐயா அவர்கள் வழியை பின்பற்றி தற்பொழுது சிலம்பம் எடுக்கும் ஆசானின் தலைமைச் சீடர் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள்

  • @mastersundaram9598
    @mastersundaram9598 2 ปีที่แล้ว

    மகா குரு ஐயா அவர்களின் இறங்கள் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது மகா குரு ஆசான் சிதம்பரம் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @SaravananSaravanan-hy5lf
    @SaravananSaravanan-hy5lf 2 ปีที่แล้ว

    ஆசானுக்கு என் ஆழ்ந்த இரங்கல்

  • @masteranandhan3038
    @masteranandhan3038 2 ปีที่แล้ว

    Maha guruve saranam guruve thunai

  • @NavaneethaChockan
    @NavaneethaChockan 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @c.murali4217
    @c.murali4217 2 ปีที่แล้ว +1

    போர்க்கலை ஆசான் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 2 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mohanramasami2596
    @mohanramasami2596 2 ปีที่แล้ว +2

    செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்😭துயருற்றேன்😭ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் அவர் மாணாக்கர்களுக்கும் தேற்றும் சொல் இல்லை😭 அத்தகைப் பேரிழப்பு😭😭😭ஐயாவின் கலை ஆன்மா என்றும் நம் அனைவரின் உடனிருந்து ஆசிர்வதிக்கட்டும் 😭🙏🙏🙏

  • @RajMohan-hm4in
    @RajMohan-hm4in 2 ปีที่แล้ว

    😭😭🙏🙏🙏

  • @topgamingchannel2445
    @topgamingchannel2445 2 ปีที่แล้ว +1

    ஈடு இணையற்ற ஆசான் எங்களை போன்ற சிலம்பு மாணவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு வருந்துகிறேன் 🙏🙏🙏

  • @sowdambikasilambakalagam9665
    @sowdambikasilambakalagam9665 2 ปีที่แล้ว

    வீர வணக்கம்...🙏 கலை நண்மணி ஆசான் சிதம்பரம் ஐயா அவர்களின் ஆத்மா இறைவனடி சேரட்டும்....🙏
    ஆசான் இம்மண்ணை விட்டு பிரிந்தாலும் அவர் கற்றுக்கொடுத்த நாகம்பதினாறு ஏனும் இக்கலை இவரின் பெயரை கூறும்... நான் இந்த வலையொளி வாயிலாகவே இந்த நாகம்பதினாறு எனும் இச்சிலம்ப கலையை பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தேன்... என்றாவது ஒருநாள் ஆசானை காணவேண்டும் என்று எண்ணம் கொண்டுஇருந்தேன்...
    நான் ஆசானை நேரில் கண்டு அவரிடம் பயிற்சி பெரமுடியா துருத்ரிஸ்டசாலி ஆனேன்...😭இச்சிலம்பக்கலையை உலகெங்கும் பரப்பவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்ட மாமனிதரின் ஆத்மா சாந்தியடையட்டும்..🙏

  • @VijayakumariT155
    @VijayakumariT155 2 ปีที่แล้ว

    💐💐💐💐😭😭😭😭🙏🙏🙏🙏

  • @devananth2278
    @devananth2278 2 ปีที่แล้ว +1

    😢 ஆசானின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கிறேன் 😢

  • @ccdr0251
    @ccdr0251 2 ปีที่แล้ว

    Rest in peace 🙏 ashaan😥🌹🌹🌹

  • @nithyasaro5082
    @nithyasaro5082 2 ปีที่แล้ว

    Master we all miss you😖😭😭.I can't accept your death 💔😭😭.Were we go for search you like a good master😔.

  • @tamilmani7091
    @tamilmani7091 2 ปีที่แล้ว

    AYSA சிலம்பம் பள்ளியின் ஆசானுக்கு வீர வணக்கம்

  • @sentamizh3133
    @sentamizh3133 2 ปีที่แล้ว

    😞

  • @ajrbabu9729
    @ajrbabu9729 2 ปีที่แล้ว

    மகா ஆசானின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 2 ปีที่แล้ว +1

    இந்திய சிலம்ப பள்ளி சார்பாக ஆழ்ந்த இரங்கல் மதுரை மாவட்ட சிலம்பாட்டம் மாணவர்கள் சென்னையை சேர்ந்த சிலம்பாட்ட பள்ளிமாணவர்கள் அனைவரின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @joyfuljerom8159
    @joyfuljerom8159 2 ปีที่แล้ว +1

    Rest in peace 😖😭😭😭💔💔💔

  • @silambamkidz7392
    @silambamkidz7392 2 ปีที่แล้ว +1

    RIP MASTER 😭😭😭😢😢

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 2 ปีที่แล้ว +1

    ஐயாஇறப்பு பெரிய இழப்பு அவர் கற்றுக்கொடுத்த கலையை நீங்களும் எடுத்து நடத்துங்கள் நாகம் 16 கற்றுக் கொள்ள விரும்புவர்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்

  • @harrisanbu4867
    @harrisanbu4867 2 ปีที่แล้ว

    rest in peace 💔 master..I m seeing you in my childhood days in john dewey school

  • @thalapathycreation1432
    @thalapathycreation1432 2 ปีที่แล้ว +1

    😭RIP😭 MASTER

  • @aravindtechtamil
    @aravindtechtamil 2 ปีที่แล้ว

    😖

  • @angalanangalan4243
    @angalanangalan4243 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭RIP

  • @vijiaravinth6423
    @vijiaravinth6423 2 ปีที่แล้ว

    RIP MASTER😭

  • @sharathchandar8
    @sharathchandar8 2 ปีที่แล้ว

    Rip master😭😭

  • @selvanathan4541
    @selvanathan4541 2 ปีที่แล้ว

    Rip😭😭😭😭😭

  • @Alapporan_tamilzhan
    @Alapporan_tamilzhan 2 ปีที่แล้ว

    😭😭🙏🙏🙏😭😭

  • @ramjirock9482
    @ramjirock9482 2 ปีที่แล้ว

    😭😫😩🥺😭🥺😭🥺😭

  • @gmarimuthu3053
    @gmarimuthu3053 2 ปีที่แล้ว

    😭😭😭🙏🙏🙏🙏